Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

70X80 ' நீள அகலத்தில் பொருள்கள் கடலில் மிதப்பது சந்தேகம். 9 திகதி கண்ட பொருளை சீனா(அவர்களுக்கு) 13 ம் திகதி வெளிவிட்டு சலசலப்பை ஏற்படுத்துகிறது. மலேசியா 9ம் திகதியின் பின்னர் விமானம் திரும்பிய கதையையும் அவிட்டுவிட்டிருக்கிறது. மலேசியா இதில் தன்னும் உண்மை சொல்கிறதாயின் சீனா பொருள்களை கண்ட இடத்துக்கு விமானம் போய் இருக்க முடியாது. 

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply

அவங்க வாய்குள்ளால் இன்னும் நாடுகளால் உண்மையை எடுக்க முடியவில்லை. ரம்புகவெல மாதிரியே ஒரு ஊடக மந்திரி மலேசியாவிலும் இருக்கார். இந்தியாவை அந்தமானின் தேட சொல்லும் இவர்கள் சீனா கண்ட சிதறல்களை பற்றி ஏன் இன்னமும் கருத்து சொல்லவில்லை? சீனா, இவர்கள் விமானம் திரும்பியாதாக சொல்வது சுத்துமாத்து என்று நினைக்கிறபடியால்தான் நான்கு நாட்களுக்கு முதல் தான் பறப்பு பாதையில் கண்டவற்றை வெளிவிடுகிறது. 

 

Earlier on Wednesday, Malaysia's air force chief Rodzali Daud denied remarks attributed to him in local media that the flight had been tracked by military radar to the Strait.

Continue reading the main story
US bomber
10 mysterious aviation disasters
Gen Rodzali Daud said he "did not make any such statements", but added that the air force had "not ruled out the possibility of an air turn-back".

China's foreign ministry has complained that there is "too much confusion" regarding information released about the plane's flight path.

There were 153 Chinese nationals on the flight.

"It is very hard for us to decide whether a given piece of information is accurate," spokesman Qin Gang told reporters in Beijing.

Malaysian Transport Minister Hishammuddin Hussein dismissed the allegations and said that Malaysia would "never give up hope" of finding the plane's passengers and crew.

"It's only confusion if you want it to be seen as confusion," he told a press conference.

"I think it's not a matter of chaos. There are a lot of speculations that we have answered in the last few days," he added.

 

http://www.bbc.com/news/world-asia-26554875

  • கருத்துக்கள உறவுகள்

12-1394599272-5copy.jpg:D  :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா போக்குவரத்து துறை அமைச்சரின் செயல்கள் எனக்கு சதாம் அமைச்சரவையில் இருந்த தகவல் துறை அமைச்சரின் செயல்ப்பாடுகளை நினைவுபடுத்து கின்றன..... ஒவொரு நாடுகளில் உள்ள அமைச்சரவைகளிலும் இப்பிடி காமடி பண்ணக்கூடிய அமைச்சர் ஒருவராவது இருப்பார் போல.....இலங்கையில் ரம்புக்வெல.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

The Wall Street Journal has this afternoon published sensational claims that counterterrorism officials now believe somebody on board deliberately turned off the plane’s transponders to avoid radar detection.

The report said data automatically downloaded and sent to the ground from the Boeing 777’s engines indicated the plane remained in the air for a total of five hours – a further four hours after contact was lost.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறைப்பதற்கு ஒன்றும் இல்லை, விமானம் மாயமாகிவிட்டது: மலேசிய அரசு

சுண்டல்: தெரியும் டா கடைசியில இப்பிடி தான் கதைய முடிப்பீங்க எண்டு .....

அமெரிக்காவை பார்த்தால் பயங்கரவாதம் பக்கம் ( விமானி தற்கொலை செய்யவில்லை என்றதாக) போக விரும்புகிறது. விமானம் ஆபிரிக்கா வரைக்கும் போகத்தக்களவு எண்ணையைவைத்திருந்தது. "பயணிகள் விமான ராடர்களை" ஏய்கும் தந்திரத்தை பயன் படுத்தியது. எனவே பாகிஸ்தானின்  பின்லாடன் ஆதரவு பக்கங்களில் நிறுத்தி எண்ணையை நிரப்பிவிட்டு எந்த மேற்கு நாட்டையும் அந்த விமானத்தால் அடிக்க முடியும். அது ஒரு நிரப்புதலில் 23 மணித்தையாலம் அடித்து வைத்து பறக்கும். அது பயணிகள் விமானம். யாரும் தங்கள் நாட்டு வான்பரப்பில் கண்டால் கேள்விகள் கேட்கமாட்டார்கள். பயணிகள் ராடார் கண்டுபிடிக்காது. மேற்கு நாட்டுகளின் நகரங்கள் எல்லாம் ஆபத்தில் இருக்கு. அமெரிக்கர் இதை  பயங்கரவாதமாக declare பண்ணிலால் தங்களை காப்பதற்கு வளங்களை ஒதுக்க கஸ்டம் இருக்காது என்று நினைக்கிறார்கள் போலிருக்கு.

