Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நா.க.தஅ. மற்றும் GTV இற்கும் பேரழிவைக் கொண்டு வந்து விடாதீர்கள்: தயாபரனுக்கு ஜெயசங்கர் முருகையா மடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடுப்பு எல்லாத்தையும் கழட்டி வைச்சிட்டு காத்தோட்டமாய் இருந்து எழுதிறதுதான் திறந்தமடல் ஆனந்த சங்கரி எழுதிற மாதிரி

பேனை எடுத்து கொடுத்தவர்போல் உறுதியாக சொல்கிறீர்கள்???

  • Replies 65
  • Views 6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இங்கு பல குற்றச்சாட்டுக்கள் ... பதில்கள் இல்லாமல்!!!!!!

.... சரி நெல்லைக்குத்தான் பதிலளிக்க விருப்பப்படவில்லை என்றால் ... இங்குள்ள ஏனையவர்களுக்காவது தெரிவிக்கலாமே உண்மைநிலைமையினை ... அறம் தெரிந்தவர்கள்/படித்தவர்கள்?

Edited by Nellaiyan

தயாபரன் அவர்களோ TGTE யோ மேலுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காவிடின் அடுத்த முறை எனது வோட்டு அவருக்கு இல்லை.

ஆனாலும் எனது கேள்வி என்னவெனில் UK இல் உள்ள மற்றைய அமைப்பினர் (TCC/BTF/BTU) தவறுகள் விடும்போது நாம் எவ்வாறு (பொது சனம்) அவர்களை தட்டிக்கேட்பது?

ஒரு குறிப்பிட்ட நபர்களே முடிவுகளை எடுப்பதாயும் புலிகள் வருவார்கள் என்று கூறியபடியே சுருட்டிய சொத்துகளுக்கு மக்களிடம் கணக்கு கூற மறுப்பதாகவும் பொதுவாக குற்றச்சாட்டு உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு குறிப்பிட்ட நபர்களே முடிவுகளை எடுப்பதாயும் புலிகள் வருவார்கள் என்று கூறியபடியே சுருட்டிய சொத்துகளுக்கு மக்களிடம் கணக்கு கூற மறுப்பதாகவும் பொதுவாக குற்றச்சாட்டு உண்டு.

மக்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராடாது எமக்குள்ளேயே குழப்பங்களை ஏற்படுத்த முனையும் சக்கதிகளின் செயற்பாட்டின் விளைவுகளே இப்படியான கருத்துக்கள். 'சுருட்டிய சொத்துக்கள்' எனப் பலதடவை பலர் சொல்கின்றார்கள். ஒருவரும் எந்தச் சொத்துக்கள் யாரிடம் உள்ளன என்பதைச் சொல்கின்றார்கள் இல்லை. பொத்தம் பொதுவான கருத்துக்களாகவே வைக்கப்படுகின்றன.

மகிந்தாவிற்கெதிரான போராட்டத்தில் ஒரு துண்டுப் பிரசுரம் அச்சடிக்கவோ அல்லது பதாகைகளுக்குரிய செலவினைக்கூட பணம் இல்லாது தமிழ் அமைப்புக்கள் கஸ்டப்பட்டதை கண்கூடாக பார்க்கக்கூடியதாக இருந்தது. எனவே உங்களிடம் 'சுருட்டப்பட்ட சொத்து" தொடர்பான தகவல் இருப்பின் ஆதாரத்துடன் அவர்களை நாடுங்கள். அவர்கள் பதிலளிக்க மறுக்கும் பட்சத்தில் பொதுமக்கள் கவனத்திற்கு ஆதாரத்துடன் கொண்டு வாருங்கள். பொதுப்படையான குற்றச்சாட்டுக்கள் எமது போராட்டத்தை பலவீனப்படுத்தும் என்பதை தயவுசெய்து உணர்ந்து செயற்படுங்கள்.

நன்றி விழி.

ஏப்ரல் 2009 வரையும் இங்கு 2000௦௦௦ பவுண்ட்ஸ் சேர்த்தார்கள் (என்னிடம் £2000௦௦௦ மற்றும் என் அப்பாவிட ம் £2000). வணங்கா மண் (பெயரைக் கேட்டாலே சும்மா நடுங்குதில்லே) பல மில்லியன்கள் சேர்த்தார்கள். இவை சும்மா சாம்பிள் தான்.

