Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாசிலாந்து மன்னரின் ஆறாவது மனைவி அரண்மனையை விட்டு ஓட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

swasiland-080512-150.jpg

சுவாசிலாந்து மன்னரின் ஆறாவது மனைவி, கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். தெற்கு ஆப்ரிக்க நாடான சுவாசிலாந்தில் மன்னராட்சி நடக்கிறது. இந்த நாட்டின் மன்னர் முசுவாத்தி. இந்த நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் நாணல் புல் திருவிழா நடக்கும்.

இந்த விழாவில், இந்நாட்டை சேர்ந்த இளம் பெண்கள் மேலாடை அணியாமல், அரண்மனை அருகே மன்னர் எதிரே அணிவகுத்து செல்வார்கள். இதில் தனக்கு பிடித்த பெண்ணை, மன்னர் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வார். இதுவரை 13 பெண்களை, மன்னர் முசுவாத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கிடையே 12வது மனைவி நொதாண்டோ டூபி என்பவர் அமைச்சருடன் கள்ளக் காதல் கொண்டது தெரிய வந்ததால் மன்னரால் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில், அரண்மனையிலிருந்து இவர் வெளியேற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மன்னரின் ஆறாவது மனைவி ஏஞ்சலா டிலாமினி. இவருக்கு ஒன்பது வயதில் குழந்தை உள்ளது. மன்னர் தினசரி கொடுமைப்படுத்துவதை தாங்க முடியாத ஏஞ்சலா, அரண்மனையை விட்டு வெளியேறி, தன் பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். தற்போது அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

சுவாசிலாந்தில் ஜனநாயக ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, தென் ஆப்ரிக்காவை சேர்ந்த அமைப்பு போராடி வருகிறது. மன்னர், ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதால் அங்கு பால்வினை நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரசாரகர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=59803&category=WorldNews&language=tamil

மன்னர் 'முசுப்பாத்தி' யின் ஆறாவது மனைவி 'ஏஞ்சலா டிலாமினி' யின் படத்திற்குப் பதிலாய், பன்னிரண்டாவது மனைவி யின் படத்தைப் போட்டுள்ளார்கள்.

என்னப்பா 'செய்தி' எழுதிறீங்கள்? :D

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் 'முசுப்பாத்தி' யின் ஆறாவது மனைவி 'ஏஞ்சலா டிலாமினி' யின் படத்திற்குப் பதிலாய், பன்னிரண்டாவது  மனைவி யின் படத்தைப் போட்டுள்ளார்கள்.

என்னப்பா 'செய்தி' எழுதிறீங்கள்? :D

ஒன்றுக்குப் பதின்மூன்று என்றால் குழப்பம் வருவது உண்டு :D

மன்னர் 'முசுப்பாத்தி' யின் ஆறாவது மனைவி 'ஏஞ்சலா டிலாமினி' யின் படத்திற்குப் பதிலாய், பன்னிரண்டாவது மனைவி யின் படத்தைப் போட்டுள்ளார்கள்.

என்னப்பா 'செய்தி' எழுதிறீங்கள்? :D

12வது மனைவி நொதாண்டோ டூபி

Nothnado_Dube_27.jpg

Dictator of Swaziland – King Mswati

Nothundo is Mswati’s 12th wife of 14. Human Rights in Swaziland are few. police torture and beatings are common. Women and children have no rights. Freedom of speech and press are greatly restrictd.

Nothundo is recently in the news for sleeping with his minister of justice. Minister Mamba is currently in custody. Nothando was 16 years old when the King married her and made her one of his queens. At the time of the marriage, the King had a 17 year old daughter. Swaziland is Africa’s last absolute monarch. When Mswati’s father died, he had 70 wives. Mswati III instituted a “time honored chastity rite,” encouraging all Swazi “maidens” to abstain from sex for five years. The “encouragement” was actually a ban, which he broke two months later when he married his 13th wife when she was 17 years old. He has 23 children.

http://fritz-aviewfr...r-dictator.html

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இவர்.. :rolleyes: Super மன்னர் போலை..! :wub:

ம்ம்ம்.. நாங்களும்தான் மன்னர்சபை ஆரம்பிச்சம்..

