Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. எல்லாரும் கச்சதீவு கச்சதீவு எண்டு கத்துறாங்கள். அங்கை என்னதான் இருக்கு எண்டொருக்கால் போய் பாப்பம் எண்டுட்டு தான் கச்சதீவுக்கு போனவராம். 🤣
  2. உகாண்டா நாட்டில் பாலம் ஒன்று திறந்து வைக்கும் நிகழ்வு.....😎
  3. பெண் பாவம் சும்மா விடாது.பொல்லாத பாவம் 😀
  4. இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் உடலுறுப்புகளை அதிகமாக திருடுகின்றார்கள்.அதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.சில தினங்களுக்கு முன் வந்த உடலுறுப்பு திருட்டு பற்றி வந்த செய்தியின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அமெரிக்காவில் வசிக்கும் பிரபல்யங்களுக்கு வயதுக்கு வராதவர்களின் இள இரத்தம் பிடிக்குமாம்.😂 சட்டபூர்வமாக உள்ள கிட்னி மாற்றம்,கண் மாற்றம்,இரத்த மாற்றம்,ஈரல் மாற்றம்,இருதய மாற்றம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?😎
  5. நாய்கள் என்றாலே என்றும் பிரச்சனைதான்.அது வீட்டு வளர்ப்பு நாயாக இருந்தாலும் சரி தெரு நாயாக இருந்தாலும் சரி அதற்கென ஒரு தனிக்குணம் இயற்கையாகவே உண்டு. ஜேர்மனியில் வீட்டுக்கு வீடு நாய்கள் பெரும்பாலும் உண்டு. அவை பயிற்சி கொடுக்கப்பட்ட நாய்களாகவே இருக்கும். கடி நாய்களாக இருந்தலும் அதுகளுக்கு பயிற்சி கொடுக்கப்படிருக்கும். கடி நாய்களை களவாக வளர்ப்பவர்களும் உண்டு. ஏனென்றால் கடி நாய்களுக்கு அனுமதி பத்திரம் வாங்கியிருக்க வேண்டும்.அதற்குரிய கட்டணங்களும் அதிகம்.அது துப்பாக்கி வைத்திருப்பதற்கு சமம். நாய்கள் என்றுமே வில்லங்கமானவை.ஊரில் எல்லாம் அதை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்திருப்பார்கள்.நடு வீட்டுக்குள் எல்லாம் அனுமதிப்பதில்லை. மேற்குலகில் அப்படியல்ல. அளவு மிகுந்த பாசமும் அன்பும் கொடுக்கின்றர்கள். செலவுமும் அதிகம். நல்ல காலம் ஜேர்மனியில் தெருநாய்கள் இல்லை. அதற்கு அனுமதிகளும் இல்லை. வீட்டு நாய் வெளியில் தனியாக வருவதுமில்லை. தனியே எஜமானுடன் மட்டுமே வெளியே வர அனுமதியுண்டு. நாய் அது ஐந்தறிவுள்ள ஒரு மிருகம். அதனை மனிதனுக்கு சமனாக ஒப்பிடுவது தவறு.வீட்டுக்கு வீடு நாய் இருக்கலாம்.ஆனால் தெருவுக்கு தெரு நாய்கள் என்றும் ஆபத்தானது.
  6. இலங்கை தமிழர் பிரச்சனைகளுக்கு கச்சதீவு பேசு பொருள் அல்ல. அத்துடன் மீன் பிடி பிரச்சனைகளும் ஈழத்தமிழர் பிரச்சனைக்குள் அடங்கவில்லை என நினைக்கின்றேன். சிறு செய்திகளுக்கெல்லாம் கொலரை தூக்கி காட்டியதால் தான் தமிழினம் இன்று இந்த நிலையில் நிற்கின்றது.
  7. சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு தேவை.
  8. நானும் முதலாவது வகை தான். நடு ரோட்டிலை நிண்ட அனுபவம் எக்கச்சக்கம். ஜேர்மனியில எரிபொருள் இல்லாமல் கார் நடு ரோட்டில நிண்டால் தண்டம் கட்ட வேண்டும். 😂
  9. அரச பதவியில் அல்லது தனியார் பதவியில் உள்ள இலங்கை தமிழன் சிங்களத்தில் சரளமாக பேசுவான்.இது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தகும். தமிழ் அரசியல்வாதிகளில் பலர் சரளமாக சிங்களம் பேசக்கூடயவர்கள். இவர்கள் அனைவரும் சிங்கள பகுதியில் சிங்களத்தில் கதைப்பர். தமிழர் பகுதிகளில் தமிழில் கதைப்பர். ஆனால் சிங்களவர்களோ எங்கும் தமது மொழியையே முதன்மைப்படுத்துவர். இங்குதான் இனவாதம் காலூன்றி நிற்கின்றது. அமைதி சூழலை விரும்பும் நாட்டு தலைவர்கள் அந்நாட்டு முக்கிய மொழிகளில் பேசும் தன்மையாகவாவது இருக்க வேண்டும்.அது இங்கு அறவே இல்லை. நீ உன்னை தமிழர் பிரதேசங்களில் சிங்களவனாக முன்னிலைப்படுத்த நினைக்கும் போது தமிழருக்கு தனித்தாயகம் வேண்டுமென்பது சிறு குழந்தைக்கும் வரும்.