தொடர்புகொள்ள முயன்றால் போன் நம்பர் மாற்றப்பட்டு விட்டது.

''மகிந்தாவிற்கெதிரான போராட்டத்தில் ஒரு துண்டுப் பிரசுரம் அச்சடிக்கவோ அல்லது பதாகைகளுக்குரிய செலவினைக்கூட பணம் இல்லாது தமிழ் அமைப்புக்கள் கஸ்டப்பட்டதை கண்கூடாக பார்க்கக்கூடியதாக இருந்தது.;''

ஒரு தனி நபரோ. ஒரு குடும்பமோ செய்யவேண்டிய வேலைகள் இவை. தயவுசெய்து ஒரு அமைப்பு இதை செய்யுமுடியவில்லை எனக் கூறி அவர்களை நக்கல் செய்யாதீர்கள்.

Edited by Gajen

தினேஸ் மிகத் திறமையாக வெளிச்சம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர். அவர் யீரிவியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தால், அது யீரீவிக்கு ஒரு இழப்பே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

''மகிந்தாவிற்கெதிரான போராட்டத்தில் ஒரு துண்டுப் பிரசுரம் அச்சடிக்கவோ அல்லது பதாகைகளுக்குரிய செலவினைக்கூட பணம் இல்லாது தமிழ் அமைப்புக்கள் கஸ்டப்பட்டதை கண்கூடாக பார்க்கக்கூடியதாக இருந்தது.;''

ஒரு தனி நபரோ. ஒரு குடும்பமோ செய்யவேண்டிய வேலைகள் இவை. தயவுசெய்து ஒரு அமைப்பு இதை செய்யுமுடியவில்லை எனக் கூறி அவர்களை நக்கல் செய்யாதீர்கள்.

நடந்ததை பார்த்ததைச் சொல்கின்றேன்.......

நீங்கள் வணங்காமண்ணுக்கு கொடுத்த 2 மில்லியன் பவுண்ஸ் மிகப் பெரிய தொகை பொறுப்பான ஒருவரிடம் தான் நிச்சயம் கொடுத்திருப்பீர்கள். அவர் நீங்கள் குறிப்பிட்ட அமைப்பு ஒன்றில்தான் இருப்பாராயின் தொடர்பு கொள்வது மிகக்கடினமானதாக இருக்கமாட்டாது. அப்பணம் எங்கே போனது என்பதற்குரிய பதிலை அவர் நிச்சயம் உங்களுக்கு சொல்லக்கூடியதாக இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

தினேஸ் விடுமுறையில் சென்றிருக்கின்றார் என நான் நினைத்தேன்.

அவருடைய தேசியம் சார்ந்த உரையாடல்களுக்கு எனத்

தனியாகவே ஆதரவாளர்கள் இருக்கின்றார்கள்

அவர் வெளியேற்றப்பட்டிருந்தால் GTV யின் எதிர்காலம் மெல்ல மெல்ல ???

நடந்ததை பார்த்ததைச் சொல்கின்றேன்.......

செய்ததைத்தான் நானும் சொன்னேன்.

நீங்கள் வணங்காமண்ணுக்கு கொடுத்த 2 மில்லியன் பவுண்ஸ் மிகப் பெரிய தொகை பொறுப்பான ஒருவரிடம் தான் நிச்சயம் கொடுத்திருப்பீர்கள். அவர் நீங்கள் குறிப்பிட்ட அமைப்பு ஒன்றில்தான் இருப்பாராயின் தொடர்பு கொள்வது மிகக்கடினமானதாக இருக்கமாட்டாது. அப்பணம் எங்கே போனது என்பதற்குரிய பதிலை அவர் நிச்சயம் உங்களுக்கு சொல்லக்கூடியதாக இருப்பார்.

நீங்கள் தான் நன்றாக எம்மைக் குழப்பி உள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரைக்கும் இங்கு (லண்டனில் ) இயங்கிய தமிழ் தொலைகாட்சிகள் G TV மற்றும் தீபம் ஆகிய தொலைக்காட்சிகளில் G TV தேசியம் சாந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது அதனால் மக்களின் ஓரளவு நம்பிக்கையையும் பெற்றிருந்தது இந்த திரியில் இணைக்கப்பட்ட பலரது கருத்தையும் பார்க்கும்போது இதில் எது உண்மை எது பொய் என்ற குழப்பத்துக்குள் ஆழ்த்தி உள்ளது என்பதை மறுக்க முடியாது இதற்கமைய இந்த தருணத்தில் மிகவும் நிதானத்துடன் செயற்படவேண்டும் இல்லாவிடின் எதிரி என்னத்தை செய்ய துடிக்கின்றானோ அதை செய்வதற்கு நாம் துணை நின்றதாக அமைந்து விடும் என்பதே எனது கருத்து .