:lol:

என்னப்பா இவர்.. :rolleyes: Super மன்னர் போலை..! :wub:

ம்ம்ம்.. நாங்களும்தான் மன்னர்சபை ஆரம்பிச்சம்..

:lol:

smiley-laughing021.gifsmiley-laughing021.gifsmiley-laughing021.gif

கு.சா. அண்ணாவை இந்தப் பக்கம் இன்னும் காண இல்லை... :rolleyes: மிச்சத்திற்கு அவர் வந்து இருக்கு.... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவாசிலாந்து மன்னரின் ஆறாவது மனைவி அரண்மனையை விட்டு ஓட்டம்!

இவருக்கு அகதிஅந்தஸ்து கொடுத்து பராமரிக்க நான் தயாராக உள்ளேன் என்பதை இங்கு பகிரங்கமாக தெரிவிக்கின்றேன். :wub: :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சுவாசிலாந்து மன்னர் ஆட்சியை கைப்பற்ற ஏதாவது வழி உள்ளதா..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்டதிட்டங்களை கடைப்பிடித்தால் சிற்றிசனும்(சின்னவீடு) வழங்கப்படும்.

சுவாசிலாந்து மன்னர் ஆட்சியை கைப்பற்ற ஏதாவது வழி உள்ளதா..?

நான் தான் கட்டுவெடியெண்டு பாத்தால்....இஞ்சை பெரிய மூலைவெடி,அனுமான்வெடியெல்லாம் வரிசையிலை நிக்குது....... :lol:

இவருக்கு அகதிஅந்தஸ்து கொடுத்து பராமரிக்க நான் தயாராக உள்ளேன் என்பதை இங்கு பகிரங்கமாக தெரிவிக்கின்றேன். :wub: :wub: :wub:

இப்பதான் சொன்னேன் கு.சா. அண்ணா வந்து மிச்சம் இருக்கென்று... இப்படி பகிரங்கமான எல்லாம் அறிவிக்கிறீங்கள்... smiley-laughing021.gifsmiley-laughing021.gifsmiley-laughing021.gif

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு  அகதிஅந்தஸ்து கொடுத்து பராமரிக்க நான் தயாராக உள்ளேன் என்பதை இங்கு பகிரங்கமாக தெரிவிக்கின்றேன். :wub: :wub: :wub:

பரிமளம் அக்காவின் காதுக்கு தகவல் எட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கோ கு.சா அண்ணை...

  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் கட்டுவெடியெண்டு பாத்தால்....இஞ்சை பெரிய மூலைவெடி,அனுமான்வெடியெல்லாம் வரிசையிலை நிக்குது....... :lol:

நான் பதின்மூண்டுக்கும் அசைலம் குடுப்பம் எண்டு பார்த்தன்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் பதின்மூண்டுக்கும் அசைலம் குடுப்பம் எண்டு பார்த்தன்...

ஒரு பக்கத்தாலை காதல் தோல்வி புராணம்.. :D மற்றப்பக்கத்தாலை அசைலம் குடுக்கிறீங்களா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பக்கத்தாலை காதல் தோல்வி புராணம்.. :D மற்றப்பக்கத்தாலை அசைலம் குடுக்கிறீங்களா? :lol:

காதல்லை தோற்றவையெல்லாம் எங்கையோ ஒரு இடத்திலை அசைலம் அடிச்சுத்தான் இருப்பினம் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கத்தாலை காதல் தோல்வி புராணம்.. :D  மற்றப்பக்கத்தாலை அசைலம் குடுக்கிறீங்களா? :lol:

மனிசரை கொஞ்சநேரம் கற்பனையிலையாவது சந்தோசமாய் இருக்க விடமாட்டியளா...? :icon_mrgreen:  இந்தக் குடும்பஸ்த்தர்கள் எல்லாம் இப்பிடித்தான்..பெடியங்களைப் பார்த்துப் பொறாமை... :D

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிசரை கொஞ்சநேரம் கற்பனையிலையாவது சந்தோசமாய் இருக்க விடமாட்டியளா...? :icon_mrgreen: இந்தக் குடும்பஸ்த்தர்கள் எல்லாம் இப்பிடித்தான்..பெடியங்களைப் பார்த்துப் பொறாமை... :D

:lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரிமளம் அக்காவின் காதுக்கு தகவல் எட்டாமல் பார்த்துக்கொள்ளுங்கோ கு.சா அண்ணை...

