Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி சனல் நான்கிற்கு விருது கிடைத்தால்

அது ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியாகப்

புகழ் பரப்பாமல் அது சனல் நான்கிற்கு உண்மையாகக்

கிடைத்த வெற்றியாக உறுதிப்படுத்தி அவர்களை

மேலும் ஊக்கப்படுத்துவதும் இன்னும் ஆவணங்களை

அவர்களுக்கு அனுப்பி மேலும் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதும் நல்லது

  • Replies 648
  • Views 56.3k
  • Created
  • Last Reply

நான் இந்த ஆவணப் பட‌த்தை நீங்கள் சொன்னப் பிறகு தான் பார்த்தேன்...பார்த்த பிறகு இவர்கள் தான் வெல்ல வேண்டும் என்ட‌ மனதிற்கு தோன்றியது...ஒரு பாதிக்கப் பட்ட இனத்தை சேர்ந்த நான் எங்களைப் போல கடுமையாக பாதிக்கப்பட்ட இனத்திற்கு ஆதர‌வு கொடுப்பது தப்பேயில்லை...இதை நான் முதலே வந்து எழுதவில்லை,எழுதினால்கொலைக் களத்திற்கு வாக்குப் போடுபவர்கள் எதாவது சொல்வார்கள்.

அவர்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை நாம் புறக்கணிக்கவில்லை. :)

எமது நாடும் ஐரோப்பாவின் அருகிலோ அல்லது உலகத்தின் கண்பார்வை படும் இடத்திலோ இருந்திருந்தால் உலகத்திற்கு எம் பிரச்சினை தெரிந்திருக்கும். ஆனால் எவர்கண்ணும் படாத இடத்தில் எம் நாடு உள்ளது. :(

பத்தாததுக்கு எமது பிரச்சினையை எமது அயல் நாடுகளே மறைக்கும் போது அவை வெளி உலகத்தினருக்கு தெரிய வராது. :( இத்தனைக்கும் channel 4 இன் காணொளியை எத்தனை வீதமானோர் பார்த்திருப்பார்கள்? எத்தனை நாடுகளுக்கு எம் பிரச்சினை தெரியும்?

ஆனால் அவர்கள் பிரச்சினை சில அரபு நாடுகள், வேறு சில நாடுகள் என்றாலும் தெரிந்து வைத்திருக்கின்றன. இவ்வாக்களிப்பில் வெற்றி பெறாவிட்டாலும் அவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க நினைத்தால் அமேரிக்கா, ஐ.நா வினால் கூட அது முடியும்.

ஆனால் எமக்கு விடுதலை பெற்றுத்தர இந்தியாவின் பதிலையும் எதிர்பார்ப்பார்கள். எமது அழுத்தங்கள் இல்லாவிட்டால் அமேரிக்கா, ஐ.நா எமக்காக இப்பொழுது எடுக்கும் முயற்சியை கூட நிறுத்தி விடுவார்கள். :wub:

எனவே தான் நாம் எமது பிரச்சினையை உலகுக்கு தெரியப்படுத்த, பிரச்சாரம் செய்ய வாக்களித்தோம். மற்றப்படி அவர்கள் வெற்றி பெற்றாலும் சந்தோஷமே. :)

இந்த நோக்கத்திற்காக நீங்கள் அவர்களுக்கு வாக்கு போட்டால் நிச்சயமாக உங்கள் விருப்பத்திற்கு நான் எதுவும் மறுப்பு தெரிவித்திருக்க மாட்டன். :)

எமது காணொளி வெல்லக்கூடாது என்று நினைத்து அவர்களுக்கு வாக்குப்போடுபவர்கள் தான் உண்மையில் விமர்சனத்திற்குரியவர்கள். :wub:

இத்திரிக்கு நீங்கள் வந்தமைக்கும் கருத்து கூறியமைக்கும் நன்றிகள். :)

அப்படி சனல் நான்கிற்கு விருது கிடைத்தால்

அது ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியாகப்

புகழ் பரப்பாமல் அது சனல் நான்கிற்கு உண்மையாகக்

கிடைத்த வெற்றியாக உறுதிப்படுத்தி அவர்களை

மேலும் ஊக்கப்படுத்துவதும் இன்னும் ஆவணங்களை

அவர்களுக்கு அனுப்பி மேலும் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதும் நல்லது

ஆம். உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.

channel 4 இற்கு இவ்விருது கிடைத்தால் அவர்களும் எம்மீது இன்னும் கொஞ்சம் அக்கறைப்படுவார்கள். :) அதே நேரம் மேலும் மேலும் எம் பிரச்சினையை உலகறிய செய்ய நாமும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஏனென்றால் இன்னும் வெளிவராத போர் குற்றங்கள் பல இனியும் தொடர்ந்து வெளிவரலாம். :unsure:

ஒற்றுமையுடன் பங்கு பற்றிய அனைவர்களுக்கும் எனது நன்றி.

