Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பா ஜ க கூட்டணிக்காக ரத்த அழுத்த பாதிப்பு, நரம்பு வெடிப்பு, மூளை சிதறல் உள்ளிட்ட உபாதைகள் இல்லாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் பொன்.ராதா கிருஷ்ணன் உண்மையில் போற்றுதல்க்கு உரியவர்......

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1990களின் தொடக்கத்தில் இருந்து நடுப்பகுதி வரை புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ் குடா நாடு இருந்த பொழுது தொடர்ந்து போராட்டத்தை கொண்டு நடாத்தவும் போராளிகளுக்கு உணவு கொடுக்கவும் யாழ்ப்பாண வணிகர்களிடம் வரி அறவீடு செய்த பொழுது

" இவங்கள் யாரடா எங்களிட்ட காசு கேக்க"

என்று துள்ளிய சில வணிகர்கள் இப்பொழுது சத்தம் போடாமல் கப்பம் கட்டுகின்றார்கள் .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் மலேஷியன் விமானத்தில் போறனீங்கள் எல்லாம் oneway டிக்கெட் எடுத்தா ..காணும்......

இந்த விஷயத்தில சொறி லங்கா ஏர்லைன்ஸ் பருவால்ல இன்னா தான் ஓட்டை ஒடிசல் எண்டாலும் ஒழுங்கா கொண்டு போய் இறக்குறானுங்க .....

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் மலேஷியன் விமானத்தில் போறனீங்கள் எல்லாம் oneway டிக்கெட் எடுத்தா ..காணும்......

இந்த விஷயத்தில சொறி லங்கா ஏர்லைன்ஸ் பருவால்ல இன்னா தான் ஓட்டை ஒடிசல் எண்டாலும் ஒழுங்கா கொண்டு போய் இறக்குறானுங்க .....

 

 

எல்லாம்  இலாப  நட்டம் பார்த்துத்தான் நடக்குது சுண்டல்

 

அவங்களுக்கு வெளியில் கொட்டினால்  லாபம்

இவங்களுக்கு கொண்டு   போய்  நாட்டுக்கள் இறக்கினால் தான்  லாபம் (எல்லாவழியாலும் புடுங்கலாம்) :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமெடி கிங் என்று வயசு வித்தியாசமில்லாமல் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் கவுண்டமணிக்கு இன்று பிறந்த நாள். தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்கள் தோன்றியிருந்தாலும், கவுண்டமணிக்கு நிகரான புகழ், ரசிகர்கள் வேறு யாருக்கும் கிடையாது. காமெடியில் கவுண்டமணி அறிமுகப்படுத்திய நக்கல் நய்யாண்டி பாணிதான் இன்று வரை பலராலும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் அவர் ட்ரெண்ட் செட்டர் எனலாம்.

Happy birthday thalaivaaa

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் பறக்கும் படை பறக்கும் படை என்டுராங்களே அவங்களுக்கு இன்னா இறக்கையா முளைச்சு இருக்கு பறக்க?

  • கருத்துக்கள உறவுகள்

1959404_697834350275358_426154414_n.jpg

 

மார்ச் 18: கவுண்டமணி பிறந்த நாள் - சிறப்பு பகிர்வு

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

* பாரதிராஜாதான் 'கவுண்டமணி' என...ப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!

* அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

* மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

* இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

* சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

* புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

* கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

* கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.

* கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். 'நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது... ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்' என்பார்!

* கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நடிகன்'. 'அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா விமானத்தை சீனா சட்டலைட் கொண்டு தேடிச்சாம் ஆனால் எங்க சூப்பர் பவர் சொறி லங்கா வெறும் டோர்ச் லைட் அடிச்சு தேடிட்டு இருக்காம் விமானம் சிக்குமா? பொறுந்திருந்து பார்போம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது மலேசியா விமானம் என்னும் புயல் மால தீவில் மையம் கொண்டு இருக்கு கொய்யாலே....... இப்பிடியே ஒவ்வொரு நாடா புயல் அடிச்சு கடைசியில மேட்டர் ah சப்பையா முடிக்க .....போறானுங்க.....

EYEWITNESSES claim to have seen a low-flying jumbo jet “with red stripes” similar to that of a missing Malaysia Airlines jet flying over their houses in the Maldives, local media reports.

ஏழு மணி நேரம் பறக்க கூடிய எரிபொருளுடன் இந்த விமானம் எத்தின நாட்டுக்கு மேல தான் பறந்திருக்கும் ?

Edited by SUNDHAL

இப்பொழுது மலேசியா விமானம் என்னும் புயல் மால தீவில் கொண்டு இருக்கு கொய்யாலே....... இப்பிடியே ஒவ்வொரு நாடா புயல் அடிச்சு கடைசியில மேட்டர் ah சப்பையா முடிக்க .....போறானுங்க.....

