Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் மலை அண்ணா அந்த கதையின் வீடியோ போட்டதற்கு சூப்பர் ஒரு பச்சை பரிசு

வியாழ பகவான், அலியோ? :wub:

வியாழன், சூரியனைச் சுற்றிவரும் காலம், பன்னிரண்டு வருசங்கள்!

பொம்பிளைப் பிள்ளையளைப், பன்னிரண்டு வயதுக்குப் பிறகு, இந்திரனை நம்பி விடேலாது! :icon_mrgreen:

சுண்டலுக்கை, கன விஷயம் இருக்குப் போல கிடக்கு! :D

நன்றிகள் புங்கை அண்ணா வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்........

இந்திரன நம்பி தான் விட முடியா சுண்டல நம்பி விடலாம் தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் சிரிப்பைவிட தப்பிலியன் சிரிப்பு நன்றாக இருந்தாலும்

அந்தச்சிரிப்பின் தன்மையில்

என்னைக்கவரும் ஏதோ ஒன்று தவிர்க்கப்பட்டிருப்பதால்

சுண்டலை தெரிவு செய்ய முயன்றும்

சிரிப்புத்தான்

சிந்திக்கத்தொடங்கினேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு தாங்க முடியவில்லை..! சிரிப்பு தாங்க முடியவில்லை..! சிரிப்பு தாங்க முடியவில்லை..!

பாதுப்பா இனி ஒரு சொல்ல மூணு தரம் சொன்னாலும் தடை பண்ணிடுவாங்க..... ஒரு சொல்லு ஒரே அர்த்தம் தானே load கூடிடும்ல

  • கருத்துக்கள உறவுகள்

பாதுப்பா இனி ஒரு சொல்ல மூணு தரம் சொன்னாலும் தடை பண்ணிடுவாங்க..... ஒரு சொல்லு ஒரே அர்த்தம் தானே load கூடிடும்ல

அடுத்தமுறை கவனத்தில் எடுக்கப்படும்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக பொறுப்பேற்க இருக்கும் Queensland மாநில போலீஸ் கமிஷனர்...... Ian Stewart Queensland மாநில காவல் துறையினர் சிறந்த உடல் நலத்துடனும் உறுதியான உடற்கட்டமைப்புடனும் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றார்..... Queensland மாநில காவல் துறையினரில் ஐந்தில் ஒருவர் என்ற வீதத்தில் உடற்பருமன் காணப்படுகின்றது.......

அண்மையில் பிருத்தானிய காவல் துறை ஒன்றின் எச்சரிக்கை அறிக்கைப்படி அவர்களின் மொத்த காவல் துறை ஆண் உறுப்பினர்களில் 52 வீதமானவர்கள் உடற்பருமனுடன் காணப்படுவதாக கூறப்படிருக்குன்ற்றது

யாழ் இணையத்திற்காக சுண்டல் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் முதன் முறையாகா பெண்களுக்கான Viagra மாதிரியான ஒரு வகை மருந்தை Australia ஆராய்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர் மொனாஷ் பல்ககளைகளாக ஆராச்சியாலர்களே இந்த மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கின்றார்கள் இப்பொழுது இது clinical trials முறையில் பரிசோதனையில் இருக்கின்றதாம் இதனுடைய பெயர் Tefina . இது தொடர்பாக பேராசிரியர் Davis கூறிகையில் இந்த மருந்து குறிப்பாக 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்......

யாழ் உறவுகளுக்கு ஒரு கொசுறு தகவல் அமெரிக்காவில் வருடம் ஒன்றிற்கு இரண்டு பில்லியன் டாலர்கள் perumathiyaana வயாகரா மாத்திரைகள் விற்பனை ஆகின்றதாம்

:D

ஆஸ்திரேலியாவில் இருந்து யாழ் இணையத்திற்காக சுண்டல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A small girl looks at her

brother’s girlfriend and asks

innocently

.

.

.

.

.

.

.

“Everyday u come to meet my

brother, Don’t u

have your own brother.

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிற்பி கல்ல உளியால அடிச்சா அது கலை

நாம சிற்பிய உளியால அடிச்சா அது கொலை :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள மகா ஜனங்களே...... ஒரு கேள்வி ..........

