Everything posted by குமாரசாமி
-
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
https://youtu.be/LmPifn0mIfQ?si= முக முத்து சொந்தமாக பாடி நடித்த பாடல்.அசல் எம்ஜிஆர் போலவே ஆடி பாடி ஓடி நடித்திருப்பார். https://www.youtube.com/watch?v=LmPifn0mIfQ&t
-
யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.
இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் கூடுதலாக வேற்று நாட்டவர்களை மணம் முடிப்பதை காணக்கூடியதாகவே உள்ளது.இப்படி மணம் முடிக்கும் தமிழர்களுக்கு சாதியோ,சீதனம் சீர்வரிசை பிரச்சனையாக இருந்ததில்லை.
-
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
எங்கை இருந்த பிரச்சனையை எங்கை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறானுகள் பாருங்க...😂
-
6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்
கைத்தொலைபேசி வந்த பின் மனிதர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விட்டது. ஊமை வாழ்க்கை போல் இருக்கின்றது. குடும்பங்களுக்குள் அன்னியோன்னிய உறவாடல் இல்லை.மன உழைச்சல் அதிகம்.உடல் நலமும் கெட்டுப்போகின்றது. பெரியவர்கள் அவசர தேவைகளுக்கு மட்டும் கைத்தொலைபேசி பாவித்தால் நல்லது. சிறியவர்கள் ஆபத்தான நிலைகளுக்கு பாவிக்கலாம். https://youtube.com/shorts/I2O5lLF0aJM?si=pqRDg48tlbQJP-F0 https://youtube.com/shorts/OLJKeGCmhbo?si=bq3XRg2_LUwc32cx https://youtube.com/shorts/-zl9GSXZacA?si=N1qpux0XzN8lf7n-
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
சோனியா காந்தியுடன் கூட்டு ஒகேயா? மூலைக்கு மூலை டாஸ்மார்க் உடல்நலம் வளரும். நாடும் வளரும்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
👉தமிழ் நாட்டிலுள்ள ஏனைய அரசியல்வாதிகள் அனைவரும் சீமானை விட நேர்மை,ஒழுக்க சீலர்களாக, நியாய பூர்வ உள்ளம் நிறைந்தவர்களாக இருப்பின்......👈 சீமானை எதிர்ப்பதில் நியாயம் இருக்கின்றது.👇 திமுக போகத்திற்கு போகம் பாஜகவுடன் கள்ள உறவு வைத்திருந்ததை/வைத்திருப்பதை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது.😎
-
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
உலகிலேயே ஆணின் பெயரை மட்டும் சந்ததி பெயராக எடுத்து செல்கின்றார்கள்.
-
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!
ஓ....அப்ப பழைய நினைப்பு இப்பவும் இருக்கோ? 😎
-
ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்
என் கண்ணீர் அஞ்சலிகள். எவ்வளவு கொடுமையான செயல்களை இஸ்ரேல் அரசு செய்கின்றது? கேட்க பார்க்க ஆள் இல்லை எனும் போக்கில் அயல் நாடுகளில் இருக்கும் அப்பாவி மக்களை அந்த அரசு கொன்று குவிக்கின்றது. உக்ரேனுக்காக துடித்தெழும் மேற்குலக புருஷர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணமாக அமையட்டும்.
