Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .

Featured Replies

  • தொடங்கியவர்

[size=3]கம்பிவால் தகைவிலான்.[/size]

உங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள் ஜீவா .

  • Replies 445
  • Views 91k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்னும் சிறிது நேரத்தில் யாராவது பரிசில்கள் பெற்றிருந்தால் அவர்களை அறியத்தருகின்றேன் . அதுவரையில் நீங்களும் குருவியை நலம் விசாரிக்கலாமே ??

  • தொடங்கியவர்

இருபத்தி ஏழுற்கான தூயதமிழ் கம்பிவால் தகைவிலான் குருவியாகும் . சிரியான பதிலைத் தந்ந ஜீவா சிறப்பரிசைப் பெற்றுக்கொள்கின்றார் .

Panankai+Paniyaram+1.JPG

http://1.bp.blogspot...Paniyaram 1.JPG

ஜீவாவிற்கு வாழ்த்துக்கள் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]28 செம்மீசைச் சின்னான் ( Red-whiskered Bulbul ) .[/size]

PycnonotusJocosus1.jpghttp://www.scientificlib.com/en/Biology/Animalia/Chordata/Aves/images/PycnonotusJocosus1.jpg

செம்மீசைச் சின்னான் (சிவப்பு மீசைச் சின்னான் அல்லது சிவப்பு மீசை புல்புல், Red-whiskered Bulbul, Pycnonotus jocosus) என்பது சின்னான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாடும் பறவை. இதன் கொண்டையையும் சிவப்பு நிறமான புழையையும் மீசையையும் கொண்டு இதனை இனங்காணலாம். இதன் கொண்டை காரணமாக இது கொண்டைக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இப்பறவை பழங்களையும் பூச்சிகளையும் முதன்மை உணவாகக் கொள்கிறது.

இப்பறவை 20 செ.மீ நீளம் இருக்கும். இப்பறவையின் அடிப்பகுதி வெண்ணிறத்திலும் மேற்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் வாழ்நாள் சுமார் 11 ஆண்டுகள் ஆகும். இது பரவியுள்ள பகுதிகளில் மலைக் காடுகளிலும் நகர்ப்புறங்களில் உள்ள தோட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது.

தெற்காசியாவின் சில பகுதிகளில் இப்பறவை மனிதர்களால் பிடிக்கப்பட்டு செல்லப் பறவையாக கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அண்ணா,

இது என்ன அக்கா செய்த பனங்காய் பணியாரமோ? :rolleyes:

dsc_0021b.jpg

படம் தெரியவில்லை கோமகன் அண்ணா.

ஒருக்கா சரிபாருங்கோ. :)

  • தொடங்கியவர்

இப்ப தெரியுதோ?

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கொண்டைக் குருவி [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செம்மீசைச் சின்னான். :rolleyes:

  • தொடங்கியவர்

குருவியை நலம் விசாரித்த நிலாமதி அக்கா ஜீவா ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

இன்னும் சிறிது நேரத்தில் யாராவது பரிசில்கள் பெற்றிருந்தால் அவர்களை அறியத்தருகின்றேன் . அதுவரையில் நீங்களும் குருவியை நலம் விசாரிக்கலாமே ??

  • தொடங்கியவர்

படம் இருபத்தி எட்டிற்கான தூயதமிழ் செம்மீசைச் சின்னான் குருவியாகும் . இந்தக் குருவி சிவப்பு மீசைச் சின்னான் அல்லது கொண்டைக்குருவி என்றும்அழைக்கப்படும் . நிலாமதி அக்கா , ஜீவா இருவருமே சரியான பதிலைத் தந்து சிறப்புப் பரிசிலைத் தட்டிச்செல்கின்றனர் .