  10. செம்மணிக்கு ஜனாதிபதி போகக்கூடாது என்று இளையதளபதி விஜய் சொன்னால் சிலவேளை இந்தா போய்க்காட்டுறன் எண்டு போயிருப்பாரோ?
  11. இப்பவும் சொல்லுறன்....😂 மேற்குலகம் உக்ரேனுக்காக ரஷ்யாவோட புடுங்குப்படுறத விட்டுட்டு நேசமாக இருந்து...... ரஷ்யாவோட வழமை போல வர்த்தகம் செய்து கொண்டு தாங்களும் வளர்ந்து ரஷ்யாவையும் வளர விட்டால் நல்லது. பனிப்போருக்கு பின்னர் ரஷ்யா மேற்குலகு சார்ந்தே இருந்து வந்துள்ளது.நேட்டோ ஆசை எல்லாத்துக்கும் ஆப்பு வைத்துள்ளது.மேற்குலகு ரஷ்யாவுடன் நட்பாக இருந்தால் இருந்திருந்தால் சீனாவிடம் இருந்து கொஞ்ச பாதுகாப்பாகவாவது இருக்கும். சீனாவின் அபரீத வளர்ச்சி மேற்குலகை மூழ்கடிக்கும் என நான் நம்புகின்றேன். சிரிச்சு சிரிச்சே உலகில் எல்லா இடத்திலும் காலூன்றி விட்டார்கள். கொஞ்சம் கவனித்து பார்த்தால் ரஷ்யாவிடம் பட்டுச்சாலை போன்ற மறைமுக உலகை கைப்பற்றும் திட்டம் இல்லை.
  12. முற்றிலும் உண்மையான செய்தி. ஜேர்மனியில் குத்துச்சண்டை வீரர்களாக இருந்த இந்த இரு உக்ரேனிய சகோதரர்களுமே அங்கே சண்டை சச்சரவுகளுக்கு ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் தூபமிட்டவர்கள்.ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பகாலங்களில் இவர்களை வைத்து தான் உக்ரேனை தங்கள் அரசியலுக்கு பேசு பொருளாக்கினர். https://www.instagram.com/p/CauLxN4qvin/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
  13. நமது தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் முரண்பட்ட வண்ணம் ஆவேச அரசியலை கையில் எடுத்து தமது பிழைப்பை பார்த்தார்களே ஒழிய வேறேதும் இன்றுவரை இல்லை. மாறுபட்ட அரசியல் ஒன்று வருகின்றது போல் இருக்கின்றது.பார்க்கலாம்.
  14. ஹங்கேரி சொல்வதெல்லாம் உண்மையே. ரஷ்யாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் இந்த ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும்...
  15. இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்குமான தன்மான போர்.இதில் உக்ரேன் வெறும் பொம்மை மட்டுமே.
  16. நடன போட்டியின் பிரமாதங்கள். https://youtu.be/PZNdzwVwPRc?si=qXFiRxpHBzFg9in-
  17. உப்பிடியான வேலையளை செய்யக்கூடிய ஆளெண்டால் புட்டின் தான்🤣 எனவே உது புட்டின்ர நாசகார வேலை எண்டு அடிச்சு சொல்லுறன்.😎
  18. எச்சரிக்கை. 18+ 👈 பால்குடிகள் ,குஞ்சுகுருமன்கள் மற்றும் கண்ணியமானர்களுக்கு உகந்த நடனமல்ல. சதிராட்டம் என்பது இது தானோ? https://www.youtube.com/watch?v=vy3BRUrNj9s
  19. எல்லாம் கையில வைச்சிருக்கிற புத்தகம் செய்யிற வேலை.😎 அந்த புத்தகத்தின் மூலம் ஒரு செய்தியை சொல்லுறார் கண்டியளோ😂
  20. தேவையில்லாத விசயத்துக்கும் அவசியமில்லாத விசயத்துக்கும் போய் மூக்கை நுழைக்கிறததே அவர்ர வேலை.இரு தடவைகள் மக்களால் நிராகரிப்பப்பட்டவருக்கு ரோசம் மானம் எதுவுமே இல்லை போல...தானும் ஒரு ஆளெண்டு 😁
  21. சொல்கிறேன் கேளுங்கள்.😎 எண்ணைகளில் ஆமணக்கெண்னை விசேடமானது. பிசுபிசுப்பு தன்மை அதிகமானது.அது மட்டுமில்லாமல் தோல்களில் ஒட்டும் தன்மை கூடியது. இந்த ஆமணக்கெண்ணையுடன் ஆனையிறவு உப்பையும் ஒரிஜினல் மிளகாய் தூளையும் கலந்து பச்சை மட்டை சாத்தல் போட்ட இடத்தில் தடவி விட்டால் அவ்வளவுதான்.சம்பந்தப்பட்டவருக்கு இமயமலை உச்சி கண்ணெதிரே தெரியும். 😂 சன்லைட்,மில்க்வைட் போன்ற காரம் கூடிய சவுக்காரங்களினாலும் எப்படி தேய்த்து கழுவினாலும் சருமத்தை விட்டு அகலாது.😋 தவறான சிந்தனை உள்ள ஒருவர் வாழ்நாள் முழுவதும் நல்லதையே செய்ய தூண்டும் செய்முறை அது.
  22. அவர்கள் முதலில் தங்களுக்குள் பலி/பழி தீர்த்துக்கொள்ளட்டும்.அதன் பின் என்ன நடக்கின்றது என பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.