Everything posted by ராசவன்னியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
❤️தமிழ் சிறீ தாத்தாவிற்கும், பேத்திக்கும் இனிய வாழ்த்துகள் நீடூழி வாழ்க..!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் சுவி..நலமா? சென்னை MRTS railway மேம்பாலம் டிசம்பரில் திறக்க உள்ளது. துறைமுகம்-மதுரவாயில் மேம்பால வேலைகள் தூரம் நீட்டிப்பு செய்யப்பட்டு, வேலைகள் மந்தமாக நடக்கின்றன. சென்ற மாதம் சென்னை சென்றபோது பார்த்தேன். மக்கள் பாவனைக்கு வர இன்னும் 5 வருடங்கள் ஆக்கும்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மிக்க நன்றி ஈழப்பிரியன்.. நலமே. தாங்கள் நலமா? அரசியலில் பிடிப்பும் ஆர்வமும் எப்பொழுதும் இல்லை.ஈழத்தின் அரசியல் புரியாத ஒன்று. ஆகவே முன்பு போல் இங்கே களமாட இயலவில்லை, ஐயா.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இன்னமும் சளைக்காமல், திரியை தொடர்வதற்கு அசாத்திய பொறுமை வேண்டும்.. சுவியின் பொறுமை கண்டு வியக்கேன்.. வாழ்த்துகள்..!
-
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று : முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு ரவிகரன் நந்திக்கடலில் அஞ்சலி
மரணித்த ஈழ உறவுகளுக்கு என் அஞ்சலிகள்..!💐😔
-
நம்பிக்கை துளிர்க்கிறது
நல்வரவு.. 🌷 வருக, வணக்கம்💐🙏 முன்பு தினமும் வந்த நான், இப்பொழுது எப்போதாவது இங்கு வரும் நிலையாகிவிட்டது..😔
-
Tourist Family Review: இலங்கை அகதிகள் கதையில் சிரிப்புடன் இழையோடும் அரசியல்; இந்த டூர் நல்லாருக்கே!
இன்று இப்படம் பார்த்தேன். படம் நன்றாக உள்ளது. கடைசியில் ரமேஷ் திலக் சொல்லும் வரிகள் என்னை இளக்கி கவர்ந்தது. “யார் சொன்னா நீ அகதி என்று?” 😔
-
நம்ம பரிமளம்
இன்றுதான் பார்த்தேன் சிறீ..🤔 தகவலுக்கு நன்றி🙏 பரிமளம் அவதாரங்கள் எல்லோர் வீட்டிலும் அப்பப்போ உண்டு. 🤗சிலவற்றை வெளியே சொல்ல ஏலாது..😔🤣
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
மிக்க நன்றி திரு.சுவி.. எப்படி சுகங்கள்..? பேரப்பிள்ளைகளுடன் விளையாடி மகிழ்ந்திருங்கள்.. (விருப்பப் புள்ளி ஒன்றுதான் இடமுடியுமென எனக்கு மறுக்கிறது, யாழ் களம்.)
-
மத்தள விமான நிலையத்தை, விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானம்!
எனக்கு நன்றாக நினைவில் உள்ளது, சார்ஜாவிலிருந்து மத்தள ஊருக்கு சில வாரங்கள் விமான போக்குவரத்து இருந்தது. விமான நிலையத்தின் டிஸ்ப்ளேயில் பார்த்தேன்.
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
நாளொரு மேனியும், பொழுதொரு பொய்யும் சொல்லும் ஆ* தான் நல்ல நகைச்சுவை.. Good entertainer..!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
யாழ் நண்பர்களே..! எல்லோரும் எப்படியுள்ளீர்கள்? சுகமா? நீண்ட இடவெளியாகிப் போச்சுது..
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
தமிழ் நாட்டில்தான் காமெடி பீசுகள் அதிகமிருக்கே? என எண்ணினால் இலங்கையிலுமா? பக்கத்தில் 18 மைல் இருப்பதால் நோய் தொற்றி இருக்கும்.
-
நாட்டில் ஏற்பட்ட மின் தடைக்கு, குரங்கே காரணம் !
அழைப்பிற்கு நன்றி சிறீ.🙏 குரங்கு மின்சாரம் செல்லும் கம்பியை தொட்டு அதன் உடல் மூலம் கடத்தும் இணைப்பு ஏற்பட்டால் மின்சாரம் பாய்ந்து(Arc discharge) இறக்க வாய்ப்பு அதிகம். மின் துண்டிப்பு(Trip) ஏற்பட்டால் மாற்று வழியில் மின்சாரம் வருமாறுதான் மின்சார வலையமைப்பு இருக்கும். ஓரிரு இடங்களில் குரங்கு சேட்டையால் மின் தடை ஏற்பட்டால் நகரங்களே இருளில் மூழ்கும்படியான மிக மோசமான மின்சார வலையப்பா(Electrical Transmission and Distribution Network) இலங்கையில் இருக்கு..? வாய்ப்பே இல்லை. எந்த நாட்டிலும் அப்படி வடிவமைக்க மாட்டார்கள்.
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
அந்த பாடலுக்கு கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், சந்திரகலா நடித்தனர். இப்பாடல் இலங்கை வானொலியால் மட்டுமே பிரபலமாந்து.
-
தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
கள உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..🪹🙏
-
திண்ணை
பதிலுக்கு நன்றி திரு.மோகன்.🙏 யதார்த்தத்தை உணர்கிறேன்.🪹
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள், நிழலி 🪹
-
திண்ணை
மிக்க நன்றி..🙏 கருக்கு மட்டை என்றல் என்ன?
-
திண்ணை
ஐயா.. சாரே.. Gentleman..!🙏 திண்ணை இல்லாதது களையிழந்து போச்சுது.. கொஞ்சம் கருணை காட்டி திண்ணையை கொண்டு வாருங்கள்..🪹 யாரையும் நலம் விசாரிக்கக் கூட முடியவில்லை..!😢
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..🪹 வாழிய பல்லாண்டு..!🙏
-
யாழ் களத்தில் புதுவரவு
வருக, வணக்கம்..🙏 திரு.செவ்வியன்
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நான் இலங்கையன் அல்ல. இருந்தாலும், இதிலாவது 'தமிழர்கள் நல்லா இருக்கட்டுமே..!' என்ற ஆர்வத்தில் வாக்களித்துள்ளேன்.😌
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி திரு. நிழல்.💐🙏
-
இராசவன்னியரின் மகன் திருமணம்
தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.பெருமாள்.💐🙏