Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சாவகச்சேரியில் இந்துகோவில் உடைத்து புத்தர் சிலை அமைப்பு! (படங்கள்)

Featured Replies

நன்றி புங்கையூரான்.

முள்ளிவாய்கால் வரைக்கும் அவர்களால் அதை மட்டும் நிற்பாட்ட முடியவில்லை .அதை சரி என்று போற்ற பெரும் கூட்டமே இருந்தது .மாற்று இணைய தளங்களை வாசித்தால் புரியும் . மனித உரிமையாளர்கள் திரும்ப திரும்ப வைத்த கோரிக்கைகளில் இதுவும் ஒன்று .எல்லாம் துறந்து மணம் முடித்து குடும்ப வாழ்க்கைக்கு திரும்பியவர்கள் எத்தனை பேர் .சிங்களவனை விட துரோகிகள் என்று முத்திரை குற்றிய தமிழர்கள் தான் பெரும் எதிரிகளானார்கள்.

அன்று நான் போன படவிழாவில் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்ட படத்தின் கரு இதுதான் .

தெய்வ நிலைக்கு ஒன்றும் போக தேவை இல்லை மனிதர்களாக வாழ்ந்தாலே போகும் .

[size=4]

சாவகச்சேரிபகுதியில் அமைந்துள்ள இந்துகோவிலினை சிறீலங்கா காவல்துறையினர் உடைத்துவிட்டு அவ்விடத்தில் புத்தர் சிலையினை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் உள்ள காவல்துறை நிலையத்திற்கு முன்பாக உள்ள கோவிலை உடைத்து அக் கோவில் இருந்த இடத்தில் புத்தர் சிலை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
[/size]

[size=4]இந்த நவீன உலகில் ஒரு பல்லின மக்களாட்சி நடக்கும் நாட்டில் இவ்வாறு நடக்கின்றது. உலகமோ தாங்கள் விட்ட பிழையை ஏற்க மறுத்து நடக்கும் அநீதிகளை கண்டும் மௌனமாக இருக்கின்றது.புனர்வாழ்வு முகாம்களில் அடைக்கப்பட வேண்டியவர்கள்... இந்த நவீன சிந்தனையாளர்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு முக்காலமும் உணர்தவனில்லை ஆனால் முக்காலமும் மனித உரிமையாளர் அறிக்கை ,சர்வதேசம் இலங்கை பற்றி (அரசு,புலிகள் ) பற்றி வெளியிடும் அறிக்கைகைகள் ,சிங்கள அரசு செய்யும் அனைத்து அடாவடித்தனங்களும் புலிகள் செய்யும் அடாவடித்தனத்துடன் ஒப்பீட்டளவில் மறைக்கப்பட்டு தமிழர்கள் அனைத்து விதத்திலும் அநியாயத்திற்கு உட்பட ஏதுவாகியது.

இது எரிக் சொல்கையும்,பொப் ரே ,ரொபேர்ட் ஒ பிளாக் தொடங்கி ராஜனி ,கேதிஸ்வரன்,பல புலம் பெயர் மனித உரிமையாளர்கள் வரை சொன்னது .கனடா புலிகளை தடை செய்ய முதல் எவ்வளவு புள்ளிவிபரங்கள் திரட்டினார்கள் என்பது உலகறிந்த உண்மை .நீங்கள் எல்லாம் அப்போ "அப்படி போடு அப்படி போடு "என்ற சினிமா பாட்டு கேட்டுக்கொண்டிருந்தீர்கள் . ஆனால் உலகம் அதை ரசிக்கவில்லை.

முள்ளிவாய்காலில் நடந்த அழிவு அதற்கு கட்டியம் கூ றி நிற்கின்றது .சனல் நாலு ஆகட்டும் ,யூ.என் அறிக்கையாகட்டும் ,முன்னர் கண் காணிப்பு குழுக்கள் விட்ட அறிக்கைகள் ஆகட்டும் சிங்கள அரசில் ஐந்து குற்றங்கள் என்றால் புலிகளில் ஐம்பது வைத்தார்கள் .அப்போ நீங்கள் எங்கே இருந்தீர்கள் .இங்குதான் பிரச்சனையே ஆரம்பம் .