இது ஒப்பீட்டளவில் பலருக்கு சிறிய விடயமாகப்பட்டாலும், இந்தப் பரப்புரைகள் மூலம் 'Sri Lanka's Killing Fields' மேற்குலக ஊடகங்களின் கவனிப்பைப் பெற்றது பெரிய வெற்றியே.

பரிசு Channel-4 க்குத்தான் கிடைக்க வேண்டும். அப்படி நடந்தால்த்தான் நாம் அவசியமான பலரை அந்த படத்தை பார்க்க வைக்க முடியும்.

அல்ஜசீரா விளையாட்டுப் படம் எடுத்ததென்பதல்ல எங்கள் செயல்ப்பாடுகளின் கருத்து. Channel -4 இன் Killing Field கொலைப்பட்டர்வர்கள் 146,000 பேரில் ஒருசிலரை மட்டும் வைத்துத்தான் படாமாக்கப் பட்டிருக்கின்றதென்பது நமக்கு தெரியும். நமக்கு நடந்ததுடன், படமாக்க பட்டிருப்பதை ஒப்பிட்டால் உண்மையில் Killing Field தான் ஒரு விளையாட்டுப் படம். Killing Field உடன் நாம் ஒத்து போகிறோம் என்பதில்லை நமது நிலைப்பாடு. ஐ.நா. கூட 40,000 திற்கு மேல் நமது எண்ணிக்கையை போடவில்லை. நமக்கு நடந்தது 65 வருடகால வதை. 65% அரசாங்க உத்தியோகங்களில் இருந்து 1% வீதம் ஆக கூட இல்லாமல் போகும் வரை, இது கொலை, கொள்ளை, பாலியல் வதை, படிப்பு பின்னடைவு, சமய சுதந்திரம் பறிமுதல், நில சூறையாடல் என்றெல்லாம் தான் நடந்தது. இவற்றை நாம் இரு ஆவணப்படங்களை வைத்து ஒப்பிட முடியாது. Shouting in the Dark க்கு ஆதரவு தந்து நாம் மறைமுகமாக அரசாங்கத்திற்கும் நாமலுக்கு கை கொடுத்து உதவ முடியாது. நமது பிரச்சனையில் சரவதேசம் தலையிட வேண்டுமாயின். அதுதான் மிகப்பெரிய பிரச்சனை என்ற உணமை அவர்கள் கண்களில் துல்லியமாக தெரிய வேண்டும். நாம் 65 ஆண்டுகள் செலவளித்து விட்டோம். இன்னும் ஒருதடவை நீங்கள் Bahrain பிரச்சனையை தீர்த்துவிட்டு வந்து எங்கள் பிரச்சனையை தீருங்கள் என்று அவர்களிடம் கூறுவது போல் நடக்க முடியாது. எங்கள் பிரச்சனையை தீருங்கள்; நாங்கள் உங்களுடன் சேர்ந்து Bahrain பிரச்சனை தீர்க்க வருகிறோம் என்றுதான் கூறவேண்டும்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை நாம் புறக்கணிக்கவில்லை. :)

எமது நாடும் ஐரோப்பாவின் அருகிலோ அல்லது உலகத்தின் கண்பார்வை படும் இடத்திலோ இருந்திருந்தால் உலகத்திற்கு எம் பிரச்சினை தெரிந்திருக்கும். ஆனால் எவர்கண்ணும் படாத இடத்தில் எம் நாடு உள்ளது. :(

பத்தாததுக்கு எமது பிரச்சினையை எமது அயல் நாடுகளே மறைக்கும் போது அவை வெளி உலகத்தினருக்கு தெரிய வராது. :( இத்தனைக்கும் channel 4 இன் காணொளியை எத்தனை வீதமானோர் பார்த்திருப்பார்கள்? எத்தனை நாடுகளுக்கு எம் பிரச்சினை தெரியும்?

ஆனால் அவர்கள் பிரச்சினை சில அரபு நாடுகள், வேறு சில நாடுகள் என்றாலும் தெரிந்து வைத்திருக்கின்றன. இவ்வாக்களிப்பில் வெற்றி பெறாவிட்டாலும் அவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க நினைத்தால் அமேரிக்கா, ஐ.நா வினால் கூட அது முடியும்.

