- இன்று மாவீரர் தினம்!
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
கண்ணீர் அஞ்சலிகள்….!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாம் வாழ்த்துக்கள், விசுகர்….!
-
ஒரு பயணமும் சில கதைகளும்
அழகிய படிந்த எழுத்து நடை உங்களது..! தொடருங்கள்..! நானும் அவுஸில் நாட்டுப் புறங்களுக்குப் போவதுண்டு..! ஒரு நாள் ஒரு மலை உச்சியில் நின்ற போது, ஒரு மலை வேம்பு மரத்தினைக் கண்டுள்ளேன். ஒரு சிறிய மரம் தான்..! ஆனால் மூன்று காய்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு நின்றிருந்தது..!
-
விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!
கண்ணீர் அஞ்சலிகள்….!
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கு எனதினிய் பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய வாழ்த்துக்களும் அண்ணருக்கு உரித்தாகட்டும்….!
-
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள்…!
-
பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
ஆபிரிக்க நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது. பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைகள் பிறந்தால் காலை நேரப் பிரார்த்தனையின் போது எல்லா மாணவர்களுக்கும் அறிவிப்பார்கள். மாணவியியும் தனது குடும்பப் பெயரை தந்தையாரின் பெயராக உபயோகிக்க அனுமதியும் உண்டு..! பார்ப்பனரால் அறிமுகப் பட்ட எமது பெயர் வைக்கும் முறையால், எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்று நினைக்கிறேன்.
-
அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா
பால் சுரக்காத …, முலைகளைத் தேடும், பச்சிளம் பாலகர்கள் மீது, விழுகின்றன, தாயொருத்தியின் இயலாமை சிந்துகின்ற கண்ணீர்த் துளிகள்..! என்று தான் இந்தச் சுமைகள் இறங்கும் என,ஏங்குகின்றன…, பாலஸ்தீனத்தின் கழுதைகள்..!
-
மனிதநேயம் எங்கே
மந்தாகினி, உங்கள் கவிதைகளின் ரசிகன் நான்…! ஆணவம் என்றும் நிலைத்ததில்லை, கொஞ்சம் பொறுத்திருங்கள். வரலாறு என்பது ஒரு வட்டத்தில் தான் பயணிக்கின்றது..!
-
தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்
கண்ணீர் அஞ்சலிகள்….!
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்…!
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆழ்ந்த இரங்கல்கள்….!