Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. பிரான்ஸ்ல் கட்டாய மொழி படிப்பு உண்டு என கேள்விப்பட்டது பொய்யா?
  2. https://www.bbc.com/news/entertainment-arts-68065904 Der deutsche Musikproduzent Frank Farian – Gründer der Disco-Band Boney M – ist nach Angaben seiner Familie im Alter von 82 Jahren gestorben. ஆங்கில இசையை புரட்டிப்போட்ட ஒரு இசை மேதை காலமாகிவிட்டார்.
  3. நீ என் கைக்கு விலங்கிடுவாய் என்றால் ஆயுளுக்கும் நான் குற்றவாளியாக தயார்....😍
  4. தந்தை தவறு செய்தான் தாயும் இடம் கொடுத்தாள் வந்து பிறந்து விட்டேன் வாழத் தெரியவில்லை.
  5. உங்களுக்கு சொல்லுறதுக்கு என்ன.....😂 ஒரு சிலதுகள் சினிமாப்பாட்டுக்களிலை இருந்து இடையால உருவினதுகள். 😎
  6. நாங்கள் கூடுதலாக ஜேர்மன் கடைகளில் விற்கும் மரக்கறிகளையே சமைத்து சாப்பிடுவோம். சுவையாக சமைத்தால் மேற்கத்திய மரக்கறிகள் நன்றாகத்தான் இருக்கும். ஈழத்தில் நமது பிரதேசங்களில் வேலியில் படரும் செடி கொடியும் உணவுதான். அதனால் தான் எம் பிரதேசங்கள் எவ்வளவு அனர்த்தங்களை சந்தித்தும் பட்டினி சாவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது.
  7. நாங்கள் வெளிநாடுகளுக்கு போய்த்தான் உழுவம். உள்ளூரிலை உழமாட்டம் கண்டியளோ....
  8. கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே வந்தத் துணையே வந்து அணையே அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே முத்துமணியே பட்டுத்துணியே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே...💞
  9. இனி வரும் காலத்து கோலங்கள்.
  10. சார்! இந்த உருட்டுக்கு நீங்கள் ஒரு பதில் சொல்லியே ஆகணும்...😃
  11. குங்குமம் ஏன் சூடினாய் கோல முத்தத்தில் கலையத்தான் கூறைப்பட்டு ஏன் உடுத்தினாய் ஊடல் பொழுதில் கசங்கத்தான் உன் கூந்தலில் மலர்கள் எதற்கு கட்டில் மேலே நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பது ஏன் புதிய பொருள்கள் நாங்கள் தேடத்தான்......😍
  12. நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி---🔥
  13. மூஞ்சூறு தான் போக காணேல்லையாம்.....இதுக்குள்ள ?
  14. நான் தேடியெடுத்த தேன் கனி நீயடி.... ஆதியும் அந்தமும் இல்லாத இவ் பிரபஞ்சத்தில் எனது முற்றுப்புள்ளி நீயடி..💞
  15. பெண்கள் சிரிக்கும் போது கையால் வாயை பொத்திக் கொள்வதன் காரணம் என்ன? 😍
  16. Back to life, back to reality Back to life, back to reality Back to life, back to reality Back to the here and now, yeah Show me how decide What you want from me Tell me, maybe I could be there for you How ever do you want me How ever do you need me Back to life, back to the present time Back from a fantasy, yes Tell me, now, take the initiative I'll leave it in your hands until you're ready How ever do you need me How ever do you need me I live at the top of the block No more room for trouble and fuss Need a change, a positive change Look, it's me writing on the wall How ever do you want me How ever do you need me How ever do you want me How ever do you need me How ever do you want me How ever do you need me How ever do you want me How ever do you need me Back to life, back to the day we have Let's end this foolish game Hear me out, don't let it waste away Make up your mind so I know where I stand How ever do you want me How ever do you need me How ever do you want me How ever do you need me
  17. When the night has come And the land is dark And the moon is the only light we'll see No, I won't be afraid Oh, I won't be afraid Just as long as you stand Stand by me So darlin', darlin', stand by me Oh, stand by me Oh, stand Stand by me, stand by me If the sky that we look upon Should tumble and fall Or the mountain should crumble to the sea I won't cry, I won't cry No, I won't shed a tear Just as long as you stand Stand by me And darlin', darlin', stand by me Oh, stand by me Oh, stand now Stand by me, stand by me And darlin', darlin', stand by me Oh, stand by me Oh, stand now Stand by me, stand by me Whenever you're in trouble won't you stand by me Oh, stand by me Won't you stand by
  18. ஜேர்மனியில் இன்று அரசின் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடக்கம் பல்வேறு தொழில் இயக்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். நாடளாவிய ரீதியில் வீதி முடக்கங்களை செய்ய உள்ளார்கள். எனவே ஒட்டு மொத்த ஜேர்மனியும் இன்று (8.01.2024) முடக்கப்படலாம்.
  19. என்ன வன்னியரே! கண்டு கனகாலம். சௌக்கியமா?
  20. காமம் ,உடலுறவு என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாததும் முக்கியமானதும் கூட.... ஆனால் வயது குறைந்தவர்களுடனும், பலாத்கார பாலியல் வைத்ததாகவும்,சம்மதம் இல்லாமலும் உடலுறவு வைத்ததாகவுமே செய்திகளின் சாரம்சம்.... இருப்பினும்... நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் அடுத்தவர் சம்மதமின்றி பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக எங்கும் செய்திகள் வரவில்லை. கொஞ்சம் பொறுங்கள் தலைவர் ரஜனி-ரம்பா விடயம் புகைகின்றது..அதை அமுக்காமல் எரிய விட்டால் சந்தோசம்.
  21. Food being used as a weapon us Gaza is not the 1st. This humanitarian violation happened in Mullivaaikal by Sri Lanka. This is why kanji is a symbol of resistance for Tamils.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.