Everything posted by யாயினி
-
யாழில். மயங்கி விழுந்த இரு முதியவர்கள் உயிரிழப்பு
கால நிலை மாற்றங்கள் மற்றும் உணவுகளினால் ஏதாவது பிரச்சனைகள் வந்திருக்கலாம்..அவர்களுக்கு அது புரியாமல் அல்லது தெரியாமல் இருந்திருக்கலாம்..வயது போனவர்கள் பாவங்கள்..
-
Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
இறுதி வணக்கம் ! சில விடைபெறல்கள் வலிகளில் இருந்து விடுதலை ! நேசமித்திரன். ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
-
மனதும் இடம்பெயரும்
ஓ..நல்லது.நீங்கள் சொன்னீர்களா..? பிரச்சனையே இல்லை.அனேகமான புத்தக வெளியீடுகள் ஒரு நாட்டில் மட்டும் நடப்பது குறைவு தானே.அதனால் தான் கனடாவில் வெளியீடு நடந்தா(ல்) அறியத்தரவும் என்று சொன்னேன்.
-
மனதும் இடம்பெயரும்
மேலோட்டமாக பதியப்பட்டு இருந்த தகவலைக் கொண்டு வந்து உங்களின் பக்கத்து வீட்டில் ஒட்டி விட்டேன்..அது இண்டைக்கு இங்கன நிக்கிற றபிக் பொலிஸார் தூக்கிட்டினம் போல காணம்..சிவனே என்று இருந்திட்டா போதும் போல ஆகிடுது.. எனிவே..எனது நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..எப்போ கனடாவில் வெளியீடு அறியத் தாருங்கள்.🖐️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தம்பி.🖐
-
பக்கத்து வீடு
பக்கத்து வீட்டு அய்யாவை அஞ்சலா ஒழுங்கான சைக்கயாறிக் டொக்ரரிட்ட காட்டாமல் வைத்திருந்தது எவ்வளவு தப்பு...சுமே அக்கா பக்கத்து வீட்டில பாதியையா, இல்ல முழுசா படம் எடுத்து இங்க சொருகி விட்டு இருக்கிறியள்..அது இரண்டாவது தப்பு.பிறைவேசி.✍️😆
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிழலியண்ணா.✍️
- துவாரகா உரையாற்றியதாக...
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
நன்றிகள்! 🙏
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
வாதவூரான் goshan_che நிழலி விசுகு Sabesh ஈழப்பிரியன் பெருமாள் நிலாமதி பாலபத்ர ஓணாண்டி நீர்வேலியான் நந்தன் Justin நன்றிகள்.Thank you for your kind support. Appreciate🙏🙏 மெசொபொத்தேமியா சுமேரியர் நியாயம் alvayan nochchi புலவர் nedukkalapoovan சுவைப்பிரியன் ரதி Maruthankerny Eppothum Thamizhan Ahasthiyan தந்தையை இழந்து இன்றோடு பத்து நாட்கள் முடிந்து விட்டது..ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றிகள் பல...யாராவது விடு பட்டு இருந்தால் மன்னித்துகொள்ளவும்.மற்றும் கண்மணி அக்கா தொலைபேசியில் கதைத்தற்கும் மிகவும் நன்றிகள். .Thank you for your kind support. Appreciate🙏🙏
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஏராளன் கிருபன் Kandiah57 புங்கையூரன் தமிழ் சிறி மோகன் suvy இணையவன் விளங்க நினைப்பவன் குமாரசாமி உடையார் nunavilan வாலி 🙏🙏🙏 இந்தப் பக்கத்தை ஆரம்பித்து வைத்த ஏராளனுக்கும் மற்றும் எமது துயரில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது நன்றிகள்.Thank you for your kind support. Appreciate it.....அவ்வப்போது நேரம் கிடைக்கும் வருகிறேன்.✍️
-
நானும் கவிதாயினியும்.....💕
எனக்கு ஒரு ஆசை.🤭.இந்தப் பக்கம் உலாவுற அப்புமாரின், ஆச்சிமாரையும் வர வைக்க வேணும்..😄
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தாத்தா பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாத்தா..வீட்டை நிக்க முடியாதளவுக்கு வேலை கூடத் தாத்தா அதனால் இங்காலைப் பக்கம் வாறது ரொம்ப குறைவு..🖐️
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
சரி கார் வாங்கியாச்சோ இல்லயோ எதுக்கும் பாத்து ஓட்டுங்கோ..தண்டவாளங்கள் யாக்கிரதை.🖐️
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
யாழ்ப்பாணம் கச்சேரிக்குள் சிலர் கள்ள வேலை செய்து கொடுப்பற்கே இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்..கடந்தகிழமை எனக்கு கிடைத்த தகவல் ஒன்று எனது தந்தையாரின் ஓய்வூதியத்தில் சின்ன சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கச்சேரியில் சகோதரர் போய் கதைத்தும் சரி வராத நிலையில் அறிந்த விடையம் கச்சேரிக்குள் பணி புரியும் பெண் ஒருவருக்கு 2லட்சம் கொடுத்தால் ஓய்வூதியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை செய்து தருவாவாம்..ஏன் இதை சொல்ல வாறன் என்றால் இப்டியாகத் தான் ஊரில் உள்ளவர்கள் காசை குடுத்து ஊர்க் காணிகளையும் தமதாக்கி கொள்கிறார்கள்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இரண்டாம் பந்தி கனடாவில் எனது விருப்பமும் அதே தான்..உடல் உறுப்பு தானம் உட்பட ஓரளவுக்கு தயார்..😆
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Too late Akka😀👋
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
பத்து கே பார்வையாளர்களை தொட்டதும் கால் வழைந்துட்டு ..😆👋
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அக்கா எழுதும் விடையஙகளைப் பார்க்கும் போது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருக்கா ஊர் போய் வர வேணும் என்ற எண்ணமே இல்லாது போய் விடுகிறது..பொதுவாக மல சல; கூட வசதிகள் அற்ற இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் ஏற்படும் இடையுறுகளை நினைக்கும் போது ஏன் வீணாக சிரமப்படுவான் என்று தோணுது..பார்க்கலாம்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
நீங்கள் நத்தை வேகத்தில் வந்தால்...🐌
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அந்த றேஞ்சில தான் தண்டவாளத்தில போய் இருக்கிறா போலும்...அவ்வைசண்முகி புறம் யூகே.😆
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
தண்டவாளத்தில புழுதி கிளப்பியாச்சு...சும்மா பகிடியாக எழுத அக்கா உண்மையாவே செய்துட்டா............✍️.🤭
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஊரில் உடனடித்தேவைகளுக்கு வேண்டாத பொருட்களை அறைக்குள் வைத்து பூட்டி வைப்பார்கள்..அது போல் பூட்டி வைக்கலாம் பிரச்சனை இல்லை...நல்ல வாகன சாரதிகளுக்கு பொருந்தும் புமுதி பறக்க ஓடுறவைக்கு ............✍️😆 அச்சச்சோ இது பெரிய வம்பா போச்சே..பேசமா இருங்க...🖐️
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவியண்ண.. ✍️🖐️
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஆ..இனிமேலாவது கண்டதையும் எழுதாதீங்கோ..✍️🖐️