Edited by மல்லையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னவளின் திருமண நாள் இரவு:

அவளின்

முதல் முத்தத்தின் சிலிர்ப்பும்

முதல் அணைப்பின் அதிர்வும்

மீண்டும் உணர்கின்றாள்

வேறொருவனிடம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாதிரி இரண்டு பெரும் கட்சிகளும் பெரும்பாலும் தனித்து களம் காண முடிவு செய்து பிரச்சராத்தையும் தொடங்கி விட்டார்கள்........ இதுவரை மாநில கட்சிகளின் தோள் மேல் சவாரி செய்து வந்த தேசிய கட்சிகளும் பல சிறிய கட்சிகளும் தனித்து விடப்பட்டு இருக்கின்றார்கள்..........இரண்டு பெரும் கட்சிகளும் ஒரு சுய பரிசோதனையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை ஈடுபடுத்தி கொள்ள தயாராகி விட்டன....... இந்த பரீட்ச்சையில் அதிக பயனை அறுவடை செய்ய போகும் கட்சி எது என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிந்து விடும்.........

  • கருத்துக்கள உறவுகள்

அழகான ரெண்டு பொண்ணுங்க

போய்கிட்டு இருந்தாங்க...

பின்னாடியே ரெண்டு பசங்க

போனாங்க.

உடனே

ரெண்டு பொண்ணுங்களும்

ஆளுக்கு ஒரு பையன்

கைல ராக்கிய

கட்டிட்டு 'அண்ணா'னு

சொல்லுச்சுங்க.

பசங்க என்ன

சொல்லிருபாங்க ??

?

?

?

?

?

?

?

?

பையன்: டேய் மச்சான்!

என் தங்கச்சிய நீ கட்டிக்க.

உன் தங்கச்சிய நான்

கட்டிக்கிறேன்...!

நாங்கல்லாம்

சுனாமில ஷ்விமிங்க

போடுறவங்க.. :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hahaha :)

தமிழகத்தில் இருந்து இப்பொழுது வரும் கருத்து கணிப்புகளை வைத்து வெற்றி தோல்வியை சொல்ல முடியாது இறுதி நேரத்தில் மாறலாம் பாரியளவு பணம் கொடுக்கப்படலாம் இது எல்லாவற்றுக்கும் மேலாக இன்னும் முக்கிய கட்சிகள் தீவிரபிரச்சாரங்களில் இறங்கவே இல்லை...... ஆக கள நிலைமைகள் மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கு........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ தேர்தல்களில் காசு கொடுக்க மாட்டேன் காசு செலவழிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு இருந்தா தேர்தலில் ஜெயிக்க முடியாது இப்பொழுது எல்லாம் தமிழ் நாட்டில் கொள்கைகளை விட வெறும் புரியாணி பார்சலும், குவாட்டரும் , பணமும், இலவசங்களும் தான் வாக்கு சீட்டை தீர்மானிகின்றன......

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ தேர்தல்களில் காசு கொடுக்க மாட்டேன் காசு செலவழிக்க மாட்டேன்னு அடம் பிடிச்சிட்டு இருந்தா தேர்தலில் ஜெயிக்க முடியாது இப்பொழுது எல்லாம் தமிழ் நாட்டில் கொள்கைகளை விட வெறும் புரியாணி பார்சலும், குவாட்டரும் , பணமும், இலவசங்களும் தான் வாக்கு சீட்டை தீர்மானிகின்றன......

 

1- சுத்தமான  கைகள் நல்ல மனுசன் என்ற  பெயர் இப்படியே  இருக்கட்டும் :icon_idea:

 

2- காசு கொடுத்து வென்றால் போட்ட பணத்தை எடுக்கணும்.  அப்புறம் நமக்காக பேச  அவருக்கு நேரமிருக்காது :(

 

எப்படி பார்த்தாலும் இப்படியே  இருப்பது தான் எல்லோருக்கும்  நல்லது :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன பாராளுமன்றத்துக்கு போகாமலா?

அவர நம்பி அரசியல் செய்ய வந்தார்கள் பாவம் ஐயா ஒரு சுகத்தையும் அனுபவிக்கல்ல....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்ஸ்,

நான் அரசியலுக்கு வருது நீ ஓட்டு போடுது நான் ஜெயிச்சு முதலமைச்சர் ஆகுது....

காவிரியில் தண்ணி பாயுது

தடையில்லா மின்சாரம் வருது

தமிழ் ஈழம் வாங்கி தருது

நான் ஒனக்கு அல்வா தருது ....

#நமீதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி : ஏங்க, பிள்ளைங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடுங்களேன்.

கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.

மனைவி : கரண்டு பில்லா வது கட்டிட்டு வாங்களேன்.

...

கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.

மனைவி : சரி, மார்க்கெட் போய் காய்கறியவது வாங்கிட்டு வாங்களேன்.

கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.

மனைவி : (கோபமாகி), எல்லாத்துக்கும் நானா, ஒரு வேளை நான் செத்து போய்ட்டா?