ஆனால் எமக்கு விடுதலை பெற்றுத்தர இந்தியாவின் பதிலையும் எதிர்பார்ப்பார்கள். எமது அழுத்தங்கள் இல்லாவிட்டால் அமேரிக்கா, ஐ.நா எமக்காக இப்பொழுது எடுக்கும் முயற்சியை கூட நிறுத்தி விடுவார்கள். :wub:

எனவே தான் நாம் எமது பிரச்சினையை உலகுக்கு தெரியப்படுத்த, பிரச்சாரம் செய்ய வாக்களித்தோம். மற்றப்படி அவர்கள் வெற்றி பெற்றாலும் சந்தோஷமே. :)

இந்த நோக்கத்திற்காக நீங்கள் அவர்களுக்கு வாக்கு போட்டால் நிச்சயமாக உங்கள் விருப்பத்திற்கு நான் எதுவும் மறுப்பு தெரிவித்திருக்க மாட்டன். :)

எமது காணொளி வெல்லக்கூடாது என்று நினைத்து அவர்களுக்கு வாக்குப்போடுபவர்கள் தான் உண்மையில் விமர்சனத்திற்குரியவர்கள். :wub:

இத்திரிக்கு நீங்கள் வந்தமைக்கும் கருத்து கூறியமைக்கும் நன்றிகள். :)

இந்த திரியை நெல்லையன் தான் தொடங்கினவர் என நினைக்கிறேன் :)

எங்கட பிரச்சனை ஜநா தொடக்கம் அமெரிக்கா வரைக்கும் தெரியாது என்பது உங்கள் அறியாமையே...நான் இதில் யாருக்கு வோட்டு போட்டேன் என எழுதவில்லை அது உங்களுக்குத் தேவையில்லாத விசயம்

இந்த திரியை நெல்லையன் தான் தொடங்கினவர் என நினைக்கிறேன் :)

திரியை யார் தொடங்கினாலும் அவரவர் தனிப்பட்ட விடயம் சம்பந்தப்படும் போது தான் மற்றவர்கள் வரவேற்க கூடாது. பொது விடயம் சம்பந்தப்படும் திரிகளில் யார் வேண்டுமானாலும் வரவேற்கலாம். :)

எங்கட பிரச்சனை ஜநா தொடக்கம் அமெரிக்கா வரைக்கும் தெரியாது என்பது உங்கள் அறியாமையே...

எமது பிரச்சினை அமெரிக்கா, ஐ.நா க்கு தெரியாது என்று நான் கூறவில்லை. பல நாடுகளுக்கு இன்னும் தெரியாது என்று தான் கூறினேன்.

அமெரிக்கா, ஐ.நா க்கு மட்டும் எமது பிரச்சினை தெரிந்தாலும் மற்றைய நாடுகளின் ஆதரவின்றி எமக்கு எதையும் செய்யமாட்டார்கள். அப்படி அவர்கள் செய்ய வேண்டுமென்றால் எம் நாடு ஐரோப்பாவிலோ, அல்லது அமெரிக்காவிற்கு அருகிலோ இருந்திருந்தால் அல்லது எம் நாட்டிலும் எண்ணெய் வளம் இருந்திருந்தால் எம் பிரச்சினையை தம் பிரச்சினை போல் கூறி தலையிட்டிருப்பார்கள். :wub:

நான் இதில் யாருக்கு வோட்டு போட்டேன் என எழுதவில்லை அது உங்களுக்குத் தேவையில்லாத விசயம்

நீங்கள் யாருக்கு vote போட்டனீங்கள் என்று நான் உறுதிப்படுத்தி ஒரு இடமும் கூறவில்லை. நான் உங்களை கேட்கவுமில்லை. அது எனக்கு தேவையுமில்லை. :)

நீங்கள் கூறிய காரணத்தை வைத்து Al jazeera க்குவாக்கு போட்டிருந்தாலும் நான் எதுவும் சொல்லியிருக்க மாட்டேன் என்று தான் கூறினேன். (அது உங்களுக்கு மட்டுமல்ல. அக்காரணத்தை வைத்து வாக்கு போட்ட ஏனைய உறவுகளுக்கும் பொருந்தும்) :)

நீங்கள் வாக்குப்போட்ட கள உறவுகளை சம்பந்தப்படுத்தி கதைத்ததால் அதனுள் நானும் அடங்கியதால் என் கருத்தை கூறினேன்.