பாட்டி சுட்ட வடை கதையில வடைய சுட்டது யாரு......

A ) பாட்டி

B ) காக்கா

C ) நரி

D ) வட சட்டி

உங்க யாருக்காச்சும் தில் இருந்தா answer பண்ணுங்க

யாழ் கள மகா ஜனங்களே...... ஒரு கேள்வி ..........

பாட்டி சுட்ட வடை கதையில வடைய சுட்டது யாரு......

A ) பாட்டி

B ) காக்கா

C ) நரி

D ) வட சட்டி

உங்க யாருக்காச்சும் தில் இருந்தா answer பண்ணுங்க

வடைச் சட்டி தானப்பா!!

A small girl looks at her

brother’s girlfriend and asks

innocently

.

.

.

.

.

.

.

“Everyday u come to meet my

brother, Don’t u

have your own brother.

:D

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள மகா ஜனங்களே...... ஒரு கேள்வி ..........

பாட்டி சுட்ட வடை கதையில வடைய சுட்டது யாரு......

A ) பாட்டி

B ) காக்கா

C ) நரி

D ) வட சட்டி

உங்க யாருக்காச்சும் தில் இருந்தா answer பண்ணுங்க

என்னப்பா இது கூட தெரியாம

D)சட்டி

E) சட்டிக்குள் இருந்த எண்ணெய்

F)எண்ணெயிலிருந்த சூடு தான் சுட்டிச்சு......... :lol::D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள மகா ஜனங்களே...... ஒரு கேள்வி ..........

பாட்டி சுட்ட வடை கதையில வடைய சுட்டது யாரு......

A ) பாட்டி

B ) காக்கா

C ) நரி

D ) வட சட்டி

உங்க யாருக்காச்சும் தில் இருந்தா answer பண்ணுங்க

பாட்டி வடை சுட்டவ (பொரிப்பு)..

காக்கா வடையை சுட்டது (திருட்டு).

நரி வடையை சுட்டது (பறிப்பு).

வடைச்சட்டி சுட்டது (சூடு).

:D

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி வடை சுட்டவ (பொரிப்பு)..

காக்கா வடையை சுட்டது (திருட்டு).

நரி வடையை சுட்டது (பறிப்பு).

வடைச்சட்டி சுட்டது (சூடு).

:D

நீங்கள் புலவர்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறிப்பு திருட்டு பறிப்பு மொத்ததில நாங்க கடலை கொறிப்பு

நந்தன் அண்ணா smiley போடா முடியாம குழி பறிப்பு

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா எத்தனை அறிவாளிகள்....

இத்தனை அறிவாளிகளையும் யாழ் எப்படித்தாங்குது? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்..

உங்களுடைய இந்தத் திரி அதிக மகிழ்வூட்டலைக் கொடுக்கக்கூடியது..! :rolleyes: அதனால்தான் இதுவரையில் மூன்று முகக்குறிகள் இட்டு உங்களை உற்சாகப்படுத்தி வந்தோம். :D ஆனால் அதற்கும் தடை வந்துவிட்டதால் இனிமேல நாங்கள்அநேகமாக மனதினுள் இரசித்துவிட்டுப் போய்விடுவோம்..! :lol: பதிவுகள் வராமல் போனால் சோர்வு கொள்ள வேண்டாம்..! :huh: நாங்கள் இருக்கிறோம்..! :rolleyes:

இசை இப்படி எழுதியிருப்பதைப்பார்த்தால் என்ன கொடுமையடா என்று எண்ணத் தோன்றுகிறது. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்..

