Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ? இந்திய மத்திய அரசை திணற வைத்த சிறுமி

Featured Replies

article-0-091241A6000005DC-774_468x640.jpg

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .

529555_304030509669296_100001870480245_745184_2103769562_n.jpg

பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட த்திப் பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார் .

இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்.

ஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது.

இப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.

http://www.ndtv.com/article/india/10-year-old-s-rti-on-father-of-the-nation-title-for-gandhi-193508

http://www.hindustantimes.com/India-news/Lucknow/Who-named-Mahatma-Gandhi-father-of-nation-Govt-foxed/Article1-834824.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிச்சுவேஷன் சோங்.. :lol::icon_idea:(0:00 - 0:53)

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்தீ ஒரு ஒழுங்கான அப்பனே கிடையாது.  தந்தை பல பெண்களுடன், சிறுமிகளுடன் அம்மணமாக படுத்து கிடந்ததை பார்த்து மகன் மகாத்மா குடிகாரன் ஆனான்.  காந்தீயோ தான் மனக்கட்டுப்பாட்டை வளர்க்க அப்படி செய்வதாக உல்டாவிட்டான்.

உடனே ஜெ கிந் என்று ஆடுகள் எழுந்து சலூட் அடித்தன. 

தலித்துகளை கோவிலுக்குள் விட பிரித்தானியர் முயன்ற போது தடுத்த ஒரு சாதி வெறியன். 

இந்தியா கெட்டு குட்டிச்சுவராக வளி கோலிய ஒரு காம மிருகம். 

மற்றும்,  காந்தீயை அலுவல் முடிந்த பின் போட்டுத்தள்ளி தேசத்தின் பிதாவாகியது நேரு குடும்பம். 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் குட்டித் தங்கையே..!

அப்படியே காந்தி எப்ப இருந்து எப்படி "மகாத்மா" ஆனார் என்ற கேள்வியையும் மேற்படி தங்கை கேட்டால் நல்லா இருக்கும்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி ஒழுங்காய்த் தான்... இருந்தவர்,

அவருடைய வம்சத்திலை வந்த..... ராஜிவ் காந்தியும், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக் கூட்டமெல்லாம்....

அவருடைய... பெயரை, ரிப்பேர் பண்ணி விட்டார்கள். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்தி ஒழுங்காய்த் தான்... இருந்தவர்,

அவருடைய வம்சத்திலை வந்த..... ராஜிவ் காந்தியும், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக் கூட்டமெல்லாம்....

அவருடைய... பெயரை, ரிப்பேர் பண்ணி விட்டார்கள். :icon_idea:

இந்திரா நேரு யாரோ ஒரு காந்தியை கட்டி காந்தி முத்திரையை தனாதாக்கினார். 

ஜின்னா தொப்பியை போட்டு இசுலாமியானாகி பாக்கிஸ்தானை தனதாக்கினான். 

தெற்காசியாவை கெடுத்து வருடம் பல பில்லியன் டாலர்கள் சுருட்டுகிரார்கள். 

தட்டி கேட்டால் கொலை செய்து பின் காசு செலவழித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆத்திரத்தில்தான் மட்டகளப்பில் சிலையை உடைத்தவர்கள் போலும்...

காந்தி ஒழுங்காய்த் தான்... இருந்தவர்,

அவருடைய வம்சத்திலை வந்த..... ராஜிவ் காந்தியும், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக் கூட்டமெல்லாம்....

அவருடைய... பெயரை, ரிப்பேர் பண்ணி விட்டார்கள். :icon_idea:

சிறி அண்ணா, மோகன்தாஸ் காந்தி குடும்பம் வேறு, நேருவின் குடும்பம் வேறு. நேருவின் வம்சத்தில் வந்தவர் தான் இந்திரா... இவர் Feroze Gandhi யைத் திருமணம் செய்ததன் மூலம் வந்த கூட்டம் (சந்ததி) தான் ராஜீவ், சோனியா, ராகுல், பிரியங்கா எல்லோரும்.

Gandhi-family-tree.jpg

மோகன்தாஸ் காந்தி சந்ததியில் வந்தவர்கள்...

tree1.gif

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அவர் ஃபெரொஸ் காந்தி அல்ல.. கான்.. அவரை காந்தியாக்கி இந்திராவுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்..! அதிலிருந்து இந்தக் காந்தி கிடந்து இழுபடுது.. :D

உண்மையில் அவர் ஃபெரொஸ் காந்தி அல்ல.. கான்.. அவரை காந்தியாக்கி இந்திராவுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்..! அதிலிருந்து இந்தக் காந்தி கிடந்து இழுபடுது.. :D

நீங்கள் சொல்வது சரி என்று நினைக்கிறன் இசை.. விக்கிபீடியாவில் அவரின் இயற்பெயர் குறிப்பிடவில்லை, ஆனால் இணையத்தில் தேடிய போது கிடைத்தது... :)

What was real name of Indira Gandhi's husband ? How exactly did he die ?

Is it true that Smt. indira Gandhi's husband's name was Feroz Khan & Indira was married to him secretly through love affair, changed her religion & converted to Islam & had a new Islamic name too. What was that ? Also, when this created stir in Nehru's house, after a lot of infighting between her & father, the matter was presented to Gandhiji, who after a lot of thought, put a condition for acceptance that Feroz should change his surname from Khan to Gandhi, of his mother's father's surname. He agreed & after sometime he was killed in mysterious circumstances. Who killed him ? Later,she rturned to Hindufold & Gandhiji's trick worked(man of truth). It is said that Indira's sons were named Rajiv & Sanjeev. The latter was caught while stealing something in Engalnd & so, his passport was forefeited there. India's ambassader there arranged a bogus passport for him at new name Sanjay & sent him back to India. So, he became Sanjay from Sanjeev. Is it true ? Were they so much unprincipled ?

Additional Details

The story was written by Shri Mathai. According to that story, Feroz's father was a Pathan Muslim & mother a Parsi, both were married after love affairs & his mother embraced Islam. Indira's nikah with Feroz Khan was solemnized at Jama Masjid, at Clock Tower Chowk mohalla of Allahabad, UP, where earlier Nehru's sister Vijai Laxmi Pandit too was married to Shri Syed, an eminent journalist , after changing her name to Aisha. Later with Gandhi's intervention Syed was posted as Indian diplomat in USA . A little later, a new boy, Shri Pandit was grought, lived in Nehru's house, befriended Vijai Laxmi, both fell in love & married to each other WITHOUT DIVORCE of Vijai Laxmi from Syed, as per dirty trick of "MAHATMA" Gandhi. Every problem in Nehru family was being solved by him, mostly by very dirty tricks. Even then he was considered Mahatma. Syed never returned India & died in cairo. Vijailaxmi immediately went there alone & wept bitterly holding his grave for a long time.

http://in.answers.yahoo.com/question/index?qid=20070910064252AADy7zI

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.