நான் இந்த ஆவணப் பட‌த்தை நீங்கள் சொன்னப் பிறகு தான் பார்த்தேன்...பார்த்த பிறகு இவர்கள் தான் வெல்ல வேண்டும் என்ட‌ மனதிற்கு தோன்றியது...ஒரு பாதிக்கப் பட்ட இனத்தை சேர்ந்த நான் எங்களைப் போல கடுமையாக பாதிக்கப்பட்ட இனத்திற்கு ஆதர‌வு கொடுப்பது தப்பேயில்லை...இதை நான் முதலே வந்து எழுதவில்லை,எழுதினால்கொலைக் களத்திற்கு வாக்குப் போடுபவர்கள் எதாவது சொல்வார்கள்.

குறிப்பு: புதிதாக வந்த நான் உங்களுக்கு ஆலோசனை வழங்குவதா என ஏற்கனவே கேட்டிருக்கிறீர்கள். :unsure: இப்பொழுது நான் ஆலோசனை வழங்கவில்லை. என் கருத்தை கூறினேன். அவ்வளவு தான். சில திரியில் வரும் பிரச்சனைகளை அங்கேயே விட்டிட்டு தான் நான் ஏனைய திரிகளில் கருத்தெழுதுகிறேன். இருந்தாலும் முடிந்தவரை இனி உங்களுக்கு கருத்தெழுதுவதை தவிர்க்கிறேன். :)

நன்றி உங்கள் கருத்துக்கு. :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

நான் இத் திரியில் கலைஞனின் கருத்தை மேற் கோள் காட்டித் தான் என் கருத்தை எழுதினேனே தவிர உங்கட கருத்தை மேற் கோள் காட்டி இல்லை...தேவை இல்லாமல் என்ட கருத்தை மேற் கோள் காட்டி பதில் எழுதினது நீங்களே தவிர நான் இல்லை...ஏதோ நான் உங்கள் மேல் உள்ள கோபத்தில் இந்த திரியில் வந்து கருத்து எழுதின மாதிரி எழுதி இருக்கிறீங்கள் "முத்தம் கேட்டேனில்" எழுதியதை "அசலும் நகலும்"க்கு தூக்கிப் போனது நீங்களா நானா?...ஒரு திரியில் எழுதினதை அத் திரியிலேயே விட வேண்டும் என்று எழுதிகிற நீங்கள் திரிகளை காவிச் செல்கிறீர்கள்...முதலில் இப்படியான செயல்களை நீங்கள் குறையுங்கள்.

இத் திரியில் கண பேர் மும்பரமாய் நின்று சனல் 4க்கு வாக்குக் கேட்டார்கள் அவர்களை குழப்பக் கூடாது என்று தான் என் கருத்தை அன்றே எழுதவில்லை.சனல் 4 வென்றாலும் எனக்கு மகிழ்ச்சி...எனக்குப் பிறகு யாழில் வந்த பல பேர் என்னை விட‌ நன்றாக எழுதினம் ஆனால் அவர்கள் தேவையில்லாமல் மற்றவர்களோடு போய் குதக்கம் கதைக்கவில்லை.தங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்று தங்களைக் காட்டிக் கொள்ள பிரயத்தனப் படவில்லை...நீங்கள் ஒரு பதிவில் என்ன மாதிரி எழுதுகிறீர்கள் என்பதை வைத்துத் தான் என் பதிலிருக்கும் நானும் உங்களைப் போல உங்கட‌ பதிவில வந்து எழுத மாட்டேன் என சொல்ல மாட்டேன் எனக்குத் தேவைப் பட்டால் கட்டாயம் வந்து எழுதுவேன் :)

@fruska the ceremony order isn't published in advance but it begins at 7pm. The TV broadcast is at 8pm on BBC One & BBC One HD

3:36am - 27 May 12

https://twitter.com/BAFTA

Online ஊடாக நாம் BAFTA விருது விழாவை நேரடியாக பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.

"முத்தம் கேட்டேனில்" எழுதியதை "அசலும் நகலும்"க்கு தூக்கிப் போனது நீங்களா நானா?...ஒரு திரியில் எழுதினதை அத் திரியிலேயே விட வேண்டும் என்று எழுதிகிற நீங்கள் திரிகளை காவிச் செல்கிறீர்கள்...முதலில் இப்படியான செயல்களை நீங்கள் குறையுங்கள்.