எது எப்படி என்ன நடந்தாலும் புலிகள் சுழித்து விடுவார்கள் என நம்பினிர்கள் இப்ப புலிகள் சர்வத்தேசதிற்கு பிரச்சனையை சொல்லிவிட்டு போயிருக்கு என்கின்றீர்கள் .

வடலிக்குள் மூத்திரம் பெய்தாலே சர்வதேசத்திற்கு தெரியும் அதை முதலில் விளங்கி கொள்ளுங்கோ .

இந்தியா இலங்கையை ஒப்பந்தம் செய்ய பட்டபாடு உலகறியும் ,ராஜீவ் கொலையுடன் பாடம் படிப்பிற்க வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவும் உலகறியும் .

சீன் காட்டி அரசியல் நடாத்துவது மிக சுலபம் உண்மையை சொல்லி நடாத்துவதுதான் பிரச்சனை .

சரி புலிகள் பிழை விட்டார்கள் அதனால் சர்வதேசம் புலிகளை சிங்கள அரசுடன் அழித்தார்கள் என்றால் இப்போ புலிகளின் பிரசன்னம் இல்லாமல் போய் சிங்கள இராணுவம் வடலிக்குள் மூத்திரம் பெய்யும் போது பொப் ரே, ஐ.நா,கனடா,எரிக் சொல்கைம் என்ன செய்கிறார்கள்?

பெரிய புளட் அரசியல் ஞானி விளக்கம் தர முடியுமா?

புலிகள் போராடிய போது மக்களிடம் சூறையாடியவர்கள் நீங்கள் என்பதை மில்லியன் தடவை நினைவு கூர்ந்த வண்ணமே இருப்போம்.புலிகளின் அழிவில் உங்களை போன்றவர்களின் இரத்தம் தோய்ந்த கரங்களும் உண்டென்பதை மக்கள் நன்கே அறிவர்.இதற்குள் அறிவுரைக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

நன்றி புங்கையூரான்.முள்ளிவாய்கால் வரைக்கும் அவர்களால் அதை மட்டும் நிற்பாட்ட முடியவில்லை .அதை சரி என்று போற்ற பெரும் கூட்டமே இருந்தது .மாற்று இணைய தளங்களை வாசித்தால் புரியும் . மனித உரிமையாளர்கள் திரும்ப திரும்ப வைத்த கோரிக்கைகளில் இதுவும் ஒன்று .எல்லாம் துறந்து மணம் முடித்து குடும்ப வாழ்க்கைக்கு திரும்பியவர்கள் எத்தனை பேர் .சிங்களவனை விட துரோகிகள் என்று முத்திரை குற்றிய தமிழர்கள் தான் பெரும் எதிரிகளானார்கள்.அன்று நான் போன படவிழாவில் சிறந்த படமாக தெரிவு செய்யப்பட்ட படத்தின் கரு இதுதான் .தெய்வ நிலைக்கு ஒன்றும் போக தேவை இல்லை மனிதர்களாக வாழ்ந்தாலே போகும் .

பரித்ராணாய ஸாதூனாம்

விநாசாய ச துஷ்க்ருதாம்

தர்ம சம்ஸ்தாபனார்தாய

சம்பவாமி யுகே யுகே

அண்ணைக்கு தமிழிலை விழங்காதலதான் இந்த சமஸ்கிருதம்...யாரோ கண்ணனாம். சண்டைக்கு போய் நிண்ட போது பக்கத்திலை நிண்ட ஒருத்தருக்கு இன்ரவல் நேரம் சொன்னதாம் எண்டு கேள்விப்பட்டன்...ஆயுதம் எடுத்து போட்டு சோத்துக்கு ஆயுதத்தை காட்டி பிச்சை எடுத்த உங்களாலை வேறை எதையும் சிந்திக்க முடியுமோ எண்டு யோசிச்சன்...