EYEWITNESSES claim to have seen a low-flying jumbo jet “with red stripes” similar to that of a missing Malaysia Airlines jet flying over their houses in the Maldives, local media reports.

ஏழு மணி நேரம் பறக்க கூடிய எரிபொருளுடன் இந்த விமானம் எத்தின நாட்டுக்கு மேல தான் பறந்திருக்கும் ?

 

 

சுண்டல் வீட்டுக்கு மேலாலை பறக்கேலையா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விபுஷிகா மற்றும் அவருடைய தாயார் மீது நன்கு சோடிக்கப்பட்டு வழக்கு போட்டு உள்ளே தள்ளி இருகின்றார்கள்..... இது ஒரு இட்டுக்கட்டிய பொய் வழக்கு என்று சர்வதேசத்துக்கு நன்கு தெரியும் இருந்தும் எந்த ஒரு நாடும் குரல் கொடுக்கல்ல இந்த சர்வதேசத்த இன்னும் நம்பிக்கிட்டு..... தமிழ் நாட்டில் கட்சிகள் நினைத்தால் பாரிய போராட்டத்தில் இறங்கலாம் அவர்களும் மௌனமாக..... புலம் பெயர் தமிழர் அமைப்புக்களோ அதை விடக்கேவலம்..... வெறும் நானும் நீயும் போராடி என்ன பலன்? நானும் நீயும் எப்போது நாமாக மாறி 7 கோடி தமிழர்களும் இணைந்து குரல் கொடுகின்றோமோ அப்பொழுது தான் விபுஷிகா போன்ற சிறுமிகளின் விடுதலை சாத்தியமாகும் .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டேய், மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன், அதுக்கு உங்க அப்பா, அந்த மாடு எங்கயாச்சும் மேய போயிருக்கும்னு சொன்னாருடா. ரொம்ப கஷ்டமா இருந்துச்சுடா மாப்பு...

அது கூட பரவா இல்லடா, நான் திரும்பி வந்ததும் உன்ன தேடி ஒரு "எரும வந்துட்டு போச்சு" அப்புடின்னு சொன்னாருடா மாப்பு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதுரையில் இன்று ம தி மு க நடாத்திய அந்த கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தே மு தி க MLA தலைமை வகித்து இருப்பது அரசியலில் புதிய அத்தியாயம்.... இப்பிடியான மாற்றங்களை வைக்கோவால் மட்டுமே கொண்டு வர முடியும்....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடை பெற்ற ஈராக் குண்டுவெடிப்புகளில் மட்டும் சும்மார் 1400 மக்கள் கொல்லப்பட்டு இருகின்றார்கள் காயமடைந்த மக்களோ பல்லாயிரத்தை தாண்டும்......சதாம் ஆட்சியில் இருந்த பொழுது மக்கள் இந்தளவு துன்பத்தை அனுபவித்திருக்க மாட்டார்கள்.......ஈராக் மக்களுக்கு சுதந்திர வெளிச்சத்தை காட்டுகின்றோம் ஜனநாயகத்தை தருகின்றோம் என்று கூறி படையெடுத்த மேற்குலக நாடுகள் அந்த மக்களுக்கு என்ன பதிலை சொல்லக் போகின்றார்கள்?

 

கொண்டுவாற பெட்ரோலுக்கு கணக்கு கேட்டால் ....
குண்டு வைக்காமல் என்ன செய்வார்கள்?
 
எவளவு செலவு செய்து போர் செய்தார்கள். 
ஒரு லாப நட்டம் வேண்டாமா ?
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2010 ஆம் ஆண்டு 469 பேருடன் பயணித்த ஆஸ்திரேலியாவின் qantas விமானம் மேல் எழும்பிய சில நிமிடங்களில் அதனுடைய என்ஜின் ஓன்று வெடித்து சிதறியது..... விமானம் விழுவதற்கு சில நொடிகளே இருகின்றன...விமானியும் அவருடைய கட்டளையின் கீழ் இயங்கிய ஏனைய விமான ஊழியர்களும் எப்பிடி சாதுரியமாக செயல்ப்பட்டு உடனே விமானத்தை இறக்கினார்கள் என்று சொல்கின்றது இந்த செய்தி அந்த இன்று வரை உலகின் பாதுகாப்பு நிறைந்த விமான சேவையாக இருப்பது ஆஸ்திரேலியாவின் qantas என்பது கொசுறுத்தகவல் .....

அந்த திகில் நிறைந்த அனுபவங்களை நீங்களும் படிக்க

QANTAS Flight 32 - Emergency in the Sky 0:29

Play video

An investigation into QANTAS Flight 32, en route to Sydney Airport, which suffered an uncontained engine explosion shortly after take-off. Courtesy: Channel 7

THE pilot on stricken QF32 has revealed how his jet was just seconds away from disaster after an engine exploded four minutes into take-off.