நிலாமதி அக்கா :

Kancheepuram+saree+online%252Cbuy+kanjeevaram+saree+online.jpg

Kancheepuram+saree+online%252Cbuy+kanjee

ஜீவா :

Plymouth_2-dr_fastback_1949_Rick_Feibusch-2008.jpg

Plymouth_2-dr_fastback_1949_Rick_Feibusc

பரிசு பெற்ற இருவருக்கும் வாழ்துக்கள் .

  • தொடங்கியவர்

[size=5]29 பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet) .[/size]

Brown+Headed+Barbet+1.jpg

பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet) என்பது ஒரு ஆசிய குக்குருவான் பறவை ஆகும். குக்குறுவான் மற்றும் தூக்கான் பறவை என்பன வெப்பமண்டல நாடுகளின் காணப்படுகின்றன. குக்குருவான் எனும் பெயர் அதன் மயிர்சிலிர்ப்பு போன்ற தோற்றத்தாலும் பெரிய அலகினாலும் ஏற்பட்டது. இது ஒரு மரம்வாழ், பழந்தின்னிப் பறவை.

தடித்த செவ்வலகும் புல்லின் நிறமுங்கொண்ட இக்குக்குறுவானின் தலை, கழுத்து, மார்பு, பின்புறத்தின் மேல்பகுதி அனைத்தும் பழுப்பு நிறத்தில் வெண்கீற்றுகளுடன் காணப்படும். எஞ்சிய சிறகுப் பகுதிகள் பச்சை நிறத்தையுடையன. வளர்ந்த குக்குறுவான் 27 செ.மீ. நீளமுடையது. கண்ணைச் சுற்றி இருக்கும் செம்மஞ்சள் வட்டம் அலகின் அடிவரை செல்லும் . குறுகிய கழுத்தையும், பெரிய தலையையும், குறுகிய வாலையும் உடையது. ஆண், பெண் இரண்டுமே ஒற்றுமையான தோற்றத்தையுடையன.

பச்சைக் குக்குறுவானின் மூன்று இனங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன(M. z. zeylanica, M. z. caniceps, M. z. inornata). இலையுதிர் காடுகளிலும் மரங்களடர்ந்த பகுதிகளிலும் அதையொட்டிய மனிதர்-வாழ்விடங்களிலும் கிராம தோட்டங்களிலும் இவை வாழ்கின்றன.

பச்சைக் குக்குறுவான் மா, பலா, வாழை, பப்பாளி போன்ற சதைக்கனிகளை விரும்பி உண்ணும்.

இது அழுகிய மரங்களில் பொந்தை அமைத்து அதில் 2-4 முட்டைகளை இடுகின்றது . இப்பறவை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தங்கியிருந்து முட்டையிடுகின்றது. ஆணும் பெண்ணுமாக அடை காக்கும்.

பச்சைக் குக்குறுவான்கள் தங்களுக்கிடையே பெரும் சத்தம் எழுப்பி தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. குட்ரூ .. குட்ரூ .. குட்ரூ .. என்ற தொனியில் தொடர்ந்து கூவும் ; ஒரு பறவையைத் தொடர்ந்து மற்றவையும் கூவும். மழைக்காலத்தில் இவை அவ்வளவாகக் கூவுவதில்லை.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சைக் குக்குறுவான்

  • தொடங்கியவர்

பச்சைக் குக்குறுவான்

வருகைக்கு நன்றிகள் ஜீவா .

  • தொடங்கியவர்

படம் இருபத்தி ஒன்பதற்கான சரியான தூயதமிழ் பச்சைக்குக்குறவான் குருவியாகும் . இது ஒரு அருகிவரும் இனமென்று பறவைகள் ஆர்வலர்களால் இனங்காணப்பட்டுள்ளது . ஜீவா சரியான பதிலைத் தந்திருப்பதால் அவரே சிறப்புப்பரிசிற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் .