நன்றி விழி.

ஏப்ரல் 2009 வரையும் இங்கு 2000௦௦௦ பவுண்ட்ஸ் சேர்த்தார்கள் (என்னிடம் £2000௦௦௦ மற்றும் என் அப்பாவிட ம் £2000). வணங்கா மண் (பெயரைக் கேட்டாலே சும்மா நடுங்குதில்லே) பல மில்லியன்கள் சேர்த்தார்கள். இவை சும்மா சாம்பிள் தான்.

தொடர்புகொள்ள முயன்றால் போன் நம்பர் மாற்றப்பட்டு விட்டது.

கஜன் நீங்களும் உங்கள் அப்பாவும் £ 2,000 கொடுத்தது யாரிடம் ? என்ன காரணத்திற்காக கொடுத்தீர்கள் என்று கூறமுடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையன்.. மற்றும் உறவுகளுக்கு .....

நான் நினைக்கறேன், நீங்கள் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அகரன் பதில் சொல்ல விரும்பவில்லை அல்லது தெரியாது. ஆனால் நாங்கள் கேள்விகளை கேட்போம், அவை சிலவேளைகளில் சில மாற்றங்களை கொண்டுவரலாம்.

ஆனால் ஒன்று இங்கே அகரன் மட்டும்தான் (?) தனது நிறுவனம் அல்லது அமைப்பு சார்ந்த அங்கத்தவராக இணைந்துள்ளார். அவரிடம் நாங்கள் கேட்டும் கேள்விகள், அவரை யாழை விட்டே விலத்தி நிற்கிற நிலைக்கு போகாமல் பார்த்து கொள்ளுவோம்.

அவர் இதை ஒரு தகவல் சொல்லும் மேடையாக பாவித்தால் முழு மனதோடு வரவேற்போம்.- நாங்கள் இன்னும் நாலு இணையதளங்களை தட்டி பார்க்காமல் நேரடியாகவே என்ன நடக்கிறது என அறிந்து கொல்லாம்.

யனாயகம் என்பதர்காக, அவர்கள் நாங்கள் கேட்டும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பாக்க முடியாது தானே. அப்படி சொல்ல வெளிக்கிட்டால் அதும் அது மட்டுமே அவர்கள் செய்கிற வேலையாக போய்விடும்- எனக்கு பட்டத்தை சொன்னேன் :)

  • தொடங்கியவர்

நன்றி விழி.

ஏப்ரல் 2009 வரையும் இங்கு 2000௦௦௦ பவுண்ட்ஸ் சேர்த்தார்கள் (என்னிடம் £2000௦௦௦ மற்றும் என் அப்பாவிட ம் £2000).

... சிலர் சுருட்டினார்கள், இல்லையென்று ஒருவரும் பூசி மெழுகத்தேவையில்லை! சுருட்டியவர்கள் இருபகுதியிலும்!!!!! ஆனால் பெரிய பெரிய பெரிய தொகை தமிழகத்தில்... அப்போது வன்னியில் இருந்து வந்த உத்தரவின்படி ... பிழையான துறையில் முதலிடப்பட்டது, அது இறுதியில் கருணாநிதி குடும்ப சொத்தாகி விட்டது ... அதில் விழி கொடுத்தவைகள் மட்டுமல்ல நெல்லையான் உட்பட பல ஆயிரக்கணக்கானவர் அள்ளிக்கொடுத்தவைகளும் அடங்கும் ... உண்மையை சொல்ல இன்னும் பின் நிற்கின்றார்கள்!

நன்றி விழி.

. வணங்கா மண் (பெயரைக் கேட்டாலே சும்மா நடுங்குதில்லே) பல மில்லியன்கள் சேர்த்தார்கள். இவை சும்மா சாம்பிள் தான்.

தொடர்புகொள்ள முயன்றால் போன் நம்பர் மாற்றப்பட்டு விட்டது.