Qantas Captain Richard de Crespigny, who was at the helm of the state-of-the-art jet when the explosion occurred, also reveals how he and his crew managed to land his crippled plane as things went from bad to worse.

His story, along with the 469 crew and passengers who were travelling on the plane in November 2010, will be told tonight on Channel 7’s Air Crash Investigations and shows how one wrong move could have ended in a deadly disaster.

QF32 was en route to Sydney from London after refuelling at Singapore’s Changi Airport, when passengers and crew heard a loud bang shortly after take off.

Those on board the Airbus A380 were immediately aware it was bad news and the crew knew they didn’t have much time to save the plane.

Tonight’s show, Qantas Flight 32 - Emergency In The Sky, reveals how the calm-headed crew and its captain went to cut the flow of fuel before the damaged engine caught fire. But it was too late.

Qantas Captain Richard de Crespigny kept a cool head throughout the disaster on-board QF32.

Passenger Marion Carroll said she thought “this was the end” when the explosion occurred.

“I could see the hole that was in the wing that was made by the explosion and it seemed from what I can see what I can see quite large hole about a couple of feet across and all the metal was jagged and sticking up,” she tells the show.

With the crippled jet just minutes from disaster, Capt de Crespigny, first officer Matt Hicks and second officer Mark Johnson faced a race against time to land the jet safely.

Engine two on QF32 caught fire.

As Hicks worked his way through the computer messages, the crew were trying to work out how long they could stay in the air and if turning back was even an option.

The captain wanted to turn back to Singapore but knew he could lose control at any moment.

“As the time goes on things are getting worse so we don’t want to stay in the air one minute more than we have to,” he said.

The captain with 35 years flying experience knew he had just one shot at landing his crippled plane.

With a massive fuel load he would need the biggest runway available at Changi. The crew also had to maintain enough speed to land slowly without stalling but not so fast they would overshoot the runway.

Capt de Crespigny said it was only the combined experience of the crew that enabled them to land safely.

Passengers could see damage to the plane's wing after the engine exploded.

“We sucked the brains from all pilots in cockpit to make one massive brain and we used that intelligence to resolve problems on the fly because they were unexpected events, unthinkable events,” he said.

Reflecting on that same experience Hicks said: “You think about your kids, you think about your wife that’s what you do.”

The crew were unable to dump the massive volume of fuel required for a safe landing and the jet was overweight on its approach to Changi Airport.

This meant the plane had more than 80 tonnes of fuel in its 11 tanks, two of which were leaking.

Without full hydraulics, the hinged flaps on the front of the wings couldn’t be fully deployed to slow the jet.

QF32 passenger Marion Carroll could see the damaged wing quite clearly.

To top it off, the crew had no antiskid brakes and could rely on only one engine for reverse thrust. Miraciously, they landed the crippled jet on 4km of runway with just 150m to spare.

Once the plane did land hot break discs and fuel leaking meant the chance of fire was still just as great as if they were in the air, leading Capt de Crespigny to call it “the flight simulator experience from hell”.

“I’m truly proud of everyone in the aircraft that day and proud of the decision we made and worked as a unified and cohesive team,” he said.

He said when he finally saw the damage for himself he was shocked, having never seen such extraordinary damage before.

Air Crash Investigations, Qantas Flight 32 - Emergency In The Sky, is on Channel 7 tonight at 8.30pm.

The damaged engine of the troubled Qantas Airbus A380 aircraft flight QF32, on the tarmac after landing at Changi International airport.

The Qantas crew managed to land the crippled A380 safely.

+

News.com.au

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் நடை பெற்ற பொழுது இராணுவத்தில் இணைந்தால் அது அரச வேலையா தெரியல்லையாம் அப்போ அவங்க துரோகிகளாம் ஆனா இப்போ இராணுவத்தில் இணைந்தால் அது அரசு வேலையாம் சோத்துக்காக இணையலாம் தப்பே இல்லையாம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அ தி மு க காரங்க எல்லாம் தங்க செல் போனின் ring tone னா

செய்வீர்களா செய்வீர்களா என்ற வார்த்தையை பதிவு செய்து வைக்கலாம் பாவம் அம்மா மேடைக்கு மேடை எம்புட்டு தரம் தான் கத்துவா....

  • கருத்துக்கள உறவுகள்

21-1395378467-56copy.jpg

 

மந்தவெளி பிச்சைக்கார சங்கத் தலைவர் அவர்களே...

ராயபுரம் மீன் மார்கெட் பிச்சை கார சங்கத் தலைவர் அவர்களே.....

