Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. அய்யா கோசான்ஜி....இலங்கை தமிழினத்தில் இரண்டுவகையுண்டு...ஒன்று நாட்டுத்தமிழ்...புலம்பெயர் தமிழ்....இதில் இரண்டாமவர்...செல்லாக்காசு....ஆக பணத்தேவைக்கு மட்டுமே தேவைப்படுவர்...இல்லாவிடில் அவர் குப்பை முதலாமினம் ..தறிகெட்டுப்போய்விட்டது...ஒத்துகொள்ளத்தான் வேண்டும்...ஏனெனில் சாதாரண் யூடூயூப் காரனிடமே மயங்கக்கூடிய நிலையில் நம்ம இளம் தலைமுறை இருக்கு...கால்காடு யாருக்குமே கிடையாது...இந்த நிலையி புலம் பெயர்ந்தோர் பகட்டு அங்கு இன்னமும் சீரழிக்கும் என்பது வெள்ளிடைமலை...இதற்கு புலம்பெயர் நற்குன்று ஒன்று புத்திசொல்லப்போனால் கிடைப்பது இருட்டடியும் வாள் வெட்டும் ...இதனை நான் நீண்டநாள் அண்௸கு நின்றூ நேரில் அனுபவித்த அனுபவம் எனவே எங்கு எம்மால் ஜோக்கடிக்கமுடியுமோ ..அங்கு ஜோக்கடித்து சந்தோசமாக வாழ்வோம்..எப்ப புலம் பெயர்ந்தோமோ ..அப்பவே...அந்நியப்பட்டுவிட்டோம்...யாருக்குமாக எமது உயிரை இழக்க வேண்டாமே..னிந்த விளக்கம் உங்களுக்கு காணாமல் இருக்கல்லாம் ....நாட்டில் இதுதான் உண்மை
  2. வெளிநாட்டில் இருந்தும் கண்ணகிகள் (கற்புக்கரசர்கள்) தாய்நாட்டிற்கு வருவார்கள்.....சிரிக்கமாட்டுமே என் பதில்கள் உங்களுடன்
  3. இனி நெருப்புடன் விளையாடாதீங்க ரசோ சார்..🤣
  4. வெக்கை கூடப்பாருங்கோ....கைகால் சும்மா இருக்காது...அதுசரி இப்ப 1 ..2 மாதம்...இரண்டுபேர்...ஊருக்கு போய் வந்ததவையே....அப்ப ஒரு செய்தியும் வரவில்லையே..🤣
  5. அய்யா என்னுடைய உறவு ஒன்று ..அனுபவித்தையே எழுதினேன்....புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை ..அவ்வளவுதான்.. எந்த இடத்தில் என்ன நடக்கும் என்பதையே இப்போதைய நிகழ்வுகள் ...சொல்கின்றன...எதற்கும் அவதானமாக இருப்பது...நல்லது
  6. நம்ம ட்ரம்ருக்கு..கனடாவில் உள்ள சிவன்கோவிலுக்கு வந்து எள்ளெண்ணை எரிக்கச் சொல்லவும்... ஜஸ்டிசார் ..கவனமாய்ருப்பாரே...சுழியோடி...கப்பலே வைத்திருப்பார்...அவசரத்துக்கு தொடர்பு..கொள்ளவும்..ரசோ..நில்மினி..மற்றும் பெயர் மறந்த அமெரிக்கவாழ் உறவுகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்
  7. இது உண்மையா....நான் ஒலுவில் பகுதியில் அமைந்த பல்கலைக்கழம் என்று கருவிட்டேன் ...எதுக்கும் உங்கள் கருத்தையும் மீளாய்வு செய்க ...என் தவறெனில் சாரி... நன்றி நிழலி....இங்கு இசுலாமியக் கோட்பாடு கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக அறிந்தேன்.
  8. அபச்சாரம் ..அபச்சாரம்...உலகத்திலேயே ...சுத்தமான...மதபபற்றுள்ள நற்குடிகள் வாழும் படிக்கும் பல்கலையில் இது நடக்கலாமா...சிறியர் ..பெயர்ப்பலகை வடிவம் என்னை கொஞசம் ...உணர்ச்சி வசப் படுத்திவிட்டது ...மன்னிக்கவும் ..
