Everything posted by வாலி
- "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"
-
தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்; தேர்தலைப் பகிஷ்கரிப்பதே சிறந்த வழி - கஜேந்திரகுமார்!
ஏன் சைக்கிள் சப்போட்டர்ஸ் எவருமே இல்லையா இங்கு? என்ன கொடுமை ஜோதிகா இது!👀
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
எவர் என்ன சொன்னாலும் அடுத்த அதிபர் நம்மாள் தான்। ட்ரம்ப் மகத்தாட்ட ஜயவேவா! மென்ன பபோ அப்பி எனவா!
-
தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்
ஆனால் ஒண்டல்லே தமிழ்த் தேசியத்தை தன்ட தோள்களில் தூக்கிச் சுமக்குதல்லே மனிசன்!😂
-
தமிழ்ப் பொது வேட்பாளர் வித்தியாசமானவர்! நிலாந்தன்.
என்னை நானே முதுகில் தட்டி பாராட்டிக்கொண்டேன். - நிலாந்தன்- இவ்வளவு பெரிய புத்திசீவியான நிலாந்தன் மாஸ்டர் தாம் வன்னியில் வாழ்ந்த காலத்தில் பல விடயங்களை எடுத்தல்ல இடித்துரைத்திருப்பின் முள்ளிவாய்க்கால் பேரவலத்தைத் தடுத்திருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது!
- நமச்சிவாய வாழ்க
-
ரஷ்யா அணுஆயுத மிரட்டல்: யுக்ரேனின் ஏவுகணை கோரிக்கை பற்றி அமெரிக்கா - பிரிட்டன் முடிவு என்ன?
ரஷ்யப் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர உக்ரேன் நீண்டதூர வீச்சுக்கொண்ட ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்காவும் பிரிட்டனும் அனுமதியளிக்கவேண்டும்.
-
மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
நல்லவேலை செய்திருக்கிறானுகள்! மொட்டியடிச்சு சிறைச்சாலையையும் கிளீன்பண்ணவச்சிருக்கிறானுகள்! அதாவது கொள்ளையர்களுக்கு புனர்வாழ்வு அளித்து புதிய தொழில் ஒன்றையும் கற்றுக்கொடுத்திருக்கிறானுகள்!👏
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
ஆப்பிழு குரங்குகள் மற்றும் அப்பம் பிரிப்பு, பராமரிப்பு அமைச்சுப் பதவி ஏற்கனவே ரெடியாகிவிட்டதே!
-
வடக்கு, கிழக்கு, மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இடைக்கால அமைச்சரவை - தேசிய மக்கள் சக்தி
அடுத்த அதிபர் அநுரகுமார தான். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கை வாழ் மக்களனைவரும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த இடைக்கால அமைச்சரவையில் வடக்கைச் சேர்ந்தவர்களும் அமைச்சராவார்கள். அதன்படி திரு சிறீதரன் அவர்கள் திருக்குறள், திருக்குறள் அபிவிருத்தி மற்றும் பேச்சுப்போட்டி அமைச்சராக வரவாய்ப்பு உள்ளது!
-
ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி
மகிழ்ச்சி!
-
யாழ். நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்!
நாவலன் சாதித் தடிப்பு மிக்க ஓராள். இந்த நபர் விதைத்த சாதிய வன்மங்கள் பல. இந்தாள் உன்னத புருஷராம், ஆனாலும் நம்மாளு! 😂
-
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
உக்ரேனையே சமாளிகேலாமல் கிடக்கு இதுக்க வேற நேட்டோவுக்கு சவால் விடுறாராம்!😂 ரஸ்யா ஒரு செத்தகிளி இனிச் சீவியென்ன சிங்காரித்தென்ன!😂
-
இலங்கை கடற்படை தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இதெல்லாத்தையும் அவனுகள் கடற்கொள்ளைக்காரனுகள் அறுத்தெறிஞ்சுபோடுவானுகள்!
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழ்த் தேசியத்தின் பெயரில் மக்களை ஏமாற்றும் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு முடிவு வரப்போகின்றது என்பதில் பெருமகிழ்ச்சி!
-
பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்; தமிழகத்திலிருந்து வெளியாகியிருக்கும் செய்தி
நாம அறிக்கைவிட முன்னர் இந்தாள் அறிக்கைவிட்டு துலைச்சிட்டுது என்று செந்தமிழன் அண்ணா ஜோஜனை பண்ணிகிட்டிருப்பாங்க போல. குறிப்பு: ஈழப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தில் இருந்து வரும் ஒரு நம்பிக்கையான ஆதரவுக் குரல் கொளத்தூர் மணி அய்யா அவர்கள்!
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழரசுக் கட்சியினதும் அரியத்தை இறக்கினவர்களினதும் குறிக்கோள் ரணிலுக்கு தமிழர் வாக்குகள் போய்விடக்கூடாது என்பதுதான். அதில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்! மற்றும்படி வேறு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இப்ப தான் பொய்ண்டுக்கு வந்திருக்கிறீங்கள்! சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது வாக்குகளைப் பிரிப்பதற்காக. அது போலவே அரியமும் போட்டிடுவது தமிழர் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு போகாமல் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே! நிலாந்தன் மாஸ்டர் கஸ்டப்பட்டு எழுதின விஞ்ஞாபனம் எல்லாம் வேஸ்ட்டாப் போச்சே!😂
-
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு கிழக்கில் மகத்தான வரவேற்பு
சுமார் ஓர் அம்பது அம்பத்தைஞ்சு பேருக்குட்பட்டவர்கள் சேர்ந்து அரியத்துக்கு அவரது சொந்த இடமான கிழக்கு மாகாணத்தில் மகத்தான வரவேற்பளித்துள்ளார்கள்!👏
-
மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு
மாமியாருடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டு மனைவியைப் பிரிகின்றார் நல்லதொரு முடிவு!👏
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
உண்மையில் புலம்பெயர் புண்ணியவான்கள் தாயக அரசியலில் இருந்து ஒதுங்கி புலம்பெயர் தேசங்களில் தமது வளங்களைப் பெருக்கிக்கொண்டு இருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். தமது பொழுதுபோக்கிற்காக சில பந்தயக் குதிரைகளை இறக்கிவிளையாடினதுதான் பிரச்சினையே!
-
மாவீரர்களது தியாத்தை நெஞ்சில் நிறுத்தி சங்குக்கு வாக்களிப்போம் – அனந்தி சசிதரன் வேண்டுகோள்
ஓர் அரசியற் போராளியின் மனைவி அரசியல் செய்யக்கூடாதா? 🤔
- தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன்.
-
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்
கிழக்கு மாகாணத்தில் இவருக்கு கிடைக்கிற அடி எப்பவுமே வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரித்துவிடப்போகின்றது. தமிழர் தாயகம் இணைந்த வடக்கு கிடக்கு மாகாணங்கள் என்ற நிலைப்பாட்டிற்கு பலத்த அடிவிழப்போகின்றது!
-
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்
அவரேன் போட்டியிடப் போறார். எல்லாத்தையும் முடிச்சாப்பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு அவர் பாராளுமன்றம் போகவேணும்?