குறட்டைச்சத்தம் வானைப்பிழக்குது....... :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்... இந்த நாட்டில் குடியேற முடியாதா?

ம்ம்...நல்ல கனவு...வேலை முடிய முன்னம் கலைச்சிடுங்கோ..வீட்டுக்குப் போகவேணும்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

12வது மனைவி நொதாண்டோ டூபி

Nothnado_Dube_27.jpg

Dictator of Swaziland – King Mswati

Nothundo is Mswati’s 12th wife of 14. Human Rights in Swaziland are few. police torture and beatings are common. Women and children have no rights. Freedom of speech and press are greatly restrictd.

Nothundo is recently in the news for sleeping with his minister of justice. Minister Mamba is currently in custody. Nothando was 16 years old when the King married her and made her one of his queens. At the time of the marriage, the King had a 17 year old daughter. Swaziland is Africa’s last absolute monarch. When Mswati’s father died, he had 70 wives. Mswati III instituted a “time honored chastity rite,” encouraging all Swazi “maidens” to abstain from sex for five years. The “encouragement” was actually a ban, which he broke two months later when he married his 13th wife when she was 17 years old. He has 23 children.

http://fritz-aviewfr...r-dictator.html

மன்னரின் பைனஸ் மனேஐர் கொடுத்து வைச்சவன் :D

மனிசரை கொஞ்சநேரம் கற்பனையிலையாவது சந்தோசமாய் இருக்க விடமாட்டியளா...? :icon_mrgreen: இந்தக் குடும்பஸ்த்தர்கள் எல்லாம் இப்பிடித்தான்..பெடியங்களைப் பார்த்துப் பொறாமை... :D

ஆரம்பத்திலையே அவர்கள் கவனமாக இருப்பது அவர்களுக்கு நல்லது... பிறகு 'இந்த வடை போச்சே' என்று பீல் பண்ணவேண்டிய நிலை தான்... :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குறட்டைச்சத்தம் வானைப்பிழக்குது....... :lol::D

கவனிக்க..பரிமளம் அக்காவின் தூக்கத்துக்கு இடைப்பட்ட காலம்தான் குமாரசாமி அண்ணை கொடுக்கும் அசைலத்தின் ஆகக்கூடிய கால அளவு... :lol:

Edited by சுபேஸ்

மன்னரின் பைனஸ் மனேஐர் கொடுத்து வைச்சவன் :D

ஹிஹிஹி... ஆசை யாரை விட்டது? இருந்தாலும் மன்னர் மன்னாவின் (மன்னரின் தந்தை) எப்படித் தான் 70 பெயரையும் ஞாபகம் வைத்திருந்தாரோ... :rolleyes: இப்பிடி இருந்தால் வரக்கூடாத வருத்தங்கள் எல்லாம் வந்து மொய்க்காமல் என்ன செய்யும்... :huh: மன்னருக்கும் என்னென்ன வருத்தமோ... :huh: பாவம் பைனஸ் மனேஜர்.... :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்திலையே அவர்கள் கவனமாக இருப்பது அவர்களுக்கு நல்லது... பிறகு 'இந்த வடை போச்சே' என்று பீல் பண்ணவேண்டிய நிலை தான்... :lol: :lol:

குட்டி குடும்பஸ்தர்கள் கூட்டமாய்த் தண்ணி அடிச்ச இடத்திலை காதைக் குடுத்திருக்கிறியள் போல... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனிக்க..பரிமளம் அக்காவின் தூக்கத்துக்கு இடைப்பட்ட காலம்தான் குமாரசாமி அண்ணை கொடுக்கும் அசைலத்தின் ஆகக்கூடிய கால அளவு... :lol:

நிமிரேலாத அளவுக்கு கணக்குவைச்சு எழுதுறாங்களப்பா.......குறட்டையை கலைக்கிறதுதான் புத்திசாலித்தனம் போலை கிடக்கு :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.