எங்கட தலைவர் உதை பற்றி என்ன சொன்னார் தெரியுமோ...?? இயக்கம் எண்டு வெளிக்கிட்டவங்கள் எல்லாருக்கும் குழுக்கள் குழுக்களாக பிரிய வைத்து கட்டாயமாய் பயிற்ச்சியை குடுத்து கையிலை ஆயுத்தத்தையும் இந்தியா கையிலை குடுத்திச்சு... அவங்களுக்கு ஆயுதத்தை வைச்சு என்ன செய்யிறது எண்டே தெரிய இல்லை... எங்களிட்டை தாங்கோடா எண்டாலும் மாட்டன் எண்டாங்கள்...

சிங்கள இராணுவத்தோடை சண்டை பிடிக்க பயம்... வேலிச்சண்டைக்கும் களவுக்கும் ஊரிலை பயன் படுத்த தொடங்கினாங்கள்...பிறகு கொஞ்சம் முன்னேறி எங்கட பெடியளோடை ( அப்ப சண்டைகள் பிடிச்சு கொண்டு நிண்ட புலிகளோடை)சொறிய ஆரம்பிச்சார்கள்... மக்கள் மத்தியிலை புலிகள் பிரபல்யம் அடையிறதிலை அவ்வளவும் கடுப்பு... பொறுத்து பாத்தம் எங்களுக்கு வேறை வளி தெரிய இல்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இருந்து சென்றவர்கள் பலர் இதுகளை பார்த்த பின்பும் இங்கு வந்து சொல்லுகிறார்கள் யாழ் நல்லாய்யிருக்காம்.....இப்படியானவர்களை என்ன செய்ய?

சிட்னியில இருந்து ஊருக்கு தெரிந்தவரைப் பார்க்கப் போனவர் ஒருவர் மின்னஞ்சலில் சொல்லியிருக்கிறார். யாழில மக்கள் இப்ப மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பலாலி வீதி சிட்னியில் இருந்து புளுமவூண்டனுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை4 போல இருக்கிறதாம். தான் இன்றைக்கு சகுனி படம் திரையரங்கில் பார்க்க போகிறேன் என்றார். யாழ்ப்பாணத்தில பிட்ஸா கடை ஒன்றும் இருக்கிறதாம். நல்ல ரூசியாகவும் இருக்கிறதாம். தான் மக்டொனால் உணவகம் ஒன்றை இங்கு பிற்காலத்தில் திறக்கலாம் என்று ஒரு விருப்பம் இருக்கிறதாம் என்று சொல்லியிருக்கிறார்.

எங்கட தலைவர் உதை பற்றி என்ன சொன்னார் தெரியுமோ...?? இயக்கம் எண்டு வெளிக்கிட்டவங்கள் எல்லாருக்கும் குழுக்கள் குழுக்களாக பிரிய வைத்து கட்டாயமாய் பயிற்ச்சியை குடுத்து கையிலை ஆயுத்தத்தையும் இந்தியா கையிலை குடுத்திச்சு... அவங்களுக்கு ஆயுதத்தை வைச்சு என்ன செய்யிறது எண்டே தெரிய இல்லை... எங்களிட்டை தாங்கோடா எண்டாலும் மாட்டன் எண்டாங்கள்...

சிங்கள இராணுவத்தோடை சண்டை பிடிக்க பயம்... வேலிச்சண்டைக்கும் களவுக்கும் ஊரிலை பயன் படுத்த தொடங்கினாங்கள்...பிறகு கொஞ்சம் முன்னேறி எங்கட பெடியளோடை ( அப்ப சண்டைகள் பிடிச்சு கொண்டு நிண்ட புலிகளோடை)சொறிய ஆரம்பிச்சார்கள்... மக்கள் மத்தியிலை புலிகள் பிரபல்யம் அடையிறதிலை அவ்வளவும் கடுப்பு... பொறுத்து பாத்தம் எங்களுக்கு வேறை வளி தெரிய இல்லை...