அசலும் நகலும் தலைப்புக்கு பொருத்தமாக நான் அசலின் link ஐயும் நகலின் link ஐயும் போட்டு அதற்கு நான் வர காரணமாக இருந்த உங்களுக்கு நன்றி என்று decent ஆக தான் நான் பதில் எழுதியிருந்தனான். யாருக்கும் முத்தம் கேட்டேன் பகுதியில் எமக்குள் இடம்பெற்ற கருத்து மோதல்கள் தெரியாது. அதற்குள் நீங்கள் வந்து சண்டை பிடித்தது என்னை நக்கலடித்தது உங்கள் பிழை.

முத்தம் கேட்டேன் திரியில் நீங்கள் கூறிய கருத்துக்கு நான் பொறுமையாக பதிலளித்தும் அக்கருத்தை திரும்ப அசலும் நகலும் திரியில் நீங்கள் தான் கூறினீர்கள். திரும்ப திரும்ப ஒரே கருத்தை எத்தனை முறை எழுதுவது? அது தான் link ஐ கொடுத்து உங்கள் கருத்துக்கு திரும்ப அதுதான் என் பதில் என்று கூறியிருந்தேன்.

5. அரட்டை
  • வேறு ஒரு திரியில் எழுதியவற்றை மீண்டும் இன்னொரு திரியில் அவசியமின்றி வந்து ஒட்டக்கூடாது

மேலே கூறப்பட்டிருப்பது தான் கள விதி. நான் அவசியமில்லாமல் கொண்டுவந்து ஒட்டவில்லை. அவசியப்பட்டதாலேயே கொண்டுவந்து ட்டினேன்.

ஆனால் அந்த link இனுள் சென்று நீங்கள் பார்த்த அளவுக்கு ஏனையவர்கள் மினக்கட்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது அவற்றை இங்கு கூறி ஏனையோரையும் நீங்கள் தான் பார்க்க தூண்டுகிறீர்கள். :wub:

"முத்தம் கேட்டேனில்" எழுதியதை "அசலும் நகலும்"க்கு தூக்கிப் போனது நீங்களா நானா?... என்று என்னை கேட்டு விட்டு அவ் இரு திரிகளின் பெயரையும் இத்திரியில் நீங்கள் போட்டிருக்கிறீர்கள். :D அதையும் புரிந்து கொள்ளுங்கள். :)

எனக்குப் பிறகு யாழில் வந்த பல பேர் என்னை விட‌ நன்றாக எழுதினம் ஆனால் அவர்கள் தேவையில்லாமல் மற்றவர்களோடு போய் குதக்கம் கதைக்கவில்லை.தங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்று தங்களைக் காட்டிக் கொள்ள பிரயத்தனப் படவில்லை...

எனக்கு தான் எல்லாம் தெரியும் என்று ஒருநாளும் நான் கூறவில்லை. உண்மையை சொல்லப்போனால் எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. அதை பல இடங்களில் கூறியிருக்கிறேன். அதற்காக ஒன்றும் தெரியாமல் உங்களுக்கு கருத்து எழுதவில்லை. உங்களுக்கு எழுதிய விடயங்கள் எனக்கு தெரிந்ததால் எழுதினேன்.

அகூதா அண்ணா, கலைஞன் அண்ணா, மல்லையூரான் அண்ணா, இசைக்கலைஞன் அண்ணா, உதயம் அண்ணா போன்றவர்கள் எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது என்பது தெரிந்தும் என்னை இப்படி நக்கலடிக்கவில்லை. எனக்கு புரிய வைத்தார்கள். அதை பல இடங்களில் கவனித்திருக்கிறேன். அவர்கள் குணத்தை நான் மதிக்கிறேன். அவர்களுடன் நான் குதர்க்கம் பண்ணாமல் அவர்கள் விளக்கங்களை நானும் ஏற்றுக்கொண்டேன். ஏனென்றால் அவர்கள் கூறியது சரி என்று எனக்கு பட்டது.

எமது முரண்பாடுகளை திரி திரியாக தொடராது இத்துடன் நிறுத்தினால் நல்லது. (உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சேர்த்து தான் சொல்கிறேன்)

நன்றி உங்கள் கருத்துக்கு. :) :) :)

@fruska the ceremony order isn't published in advance but it begins at 7pm. The TV broadcast is at 8pm on BBC One & BBC One HD

3:36am - 27 May 12

https://twitter.com/BAFTA

Online ஊடாக நாம் BAFTA விருது விழாவை நேரடியாக பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.

நன்றி கலைஞன் அண்ணா. :) :) :)

uk இல் இல்லாதவர்கள் பார்க்க முடியாதென்று நினைக்கிறேன். அவர்கள் பகலவன் அண்ணா இணைத்த இந்த link இனூடாக சென்று bbc one இற்கான link ஐ போட்டு தேடி பார்க்கலாம். :)

http://openproxy.co.uk/

இந்த முயற்சியில் கடும் பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.

