Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள் (படங்கள்)

Featured Replies

AutUEqlCEAAZg3V.jpg

- Jonathan Miller (twitter) -

Edited by காதல்

  • Replies 224
  • Views 17.8k
  • Created
  • Last Reply

06_100.jpg

06_101.jpg

06_102.jpg

06_103.jpg

06_104.jpg

06_105.jpg

06_106.jpg

Note:

tamilwin இலிருந்து எதையும் இணைக்க கூடாது எனினும் இவை tamilwin க்கு சொந்தமானதா இல்லையா என்று எனக்கு தெரியாது என்று கூறிக்கொண்டு தேவை கருதி இணைக்கிறேன்.

Edited by காதல்

மகிந்த ராஜபக்ச இத்தாலிக்கு செல்லவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. vatican இல் அவருக்கு உரிய அவமானத்தை வழங்குமாறு இத்தாலி வாழ் மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எந்த விமான நிலையம் என்ன நேரம் என்பதை தெரிந்தவர்கள் உடனே அறியத்தாருங்கள்.

பாதுகாவலர்கள் இன்னும் நிற்கின்ற படியால் இன்னும் மகிந்த ராஜபக்ச ஹோட்டலில் தான் நிற்கிறார் என்று நினைக்கிறார்கள். ஹெலிகாப்டர் பறந்து செல்வதால் அவர் இப்பொழுது வெளிக்கிட போகிறார் என்று கூறுகிறார்கள்.

மகிந்த ராஜபக்ச முன்பக்கமாக வரவில்லை. எனவே பின்பக்கமாக தான் ஹோட்டலுக்கு வந்துள்ளார். இது அவருக்கு பெரிய அவமானம் என்று குறிப்பிடுகிறார்கள். :lol: :lol:

மகிந்த ராஜபக்ச காலை வந்த வாகனத்தில் கூட சிங்க கொடி பறக்கவில்லை என்பதை channel 4 தமது செய்திகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச தற்பொழுது வாகனத்தில் புறப்பட்டு சென்றதாக ஒருவர் குறிப்பிடுகிறார்.

தம்மை நோக்கி கையசைத்தபடி சென்றாராம். மக்கள் கோசங்களை எழுப்பி அவமரியாதையுடன் அனுப்பி வைத்தார்களாம்.

"தமிழர் தாகம் தமிழீழ தாயகம்" என்ற பெரும் கோசத்துடன் தமது பேரணியை மக்கள் நிறைவு செய்து கொள்கிறார்கள் என்று அறியக்கூடியதாக உள்ளது.

சுருக்கம்.

மகிந்த ராஜபக்சவின் பேச்சு நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டாலும் மக்கள் பேச்சு நடைபெற இருந்த மன்சன் ஹவுசில் இருந்தே தமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கியிருந்தார்கள்.

மன்சன் ஹவுசில் போராட்டம் நடத்தியவர்கள் பின் கொமன் வெல்த் நோக்கி நடந்து சென்று அங்கும் போராட்டம் நடத்தினார்கள். பின் ஹில்டன் ஹோட்டலை நோக்கி சென்று இப்பொழுது வரை அங்கு தமது போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

மகிந்த ஹில்டன் ஹோட்டலை விட்டு சென்ற பின் பேரணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மகிந்தவின் மனைவி கத்தோலிக்க பெண் என்பதால் இன்று இத்தாலிக்கு சென்று நாளை இத்தாலியில் பாப்பரசரை சந்திக்கவுள்ளார்.

எனவே இத்தாலி மக்களே விழிப்படையுங்கள்.

Edited by காதல்

பிரித்தானிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பலநாடுகளில் கண்டனபேரணிகள் நடைபெறவுள்ளது. இவற்றில் கனடாவில் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கனடா உறவுகளே கலந்து கொள்ளுங்கள். :)

நன்றி தூயவன் அண்ணா இணைப்பை பகிர்ந்து கொண்டதற்கு. :)

இன்னும் சில ஆர்ப்பாட்ட படங்கள்.

AuswfZPCQAAVw8M.jpg

Ausw59uCEAA_vMV.jpg

AusxUd9CAAA7VG9.jpg

Aus9vFeCEAE0Spm.jpg

- Jonathan Miller (twitter) -

இப்பேரணியில் கலந்துகொண்ட அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் ஏனைய பொதுமக்களுக்கும் எமது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

வந்து பார்ப்பவர்கள் பல notifications இருப்பதை கண்டு எரிச்சல் படவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு பாப்பரசரை மகிந்த சந்திக்கவிருக்கின்றான்!

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் கேட்கிறேன் என கோவிக்க வேண்டாம் இங்கு என்ன கிரிக்கெட் மட்ச்சா நடந்தது :unsure: வர்ணணை அந்த மாதிரி இருக்குது :mellow:^_^

421529_10150876963703354_218979679_n.jpg

- மூலம்: முகநூல் -

இது வரை நேரமும் பிரித்தானியாவில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை எழுத்து மூலம் நேரடியாக யாழ் களத்தினுடாக வழங்கிய காதல் சுபேஸ் உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இப்படிப் பொது இடங்களில் நெருப்பு மூட்டும்போது தீயணைப்புப்படையினர் வந்து விடுவதில்லையா? கனடாவில் 2 இடங்களில் சிங்களக் கொடி எதிர்த்போது உடனே அவர்கள் வந்து விட்டனர்.....