இலங்கை இனவெறி அரசின் தலைவர் ராஜபக்ச கூட நாளை இது போன்ற ஒரு விளக்கத்தையே முள்ளிவாய்க்கலுக்கும் கூறுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு முக்காலமும் உணர்தவனில்லை ஆனால் முக்காலமும் மனித உரிமையாளர் அறிக்கை ,சர்வதேசம் இலங்கை பற்றி (அரசு,புலிகள் ) பற்றி வெளியிடும் அறிக்கைகைகள் ,சிங்கள அரசு செய்யும் அனைத்து அடாவடித்தனங்களும் புலிகள் செய்யும் அடாவடித்தனத்துடன் ஒப்பீட்டளவில் மறைக்கப்பட்டு தமிழர்கள் அனைத்து விதத்திலும் அநியாயத்திற்கு உட்பட ஏதுவாகியது.

இது எரிக் சொல்கையும்,பொப் ரே ,ரொபேர்ட் ஒ பிளாக் தொடங்கி ராஜனி ,கேதிஸ்வரன்,பல புலம் பெயர் மனித உரிமையாளர்கள் வரை சொன்னது .கனடா புலிகளை தடை செய்ய முதல் எவ்வளவு புள்ளிவிபரங்கள் திரட்டினார்கள் என்பது உலகறிந்த உண்மை .நீங்கள் எல்லாம் அப்போ "அப்படி போடு அப்படி போடு "என்ற சினிமா பாட்டு கேட்டுக்கொண்டிருந்தீர்கள் . ஆனால் உலகம் அதை ரசிக்கவில்லை.

முள்ளிவாய்காலில் நடந்த அழிவு அதற்கு கட்டியம் கூ றி நிற்கின்றது .சனல் நாலு ஆகட்டும் ,யூ.என் அறிக்கையாகட்டும் ,முன்னர் கண் காணிப்பு குழுக்கள் விட்ட அறிக்கைகள் ஆகட்டும் சிங்கள அரசில் ஐந்து குற்றங்கள் என்றால் புலிகளில் ஐம்பது வைத்தார்கள் .அப்போ நீங்கள் எங்கே இருந்தீர்கள் .இங்குதான் பிரச்சனையே ஆரம்பம் .

எது எப்படி என்ன நடந்தாலும் புலிகள் சுழித்து விடுவார்கள் என நம்பினிர்கள் இப்ப புலிகள் சர்வத்தேசதிற்கு பிரச்சனையை சொல்லிவிட்டு போயிருக்கு என்கின்றீர்கள் .

வடலிக்குள் மூத்திரம் பெய்தாலே சர்வதேசத்திற்கு தெரியும் அதை முதலில் விளங்கி கொள்ளுங்கோ .

இந்தியா இலங்கையை ஒப்பந்தம் செய்ய பட்டபாடு உலகறியும் ,ராஜீவ் கொலையுடன் பாடம் படிப்பிற்க வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவும் உலகறியும் .

சீன் காட்டி அரசியல் நடாத்துவது மிக சுலபம் உண்மையை சொல்லி நடாத்துவதுதான் பிரச்சனை .

அண்ணை இதுவரையில் நீங்கள் எதையாவது புடுங்கிநீர்களா?

அல்லது இனியாவது எதையாவது புடுங்கும் எண்ணம் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இனவெறி அரசின் தலைவர் ராஜபக்ச கூட நாளை இது போன்ற ஒரு விளக்கத்தையே முள்ளிவாய்க்கலுக்கும் கூறுவார்.

மகிந்த கூற நினைத்து இருக்கலாம். ஆனால் அவரின் ராணுவமே அவருக்கு எதிராக இராணுவ அட்டூளியங்களை சனல்4 இடம் கொடுத்து விட்டது.இனி அவர் தான் சிங்கள மக்களின் தானைத்தலைவன் என்று சில காலத்துக்கு வேணுமானால் சொல்லிக்கொண்டிருக்கலாம்.

இலங்கை இனவெறி அரசின் தலைவர் ராஜபக்ச கூட நாளை இது போன்ற ஒரு விளக்கத்தையே முள்ளிவாய்க்கலுக்கும் கூறுவார்.

இராசபக்ஸ எங்கட கேடு கொட்டதுகளோடை ஒப்பிடும் போது மிகவும் மதிக்கப்பட வேண்டியவன்... காரணம் தனது இனத்துக்கு உண்மையாக இருக்கிறான்... தன் இனம் சிறப்பாக வாழ வேண்டும் எண்று பாடுபடுகிறான்...

