Jump to content

கொமன்வெல்த் போட்டிகளில் செல்லத்துரை பிரசாந்த்


Recommended Posts

பதியப்பட்டது

கொமன்வெல்த் போட்டிகளில் அவுஸ்திரேலியாவில் பிறந்த செல்லத்துரை பிரசாந்த் கலந்து கொண்ட போட்டியில்(Gymnastics Artistic Men's Pommel horse), இவரது குழு 2 வது(SILVER) இடத்தினைத்தட்டிக்கொண்டது. இவரது பெற்றோர்கள் ஈழத்தில் பிறந்த தமிழர்கள். மேலதிக தகவல்களினை கீழ் உள்ள இணைப்பில் பார்க்கவும்.

http://www.melbourne2006.com.au/Participan...pants?ID=110224

http://www.melbourne2006.com.au/Schedule%2...uleItemID=29625

இவர் கலந்துகொண்ட(Pommel Horse) போட்டியில் இவர்தான் அதிக புள்ளிகளினைப்(15.350) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Posted

செல்லத்துரை பிரசாந்த் என்றுதானே இருக்கு.. அவருக்கு வாழ்த்துக்கள்! :lol:

Posted

ஈழத்தமிழனின் திறமை சிறீலங்காத் தவிர்த்த அனைத்து உலக நாடுகளிலும் மிளிர்கின்றதை நினைத்துப் பெருமையடைவோம்.

Posted

இலங்கையில் முன்பு ஒரு தடகள வீராங்கனை சர்வதேச போட்டிகளில் அசத்திக் கொண்டிருந்தாரே? இப்போது அவர் இல்லையா?

Posted

அவர் பெயர் என்ன சஷாந்திகாவா?

இலங்கை பதக்கப் பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறது?

இலங்கையா அதுவும் போட்டிகளில பங்கு பற்றியதா என்ன (ச்சும்மா ஜோக்குப்பா) :lol::lol:

லக்கி கேட்டது சுஷந்திகா ஜெயசிங்க பற்றியா :?:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லக்கிலுக்கு இலங்கையா தலைவா அது எங்க இருக்கு ??இந்தியாக்கு கிட்ட ஒரு சின்னதீவு இருக்கு அதுக்கு பெயர் சிரி ல்ங்கா அது ஒருதங்கபதக்கம் பெற்றூ பிரகாசிக்கிறது.7கோடி தமிழன் .................

Posted

சிரி லங்கா, இந்தியாவுக்கு அருகில் இருக்கும் சின்னத்தீவு தான்... அதுக்குள்ளேயே ஒரு சின்னஞ்சிறு நாடு வரப்போகுதே?

நிதி, சுஷந்திகா என்று தான் நினைக்கிறேன்... அவர் ஒலிம்பிக்கில் ஒரு முறை வெண்கலம் வென்றார் அல்லவா?

Posted

ஸாரி லக்கி எனக்கு சுஷந்திகா பற்றி வேற ஒண்டும் தெரியாது

அது சரி சிறிலங்கால புது நாடு வந்தா உங்களுக்கு சந்தோசமில்லையா :?:

சின்ன நாடுதான் ஆனால் தமிழருக்கென்றே உருவாகப் போகும் சொந்த நாடு இல்லையா :wink: :P

அம்மாக்கு (உங்கட ஜெ அம்மா இல்லை)பிடிச்ச பாரதி பாட்டு காணி நிலம் வேண்டும் .... அது போல :P

Posted

நிச்சயம் சந்தோஷம் தான்....

நான் வெளிநாடு எதற்கும் இதுவரைச் சென்றதில்லை.... பத்து வருடமாக பாஸ்போர்ட் வைத்திருக்கிறேன்....

முதன்முதலாக சுதந்திர தமிழ் ஈழத்துக்கு வருகை தர என் பாஸ்போர்ட்டை உபயோகிக்க வேண்டும் என்று என் மனதுக்குள் ஒரு சபதம் வைத்திருக்கிறேன்.... சபதம் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்....

Posted

உங்கட ஆசை நிறைவேறும் லக்கி :wink: :P

ஈழத்துக்கு வரும்போது எங்கட ஊருக்கும் வாங்க அழகான கடற்கரை இருக்கு என்ன நான் படத்தில மட்டும்தான் அதை பார்த்திருக்கிறன் :lol:

Posted

நன்றி.... பொன்னியின் செல்வன் படித்ததில் இருந்தே ஈழத்துக்கு செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை....

Posted

பிரசாந்துக்கு எனது வாழ்த்துக்கள்

Posted

உங்கட ஆசை நிறைவேறும் லக்கி :wink: :P

ஈழத்துக்கு வரும்போது எங்கட ஊருக்கும் வாங்க அழகான கடற்கரை இருக்கு என்ன நான் படத்தில மட்டும்தான் அதை பார்த்திருக்கிறன் :lol:

வாழ்த்துக்கள் பிரசாந்த்துக்கு

பிள்ளை அப்புக்காத்து ஆச்சி காரைநகரோ பிறப்பிடமோ....கசினோ பீச்சோ.அழகிய கடற்க்கரை.அந்த பீச்சில்....ஓ... ஒரு காலத்தில் அங்கை ஆடிய ஆட்டமென்ன ..பாடிய பாட்டமென்ன....ம்ம்..........அது ஒரு கனாக்காலம்....ம்

Posted

சுசந்திகா ஜெயசிங்க ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார். ஆசியப் போட்டிகள் சிலவற்றில் கலந்து கொண்டும் பதக்கங்கள் வென்றுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரெலியாவில் பல ஈழத்துச்சிறுவர்கள் விளையாட்டில நல்லாய்ச்சாதனை படைத்துக்கொண்டுவருகிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரெலியாவில் பல ஈழத்துச்சிறுவர்கள் விளையாட்டில நல்லாய்ச்சாதனை படைத்துக்கொண்டுவருகிறார்கள

Posted

பிரசாந்துக்கு எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள் பிரசாந்..... :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.