-
சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு
அட நீங்கள் வேற.....எறும்பு(சிறிலங்கா) ஏறி மரம்(சுவீஸ்) சாய்ந்து விடவா போகுது 😂
-
கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது
ஒரிஜினல் தமிழன் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் அமைச்சராக இருந்த போதே தீர்க்கப்படாத பிரச்சனை ஒன்று இருக்குதெண்டால்......பிரச்சனை வேறை எங்கையோ இருக்குது எண்டு அர்த்தம். அடுத்தது தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவில்லாத மக்களும் கட்சிகளும் நிறையவே இருக்கின்றனர்/இருக்கின்றன. அவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றார்கள்.எனவே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீனவர்கள் மீதும் வஞ்சத்தை தீர்க்கும் மனப்பான்மையை நான் தவிர்க்கின்றேன். அத்துடன் நாம் எப்படி அவர்கள் மீது வன்மத்தை தெரிவிக்கின்றமோ அதே மாதிரி அவர்களும் வன்மத்தை தீர்ப்பார்கள் என எதிர்பார்க்க வேண்டும். அண்மைக்காலத்தில் தமிழகத்திற்கான ஈழத்து சுற்றுலா பயணிகள் இந்திய விமான நிலையங்களில் பட்ட அவலங்களை தேடிப்பிடித்து வாசியுங்கள் .யூ ரியூப்பில் உள்ள காணொளிகளை பார்த்து தெளிவடையுங்கள்.
-
ரகசிய ஒலி எழுப்பும் தாவரங்கள், புரிந்து கொண்டு செயலாற்றும் விலங்குகள் - ஆய்வில் புதிய தகவல்
சீமானின் மரங்களுக்கான மாநாடு ஏற்புடையதுதான்.
-
ட்ரம்பின் உடல் நிலை குறித்த வெள்ளை மாளிகையின் அறிவிப்பு!
தலைவன் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். 😎
-
காசா உணவில் போதைப்பொருளை அனுப்பும் அமெரிக்கா, இஸ்ரேல்
இப்படியான செய்திகளை நாம் கண்டும் காணாமல் போக வேண்டும். நாக்கை மடித்து எல்லாம் கோபப்படப்படாது.நாம எப்பவும் மேற்குலகிற்கு விசுவாசமாக நன்றியுடன் இருக்கணும் கோவாலு.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
இது தான் ஈழ தமிழின வரலாற்று தவறு. தனது தனிப்பட்ட விரோதத்திற்காக இனத்திற்குள்ளையே கூறு போட நினைத்தவர். கிழக்கு மாகாணத்தில் தமிழினத்தை கூறு போட்ட காரண கர்த்தா அமிர்தலிங்கம். அதன் வடு இன்று வரை அல்ல என்றும் தொடரும். அமிர்தலிங்கத்தின் மேடை பேச்சுக்களை வடக்கிலும் கிழக்கிலும் கேட்டவன்.அதன் பாகுபாடுகளை அறிந்தவன்.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
இராவணனுக்கு சிலை... பண்டாரவன்னியனுக்கு சிலை.. எல்ளானனுக்கு சிலை... சங்கிலியனுக்கு சிலை... சிவகுமாரனுக்கு சிலை.... தலைவர் பிரபாகரனுக்கு சிலை... தந்தை செல்வாவுக்கும் சிலை வைக்கலாம். ஏனென்றால் தமிழர்களுக்காக சாதித்து உயிர்த்தியாகம் செய்தவர்கள். அமிர்தலிங்கத்துக்கு சிலை வைத்து பூஜிப்பது இயற்கையின் நிஜதிக்கு செய்யும் துரோகம். அமிர்தலிங்கம் செய்ததையே சம்பந்தனும் செய்ய முயன்றார். அதன் பலன்களை சம்பந்தனின் வாரிசு சுமந்திரன் அறிவார். சிலுவை கூட வைக்க மாட்டார்கள்.😂
-
நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.
எல்லாம் பாரீஸ் ஒப்பந்தத்தை கிழித்து சுக்கு நூறாக்கி போட்டதின் சாபம். ஆகாய கங்கை இன்னும் பொழியுமாம்.🤣 குப்பனோடு விளையாடு....சுப்பனோடு விளையாடு.... ஏன் புட்டினோடு கூட விளையாடு. ஆனால் இயற்கையோடு விளையாடாதே. வைச்சு சாதிக்கும்.😎
-
“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
காலம் பதில் சொல்லும். அது வரை காத்திருங்கள்.😂
-
குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் - என்ன நடக்கிறது?