அடுத்தமுறை இதுபோன்றதொரு வாக்களிப்பில் நிச்சயம் வெல்வோம்.

குறிப்பாக இந்தத் திரியை உயிரோட்டமாக வைத்திருந்தவர், மிக அண்மையில் இணைந்திருந்தாலும் அற்புதமான பங்களிப்பை செய்தவர், காதல்த் தங்கை. இவரது முயற்சி, ஆர்வம், தமிழின உணர்வு எம்மவர் பலரிடம் வரவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

அசலும் நகலும் தலைப்புக்கு பொருத்தமாக நான் அசலின் link ஐயும் நகலின் link ஐயும் போட்டு அதற்கு நான் வர காரணமாக இருந்த உங்களுக்கு நன்றி என்று decent ஆக தான் நான் பதில் எழுதியிருந்தனான். யாருக்கும் முத்தம் கேட்டேன் பகுதியில் எமக்குள் இடம்பெற்ற கருத்து மோதல்கள் தெரியாது. அதற்குள் நீங்கள் வந்து சண்டை பிடித்தது என்னை நக்கலடித்தது உங்கள் பிழை.

ஒகோ அப்ப நீங்கள் இனி மேல் என்ன எழுதினாலும் நக்கலடிக்காமல்[உங்கட‌ பாசையில்]ஆகோ,ஓகோ என பாராட்டுகிறேன் சரியா :lol:

முத்தம் கேட்டேன் திரியில் நீங்கள் கூறிய கருத்துக்கு நான் பொறுமையாக பதிலளித்தும் அக்கருத்தை திரும்ப அசலும் நகலும் திரியில் நீங்கள் தான் கூறினீர்கள். திரும்ப திரும்ப ஒரே கருத்தை எத்தனை முறை எழுதுவது? அது தான் link ஐ கொடுத்து உங்கள் கருத்துக்கு திரும்ப அதுதான் என் பதில் என்று கூறியிருந்தேன்.

மேலே கூறப்பட்டிருப்பது தான் கள விதி. நான் அவசியமில்லாமல் கொண்டுவந்து ஒட்டவில்லை. அவசியப்பட்டதாலேயே கொண்டுவந்து ட்டினேன்.

ஆனால் அந்த link இனுள் சென்று நீங்கள் பார்த்த அளவுக்கு ஏனையவர்கள் மினக்கட்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது அவற்றை இங்கு கூறி ஏனையோரையும் நீங்கள் தான் பார்க்க தூண்டுகிறீர்கள். :wub:

"முத்தம் கேட்டேனில்" எழுதியதை "அசலும் நகலும்"க்கு தூக்கிப் போனது நீங்களா நானா?... என்று என்னை கேட்டு விட்டு அவ் இரு திரிகளின் பெயரையும் இத்திரியில் நீங்கள் போட்டிருக்கிறீர்கள். :D அதையும் புரிந்து கொள்ளுங்கள். :)

என்னமோ கள்ளமாய் நீங்களும்,நானும் காதல் கடிதங்கள் பறிமாறிக் கொண்ட‌ மாதிரி பயப்பிடுகிறீர்கள் :D...யாழுக்கு வருபவர்கள் அநேகமாக எல்லாத்தையும் தான் வாசிப்பார்கள் அப்படி முதலே இத் திரிகளை வாசித்தருக்கா விட்டாலும் நான் போட்ட‌ பிற்கு வாசித்தால் என்ன தப்பு? மற்றவர் வாசிக்கிறதை பற்றியா நான் மேலே எழுதியிருக்கிறேன் :unsure:

எனக்கு தான் எல்லாம் தெரியும் என்று ஒருநாளும் நான் கூறவில்லை. உண்மையை சொல்லப்போனால் எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. அதை பல இடங்களில் கூறியிருக்கிறேன். அதற்காக ஒன்றும் தெரியாமல் உங்களுக்கு கருத்து எழுதவில்லை. உங்களுக்கு எழுதிய விடயங்கள் எனக்கு தெரிந்ததால் எழுதினேன்.

அகூதா அண்ணா, கலைஞன் அண்ணா, மல்லையூரான் அண்ணா, இசைக்கலைஞன் அண்ணா, உதயம் அண்ணா போன்றவர்கள் எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது என்பது தெரிந்தும் என்னை இப்படி நக்கலடிக்கவில்லை. எனக்கு புரிய வைத்தார்கள். அதை பல இடங்களில் கவனித்திருக்கிறேன். அவர்கள் குணத்தை நான் மதிக்கிறேன். அவர்களுடன் நான் குதர்க்கம் பண்ணாமல் அவர்கள் விளக்கங்களை நானும் ஏற்றுக்கொண்டேன். ஏனென்றால் அவர்கள் கூறியது சரி என்று எனக்கு பட்டது.