உங்களுடைய இந்தத் திரி அதிக மகிழ்வூட்டலைக் கொடுக்கக்கூடியது..! :rolleyes: அதனால்தான் இதுவரையில் மூன்று முகக்குறிகள் இட்டு உங்களை உற்சாகப்படுத்தி வந்தோம். :D ஆனால் அதற்கும் தடை வந்துவிட்டதால் இனிமேல நாங்கள்அநேகமாக மனதினுள் இரசித்துவிட்டுப் போய்விடுவோம்..! :lol: பதிவுகள் வராமல் போனால் சோர்வு கொள்ள வேண்டாம்..! :huh: நாங்கள் இருக்கிறோம்..! :rolleyes:

நிச்சியமாக இசை அண்ணா யாழ் களத்தில் மிகவும் போட்டி நிறைந்த ஒரு பகுதி எண்டா அது இந்த இந்த இனிய பொழுது பகுதி தான் அந்தவகையில் ஆரம்பம் முதல் இன்றுவரை உற்சாகம் தந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் மற்றைய உறவுகளுக்கும் நன்றிகள் நன்றாக இருக்கின்றதா இல்லையா என்றதற்கு அப்பால் யாழ் களத்தின் படைப்புலக பிரமாக்களாக இருக்க கூடிய பெரும்பான்மையான உறவுகள் வந்து உற்சாக படுத்திய ஒரு திரி முடிந்த வரை தொடரும் அண்ணா

நன்றிகள் மீண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள மகா ஜனங்களே...... ஒரு கேள்வி ..........

பாட்டி சுட்ட வடை கதையில வடைய சுட்டது யாரு......

A ) பாட்டி

B ) காக்கா

C ) நரி

D ) வட சட்டி

உங்க யாருக்காச்சும் தில் இருந்தா answer பண்ணுங்க

இந்தக் கேள்விக்கு இந்த நான்குமே விடையல்ல. சுட்டது நெருப்பு..! :lol:

நெருப்பில்லாமல் பாட்டி வடையே தட்டி இருக்கமாட்டா.

நெருப்பில்லாமல்.. சட்டி சூடாகியே இருக்காது.

நெருப்பில்லாட்டி வடையே வந்திராது. காகமும் சுட்டிராது.

காகம் சுட்டிராட்டி.. நரி சுட்டிருக்காது..! :D

ஓகே.. இப்ப விளங்கிச்சா. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சராசரியாக ஒவ்வொருவரும், ஓராண்டில், 336 முறை, கோபப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லண்டனில், 2,000க்கும் அதிகமானவர்களிடம், கோபம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. 10ல் ஆறு பேர், காரணமில்லாமல் கோப்படுவதாகவும், நான்கில் ஒருவர், கோபப்படும் போது, கட்டுப்பாட்டை இழந்து விடுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.பிரிட்டனை பொறுத்தவரை, ஒருமாதத்துக்கு ஒவ்வொருவரும், 28 முறை கோபப்படுவதாகவும், சராசரியாக ஆண்டுக்கு, 336 முறை கோபப்படுவதாக தெரியவந்து உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.உறவினர்களால், நான்கில் ஒருவர் கோபப்படுவதாக தெரிவிக்கின்றனர். தொலைபேசியில் வரும் தேவையில்லாத அழைப்புகள், இன்டர்நெட் கோளாறுகள், சரியான பொருட்களை வினியோகிக்காதது, நிகழ்ச்சிகள் கடைசி நேரத்தில் ரத்தாவது, உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், பலருக்கும் கோபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.காலை நேரத்தில் தான், குறிப்பாக திங்கட்கிழமைகளில், அலுவலக நேரங்களில், கோபம் அதிகமாக ஏற்படுவதாகவும், இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Dinamalar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாம்புகளுக்கு காதுகள் இல்லை என்பது தெரியும். ஆனால் அவை ஒலியை நன்கு கேட்கும் திறனை கொண்டிருக்கிறது என்று அமெரிக்க மற்றும் ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடல்சார் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து, வெளிப்புறத்தில் செவிமடல்களும் உட்புறத்தில் செவிப்பறையும் இல்லாத பாம்புகள் எப்படி ஒலியை உணர்கின்றன என்பதை முதன்முறையாக விளக்கியுள்ளனர். பாம்புகளில் எவ்வளவோ விஷயங்கள் உள்ளன. இன்னும் நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் ஏராளமாக உள்ளன, என்று வாஷ்பர்ன் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் புரூஸ் தெரிவித்துள்ளார். வாசனையை நுகர்தல், சுவை உணர்ச்சி, வெப்பம் ஆகிய உணர்ச்சிகளால் மட்டுமே பாம்பு வாழ்க்கை நடத்துகிறது என்று கருதினார்கள். ஆனால், 1970களில்தான் பாம்பால் ஒலியை உணரமுடியும் என்று கண்டறிந்தார்கள். ஒலி எப்படி பாம்பால் உணரப்படுகிறது என்பது இன்றுவரை விளக்கப்படவில்லை. அதைத்தான் தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். தரையில் நடமாடும் விலங்கினங்கள் ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகள் பாம்பின் கீழ்த்தாடையில் அமைந்துள்ள உருளையான ஓர் அமைப்பில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. தண்ணீரில் மிதக்கும் கப்பல் எப்படி அலைகளுக்கு ஏற்ப அசைகிறதோ அது போல் இந்த உருளையான அமைப்பு ஒலி அதிர்வுகளுக்கு ஏற்ப அசைகிறது.

