Jump to content

Recommended Posts

Posted

முதன் முதலில் அறுவைச்சிகிச்சைகளில் மயக்க மருந்தைப் பயன்படுத்தியவரின் பெயர் என்ன? 1842

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Hanaoka Seishū,  என்பவரால்  Kan Aiya, க்கு பயன்படுத்தபட்டது

Posted

Hanaoka Seishū,  என்பவரால்  Kan Aiya, க்கு பயன்படுத்தபட்டது

தவறான பதில் 
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Posted
மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான வாழ்த்துக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

Kindergarten எனப்படும் பாலர் கல்வியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

Posted

Kindergarten எனப்படும் பாலர் கல்வியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

Friedrich Fröbel

Posted
மிகவும் சரியான பதில்
 
தமிழினி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted (edited)

முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் என்ன?

Edited by Puyal
Posted
மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த தமிழினிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

உலகிலேயே மிக மிக அதிகமாக விற்பனையான முதல் புத்தகம் பைபிள் எனில் இரண்டாவது புத்தகம் எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Quotations From Chairman Mao Tse-Tung

Mao Tse-Tung

Edited by நிலாமதி
Posted
இவற்றையெல்லாம் விட ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் கூடுதலாக விற்பனையானதாகத் தகவலில் வாசித்தேன்
 
வாழ்க வளமுடன்
Posted

முதலாவது பிரமிட்டைக் கட்டியவரின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

king Djoser and his architect Imhotep

Edited by நிலாமதி
Posted

முதலாவது பிரமிட்டைக் கட்டியவரின் பெயர் என்ன?

Djoser (also read as Djeser and Zoser

Posted
மிகவும் சரியான பதில்
 
நிலாமதி, கறுப்பி மற்றும் நுணாவிலான் ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

1937ம் ஆண்டு முதல் 1948ம் ஆண்டு வரை சமாதானத்திற்கான நோபல் பரிசிற்கு ஐந்து தடைவ பரிந்துரைக்கப்பட்டும் அப்போதைய விருது தேர்வுக் குழுவினரால் நிராகரிக்கப்பட்ட ஆசியத் தலைவர் யார்?

Posted

1937ம் ஆண்டு முதல் 1948ம் ஆண்டு வரை சமாதானத்திற்கான நோபல் பரிசிற்கு ஐந்து தடைவ பரிந்துரைக்கப்பட்டும் அப்போதைய விருது தேர்வுக் குழுவினரால் நிராகரிக்கப்பட்ட ஆசியத் தலைவர் யார்?

மகாத்மா காந்தி.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.