சூளைமேடு மரக்கறி மார்க்கெட் பிச்சைக்காரர்களே....

நீங்கள் இங்கு, அலைகடலென திரண்டிருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. :D  :lol: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்வந்தன் : சுவாமி...நாங்க பரம்பரையா பணக்காரவுங்க. சின்ன வயசுல இருந்தே எங்க அப்பா அம்மா என்னைய கஷ்டம்னா என்னான்னு தெரியாமலே வளர்த்துட்டாங்க...

சாமியார் : அதற்கு இப்போது என்ன செய்ய மகனே...?

செல்வந்தன் : சுவாமி எனக்கு கஷ்டம்னா என்னன்னு தெரியனும்..சிரமப்படணும்...அடி வாங்கணும்...வலின்னா என்னன்னு தெரியனும்...நாள் பூரா விடாம அழுகணும்...அதற்கு நீங்கள்தான் ஒரு வழி சொல்லணும் சுவாமி.....

சாமியார் : அதற்கு நீ இவ்வளவு தூரம் வரவேண்டிய அவசியமில்லையே...உன் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க சொன்னால் உன் கனவுகள் எல்லாம் நிறைவேறிடும் மகனே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் ஹக்கீம்....

தனது அமைச்சு பதவி மூலமாக தன்னுடைய சமூகத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதை திறம்பட செய்து வருகின்றார்.... குறிப்பா அதிகளவு முஸ்லிம் சகோதரர்களை சட்டக்கல்லூரிக்கு அனுமதித்து என்று தான் பிரதிநிதித்துவ படுத்தும் மக்களுக்கு தாரளமாக செய்து வருகின்றார் இதுவே இந்த நீதி அமைச்சு பதவியில் ஒரு தமிழர் இருந்திருந்தால் அதிகளவான சிங்களவர்களை சட்டக்கல்லூரிக்கு அனுப்பி தன்னுடைய விசுவாசத்தை காட்டி இருப்பார்.....

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் ஹக்கீம்....

தனது அமைச்சு பதவி மூலமாக தன்னுடைய சமூகத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதை திறம்பட செய்து வருகின்றார்.... குறிப்பா அதிகளவு முஸ்லிம் சகோதரர்களை சட்டக்கல்லூரிக்கு அனுமதித்து என்று தான் பிரதிநிதித்துவ படுத்தும் மக்களுக்கு தாரளமாக செய்து வருகின்றார் இதுவே இந்த நீதி அமைச்சு பதவியில் ஒரு தமிழர் இருந்திருந்தால் அதிகளவான சிங்களவர்களை சட்டக்கல்லூரிக்கு அனுப்பி தன்னுடைய விசுவாசத்தை காட்டி இருப்பார்.....

பதியுதீன் மஹ்மூத்தும் இதைத் தானே செய்தார்?

 

அதுவே, சிங்கள தேசத்தின் அழிவை , 'ஆனா' எழுதி ஆரம்பித்து வைத்தது!

 

அமைச்சர் ஹக்கீம் அவர்கள், சிங்களத்துக்கு 'அஹேனம்' எழுதி முடித்து வைப்பார். பொறுத்திருங்கள்!  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த அமைச்சர் அஷ்ரப்பும் அதை தான் செய்தார் இன்றும் கப்பல் போக்குவரத்து துறைமுக அமைச்சின் பெரும்பாலான உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முஸ்லிம்களே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகன் கோயில் தேரில் ......

சுண்டல்: ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி ஹேய் நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும்.....

அவ....:

மம்மி வரல்ல அண்ணன் கூட தான் வந்தனான் கூப்பிடுறன் சபாஷ் போடுறியா அவனுக்கு?

சுண்டல்: ஹேய் மச்சி கூப்பிட்டியா இந்தா வந்திட்டன்.....கூட்டத்தோட கூட்டமா சுண்டல் எஸ்கேப்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையன்களுக்கு எல்லாம் பக்தி இருக்கோ இல்லையோ கோயில் திருவிழாக்கு தவறாமல் தினமும் ஆஜராகி விடுவது எப்பிடியும் நம்ம ஆளு வருவா மச்சி பாக்கலாம் என்ட ஆசையில தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோயில்ல என்னதான் தங்க அம்மா அப்பா கூட அழகா சுடிதார் எல்லாம் போட்டு அடக்கம் ஒடுக்கமா பொண்ணுங்க வந்து நிண்டாலும் தங்க ஆள கண்ட உடன கண்களால் பேசும் அந்த காதல் மொழியும் காதல் காட்சியும் எந்த படத்திலும் பாத்திருக்க முடியா அப்பிடி இருக்கும் சில நேரம் இந்த கொடுமைய பாத்திட்டு ஐயருக்கு சொல்லுற மந்திரமும் மறந்து போய்டும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.