கணவன் : (சந்தோஷமா) அதான் உன் தங்கச்சி இருக்கா இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பா ஒரு மாதிரி உண்மைய சொல்லிட்டாங்க மலேசியன் கடத்தப்பட்டதாம்

This comes after an unnamed Malaysian government official yesterday said there was “conclusive” evidence that the flight had been hijacked and forced to fly offcourse under the cloak of communication darkness.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட மர்ம நாவல்களை எல்லாம் விஞ்சி விட்டது காணமல் போன மலேஷியன் விமானத்தை பற்றி தினமும் வருகின்ற செய்திகள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு நாடு? தன்னுடைய மகனை காணவில்லை என்று போராடிய தாயும் தன்னுடைய அண்ணனை காணவில்லை என்று போராடிய அந்த 14 வயது சிறுமியும் திட்டமிட்ட முறையில் கைது செய்யப்பட்டு மகனையே நம்பி இருந்த அந்த தாய் மகன் காணமல் போன பின்பும் மகளுக்காக தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து வரும் சூழலில் ஜனநாயக வழியில் போராடிய அந்த இருவரையும் கைது செய்து அவர்களை பிரித்து இருவேறு இடங்களுக்கு அனுப்பி சிறை வைத்திருக்கின்றது இந்த அரசு எத்தனை பெரிய அராஜகம் இது? எத்தனை பெரிய கொடுமை இது? ஏற்கனவே மகனை காணாமல் நொந்து போய் இருக்கும் அவர்கள் மீது எவளவு பெரிய சோடிக்கப்பட்ட வழக்கை திணித்து உள்ளே தள்ளி இருக்கின்றது.......

இவர்கள் செய்த ஒரே தப்பு தமிழர்களாக பிறந்தது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமானிகள் இருவரும் விமானத்தை கடத்தி இருக்கலாம்?

Malaysia Airlines Flight MH370 diverted by ‘deliberate action’, pilots under scrutiny amid hijack fears

The US intelligence community is leaning towards the theory that “those in the cockpit” - pilot Captain Zaharie Shah and his co-pilot Fariq Abdul - were deliberately responsible for whatever happened to the plane, a US official told CNN.

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி : ஏங்க, பிள்ளைங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடுங்களேன்.

கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.

மனைவி : கரண்டு பில்லா வது கட்டிட்டு வாங்களேன்.

...

கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.

மனைவி : சரி, மார்க்கெட் போய் காய்கறியவது வாங்கிட்டு வாங்களேன்.

கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.

மனைவி : (கோபமாகி), எல்லாத்துக்கும் நானா, ஒரு வேளை நான் செத்து போய்ட்டா?

கணவன் : (சந்தோஷமா) அதான் உன் தங்கச்சி இருக்கா இல்லை.

 

 

இதே உரையாடலை இப்படியும் எழுதலாமே..!

கணவன் : ஏன்டி, பிள்ளைங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடு.

மனைவி: அதான், நீங்க இருக்கீங்க இல்லை.

கணவன் : கரண்டு பில்லாவது கட்டிட்டு வாயேன்.

மனைவி: அதான், நீங்க இருக்கீங்க இல்லை.

கணவன் : சரி, மார்க்கெட் போய் காய்கறியவது வாங்கிட்டு வாயேன்.

மனைவி: அதான், நீங்க இருக்கீங்க இல்லை.

கணவன் : (கோபமாகி), எல்லாத்துக்கும் நானா, ஒரு வேளை நான் செத்து போய்ட்டா?

மனைவி: (சந்தோஷமாக) அதான் உங்க அண்ணன் இருக்கார் இல்லை.

 

 

 

 

'திருவளர் சுண்டல்' எழுதியுள்ள மேற்கண்ட உரையாடலை அப்படியே உல்டா செய்து எழுதிப் பார்த்ததில், மனைவி இப்படி கூறினால் இச்சமூகம் ஏற்றுக்கொள்ளுமா?

அதென்ன ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி? :icon_idea:

 

பெண்ணெனில் இளக்காரமா? :)

 

Think before write...! :huh:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலச்சக்கரம் என்பது மிக வேகமாக சுழண்டு கொண்டு இருக்கின்றது என்பதனை எமக்கு நெருங்கிய உறவுகளின் ஒவொரு மரணமும் சொல்லி நிற்கின்றன.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பனோட நண்பன் எனக்கு நண்பனாம் ஆனா நண்பனோட நண்பி மட்டும் எனக்கு தங்கையாம் என்னங்கடா நியாயம் இது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி தமது கண்களுக்கு தென்படுவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுண்டல்: மொதல்ல தூக்கத்தில இருந்து எந்திரிங்க...... கானுற கனவை எல்லாம் மீட்டிங் போட்டு சொல்ல கூடா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் கட்டும் போது போட வேண்டிய ஒரே ஒரு நிபந்தனை face book பாஸ் வோர்ட் மட்டும் கேக்கவும் கூடாது தரவும் முடியாது....என்று...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.