எமது முரண்பாடுகளை திரி திரியாக தொடராது இத்துடன் நிறுத்தினால் நல்லது. (உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சேர்த்து தான் சொல்கிறேன்)

அண்ணாமார் எல்லாம் பெட்டையளோட‌ நல்லாத் தான் நட‌ப்பினம் அதுவும் அந்த இசை அண்ணா இருக்கிறார் இல்ல அவரைப் பற்றி சொல்லி வேலை இல்லை :rolleyes:...என்ன செய்யிறது பெட்டையளோட‌ எப்படி கதைக்கிறது என்று அவர்களுக்கு தெரிஞ்ச‌ அளவு எனக்குத் தெரியவில்லையே :lol:

நன்றி உங்கள் கருத்துக்கு.

நான் இவையள் ரெண்டுபேரும் என்ன எழுதுகினம் எண்டு விளங்காமல் வாசிக்கிறதை நிப்பாட்டிட்டன்.. :blink: ஆனால் திடீரெண்டு கண்ணில் பட்டிட்டுது இது.. :blink:

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகளும்.. :wub: என்னில் என்ன குற்றம் கண்டீர்??!! :(:lol:

அவர்கள் காதலிப்பதை பற்றியோ வேறு தேவையில்லாத விடயத்தை பற்றியோ எனக்கு புரிய வைக்கவில்லை. வாக்களிப்பு, radiotimes இல் comment பண்ணுவது போன்ற விடயங்களை தான் கூறினார்கள். இதை கூறி யாரும் பெண்களிடம் நல்ல பெயர் எடுக்க நடிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியொரு நினைப்பு இருந்தால் அதை கையாள அவர்களுக்கு வேறு முறைகள் இருக்கு. :rolleyes:

அத்துடன் அவர்கள் எனக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதே விளக்கத்தை தான் கொடுத்தார்கள். :icon_idea:

உங்கள் கருத்துக்கு இம்முறை நான் நன்றி கூற விரும்பவில்லை. :icon_mrgreen::D

இந்த முயற்சியில் கடும் பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.

அடுத்தமுறை இதுபோன்றதொரு வாக்களிப்பில் நிச்சயம் வெல்வோம்.

குறிப்பாக இந்தத் திரியை உயிரோட்டமாக வைத்திருந்தவர், மிக அண்மையில் இணைந்திருந்தாலும் அற்புதமான பங்களிப்பை செய்தவர், காதல்த் தங்கை. இவரது முயற்சி, ஆர்வம், தமிழின உணர்வு எம்மவர் பலரிடம் வரவேண்டும்!

அண்ணா இவ்வாக்களிப்பில் பலர் பங்காற்றியுள்ளனர். சிறு பங்களிப்பு செய்தவர்களும் பெரிதாக பார்க்கப்பட வேண்டியவர்கள் தான். எல்லோர் பெயரையும் குறிப்பிட்டாலும் என் பெயரை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்களும் தூக்கத்தை தொலைத்து கருத்து எழுத வேண்டியிருக்கும். :D உங்கள் மன அழுத்தத்தையும் அதிகரித்து விடும். :lol:

அதோட பெயர் புகழுக்கு ஆசைப்பட்டு தான் நான் வாக்களித்தனான் என்று கதை கட்டினாலும் கட்டி விடுவார்கள். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவையள் ரெண்டுபேரும் என்ன எழுதுகினம் எண்டு விளங்காமல் வாசிக்கிறதை நிப்பாட்டிட்டன்.. :blink: ஆனால் திடீரெண்டு கண்ணில் பட்டிட்டுது இது.. :blink:

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகளும்.. :wub: என்னில் என்ன குற்றம் கண்டீர்??!! :(:lol:

நீங்கள் பத்தரை மாத்து தங்கம் என பொய் சொல்ல வேண்டுமா என்ன :D

ஒன்றுக்கு மேற்பட்ட திரிகளில் இருவரும் மாறி மாறி அடிபடாமல், தயவு செய்து உங்கட சண்டைகளை நாற்சந்தியில் ஒரு தனித் திரி தொடக்கி சண்டையைப் பிடியுங்கோ... ஒரு நல்ல எண்ணத்தோட நெல்லையானால் ஆரம்பிக்கப்பட்ட திரியை... வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏன் யாழ் இணையத்தில் ஸீன் போட்டுக் காட்டுறீங்களோ தெரிய இல்லை. :rolleyes:<_<

