Everything posted by குமாரசாமி
-
அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூடு.
இந்தா மேசையில அடிச்சு சொல்லுறன்....😄 14 வயது பொடியன் மனநலம் குன்றியவன் எண்டு வாற கிழமை தீர்ப்பு வரும் பாருங்கோ...😎
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
இன்றைய இலங்கையில் பெரிய ஊழல்வாதிகள் என்றால் சீனா தானாக்கள் தான். இந்தியா இந்த விடயத்தில் தள்ளாடுகின்றது. ஒரு அபிவிருத்தி திட்டத்தை கூட உத்தியோகபூர்வமாக லஞ்சங்கள் கொடுத்து தமதாக்கி சாதிக்கின்றார்கள்.
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
முள்ளிவாய்க்கால் சாபங்கள் ஏதோ ஒரு வகையில் பலித்துக்கொண்டே இருக்கின்றது.
-
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
சிறிமாவின்ர திட்ட கொப்பி போல கிடக்கு....
-
அமெரிக்காவை தொடர்ந்து இலங்கைக்கு விரையும் சீன கப்பல்
அடுத்தது சிரிலங்காவை நோக்கி பங்களாதேஷ் கப்பல் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு ஒண்டுமில்லை
-
தென்னாபிரிக்க தூதுவரை சந்தித்த சிறிதரன்; பேசியது என்ன?
உடைகள் என்று பார்த்தால் கோட்டு சூட்டு பற்றியும் அலசலாம்.
-
சுவிஸ் நாட்டில் இருந்து வந்தவர் வவுனியா வடக்கில் சடலமாக மீட்பு
ஊரில் எனக்கு கொஞ்ச காணி பூமியள் இருக்கு..... அதை பராமரிப்பவர்கள் வந்து ஒருக்கால் காணி பூமியளை பார்த்து விட்டு போகுமாறு வற்புறுத்திக்கொண்டிருக்கின்றார்கள். வந்தால் குல தெய்வத்திற்கு பொங்கல் பொங்கி கழிப்பு செய்தால் நல்லதென்றும் சொல்கிறார்கள்.
-
ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
ஜேர்மனியில் அண்மைக்காலங்களாக அதிக கத்திக்குத்துக்கள் நடைபெறுகின்றன. இது அகதிகளாக் வந்த ஒரு சமூகத்தினரால் மட்டுமே நடத்தப்படுகின்றது. இவற்றை கவனிக்கும் போது யார் யாருக்கெல்லாம் பரிதாபக்கூடாது.கவலைப்படக்கூடாது.உதவி செய்யக்கூடாது. நியாயபூர்வமாக நடக்கக்கூடாது என்பதை உணர்த்தி நிற்கின்றது.
-
தென்னாபிரிக்க தூதுவரை சந்தித்த சிறிதரன்; பேசியது என்ன?
ஆங்கில மோகம் கொண்ட மேட்டுக்குடிகளின் கருத்து. இதே போல் தான் தலைவர் பிரபாகரனையும் ஆங்கிலம் தெரியாது என கழுவி ஊத்தினார்கள்.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
பூவரசம் பூ சும்மாதானே கிடக்கு 😁
-
சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ்விடம் கேட்டபோது இப்படிக் கூறுகிறார்: தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள். சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும். எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளை எல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்து இருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்."
-
ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்!
கவிதை அருமை.👍 கால மாற்றங்கள் தியாகங்களை,அர்பணிப்புகளை,உதவிகளை,பாச வலைகளை,கொண்ட கொள்கைளை சீரழித்து விட்டது. பசுவூரனை மீண்டும் கண்டதில் சந்தோசம்.🙏
-
குளியலறையில்
புத்தன் ஒரு அழியாத கோலம். புத்தன் செய்யாத லீலகள் இல்லை. புத்தன் அக்கா,ஆண்டி என்கிறார் புத்தன்புத்தக பரிமாற்றம் செய்திருக்கிறார் புத்தன் ஒரு பேய்காய். விடலைப்பருவம் பின்னியெடுக்குது.