விழி, நானும் இங்கு றெயினர்ஸ்லேனின் இருந்த வணங்காமண் சேகரிப்பு நிலையத்துக்கு சென்று காசாக எண்ணிக் கொடுத்தேன். என்ன ... என்னிடம் காசு வாங்கியவர்களில் ... சிலர் கேபியோடு சென்று விட்டார்கள்! ... பலர் றோவாக வந்த தலைமைச்செயலகத்தாரை மேய்த்தபடி நாகதஅ இல் இருக்கிறார்கள்! ... ஒரு சிலர் காஸ்ரோக்களுடன் நிற்கின்றார்கள் (விபரங்கள்/பெயர்கள் யாராவதற்கு வேண்டுமாயின் தரச்சம்மதம்)! ... ஆமா, இப்ப கூறுங்கள், யாரிடம் சென்று கணக்கை கேட்கப் போகின்றீர்கள் என்று????????????

மு.கு: காஸ்ரோக்களுக்கு முன்னம் புலத்தை குத்தைகைகளுக்கு வைத்திருந்தோர் வாழ்ந்த வாழ்கையை நாம் அறிவோம் ... பிரான்ஸ், நோர்வே, சுவிஸ் ஈறாக, அவர்களுக்கு என்னென்ன சாப்படுகள் பிடிக்கும், எங்கெங்கு சாப்பிடுவார்கள், எங்கெங்கு உல்லாசமாக இருப்பார்கள், இன்னாரென்ன போன்றன பலர் அறிந்ததே ... இன்று இவர்களெல்லாம் நாகதஅ இன் பின் தூண்களாம்!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மு.கு: காஸ்ரோக்களுக்கு முன்னம் புலத்தை குத்தைகைகளுக்கு வைத்திருந்தோர் வாழ்ந்த வாழ்கையை நாம் அறிவோம் ... பிரான்ஸ், நோர்வே, சுவிஸ் ஈறாக, அவர்களுக்கு என்னென்ன சாப்படுகள் பிடிக்கும், எங்கெங்கு சாப்பிடுவார்கள், எங்கெங்கு உல்லாசமாக இருப்பார்கள், இன்னாரென்ன போன்றன பலர் அறிந்ததே ... இன்று இவர்களெல்லாம் நாகதஅ இன் பின் தூண்களாம்!!!

நெல்லையன் இது ஒரு நல்ல டொபிக் கதைக்கிறதுக்கு...

ஆனால் கதைத்து என்ன வரப்போகிறது...எனக்கு சில முகங்கள் இங்கே தெரிகிறது, அவனா இவன் என்கிற மாதிரியான மாற்றங்களுடன் உலவுகிறார்கள். அதே நேரத்தில். பாக்டரியில் வேலை செய்தும்,-யுத்தத்தால் கணவனை இழந்த பின்பு, கனடா வந்து- தனியே பிள்ளைகளை படிப்பித்த தாய் சொன்ன செய்தி- தங்களது பேங்க் இருந்து நேரடியாக பணம் வைபிளிட்டவர்களையும் தெரியும்..ஒன்று இப்படி காசை வைத்துகொண்டு இருப்பார்கள் இருக்கத்தான் செய்வார்கள்/ -நாங்கள் ஊரில் இன்னுமொருவரின் பல்கலை அனுமதிக்குரிய இடத்தை எடுத்து படித்து போட்டு இங்கே இணையத்தில் புலம்புவது போல- அவர்கள் ஏதேனும் உடனடியாக செய்வார்கள், செய்யவேண்டும் எதிர்பார்ப்பது -கல்லில் நார் உரிப்பது போன்றது- எனது நண்பர் ஒருவர் தன்னை மீறி செய்தவர், ஆனால் நம்பிக்கையான ஆட்களே தலையை சுத்துவதால், இப்ப சிவனே என்று இருக்கிறேர். ஆனால் இன்னும் சிலர் எதோ தொடர்ந்து செய்கிறார்கள். இங்கே மிகக் கேவலமான ஆட்கள், இது ஒன்றும் நடக்கவில்லை என்று ஊரை உலை வைப்பவர்கள்.

நான் என்னால் இயலுமானதை எப்போதும் செய்வோம்...

நெல்லையன் உங்க கருத்துக்கள் சரியானவையே... வாழ்த்துக்கள் உங்கள் தகவல் மற்றும் செய்திகளுக்கு. உண்மைய எப்போதும் உரத்து சொல்வதற்கு வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.