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் காதலிப்பதை பற்றியோ வேறு தேவையில்லாத விடயத்தை பற்றியோ எனக்கு புரிய வைக்கவில்லை. வாக்களிப்பு, radiotimes இல் comment பண்ணுவது போன்ற விடயங்களை தான் கூறினார்கள். இதை கூறி யாரும் பெண்களிடம் நல்ல பெயர் எடுக்க நடிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியொரு நினைப்பு இருந்தால் அதை கையாள அவர்களுக்கு வேறு முறைகள் இருக்கு. :rolleyes:

அத்துடன் அவர்கள் எனக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதே விளக்கத்தை தான் கொடுத்தார்கள். :icon_idea:

உங்கள் கருத்துக்கு இம்முறை நான் நன்றி கூற விரும்பவில்லை. :icon_mrgreen::D

பார்த்தீங்களா இதைத் தான் குதர்க்கம் என்பது...நான் நீங்கள் குறிப்பிட்ட அர்த்தத்தில் எங்கேயாவது எழுதினேனா :unsure::D

உங்கட நன்றி யாருக்கு வேண்டும் :lol:

ஒன்றுக்கு மேற்பட்ட திரிகளில் இருவரும் மாறி மாறி அடிபடாமல், தயவு செய்து உங்கட சண்டைகளை நாற்சந்தியில் ஒரு தனித் திரி தொடக்கி சண்டையைப் பிடியுங்கோ... ஒரு நல்ல எண்ணத்தோட நெல்லையானால் ஆரம்பிக்கப்பட்ட திரியை... வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏன் யாழ் இணையத்தில் ஸீன் போட்டுக் காட்டுறீங்களோ தெரிய இல்லை. :rolleyes:<_<

நன்றி. உங்கள் கோரிக்கையை ஏற்று நான் இனி எம் கருத்து மோதலை தவிர்த்துக்கொள்கிறேன். :) :) :)

நான் பொதுவாகத் தான் என்ட முதலாவது கருத்தை எழுதினேன் குட்டி ஆனால் தேவையில்லாமல் என்ட கருத்தை மேற் கோள் காட்டி எழுதிய படியால் தான் எனக்கு கோபம் வந்தது...உங்கட கருத்திற்கு மதிப்புக் கொடுத்து இத்துடன் நிப்பாட்டுகிறேன் :(

என் பக்க பிழைகளுக்காக அனைத்து கள உறவுகளிடமும், வாசகர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். :)

நன்றி. உங்கள் கோரிக்கையை ஏற்று நான் இனி எம் கருத்து மோதலை தவிர்த்துக்கொள்கிறேன். :) :) :)

நான் பொதுவாகத் தான் என்ட முதலாவது கருத்தை எழுதினேன் குட்டி ஆனால் தேவையில்லாமல் என்ட கருத்தை மேற் கோள் காட்டி எழுதிய படியால் தான் எனக்கு கோபம் வந்தது...உங்கட கருத்திற்கு மதிப்புக் கொடுத்து இத்துடன் நிப்பாட்டுகிறேன் :(

நன்றி! :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்காக உழைக்க வரவே கூடாது. கூடாது. கூடாது. :( :( :(

திரியின் நோக்கத்தை மீள கொண்டுவருவதற்காக இதனை மீண்டும் இணைக்கிறேன்.

நன்றி கலைஞன் அண்ணா. :) :) :)

uk இல் இல்லாதவர்கள் பார்க்க முடியாதென்று நினைக்கிறேன். அவர்கள் பகலவன் அண்ணா இணைத்த இந்த link இனூடாக சென்று bbc one இற்கான link ஐ போட்டு தேடி பார்க்கலாம். :)

http://openproxy.co.uk/

அனைவரிடமும் ஓர் வேண்டுகோள்.

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி முடிசூடி அறுபதாண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நடைபெறவிருக்கும் விழாவுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அனைவரும் கீழுள்ள இணைப்பினூடாக சென்று எலிசபெத் மகாராணிக்கு message அனுப்புங்கள்.

http://www.thediamon...d-message-queen

அல்லது facebook,twitter இனூடாகவும் உங்கள் கண்டனங்களை தெரிவிக்கலாம்.

http://www.facebook....BritishMonarchy

https://twitter.com/...BRITISHMONARCHY

Sample message

- மூலம் : மின்னஞ்சல் -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.