Jump to content

பொதுவறிவுப் போட்டி

Recommended Posts

  • 2 weeks later...
  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

you tube சேவை எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ?

2005 ம் ஆண்டு மாசி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

you tube, google இன் ஒரு சேவை என்று சொல்லப்படுகிறது.

அதை கண்டு பிடித்து google க்கு கொடுத்தோர் விபரம் வருமாறு:

YouTube was invented by Steve Chen, Chad Hurley and Jawed Karim out of a garage in Menlo Park. The inventors became millionaires when they sold their invention for 1.65 billion dollars to the search engine Google.

Link to comment
Share on other sites

அதை கண்டு பிடித்து google க்கு கொடுத்தோர் விபரம் வருமாறு:

YouTube was invented by Steve Chen, Chad Hurley and Jawed Karim out of a garage in Menlo Park. The inventors became millionaires when they sold their invention for 1.65 billion dollars to the search engine Google.

நன்றி அந்த தகவலுக்கு ஈழமகள்.

Link to comment
Share on other sites

உலகில் அதிகமாக ஸ்பானிய மொழியை (முதன் மொழியாக) பேசும் மக்கள் அதிகமாக வாழும் நாடு எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெக்சிக்கோ.

Link to comment
Share on other sites

மெக்சிக்கோ.

சரியான விடை தமிழ் சிறி. பாராட்டுக்கள் . உலகில் மொத்தம் 350 மில்லியன் மக்கள் ஸ்பானிய மொழி பேசுகிறார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒல்லாந்து. ( Holland )

Link to comment
Share on other sites

ஒல்லாந்து. ( Holland )

சரியான பதில் சிறி அண்ணா. வாழ்த்துக்கள். அங்கு தான் நாடு காத்த சிறுவன் கதையில் வரும் மதிலும் உள்ளது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏஞ்சல் நீர்வீழ்ச்சி , வெனிசுவேலா. 3212 அடி , 979 மீற்றர்.

0000038121_20070301141537.jpg

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தீபேத்திய மக்களில் எத்தனை வீதமானவர்கள் பிக்குகளாக உள்ளனர்?

ம் ..... முக்கியமான கேள்வி , குத்துமதிப்பாய் 99% இருக்கும் எண்டு நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபேத்திய மக்களில் எத்தனை வீதமானவர்கள் பிக்குகளாக உள்ளனர்?

1/3 வீதமானவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்திருக்கிறேன் ஒரு கடிடிடிடிடினமான கேள்வியுடன் -

யாழ்ப்பாணப்பகுதியில் காளை மாடுகளை "நாம்பன்' என்று அழைப்பது ஏன்?

Link to comment
Share on other sites

வந்திருக்கிறேன் ஒரு கடிடிடிடிடினமான கேள்வியுடன் -

யாழ்ப்பாணப்பகுதியில் காளை மாடுகளை "நாம்பன்' என்று அழைப்பது ஏன்?

நாம் சாப்பிடும் பண்ணை( bun) அதுவும் கடித்துச் சாப்பிடும் என்பதால்..(நாம் + பண்) :)

கண்டதும், நாணும் பெண்(பசு) என்பதால் ..( நாணும் + பெண்) :)

உழவரின் நன்பன் என்பதால் (நன்பன்.... நாம்பன்) :)

நாம்பு - இளைக்க (இழுத்தல்)

நாம்பு - புல்லுக்கட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்திருக்கிறேன் ஒரு கடிடிடிடிடினமான கேள்வியுடன் -

யாழ்ப்பாணப்பகுதியில் காளை மாடுகளை "நாம்பன்' என்று அழைப்பது ஏன்?

இதுக்கு பதிலை யோசிச்சு மண்டை காய்ஞ்சு போச்சுது , பாலச்சந்திரன் அண்ணா. இனியாவது சரியான பதிலை சொல்லவும்.

அல்லது ஈசன் சொன்ன பதில் சரியான பதிலாக எடுத்துக் கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.