புலிகளுக்கும் இராசபக்ஸவுக்கும் இருக்கும் வித்தியாசம் கூட கிட்டத்தட்ட கொஞ்சம் தான்... புலிகள் தனது இனம் வாழவேண்டும் எண்று போராடினார்கள் இராசபக்ஸ தனது இனம் மட்டும் வாழவேண்டும் எண்று போராடுகிறான்... அவ்வளவுதான்... !

இதுக்க நடுவிலை நிக்கிற கையாலாகாதுகள் எதுக்கு ஆயுதம் தூக்கினவை எண்டதுக்கு விளக்கம் நிங்கதான் சொல்ல வேணும்... ஆயுதம் வைச்சு கொண்டு அண்ணை அடிச்சு போட்டார் எண்டு பள்ளிக்கூட பிள்ளையள் மாதிரி அழுகாச்சிதான் ஏனாம்...??

இலங்கை இனவெறி அரசின் தலைவர் ராஜபக்ச கூட நாளை இது போன்ற ஒரு விளக்கத்தையே முள்ளிவாய்க்கலுக்கும் கூறுவார்.

தாங்கள் எதை கூற வருகிறீர்கள் என்பது உண்மையாகவே புரியவில்லை ...............

எமது தாயக விடுதலைக்காக போராடியது குற்றம் என்று சொல்ல முற்படுகிறீர்களா.??அல்லது போராட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த களைகளை புடுங்கியது குற்றம் என்று சொல்ல வருகிறீர்களா??? அல்லது ராயா பக்சா கொடிய வழிகளை பாவித்து தேசியத்தையும், மக்களையும் அழிக்க முற்பட்டது சரி என்று சொல்ல வருகிறீர்களா...........தெளிவில்லாமல் பலர் இங்கு எழுதுவதால் பல திரிகள் தேவையற்று நீண்டு பெரும் தலைவலியை நிர்வாகத்துக்கும்,உறுப்பினர்களுக்கும் ஏற்படுவதை தவிர்க்க முயற்சிப்போமாக.....................நன்றி வணக்கம்........................

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்க நடுவிலை நிக்கிற கையாலாகாதுகள் எதுக்கு ஆயுதம் தூக்கினவை எண்டதுக்கு விளக்கம் நிங்கதான் சொல்ல வேணும்... ஆயுதம் வைச்சு கொண்டு அண்ணை அடிச்சு போட்டார் எண்டு பள்ளிக்கூட பிள்ளையள் மாதிரி அழுகாச்சிதான் ஏனாம்...??

இதற்கு ஒருசில காரணங்கள் உள்ளன.. :rolleyes:

  • ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு என்கிற பக்குவத்தில் வளர்ந்தவர்கள் அவர்கள்.. :icon_idea:
  • எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள்.. :rolleyes:
  • மகாத்மா காந்தி போன்று சாத்வீகத்தை விரும்புபவர்கள்.. :D

இப்பிடி சொல்லிக்கொண்டே போகலாம்.. :huh:

பள்ளி கூட பக்கமே போகாமல் துவக்கை தூக்கி யார் எதிரி என்று தெரியாமல் கண்டவன் நிண்டவனை எல்லாம் சுட வெளிக்கிட்டதுதான் குற்றம் .

துவக்கு தூக்கியது எதிரியுடன் போராட ,அது கூட விளங்காதவர்கள் எந்த வியாக்கியானமும் பேசலாம் .

பள்ளிகூடத்துக்குள்ளேயே கிடந்த நீங்கள்............

அதை செய்திருந்தால் அவர்களுக்கு அந்த நிலை வந்திராது.