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
10 மணி நேர ரயில் பயணம் – உக்ரைன் , போலந்து செல்லும் மோடி
மோடி போலந்துக்கு உத்தியோகபூர்வமாக போறார். போற வழியிலை உக்ரேனுக்கும் போறாரே தவிர மற்றும் படி பாசத்தினாலை இல்லை.😎 இந்தியாவுக்கு பாசமெண்டால் அப்பிடியொரு பெரிய பாசம் ரஷ்யாவோட.....அதே மாதிரித்தான் ரஷ்யாவுக்கும் இந்தியா உற்ற நண்பன்.பல இடங்களில ரஷ்யாதான் இந்தியாவுக்கு பக்க பலமாய் இருந்திருக்கு. இந்தியா ரஷ்யா பாசமழை சொல்லி வேலையில்லை.😃 இடைவெளிய உற்று நோக்கவும் ☝ 🤣 மோடி செலன்ஸ்கியுடன் கட்டிப்புடி வைத்தியம் செய்யவே இல்லை.காரணம்????? 👇 😁 ××××××××××××× இந்தியா ரஷ்யாவிடமிருந்து 40வீதமான எரிபொருளை வாங்குகின்றது. 60வீதமான இராணுவ தளபாடங்களை வாங்குகின்றது.அது மட்டுமில்லாமல் நிலக்கரி, உரம், தாவர எண்ணை என எண்ணிலடங்கா பொருட்களை வாங்குகின்றது.அதுவும் மலிவு விலையில்..... மேற்குலகு ரஷ்யா மீது விடும் தவறுகளை இந்தியா நன்றாகவே அறுவடை செய்கின்றது.சீனா உட்பட...😎
-
நான் என் வேர்களை பதக்கம் போல அணிகின்றேன்.
அருமை...
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முற்றிலும் உண்மை .எனக்கும் இது நடந்திருக்கு
-
அரிய வானியல் நிகழ்வு: சிவப்பு நிறத்தில் தோன்றிய சூப்பர் - ப்ளூ மூன், எங்கே?
நான் இருக்கும் இடத்திற்கு அருகில் ஒரு இயற்கை நிறைந்த காட்டுப்பிரதேசத்தில் சிவப்பு சந்திரனை தரிசிக்க ஐரோப்பிய ஹிப்பிகள் கடந்த ஒரு வாரமாக ஒன்று கூடினார்கள்.அப் பிரதேசம் கிட்டத்தட்ட 100கிலோமீற்றர் சுற்றளவு கொண்ட பிரதேசம். அரை நிர்வாணம்,முழு நிர்வாணமாக சிறு பிள்ளைகளுடன் கூடாரம் அமைத்து பல இடங்களில் சிறு தீமூட்டி பாட்டுப்பாடி நடனமாடிக்கொண்டிருந்தார்கள். எனினும் சிவப்பு தரிசனம் செய்ய முதல் அரசு அவர்களை அகற்றிவிட்டது. படங்களை சீராக இணைக்கமுடியாமைக்கு மன்னிக்கவும். "Rainbow Family"
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது!
நூற்றுக்கு தொண்ணூறு வீதமான பாலியல் கொடுமைகள் வெளியே வர சந்தர்ப்பங்கள் இல்லை என நினைக்கின்றேன். அரசியல் என ஒன்று இருந்தாலும் தனிமனித ஆதிக்கங்கள் நிறைந்த நாடு இந்தியா. சட்டங்கள் பாயாத பல பிரதேசங்கள் உண்டு. அதை விட.... சென்ற தினங்களில் மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் அடக்குமுறைகள் சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வாசித்தீர்களா? கொடுமை.
- சுவிட்சர்லாந்து விளையாட்டு விழாவில் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் கிளை பொறுப்பாளர்.
-
உ.பி: மருத்துவமனையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செவிலியர்... மருத்துவர் உட்பட மூவர் கைது!
இந்திய கதைகளிலும்,திரைப்படங்களிலும்,கோவில் சிற்பங்களிலும் ஒரே பாலியல் சம்பவங்கள் தானே. மண்வாசனை வீசாமலா இருக்கும்? 🤣 சம்பந்தப்பட்ட நாலுபேருக்கு புடிச்சு நறுக்கி விட மிச்ச சொச்சம் தானாய் திருந்தும்
-
வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : அக்கறையற்ற ஆசிரியர்கள்
வெளிநாட்டிலை இருக்கிறவை அங்கையிருந்து வெளிநாட்டுக்கு வாறவைய பற்றி கதைக்க /விமர்சனம் செய்யக்கூடாதாம். அருகதை இல்லையாம். 😀