Jump to content

ரதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14944
  • Joined

  • Days Won

    31

Everything posted by ரதி

  1. எதெல்லாம் வேண்டாம் என்று பிடிவாதமாய் இருந்தோமோ அதெல்லாம் வேண்டும் என்று நினைக்க வைக்கும் இந்த "வாழ்க்கை ".
  2. மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி
  3. எனக்கு விளங்கவில்லை?.. இந்த இடம் பற்றி சொல்லுங்கள்
  4. ரகுநாதனுக்கும், சகறா அக்காவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  5. யாழிலும் இப்படி தேனீரை பையில் கட்டி குடுப்பது இப்ப தான் தெரியும் பரோட்டா மாஸ்டரின் வேர்வை எல்லாம் பரோட்டாவுக்குள் தான்?
  6. மோகனுக்கு வேற வேலை இல்லை...எப்ப பார்த்தாலும் கள மாற்றம்...இன்னும் திருத்தி முடியேல்ல ?
  7. இது என்டால் பொய்...பிறக்கும் போதே கஷ்டத்தில் பிறந்து சாகும் வரைக்கும் கஷ்டப்பட்டு இறந்தவர்களும் இருக்கினம்
  8. தமிழரசுக்கும்,அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  9. வாத்தியாருக்கு மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  10. யாரது என்ட அண்ணரையும்,அண்ணியையும் பிரிக்க பார்ப்பது ?
  11. அந்தாள் இதை வைத்தே உழைத்திடும் ? சாஸ்திரக்காரரை சொன்னேன்
  12. குட்டிப் பையன் ஐயனுக்கு மனங் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  13. இனிய மனங் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி
  14. நான் இந்த வீடியோவை வேலை மினக்கெட்டு பார்த்தேன்...ஒருத்தர் சொல்றார் மீண்டும் இலங்கையில் மகிந்தா வருவாறாம்...தமிழர்களுக்கு நல்லது நடக்குமாம்?
  15. அது தான் எனக்கும் தெரியவில்லை...நான் ஹொலிடே போயிருந்த ஒரு ஜரோப்பிய நாட்டில் கண்டேன்...லண்டனை விட குளிர் கூடிய பிரதேசம்...ஆனால் எண்ணெய் உறையாமல் இருந்தது
  16. உண்மை தான் அதனால் தான் நான் யாருக்காகவும் வருத்தப்படுவதில்லை
  17. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...நோய்,நொடியில்லாமல் பல்லாண்டு வாழ்க
  18. இது பொய்...புத்தகங்களை களவெடுப்பது திருட்டுக்குள் வராது என்று எங்கேயோ படித்த ஞாபகம்
  19. அண்ணா சுப்பராய் இருக்கிறார்...ஆனால் கீழே எழுதி இருப்பது ரொம்ப ஓவராய் இல்லை...இதை வாசிச்சால் அவருக்கே சிரிப்பு வரும்
  20. என்ட அண்ணர் 5ம் நம்பர் ...14ம் திகதி தான் அவரின் பிறந்த நாள் என்று நினைக்கிறேன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.