ஜீவா

Mountain_Bike.jpg

Mountain_Bike.jpg

ஜீவாவிற்கு வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்

[size=5]30 மாம்பழச்சிட்டு ( Common Iora - Aegithina tiphia )[/size]

common-iora.jpghttp://worldbirdwatc...common-iora.jpg

மாம்பழச்சிட்டு (Common Iora - Aegithina tiphia) என்பது தெற்காசிய வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் (மரங்களில்) அடையும் (passerine) பறவைகளுள் ஒன்றாகும்; இதற்கு மஞ்சள் சிட்டு என்றொரு பெயரும் உண்டு.

இது ஊர்க்குருவியிலும் சற்று சிறிதாய்க் கீழ்ப்பக்கம் பசுமஞ்சளாய் இருக்கும் 14 செமீ . ஆண், பெண் இரண்டுமே இனப்பெருக்கமல்லா காலத்தில் பசுமை கலந்த மஞ்சள் நிறவுடலும் இறக்கைகளில் வெண்பட்டைகளும் கொண்டிருக்கும்; ஆனால் பெண் சிட்டின் மேல்பாகம் பசுமையாக இருக்கும், ஆணின் இறக்கைப்பகுதி கருமை அதிகமாயிருக்கும்; இனப்பெருக்க காலத்தில் ஆணின் முதுகும் தலையும் வாலும் கருத்திருக்கும்; மஞ்சள் நிறம் தூக்கலாகத் தெரியும். குளிர்காலத்தில் ஆண் சிட்டு தன் கருமையை இழந்து பேடையைப் போல் பசுமை போர்த்திருக்கும். மர நெருக்கமுள்ள இடங்கள், தோட்டங்கள், சிறு காடுகளில் இவை இணையுடன் வாழும்.

http://ta.wikipedia..../மாம்பழச்சிட்டு

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

என்னை கண்டுபிடிக்க மாட்டியளோ??

  • தொடங்கியவர்

படம் முப்பதிற்கான தூய தமிழ் மாம்பழச் சிட்டு ஆகும் . இந்தக்குருவியை மஞ்சள் குருவி என்றும் அழைப்பார்கள் . யாருமே சரியான பதிலைத் தராதபடியால் பரிசில்களும் என்னால் தரமுடியாதுள்ளது . ஆனாலும் கூட்டினுள் வந்து இளைப்பாறிய வெளி வாசகர்களுக்காக தேனீரைப் பரிசாகத் தருகின்றேன் .

tea.jpg

http://www.chnlovead...2012/07/tea.jpg

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

31 கடல்ப் புறா ( Seagull ) .

Sea_Gull.JPG
http://upload.wikimedia.org/wikipedia/en/f/f0/Sea_Gull.JPG

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துக

http://en.wikipedia.org/wiki/Gull

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

seagull....ஆனால் தமிழ் பெயர் தெரியாது...!!

கடற்'காக்கா' என சொல்வார்களோ? (இதில் காக்கா என்பது 'மலையாளி'களைக் குறிக்கும் அடைமொழி இங்கே)

  • கருத்துக்கள உறவுகள்

வரவர உங்கள் குருவிக்கூட்டிற்கு வந்து பதில் சொல்பவர்களின்

எண்ணிக்கை குறைவடைகின்றது.

அது ஏன் என யோசித்தீர்களா கோமகன்.

புதிய வழிகளில் ஏதாவது யோசியுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவர உங்கள் குருவிக்கூட்டிற்கு வந்து பதில் சொல்பவர்களின்

எண்ணிக்கை குறைவடைகின்றது.

அது ஏன் என யோசித்தீர்களா கோமகன்.

புதிய வழிகளில் ஏதாவது யோசியுங்கள்

பரிசை காசாகவோ அல்லது gutscheine தந்தால் எல்லாரும் வருவாங்க.. :D:icon_idea:

Sea_Gull.JPG

கடற்புறா..

  • தொடங்கியவர்

குருவிக்கூட்டிற்கு வருகை தந்து பொரித்த குருவியை நலம் விசாரித்த நிழலி ,வாத்தியார் ,ஜீவா ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

கடற்பறவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.