Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருங்க லண்டன் பாபா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமா இவரை யாருண்ணு தெரியாதுங்க.. இண்ணைக்கு தமிழ்நாதத்தில முகவரி எடுத்தேன்.. படமெல்லாம் நடிச்சிருக்கிறார்.. சொல்லவேயில்லை.. அதுவும் யாழ்ப்பாணம் வன்னியிலெல்லாம் எடுத்திருக்கிறார்.

http://www.londonbaba.com/theervu/player.swf

http://www.londonbaba.com/neeraki/player.swf

பின்னியெடுக்கிறார்.. துயிலுமில்லத்தில ரசினி மாதிரி நடக்கிறார்.. பாடுறார்.. விழுகிறார்.. எழும்புறார்.. ஆரப்பா இவர்.. தெரிஞ்வை சொல்லுங்கோவன்.

இவரும் தேர்தலில் நிக்கிறார் என்று கேள்வி.

அவரது கலை முயற்சியை பாராட்டுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கிற கோமாளியளச் சமாளிக்கக் காணேல. உதுக்க இவங்களும் வெளிக்கிட்டிட்டாங்கள்.

ஆள் ஈழத்தவரோ, தமிழகத்தவரோ?

ஆள் ஈழத்தவர்

இவர் முன்பு தீபம் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி வந்த தகிட தகிட என்ற நிகழ்ச்சியில் ரஜனிகாந்தின் திரைப்படப்படல்களுக்கு நடித்தவர்.

இவர் ஈழத்தில் நெல்லியடியை சேர்ந்தவர் புலம் பெயர்ந்து லண்டன் கரோ பகுதியில் வசித்து வருகிறார். இவரது சொந்தபெயர் சுரேஸ் கிருஸ்ணபிள்ளை . இப்போது தனது பெயரை இந்தியபாணியில் சுரேஸ் கிருஸன் என சுருக்கியுள்ளார்.

http://www.londonbaba.com/about.htm

http://www.londonbaba.com/

மினக்கெட்டு வலைத்தளத்தை உருவாக்கி இருக்காங்கப்பா.....!

http://www.londonbaba.com/yarlG.htm

வாங்கினது காசு குடுத்தா இலவசமாவா..???

http://www.londonbaba.com/thalavan/player.swf

இது என்ன கூத்து...??? ஆ...ஆ....ஆ :shock:

http://www.londonbaba.com/cdrelease/cdrelease.swf

சூப்பரா சொன்னாரப்பா...! :lol::lol::lol: :mrgreen: :smile2: தாங்க முடியல்லப்பா... :P :P :P

http://www.londonbaba.com/politics.htm

இங்கிலாந்தில முதலமைசர் இருக்காரா என்ன...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்தியாக்காரன் எண்டே சொல்ல வேண்டியதுதான்.

சினிமாப்படங்களில வாறமாதிரி சீலையோ ஏதோ குடுக்கிறார், வாங்கிற ஆக்களை ஆசீர்வதிக்கிறார்..... அதோட கதையள்கூட அப்பிடித்தான் கிடக்கு.

அவரின்ர கலைமுயற்சியைப் பாராட்டலாம். அது முயற்சியா இருந்தாத்தானே? சும்மா கண்டகண்ட சினிமாப்படங்களைப் பாத்துப்போட்டு, (அவர் வைச்ச பேரிலயே தெரியுது அவரின்ர முயற்சி) அதை அப்பிடியே இஞ்ச கொப்பி பண்ணிறதோ முயற்சி? ஒருத்தன் பொழுதுபோக்காச் செய்யிறது வேற, ஆனா இதுதான் லட்சியம் எண்டமாதிரி, தான் கலைச்சேவை செய்யிறன் எண்டமாதிரி ஒரு விம்பத்தை உருவாக்கிறதுதான் பிரச்சினை.

அண்ணர் அரசியலுக்குத்தான் சரி. மேடைப்பேச்சிலகூட என்னமா முழங்கிறார்? பேச்சு முடிய என்னமா கைகூப்பிறார்?

உயர உயரப் பறந்தாலும்

ஊர்க்குருவி பருந்தாகுமா?

நல்லவனின் கருத்தோடு நான் முற்று முழுதாக ஒத்துப் போகிறேன். உண்மையில் இந்த பாபாவிற்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. ஈழத் தமிழர்கள் மத்தியிலும் இவர்களைப் போன்ற கோமாளிகள் இருப்பது மிக வேதனையான விடயம்

இந்தப் கேலிக்கூத்தை விளம்பரப்படுத்திய தமிழ்நாதத்தை என்னவென்று சொல்வது?

இந்த பாபா முழு கோமாளி

இவர் தன்னால் முடிந்ததைச் செய்கிறார்.

இன்று புகழ் பெற்றுள்ள

பல நடிகர்களும் கலைஞர்களும்

வேறு பலரை

பின்பற்றித்தான் வந்துள்ளார்கள்............

எனவே நாம் விரும்பினால்

அவரது கலைத் திறனை ரசிப்போம்.

தடைகளை போடுவது

வேறு நிலைமைக்கே தள்ளப்படும்

என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

ஏன்

நம் புலம் பெயர் தமிழ் தொலைக் காட்சிகள்

மட்டுமல்ல

மேடை நிகழ்வுகளிலும்

இப்படியான நிகழ்வுகளைத்தானே

நமது படைப்புகளாக தருகிறார்கள்.