சும்மா நாங்களும் சேகுவரா போல பிரபல்யம் ஆகலாம் என்று ஆயுதம் துக்குறோம் போரார்றோம் என்று சும்மா இருந்த சிங்களவனை காட்டெருமை ஆக்கிவிட்டு. நீங்கள் அவர் சரியில்லை இவர் சரியில்லை எதோ ஒரு பிசப்பு காரணங்களை சொல்லிவிட்டு பள்ளிகூடங்களுக்குல்லேயே கட்டிபிடித்து கொண்டு கிடந்தது விட்டீர்கள். பள்ளிகூட ஆசைகளை ஒரு வருடங்களுக்கு மேலாக உங்களால் துறக்க முடியவில்லை. உங்களுக்கு வசதி இருந்த்தது விமானம் ஏறி அம்சர்டாம் ஊடாக லண்டன் வந்து சேர்ந்தீர்கள். உங்களோடு கூடிய மற்ற பள்ளிகூட வேதாளங்கள் சிங்கலவநூடு கூடி சொந்த அக்கா தங்கைகளையே விரண்டிச்சுது.

முன்னுக்கு காட்டேருமைபோல் சிங்களவன் கூட்டி கொடுக்க உங்களுடைய பள்ளிகூட சகாக்கள். பின்னுக்கு இந்தியன். நின்று சிந்திக்கவே நேரம் இல்லாத சூழலில்தான் அடுத்த சந்ததியின் கையில் ஆயுதம் சென்றது.

இந்தியனும் சிங்களவனும் உங்களுடைய பள்ளிகூட சகாக்களையும் சுட்டு எரிவதை தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை.

சர்வதேச பேச்சாளாராக மாறி சர்வதேசம் எல்லாவற்றையும் பார்த்துகொண்டு இருந்த்தது என்ற விண்ணானம் எங்களுக்கு விளக்க தேவை இல்லை. எங்களுக்கு சர்வதேசம் என்ன செய்கிறது என்பது உங்களை விட கொஞ்சம் கூடுதலாக தெரிகிறது. இல்லை அது நீதியும் நியாஜமும் மட்டும்தான் செய்கிறது என்றால். கடந்த நாப்பது வருடமாக தடி தண்டையே கையில் எடுக்காத தீபத்திற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்துவிட்டு வந்து சர்வதேச பேச்சாளராக உங்கள் வாந்திகளை எடுத்து விடுங்கள்.

மெத்தப்படிச்ச கூட்டம் சோத்துப்பாச்ல்களை வாங்கி திண்டு போட்டு திமிர் எடுத்து திரிஞ்சதுகளை நாங்கள் மறந்து போனம்... முசக்குத்தியிலை கொலை செய்து போட்டு சாமானை வெட்டி வாய்க்கை வைச்சதுகளையும் மறக்க வேணும்... பச்சை படகிலை கூட நிண்டவன்களை கொண்டதையும் நாங்கள் மறக்க வேணும் மன்னிக்க வேணும்...

படிச்சவை ஆஸ்பத்திரிக்கு முன்னாலை பங்கர் அடிச்சு பதுங்கி கொள்ள கோட்டைக்கை இருக்கு ஆமிக்காறன் வெறியாலை வரமல் இருக்க படிப்பறிவு இல்லாத ஆயுதம் துக்கின பொம்பிளை பிள்ளையள் பாதுகாப்பு குடுக்க வேணும்... இவை பாதுகாப்பாய் நிண்டு கொண்டு அரசியல் செய்வினம்...

அரசியல் மட்டும் இல்லாமல் கொள்ளை அடிப்பினம் பாதுகாப்பு குடுக்கிறவையை கொலையும் செய்து மண்ணுக்கை தாப்பினம் அதை தட்டி மட்டும் கேக்க கூடாதாம்..

கையாலாகாத அரவேக்காடுகளுக்கு இதவிட்டால் என்ன முடியும்... அத்தனையும் இயலாமையின் வெளிப்பாடு... ! கூட்டம்...

ஆயுதம் வைச்சு கொண்டு அண்ணை அடிச்சு போட்டார் எண்டு பள்ளிக்கூட பிள்ளையள் மாதிரி அழுகாச்சிதான் ஏனாம்...??

