Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்புள்ள நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் சிங்ளவர்கள் எவரும் பொருட் கொள்வனவு செய்யக் கூடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த விகாரையின் பிரதம சங்க நாயக்கர் - இர்ஷாத் றஹ்மத்துல

Buddha_CI.jpg

தம்புள்ள ரன்கிரி பிரதேசத்தில் சர்ச்சைக்குட்படுத்தப்பட்டுள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாலை சூழ பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படைகளினால் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலீஸ்,இரானுவம்,விசேட அதிரடிப் படையினர் என குவிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதே வேளை இன்று காலை பௌத்த விகாரையின் பிரதம சங்க நாயக்கர் மூலம் சகல சிங்கள கிரமாங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்தியாதெனில் தம்புள்ள நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் சிங்ளவர்கள் எவரும் பொருட் கொள்வனவு செய்யக் கூடாது என்று ,இதே வேளை நேற்று மாலை முஸ்லிம்கள் செறிந்து வாழும் நிக்கவட்டவன கிராமாத்துக்கு சென்ற பாதுகாப்பு அதிகாரிகள்,மற்றும் பௌத்த பன்சலையினை சேர்ந்த இரு பிக்குகள்,பள்ளிவாசல் விடயத்தில் தலையிட வேண்டாம் என எச்சரிக்கையும் விடுத்துச் சென்றுள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.

தற்போது நகரப்பகுதியில் பதற்ற நிலை காணப்படுவதாகவும், சில முஸ்லிம் குடும்பங்கள் அங்கு இருப்பதாகவும் தெரியவருகின்றது.அதே வேளை இன்று மாலை தம்புள்ள பிரதேச செயலாளரின் தலைமையில் கூட்டம் ஒன்று இடம் பெறுவதாகவும் அதில் முஸ்லிம்கள் எவரும் கலந்து கொள்வதில்லையென்ற தீர்மானமும் பள்ளி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.தங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டவர்கள் இக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொள்வதால் இக் கூட்டத்தில் தங்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்காது என்பதனாலேயே இக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லையென்ற முடிவை எடுத்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

முஸ்லிம்கள் என்றால் வர்த்தகம் என்று மறுபொருள் என்று யாரோ சொன்ன நினைவு. ...................... ஆகவே சிங்களம் சரியான இடத்தில்தான் கை வைத்துள்ளது.

நடக்க வேண்டியவை நடந்துகொண்டிருக்கிறது. நடக்கப்போகும் விடயங்கள் நன்றாகவே நடக்க எண்ணை ஊத்த வேண்டிய முறையில் ஊத்துவதற்கு .........................................................................முயற்சிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் வலுவடைந்து வரும் வேளை யாராவது ஒரு முஸ்லீம் தலைவர்

சிங்கள அரசு சார்பாக அறிக்கை விடாமல் இருந்தால் சரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் சிங்களவனுக்கும் இடையில் சண்டை நடந்தபோது எந்தப்பக்கமும் சேராது தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைத்த முஸ்லிம்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் சிங்களவனுக்கும் இடையில் சண்டை நடந்தபோது எந்தப்பக்கமும் சேராது தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைத்த முஸ்லிம்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

இது பிழையான தகவல். முஸ்லிம் தலைவர்களும் பல முஸ்லிம்களும் முற்று முழுதாக சிங்களவன் பக்கம் தான் நின்றார்கள். யாழில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற முதலே இராணுவத்திலும் சிங்களப் புலனாய்வுத் துறையிலும் முஸ்லிம்கள் பெருமளவில் இருந்தார்கள். யாழில் இருந்து வெளியேறிய பிறகு இலங்கைப் புலனாய்வுப் பிரிவில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற நிலை ஏற்பட்டது. "முஸ்லிம்கள் மொழியால் எம் சகோதரர்கள்" என்று யாரோ இங்கே எழுதினார்கள். ஆனால் அந்த சகோதர மொழியில் ஒருந்த பரிச்சயத்தை அப்பாவித் தமிழர்களைக் காட்டிக் கொடுக்க முஸ்லிம் புலனாய்வாளர்கள் பாவித்ததை சௌகரியமாக மறந்து விட்டோம் நாம்!

புத்தி ஜீவிகள் இதுவரை ஒறு அறிக்கையும் வெளிவிடவில்லை. ஜெயராஜ், கதிர்காமர் குடும்பம்....... எங்கே போய்விட்டர்கள்?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96808

Edited by மல்லையூரான்

புத்தி ஜீவிகள் இதுவரை ஒறு அறிக்கையும் வெளிவிடவில்லை. ஜெயராஜ், கதிர்காமர் குடும்பம்....... எங்கே போய்விட்டர்கள்?

இதுகளா புத்தி ஜீவிகள்?

தம்புள்ள நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் சிங்ளவர்கள் எவரும் பொருட் கொள்வனவு செய்யக் கூடாது

முன்பு கிழக்கில் இஸ்லாமிய வெறியர்களின் கொட்டம் அதிகரித்தபோது, இத்தகைய ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னரே இஸ்லாமிய வெறியர்களின் கொட்டம் கட்டுக்குள் வந்தது.

இதை தமிழர் தேவையான போதெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும்!

ஐ நா சபையில் முறையிட வேண்டியதுதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.