  9. பிரியன் சார் ...பாதுகாப்பு முக்கியம் சாரே.....கவனமாக இருங்க...என்ன சாரே போற இடமெல்லாம் தண்ணியும் ..காற்றும் ...நெருப்புமாக இருக்கே... கவனம் கவனம்
  10. இப்படிப் படமெடுத்த மிரட்டலை சிங்கள ..முசுலிமிடம் எப்பவோ பார்த்துவிட்டோம்...இது என்ன நமக்குப் புதிசா
  11. எந்தக்குழு செய்தாலும் அவைக்கு பிரச்சினை இல்லை ...இப்ப செம்மணி உண்மை வெளியில் வந்து ..தமிழருக்கு நீதி கிடைக்கக் கூடாது...இந்த நேரத்தில் அரசுக்கு உதவி செய்தால் ...அளப்பரிய வரப்பிரசாதம் கிடைக்கும்...
  12. அனுராவிற்கு ...சனி மாற்ற்ம் , குருமாற்றம் ..நல்லதுபோல.. அந்த சங் அம்மா எங்க போறா..
  13. அர்ச்சுனாவிக்கு ஒரு கொப்பி அனுப்பவும் சிறியர்...வாட்ஸா ப் ...போகமுன்னமே கம்பம் எழும்பி நின்றுவிடும்..
  14. சம்மந்துரை...வீரமுனைபடுகொல்லை உங்கள் கணக்கில் இல்லையோ...அல்லது சண்கிளாஸ் போட்டிருக்கிறியாளோ... கடந்த 5 வருடத்தில் உங்கடை ஆட்கள் அமச்ச்சுப்பதவி வகித்தவையே,,, அதிவிட கிழக்கில் ஆட்ட்சியும் செலுத்தினவை....அப்ப எங்கை போனது இந்த குரலற்றவை அமைப்பு... செம்மணி தோண்டி உண்மைகள் வெளிவர உங்களுக்கு கடி தொடங்கியிட்டுது...
  15. Home > செய்திகள் > குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் Friday, July 11, 2025 செய்திகள் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, இன்று (11) வெள்ளிக்கிழமை மீண்டும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும், களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அடுத்த தவணையில் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்துள்ளது. குரல்கள் இயக்க அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் இதன்போது சென்றிருந்தனர். ஆமா அனுர செம்மணிக்கு காசு கொடுக்கிறாரா...... அல்லது அமைச்சர் பதவிக்கு அச்சாரம் போடுகினமோ
  16. குதிரை ஓடீயவர்கள் அதிபர்கள் ..ஆசிரியர்களா க இருப்பதும் ஒரு காரணம்
  17. ராசபக்ஸ மாத்தையாதானே காட்டினது...அவருக்கு கொடுக்கிற பென்சன் வீடாகக் கொடுத்துவிட்டால்... பிரச்சினை முடிஞ்சுது..
  18. நம்ம பகுதி நிலை அந்தோ பரிதாபம்...ஊரில் நின்றபோது ..இதனை அவதானித்தேன்...கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
  19. சும்மாதான்...எறிந்து பார்ப்பம்...இது வெளிநாட்டுக்காசு செய்யிற வேலைதான்...ஒன்ரில் மோட்டச்சயிக்கில் வாங்கி ஓடி போஸ்ரோடை ..அல்லது ரிப்பரோடை மோதி இல்லாமல் போவினம்...அல்ல்து பெட்டையோடயோ..பொடியனோடைய தொடர்புபட்டு...எக்குத்தக்காய் நடந்து மாட்டுப் படுவினாம் ..இது எல்லாம் கொலஸ்திரோல்.. கூடி குணம் பாருங்கோ..
  20. அட இதை சொல்ல்வதற்குத்தான் இந்த பிடப்பு...ஜபினா முசுலிம் செய்தியை காவி ...இங்கு போட்டால் ..உள்ள வாந்தி எல்லாம் வெளியில் வரும் ...அதிலை மிகப்பெரும் சந்தோசமடையலாம் ...எப்பிடியும் அரசுக்கு குடைபிடித்து .. நாலு அமைச்சர் பதவி எடுக்கவேணும் என்ற நப்பாசைதான்
  21. இன்று பிறந்தநாளை கொண்டாடும் @nilminiக்கு, உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பின் சகோதரி நிலாமதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.