தயா,

மற்றைய இயக்கங்களைப் புலிகள் அழித்த பின் அவர்கள் கொடுத்த விளக்கங்களில் ஒன்று: "எங்களோடையே சண்டை போடேலாதவங்கள் பிறகு எப்பிடி உங்களுக்கு (மக்களுக்கு) விடுதலை வாங்கி தருவாங்கள்?" என்பதாகும்.

புலியல்லாத இயக்க உறுப்பினர்கள் தெருக்களிலே சுடப் பட்டு பகிரங்கமாகவே மக்கள் முன் வீதிகளில் போட்டு எரிக்கப் பட்டனர். இதற்கு புலிகளாலும் புலியாதரவு சக்திகளாலும் இன்றும் இப்படி ஒரு காரணம் வைக்கப் படுகிறது.

இனவெறி இலங்கை அரச படைகள் சர்வதேச ஆதரவுடன் புலிகளை அழித்த போது புலிகளும் ஆயுத தாரிகளாகவே இருந்தார்கள். இப்போது காலம் சுழன்று, 'போர்க்குற்றம்' அரச படைகளுக்கு எதிராகவும் அதே நேரம் அரச தரப்பினர் எமது குற்றச்சாட்டை அழுகுண்ணி ஆட்டமாகவும் பார்க்கும் காலமாகி விட்டது.

இந்த விடயத்தில் நடந்த இரண்டு பக்கத் தவறுகளையும் நாம் சரியாக மதிப்பிட்டுக் கொள்வதன் மூலமே குறைந்த பட்சம் இனியாவது இன்னொரு சகோதரப் படுகொலை களத்தை நாம் சந்திக்காமல் தவிர்த்துக் கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி கூட பக்கமே போகாமல் துவக்கை தூக்கி யார் எதிரி என்று தெரியாமல் கண்டவன் நிண்டவனை எல்லாம் சுட வெளிக்கிட்டதுதான் குற்றம் .

துவக்கு தூக்கியது எதிரியுடன் போராட ,அது கூட விளங்காதவர்கள் எந்த வியாக்கியானமும் பேசலாம் .

இந்த படிக்காதவர் உதாரணத்தை படித்த உமாமகேஸ்வரனுக்கு போட்டு பாருங்கள்.என்ன நாட்டுக்கு செய்தவர் என்பது புரியும்.2ம் வகுப்பு பிள்ளைக்கே புரியும்."மொக்கு கூட்டங்களுக்கு" புரியுதோ என்னவோ??

தயா,

மற்றைய இயக்கங்களைப் புலிகள் அழித்த பின் அவர்கள் கொடுத்த விளக்கங்களில் ஒன்று: எங்களோடையே சண்டை போடேலாதவங்கள் பிறகு எப்பிடி உங்களுக்கு (மக்களுக்கு) விடுதலை வாங்கி தருவாங்கள்? என்பதாகும்.புலியல்லாத இயக்க உறுப்பினர்கள் தெருக்களிலே சுடப் பட்டு பகிரங்கமாகவே மக்கள் முன் வீதிகளில் போட்டு எரிக்கப் பட்டனர். இதற்கு புலிகளாலும் புலியாதரவு சக்திகளாலும் இன்றும் இப்படி ஒரு காரணம் வைக்கப் படுகிறது.

இனவெறி இலங்கை அரச படைகள் சர்வதேச ஆதரவுடன் புலிகளை அழித்த போது புலிகளும் ஆயுத தாரிகளாகவே இருந்தார்கள். இப்போது காலம் சுழன்று, போர்க்குற்றம் அரச படைகளுக்கு எதிராகவும் அதே நேரம் அரச தரப்பினர் எமது குற்றச்சாட்டை அழுகுண்ணி ஆட்டமாகவும் பார்க்கும் காலமாகி விட்டது.இந்த விடயத்தில் நடந்த இரண்டு பக்கத் தவறுகளையும் நாம் சரியாக மதிப்பிட்டுக் கொள்வதன் மூலமே குறைந்த பட்சம் இனியாவது இன்னொரு சகோதரப் படுகொலை களத்தை நாம் சந்திக்காமல் தவிர்த்துக் கொள்ள முடியும்.

