Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. இதே போல் தமிழ்நாட்டு சினிமாத்துறையில் இருக்கும் பாலியல் அத்துமீறல்களையும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும். 🤣
  2. ஜேர்மனியில பிள்ளையளுக்கு கை வைக்கேலாது.அப்பிடி கை வைச்சால் ஜெயில்ல இருந்து சூப் குடிக்க வேண்டி வரும்..😂
  3. பாக்கிஸ்தானுக்கு இப்ப தன்மானப்பிரச்சனை எகிறிப்போய் நிக்கிது. 😎 கலோ சிறிலங்கா உங்களுக்கு குலைப்பன் அடிக்க வைக்க எங்களுக்கு ஒரு வெள்ளிக்கிழமை காணும். லெக்சன் வேற வருது.கவனம். இப்படிக்கு பாக்கி பாக்கிஸ்தான்
  4. ஒருக்கால் கட்டின சாறி இரண்டாம் தரம் கட்டுற பழக்கம் உங்களிட்ட இருக்கா? 😄
  5. விசுகர்! நான் நினைக்கின்றேன்.எதிர்வரும் காலங்களில் நல்லதொரு அணுமின் நிலை பாதுகாப்புகள் உருவாக்கப்படலாம் என.....
  6. ரஷ்யா உக்ரேனில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றது என அலறிய மேற்குலகம் அதே செயலை இன்று ரஷ்ய பொதுமக்கள் குடியிருப்புகள் மீது நடத்துகின்றது. 😎 செம காமடி விடுவதில் மேற்குலகினர் நல்லவர்கள் வல்லவர்கள் 😋
  7. விசுகர்! தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தால் தாங்கள் தென்பகுதி கடலுக்குள் தள்ளப்பட்டு விடுவோம் என சிங்களம் இன்றும் நினைக்கின்றது.
  8. நாட்டின் பஸ்பயண கொடுமையை பயங்கரமாய் சொல்லியிருக்கிறியள்.
  9. கன புருசன் பொண்டாட்டிகளுக்குள்ள எப்ப பார்த்தாலும் நாய்கடி பூனைகடி பிரச்சனையாய் இருக்கும்.தங்களுக்குள்ள சிரிச்சே கதைக்க மாட்டார்கள்.எதுக்கெடுத்தாலும் புடுங்குப்படுவார்கள். ஆனால் இவர்கள் சேர்ந்து பெற்றெடுத்த பிள்ளகள் எண்ணிக்கைய பாத்தால் 6 க்கு மேல இருக்கும்.🤣 சகிப்புத்தன்மை எண்டால் இவர்களிடம் நூறு வீதம் இருக்கும்.
  10. இப்பவெல்லாம் நரை முடிக்காரரை பாக்கிறதே பெரிய கஷ்டமாய் கிடக்கு......தலைக்குத்தான் அடிக்கினம் எண்டு பார்த்தால் மீசைக்கும் சேர்த்து எல்லே அடிக்கினம். 🤣
  11. இந்த உக்ரேன் - ரஷ்ய போரினால் பாதிக்கப்படுவது ஜேர்மனி மட்டுமே. எதையோ நம்பி....எதையோ நினைத்து..... வைக்கக்கூடாத இடத்தில் கால் வைத்து......சங்கடப்படும் நாடு ஜேர்மனி.
  12. சிங்களவர்களுக்கு மிக மிக பாதுகாப்பானவர்கள் தமிழர்கள் மட்டுமே. தமிழர்கள் என்றுமே சிங்கள மக்களை அழிக்க நினைத்ததும் இல்லை.அது அவர்கள் கொள்கையும் இல்லை. தமிழர்கள் விரும்புவது ஏனைய இனத்தவர்களை போல் சரி சமமாக வாழ வேண்டும் என்பதே. ஆக்கிரமிப்பு என்பது தமிழர் இரத்தத்தில் கூட இல்லை. இலங்கையில் தாங்களும் தமிழர்கள் என சொல்லிக்கொண்டு இன்னொரு இனம் உலாவுகின்றது .கவனம் தோழர்களே! 🤣 திண்ணையில் உறங்க விட்டதால் உலகமே இன்று திண்டாடுகின்றது.😎
  13. சிங்களத்தின் தனித்துவம் என்ன? பெரிய பிரித்தானியா இலங்கையை கை விட்ட பின் இனக்கலவரம் மூலம் ஈழத்தமிழர்களை அழித்ததுதான் சிங்களத்தின் தனித்துவமா? இதை விட சிங்களம் 70 வருடங்களுக்கு மேலாக தனித்து நின்று சாதித்தது என்ன? இன்று சீனா தானே சகலதையும் கட்டியெழுப்புகின்றது.
  14. எல்லாம் டிஜிட்டல் ரெக்னிக் கண்டியளோ...🤣 ஒரு பக்கம் சறுக்கினால் மற்றப் பக்கம் கை குடுக்கும் எல்லோ...😎
  15. ஈழத்தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து ஹிந்தியாவை கை கழுவிவிட்டாலே ஆயிரம் பிரச்சனைகள் இல்லாமல் போய் விடும். இன்னுமொன்று.... ஹிந்தியர்களுக்கு இலங்கையில் தங்கள் ஆதிக்கம் இல்லாமல் போனால் ஏதாவது காரணம் கூறி மீதமாக இருக்கும் தமிழர்களை அழிக்கவும் தயங்கமாட்டார்கள். இந்த நாசமாய் போன ஹிந்திய தலையீடுகள் இல்லாதிருந்தால் விடுதலைப்புலிகள் காலத்திலேயே தமிழர்களுக்கு ஒரு விடிவு பிறந்திருக்கும். இதற்கு சிங்களமும் ஆயுத்தமாக இருந்ததாம். இடையில் புகுந்த ஹிந்தியெனும் மந்தி........😡
  16. இந்திரா காந்தியின் தோழி சிறிமா பண்டாரநாயக்க கூட சீன ஆதரவாளர் தான். எனவே காந்தி தேச வெருட்டல்கள் சிறிலங்காவில் எடுபடாது. சிங்களவர்கள் ஹிந்தி பாட்டு கேட்பதுடன் தமது இந்திய உறவை நிறுத்தி விடுவார்கள்.🤣
  17. இளம் சொந்த பந்தங்களுக்குள்ளேயே பணம் பேசு பொருளாக இருக்கும் போது...... வயோபத்திலும், வயோதிப மடத்திலும் பண பேரங்கள் இல்லாமல் இருக்குமா?
  18. என்னதான் கிந்தியா முக்கினாலும் எல்லாம் ரூ லேட். சிறிலங்காவில் சீனாவின் பலமான அடித்தளம் எப்போதே உருவாகி விட்டது.
  19. இந்த மேற்குலகு போடுற சீனுக்கு அளவேயில்லையப்பா 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.