அவற்றை நம்மவர்கள்

எப்போதாவது எதிர்த்ததுண்டா?

இது எல்லாம் தேர்தல் காலத்தில் வரும் விளம்பரங்கள்தான். திருமதி லண்டன் பாபா தேர்தல் களத்தில் குதித்துள்ளார்(தமிழ்நாட்டில

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியிலும் ஒருவர் விஜய் ரசிகர் சிட்னி மன்றத்தலைவராக இருக்கிறார். அவரும் ஈழத்தில் பிறந்தவர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக பாபா(ரஜனிகாந்த்) லெக்சனில் போட்டியிடப்போவதாக முன்பு செய்திகள் வந்தன. கட்சி தொடங்கபோவதாகவும் செய்திகள் வந்தன. கடைசியில் ஒன்றும் வேண்டாம். பேசாமல் ஆன்மிகமும் சினிமாவும் போதும் என்று ஒதுங்கினார். ஆனால் லண்டன் பாபா இப்பொழுது தேர்தலில் போட்டியிடுகிறார். தகவல்களுக்கு.

http://www.nitharsanam.com/?art=16856

அப்புமார் தமிழ் ஓலைகள் 2006 இல விளம்பரம் இருக்கே பிறகு எதுக்கு ஒரு புதுப்பக்கம்

ஏற்க்கனவே பக்கம் கூடி யாழ் நம்மட யாழ்தேவிபோல இழுத்தடிக்கிது :evil: :evil: :evil:

தம்பீ மோகன் இழுத்து சாத்து ராசா

:evil: :evil: :evil: :evil: :evil:

சிட்னியிலும் ஒருவர் விஜய் ரசிகர் சிட்னி மன்றத்தலைவராக இருக்கிறார். அவரும் ஈழத்தில் பிறந்தவர்

ஓய் அவரைக்கேளுமோய் சிட்னி இல இருந்து அங்கொடை கனதூரமா எண்டு

:evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

þÅ÷ ²§¾¡ §¸¡Á¡Ç¢§À¡Ä þÕ츢ÈÐ ¯ñ¨Á¾¡ý. ¬É¡ø ¯ó¾ úɢ ¸Áø Ó¾ø¦¾¡ðÎ ±øÄ¡Õõ ¯Ð¾¡§É. «¨ÅÂÇ¢ýà À¼í¸û À¡ðÎ¸Ç¢Ä ¦ºÄŢθ¢È §¿Ãò¨¾ þ¾¢Ä ¦ºÄŢθ¢ÈÐ ÀÚ¢ø¨Ä ±ñξ¡ý ¿¢¨É츢Èý. ÁüÈÀÊ ±øÄ¡õ ´§Ã Ìð¨¼'Š Á𨼊.

  • 2 months later...

லண்டன் பாபாவை காணவில்லை என்று அவரது துணைவியார் சுட்டிவிளக்கின் ஒளி கொண்ட தொலைகாட்சியில் இன்று கூறியுள்ளார். என்ன நடந்தது யாருக்காவது தெரியுமா.

இதென்ன லண்டனில அடிக்கடி ஆக்கள் காணாமால் போகினம்.

சில மாதத்துக்கு முதல் ஒரு சிறுவனைக்காணேல்ல என்று தேடிச்சினம். பிறகு அவனாத்தான் வீட்டை விட்டு ஓடிச்சுதாம் என்று கண்டு பிடிச்சாங்கள். பொலீஸ்காரனும் நிறைய செலவழிச்சதெண்டு கேள்வி.

அது முடிய இப்ப அடுத்தாளாக்கும். வர வர காணாமல் போறதுக்கே மரியாதை இல்லாமல் போச்சு. :roll: :roll:

www.exbaba.com

& check out the conman's video's ;-)

any 'devotees' please excuse me!!!

இதென்ன லண்டனில அடிக்கடி ஆக்கள் காணாமால் போகினம்.

சில மாதத்துக்கு முதல் ஒரு சிறுவனைக்காணேல்ல என்று தேடிச்சினம். பிறகு அவனாத்தான் வீட்டை விட்டு ஓடிச்சுதாம் என்று கண்டு பிடிச்சாங்கள். பொலீஸ்காரனும் நிறைய செலவழிச்சதெண்டு கேள்வி.

அது முடிய இப்ப அடுத்தாளாக்கும். வர வர காணாமல் போறதுக்கே மரியாதை இல்லாமல் போச்சு. :roll: :roll:

«ôÀý «Ð ¯ó¾ §Å¨Ä¦ÅÅðÊìÌô §À¡¸¡Á ÍõÁ¡ ¸Åñ§ÁóÐ ¦Àýºý ±Îì¸¢È º¢Ú͸û ¦ÀÕ͸û ¾¡ý ¸¡½¡Áô§À¡Â¢Éõ...±ýÉ §Å¨¨Ä¦ÅðÊ¢øÄ¡ðÊ ²¾¡îÍõ þ¼ìÌӼ측öïÍ §À¡ðÎ ´ñÊø ¬ÍôÀò¾¢Ã¢ìÌô§À¡ÈÐ...þøÄ¡ðÊ ¸¡½¡Áô§À¡ÈÐ...

þÐÅóÐ ÍõÁ¡ §¿¡Áø ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.