பல்வலி வந்தால் உடல் நலம் கெடும்... தலைவலி தராதவரைக்கும் பல்வலியை தாங்கலாம்... சொந்தப்பல்லு எண்டதுக்காக எல்லாம் சொத்தைப்பல்லை வைச்சு கொண்டு சாப்பிட கஸ்ரப்பட்டு கொண்டு தலைவலியையும் தாங்க எல்லாம் கூடாதுங்கோ...

சரி இரண்டு பக்க தவறு எண்டுறீயளே இதிலை கையாலாகாமல் போன எவன் ஒத்துக்கொள்கிறான் தாங்கள் பிழை விட்டம் புலிகளும் பிழை விட்டின எண்டு...??? எல்லாரும் புலி மட்டும் தான் பிழை விட்டுது தாங்கள் புனிதர்கள் எண்டு எல்லோ சொல்லுறாங்கள்... இதுக்கை நீங்கள் சொல்லவாற நடு நிலை எல்லாம் நிக்க கூட மாட்டுது....

இதிலை நீங்கள் சொல்லவாற மாதிரி புலிகள் ஏதுமே செய்யாமல் மாற்று இயக்கங்கள் எல்லாத்தையும் புலிகள் அழித்தனர் எண்டால் ஈரோஸ் , மற்றும் தம்பா பிள்ளை மகேஸ்வரனின் TEA அமைப்புகளுக்கும் அந்த நிலையா நடந்தது ...??

ஒண்டு நீங்கள் வரலாற்றை மாற்ற நினைக்கிறீயள் இல்லை எங்களை ஏமாளிகள் எண்டு நினைக்கிறீயள்...

Edited by தயா

இந்த படிக்காதவர் உதாரணத்தை படித்த உமாமகேஸ்வரனுக்கு போட்டு பாருங்கள்.என்ன நாட்டுக்கு செய்தவர் என்பது புரியும்.2ம் வகுப்பு பிள்ளைக்கே புரியும்."மொக்கு கூட்டங்களுக்கு" புரியுதோ என்னவோ??

அந்தாள் பிழை என்றுதானே அவர்களே கொன்றார்கள் ,நீங்கள் என்னடா என்றால் தான் தப்ப நாப்பதினாயிரம் பொதுமக்களையும் பத்தாயிரம் போராளிகளையும் பலி கொடுத்தது மட்டுமில்லாமல் கடைசியில் சரணடைய வெள்ளை கொடி பிடித்த வீரத்தை பற்றி கதைக்கின்றீர்கள்.

உங்கட ஆக்களை நீங்கள் சுட்டால் பிழை இல்லை... உங்களுக்கு பிடிக்காத ஆக்களை யார் சுட்டாலும் சரி... நீங்கள் சந்தோசப்படுவியள்.... நல்ல ஞாயம்...

அரசியல் கோமாளி எண்டது நீங்கள் தான் அண்ணை...

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் பிழை என்றுதானே அவர்களே கொன்றார்கள் ,நீங்கள் என்னடா என்றால் தான் தப்ப நாப்பதினாயிரம் பொதுமக்களையும் பத்தாயிரம் போராளிகளையும் பலி கொடுத்தது மட்டுமில்லாமல் கடைசியில் சரணடைய வெள்ளை கொடி பிடித்த வீரத்தை பற்றி கதைக்கின்றீர்கள்.

முப்பது நாடுகளின் இராணுவ வழிநடத்தலில் எண்பது ஆயிரம் ஓநாய்கள் சுற்றி வர வெட்டவெளியான வெள்ளை வாய்க்காலில் போய் நிட்பதட்கு நெஞ்சில் ஒரு தில் இருக்கவேண்டும். அது இருந்தவனால் தான் அது முடிந்தது.

உங்களுகெல்லாம் சிங்களவனின் கழிவறைதான் உகந்த இடம் அதில் இருந்தால்............???

வாந்தி வருவதை பார்த்து வியப்படைய என்ன இருக்கிறது?

இப்பதான் எலிகூட இல்லை என்று எஜமானி சொல்கிறானே இனியாவது கொஞ்சம் வெளியில் எட்டி நல்ல காற்றை சுவாசிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.