Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

  1. இராணுவ தளபதியை நீக்கிற அளவுக்கு ஈரான் பெரியம் சம்பவம் செய்திருக்கு.....😂
  2. ஈழவிடுதலை மட்டுமல்லாமல் தன்னிலை பொருளாதாரத்தையும் செய்து காட்டிய விடுதலைப்புலிகளை சர்வதேச ரீதியாக தடை செய்தது அமெரிக்கா என்ற தகவலையும் உங்களுக்கு இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
  3. அருமை. நல்ல எழுத்துக்கள். இன்றைய காலம். அதனோடு சேர்ந்திருக்க அருமையான இணைப்பு.
  4. நல்ல விடயம். இதே போல் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவை புறம் தள்ள வேண்டும். அவர்களை புறம் தள்ளி வைத்தால் இந்த உலகு அமைதிப்படும்.பல அமைப்புகள் உயிரூட்டப்படும். இன்றைய உலகின் நம்பர் வன் குழப்பவாதி என்றால் அது அமெரிக்கா மட்டுமே.
  5. 2030ல் சீனா ஏதோ பெரிய திட்டம்/ நடவடிக்கை,ஆராய்ச்சி சந்திரனில் செய்யவிருப்பதாக வாசித்த ஞாபகம். அதற்கு முதல் நாசா காணி பிடிக்கப்போகின்றது போல் இருக்கின்றது.🤣
  6. மிகவும் கவலையான விடயம் மட்டுமல்ல பொருளாதார ரீதியிலும் கவலையான விடயம். உதைபந்தாட்டத்தில் இத்தாலி முதன்மை வகிக்கும் நாடு. இத்தாலி மக்கள் உதைபந்தாட்ட ரசிகர்கள் மட்டுமல்ல அதில் ஊறிப்போயுள்ள சமூகத்தினர். உலக கோப்பை என்றால் பிரேசில்.ஆர்ஜென்ரீனா,பிரான்ஸ்,இத்தாலி,ஜேர்மனி,இங்கிலாந்து,ஸ்பானியா,நெதர்லாந்து போன்ற நாடுகள் முக்கியம் இணைந்திருக்க வேண்டும்.
  7. ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே அரசியல் மேடைகளில் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் சீமான். அது திருமாளவனின் அரசியல் மேடை என நினைக்கின்றேன்.சீமான் அன்றிருந்த கொள்கையில் இன்றும் நிலை மாறவில்லை. அது அவர் பிரச்சனை. ஈழ அரசியலுக்காக நான் சீமானை ஆதரிப்பதில்லை.ஏனென்றால் அரசியல் என்பது காலத்திற்கு காலம் மாறும். அதில் யாருமே பந்தயம் கட்ட முடியாது. சீமான் தன் அரசியல் இலாபத்திற்காக ஈழத்தை கையில் எடுத்தார் என்றால்.... பழ. நெடுமாறன் என்ன மாதிரி? அவரின் இன்றைய நிலைகள் என்ன? எப்படி?
  8. ஏன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்? இவருக்கே தன் வெற்றியில் நம்பிக்கை இல்லை போல....😂
  9. அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான் எண்டதுக்கு ஈரான் நல்ல சம்பவம் செய்திருக்கு.😎 பழமைவாதம் என்று பார்த்தால் இஸ்ரேலிடம் அதிகம் இருக்கின்றது. அந்த வகையில் ஈரானிலும் இருக்கின்றது போல் தெரிகின்றது. என்றாலும் முல்லாக்கள் அகற்றப்பட வேண்டும் என்பது ஈரான் மக்களுக்கு உகந்த விடயம் என இங்குள்ள ஈரானியர்கள் சொல்கின்றார்கள்.
  10. அண்மைக் காலமாக அமெரிக்கா எதை வைத்து சண்டித்தனம் காட்டிச்சோ.......அதன் அடி மடியிலேயே கை வைக்கிறான் சீனாக்காரன்......சாரி ஈரான்காரன் 😂
  11. இந்திய,தமிழ்நாட்டு அரசியலில் இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகின்றேன். இருந்தாலும் சீமானை மட்டும் தேர்ந்தெடுத்து அரசியல் வக்கிரம் செய்யும் கருத்தாளர் நீங்கள். தமிழ் நாட்டை பொறுத்தவரை ஈழ அரசியலையும் ஊறுகாய் போல் தொட்டு சுவைக்காத கட்சி ஏதும் இருக்கின்றதா என பார்த்தால் எந்த கட்சியுமே சிக்கவில்லை.
  12. டொனால்ட் ரம்ப் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஈரான் மீதான தாக்குதலும், நேட்டோ அமைப்பில் இருந்து விலகுதலும் இருந்துள்ளது என நினைக்கின்றேன்.பல தடவைகள் நேட்டோ செலவீனம் தொடர்பாக ஜேர்மனியுடன் முரண்பட்டுள்ளார். என்னைப்பொறுத்த வரைக்கும் நேட்டோ அமைப்பு அழிவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர வேறு எந்த நற்செயல்களும் கடுகளவிற்கும் இல்லை. நிற்க..... பல ஊடகங்களில் அமெரிக்க வரலாற்றில் டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சிக்கு முன் உலகில் பாலாறும் தேனாறும் ஓடிக்கொண்டிருந்தது போல் எழுதி பினாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.ஏதோ ரம்ப் வந்த பின்னர்தான் உலக அழிவு நடக்கின்றது போல் பதறி கதறுகின்றார்கள். அடியே! அமெரிக்க வரலாற்றில் மற்ற நாடுகள் மீது அதிகாரம் செலுத்தியும்,ஆக்கிரமிப்பு செய்தும்,அழிவுகளை செய்தும்,கடக கணக்கில் குண்டுகளை போட்டதுதானே வரலாறு.👈 அதை பார்த்து போகத்திற்கு போகம் திட்டுவதுதானே நம்மவர் வழக்கமான செயல்.😎
  13. இதெல்லாம் வழமை போல் உங்கள் கருத்து வெற்றிக்காக நீங்களாகவே எழுதும் கற்பனை கருத்துக்கள். வாழ்த்துக்கள் 🎉

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.