கிந்தியா என்பது யாருக்குமே உதவாத நாடாக போய் விட்டது. சொந்த நாட்டு மக்களுக்கும் பிரயோசனமில்லை. அயல் நாடுகளுக்கும் பிரயோசனமில்லை.
-
காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி
என்னதொரு கொடுமையான இஸ்ரேல் அரசு? அதுவும் தாகம் தீர்க்க நின்ற நிலையிலும் கூட.... வைத்தியசாலைகளில் குண்டு வீச்சு என்றால்....அரைசாண் வயிற்றுக்கு போராடும் அப்பாவிகளின் மீதுமா? புலம்பெயர் மேற்குலக புருஷர்கள் வாயும் திறக்க மாட்டார்கள். உக்ரேன் என்றால் மட்டும் அவர்களுக்கு வாய்திறக்குமாம். நாஷிகளால் கொடுமையாக அழிக்கப்பட்ட யூத இனம்.....அதையே பலஸ்தீன் மண்ணிலும் விதைப்பது சரியா? இங்கே ஹிட்லர் செய்தது எல்லாம் நியாயமாக்கப்படுகின்றது என நினைக்கின்றேன்.
-
“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்
சீமானுக்கு எதிராக களம் இறக்கப்பட்ட பினாமி அரசியல் தான் விஜய் அரசியல்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
சீமானை ஆதரிக்கின்றார்கள் எதிர்க்கின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க..... சீமானை எதிர்ப்பவர்கள் ஈழத்தமிழர் அழிவுக்கும் ஆதரவற்ற நிலைமைக்கும் உள்ளாக்கியவர்களை ஆதரிப்பது போல் தெரிகின்றது??????? கருணாநிதி அரசியலுக்கு வாய் மூடிய மௌனத்துடன் பாஜக தமிழ்நாட்டிற்குள் புகுந்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு.... இவர்கள் சீமானை எதிர்ப்பதன் மூலம் யாரை ஆதரிக்கின்றார்கள் என்ற குழப்பம் உலகளாவிய குழப்பம் கண்டியளோ..😁
-
நாட்டைப் பிரிக்கும் முயற்சி இன்னும் மாறவில்லை
ஒரு பேராசியரின் சிந்தனையும் பேச்சும் இப்படி என்றால் ஈழத்தமிழினம் தனக்காக யுகம் யுகமாக போராட வேண்டியிருக்கும்.
-
சோழர் காலத்தில் ஏரிகள் எப்படி இயங்கின? நீர்ப்பாசன நுட்பத்தை காட்டும் கல்வெட்டு
எமக்கு நாமே என அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த இனங்களை கொள்ளையடிக்கும் நோக்குடன் படையெடுத்து வந்த வெள்ளை இனங்கள்....... கொள்ளையடித்தது மட்டுமில்லாமல் தமது கலாச்சாரத்தையும் மதங்களையும் சித்திரவதைகள் மூலம் திணித்ததெல்லாம் தங்களுக்கு தெரியவில்லை என்றால் யான் என்ன செய்யும்? நிச்சயமாக வெள்ளை கொள்ளையர்கள் வந்த பின்னர் தான் எமது நாகரீகமும் அறிவுபூர்வமான தொழில்நுட்பங்களும் மழுங்கடிக்கப்பட்டது. நான் முன் வைக்கும் கேள்விகளுக்கு மட்டம் தட்டாமல் / நக்கல் நளினம் ஏதுமில்லாமல் வந்த பதில்கள் எங்கேயாவது இருந்தால் எடுத்து காட்டுங்கள். பொறுமையாக பதில் இடுபவர்களை உங்களால் சொல்ல முடியுமா? அதன் பின் நான்பட்டியலிட முயற்சிக்கின்றேன்.
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ஒட்டு மொத்தமாக பண வாக்கு தேர்தலாக இருக்கும் நாட்டில் நீங்கள் சொல்வதெல்லாம் சாத்தியமா சார்? 🤣 இந்திய தேர்தல்கள் என்றாலே மோசடி தேர்தல் என்பது உலகத்தினது பார்வை.