இதனால்தான் மண்ணுக்குள் புதைந்துள்ள பாம்புகள் கூட அதிர்வுகள் மூலம் எளிதில் நடமாட்டத்தை அறிந்து கொள்கின்றன. பாம்புக்கு செவிப்பறை இல்லாத போதும், செவிச்சுருள் பகுதி உள்ளது. அதிர்வுகள் இப்பகுதியில் உணரப்பட்டவுடன் அது, நரம்புகள் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மகுடி ஒலிக்கு பாம்பு ஆடாது. மகுடியை ஆட்டுவதாலும், பாம்பாட்டி கால்களை அசைப்பதாலும்தான் பாம்பு ஆடுகிறது என்று கருதப்படுகிறது. ஆனால் பாம்பால் மகுடியின் சத்தத்தை உணர்ந்து கொள்ள முடியும் என்பதே தற்போது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. பாம்பின் கீழ்த்தாடை ஒரே எலும்பாக இல்லாமல் இரு எலும்புகளால் ஆனது. இதனால்தான் அது எலியைக்கூட விழுங்கிவிடுகிறது. உணவுக்கு மட்டும் பயன்படுவதாக கருதப்பட்ட பாம்பின் தாடைப்பகுதி தற்போது ஒலி உணரப்படும் கருவியாகவும் உள்ளது என்ற இந்த கண்டுபிடிப்புதான், நீர்வாழ்வன பரிணாமம் பெற்று தரைப்பகுதியில் வாழத் துவங்கிய போது, எப்படி ஒலி உணர்ந்தன என்பதற்கு விடையாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.....காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்.....ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

திருவள்ளுவர் 1330 குறள் எழுதினாலும் அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்.....

என்ன தான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவன துப்பாக்கிக்குள்ள போடா முடியா ......

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சராசரியாக ஒவ்வொருவரும், ஓராண்டில், 336 முறை, கோபப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லண்டனில், 2,000க்கும் அதிகமானவர்களிடம், கோபம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. 10ல் ஆறு பேர், காரணமில்லாமல் கோப்படுவதாகவும், நான்கில் ஒருவர், கோபப்படும் போது, கட்டுப்பாட்டை இழந்து விடுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.பிரிட்டனை பொறுத்தவரை, ஒருமாதத்துக்கு ஒவ்வொருவரும், 28 முறை கோபப்படுவதாகவும், சராசரியாக ஆண்டுக்கு, 336 முறை கோபப்படுவதாக தெரியவந்து உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.உறவினர்களால், நான்கில் ஒருவர் கோபப்படுவதாக தெரிவிக்கின்றனர். தொலைபேசியில் வரும் தேவையில்லாத அழைப்புகள், இன்டர்நெட் கோளாறுகள், சரியான பொருட்களை வினியோகிக்காதது, நிகழ்ச்சிகள் கடைசி நேரத்தில் ரத்தாவது, உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், பலருக்கும் கோபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.காலை நேரத்தில் தான், குறிப்பாக திங்கட்கிழமைகளில், அலுவலக நேரங்களில், கோபம் அதிகமாக ஏற்படுவதாகவும், இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Dinamalar

நூற்றுக்கு நூறுவீதம் அவ்வளவும் உண்மை.எனக்கு தெரிஞ்ச சொந்த அனுபவத்திலை உதுவும் ஒண்டு :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.