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இப்படிப் பொது இடங்களில் நெருப்பு மூட்டும்போது தீயணைப்புப்படையினர் வந்து விடுவதில்லையா? கனடாவில் 2 இடங்களில் சிங்களக் கொடி எதிர்த்போது உடனே அவர்கள் வந்து விட்டனர்.....

லண்டனில காவற்துறையினர் வேடிக்கை பார்ப்பார்கள் :D

The Queen meets Sri Lankan president Mahinda Rajapakse and his wife Shiranthi

_60728036_014960363-1.jpg

மகிந்தவின் கொடும்பாவியை எரிக்கும் காணொளியை காண கீழுள்ள link இற்கு செல்லுங்கள்.

http://www.bbc.co.uk/news/uk-18342967

- தூயவன் அண்ணா மூலம் link பெறப்பட்டது -

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கென்று நினைத்தாயா மகிந்த .....?

புலியடா

அது தனது இலக்கை அடையாது

ஓயாது

ஓடு

ஓடு

இனி ஓடுவதைத்தவிர

வேறு வழியில்லை உனக்கு....

உனது விதி

எம் கையில்தான்.

ILC வானொலியில் கருத்து தெரிவிக்கும் மக்களின் கருத்துகளை தான் நான் இங்கு தந்தேன். நன்றி அவர்களுக்கு தான் கூற வேண்டும். எனினும் அவர்கள் தமது நன்றியை இதனை தமக்கு ஒழுங்குபடுத்தி தந்தமைக்காக BTF, TCC க்கு கூறியுள்ளார்கள். :o :lol: :lol:

அக்கா, இவ்வளவு நாளாக உங்கள் signature இல் நீங்கள் தந்த ஆதரவுக்கு பாராட்டுகள். :lol:

இனி அதனை நீக்கி விடுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் போட்டோக்கள்...

179229_2832740755933_2091559684_n.jpg

601770_2832741595954_241393959_n.jpg

250761_2832742995989_1471046180_n.jpg

481313_2832743916012_326323998_n.jpg

601187_2832744996039_1280825362_n.jpg

380304_2825841223449_1860882589_n.jpg

550857_2825842823489_741947008_n.jpg

208902_2825845583558_683176907_n.jpg

576796_2825848223624_547334225_n.jpg

இந்த படங்களை எடுத்தவருக்கு எம் சார்பாக பாராட்டுகளை தெரிவித்து விடுங்கள். :) இணைத்தமைக்கு உங்களுக்கும் பாராட்டுகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

8107_113040835502831_529167740_n.jpg

599999_113040958836152_201385578_n.jpg

168218_113041015502813_2133896706_n.jpg

484152_113041312169450_784561984_n.jpg

292593_113041362169445_2126751828_n.jpg

577134_113041535502761_100003907444363_62316_1202782538_n.jpg

181869_113046452168936_79961760_n.jpg

252241_113046492168932_2027110814_n.jpg

526752_113046622168919_401213751_n.jpg

555449_113049605501954_809908549_n.jpg

551594_113052518834996_751970814_n.jpg

282274_113065735500341_894172559_n.jpg

560721_113080208832227_100003907444363_62506_2120882881_n.jpg

179516_113112002162381_1945272229_n.jpg

AuuaD1FCEAICHr3.jpg

- Jonathan Miller (twitter) -

channel 4 இல் Jonathan Miller எழுதியதை வாசிக்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பிற்கு செல்லவும்.

http://blogs.channel...est-fears/22319

பலர் comment பண்ணியுள்ளார்கள். முடிந்தவர்கள் comment பண்ணுங்கள்.

Edited by காதல்

பல மக்கள் இன்று முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்களாம். அப்படி நடத்தியதன் காரணம் என்ன என்று வெளிநாட்டவர்கள் கேட்டபோது முகம் காட்டுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து விளங்கப்படுத்தினார்களாம் என்று ஒருவர் கூறினார். :) :) :)

பிறகு வந்த ஒருவர் கூறினார் இளைஞர்கள் முகமூடி, கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது தமிழர்களுக்கே அவமானமாம். :wub: அவர்கள் முகம் காட்ட பயமென்றால் ஆர்ப்பாட்டத்தில் பின்னுக்கு நிண்டிருக்கலாமாம். (அப்ப மட்டும் பாதுகாப்பாக்கும் :D) ஆனால் முகத்தை மறைத்திருக்க கூடாதாம்.

இதப்பாருங்கப்பா அரசாங்க கூலிகளின் ஆதங்கத்தை..... இவர்கள் என்றும் திருந்த மாட்டார்கள். அடுத்த ஜென்மத்திலாவது திருந்துவார்களா? ^_^ போனவர்களுக்கு ஒரு நன்றி சொல்ல தோன்றவில்லை. :wub:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இந்தப் பேரணியில் கலந்து கொண்டு தமிழராய் இணைந்து நிமிர்ந்த உறவுகளுக்கு தலை தாழ்த்தி வணங்குகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.