Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் தமிழர்களுக்காக யாரவது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடுவார்களாக இருந்தால் அவர்களைப்போல அடி முட்டாள் இந்த உலகில் யாரும் கிடையாது......

 

 
1989-1990 இல் புலிகளை பார்த்து நான் இப்படிதான் எண்ணினேன்.
இப்போதுதான் இந்த நாட்டை விட்டு வேறு எங்காவது போய்விடலாம் என்று ஒரு வெளிநாட்டு கனவை காண தொடங்கினேன்.
எப்போதும் இறந்த போராளிகளுக்காக வருத்தம் அடைகிறேன்.
எனது முடிவை பற்றி மகிழ்ச்சியே கொள்கிறேன்.
 
தமிழனை போன்று ஒரு சுயநல இனத்தை உலகில் எந்த மூலையிலும் காண கிடைக்கவில்லை.
  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழை மக்கள்களின் கட்சி என்று தங்களை தாங்களே அழைக்கின்ற ஆம் ஆத்மி கட்சி தலைவரின் (கெஜ்ரிவால் ) சொத்து மதிப்பு மூன்று கோடிகளுக்கு மேல்.......இப்பொழுது எல்லாம் இந்தியாவில் அரசியல் வாதிகளிடம் 10 கோடிகளுக்கு உற்ப்பட்டு சொத்துகள் இருந்தால் அவர்கள் ஏழைகள் போல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nelson Xavier

·

செவ்விந்தியர்களையும் ,பூர்வ குடிகளையும் அடித்து துரத்தியதைத் தவிர அவர்களுக்கென்று பெரிய வரலாறு இல்லை !

தோள் உயர்த்தி பெருமிதம் பேச கலாச்சார அடையாளங்கள் இல்லை !

இணைந்து கொண்டாட அந்த இனத்திற்கென்று தனித்துவமான பண்டிகைகள் இல்லை !

விளைத்து , அறுத்து, சமைத்து ருசிக்க அவர்களுக்கென்று எந்த பிரத்தியேகமான உணவு முறையும் இல்லை !

நெய்து ,உடுத்தி , பகட்டு காண்பிக்க மண்ணின் ஆடைகளென்று ஏதுமில்லை !

இப்படி அடையாளங்கள் ஏதுமில்லாத நாகரீக அமெரிக்க வாழ்க்கை முறையைத் தான் , எப்படியாவது தங்கள் அடையாளமாக மாற்றிக் கொள்ள வேண்டுமேன முயற்சித்து வருகின்றன, வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு தேசிய இனங்கள் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hahahah super!

மிகுந்த நெருக்கடியில் சூரிய கட்சி வேட்பாளர்களுக்காக, தமிழகம் முழுவதும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அலைந்து திரிந்து பிரசாரம் செய்த, பூ

நடிகையை அழைத்து பாராட்டினாராம், கட்சியின் தலைவர். அப்போது, "உன்னுடைய பணிகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

அதற்கான பலன் இருக்கும்' என, சொன்னாராம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்முடைய இந்து மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது......

  • கருத்துக்கள உறவுகள்

Hahahah super!

மிகுந்த நெருக்கடியில் சூரிய கட்சி வேட்பாளர்களுக்காக, தமிழகம் முழுவதும் வெயிலையும் பொருட்படுத்தாமல், அலைந்து திரிந்து பிரசாரம் செய்த, பூ

நடிகையை அழைத்து பாராட்டினாராம், கட்சியின் தலைவர். அப்போது, "உன்னுடைய பணிகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

அதற்கான பலன் இருக்கும்' என, சொன்னாராம்.

 

தொண்டர்கள் 15 வருடத்திற்கு முன்பு கவனித்ததை ...இப்பதான் தலைவர் கவனிக்கிறார்.
அப்பவே இதில் கவனிக்க ஏதும் இல்லை என்று தொண்டர்கள் 
கழட்டி விட்டதை ............
என்ன தலிவா ??
 
நித்திரை வராட்டி அமலாபால் குடிச்சிட்டு குப்புற படுகிறதுதானே ?

நம்முடைய இந்து மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது......

 

இந்தியாவே ஆப்ரிக்கா வுடன் ஒட்டி இருந்து ... பிரிந்து வந்திருக்கிறது.
 
இதெல்லாம் மனுஷனுக்கு கோளாறு வந்தபோது தோன்றியிருக்கிறது.
மடமை இன்னமும் தனது இரு கரங்களிலும் பாதுகாத்து சுமக்கிறது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காத்திருத்தல் சுகம்

நீயும் சுகித்திரு

ஒரே ஒரு முறை...

எனக்காக காத்திரு

ஆவலுடன் வேர்த்திரு

விழி பூத்து நான் வரும் வழி பார்த்திரு

நான் வராமல் நேர்ந்து விட்டால்

எனக்காக விழி நீர் கோர்த்திரு

காத்திருத்தல் சுகம்.

  • கருத்துக்கள உறவுகள்

அது நமக்கு பழகிப் போயிருக்கும்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது தேன் கூடு..

அதை கட்டுவதென்றால்

பெரும் பாடு

இது பழசு..

“காதல் என்பது சுடுகாடு..

அதில் வவிழுந்தவரெல்லாம் எலும்பு கூடு

இது புதுசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை மலேசியா விமானத்தை தேடுவதற்கு ஆஸ்திரேலியா செலவழித்திருக்கும் தொகை 60 மில்லியன் டாலர்கள்.....

ஒரு பக்கத்தால இப்பிடி காச செலவழித்துக்கொண்டு இந்த நிதி ஆண்டில் இருந்து வருடத்திற்கு 80000 டாலர்களுக்கு மேல் உழைக்கும் மக்களிடம் இருந்து மேலதிகமாக 800 டாலர்களை வருமான வரியாக அறவிட இருக்கின்றது இந்த புதிய அரசு.....

கொய்யாலே வரியா குறைப்பாங்க எண்டா கூட்டிட்டே போறாங்க..... கடைய மூடிட்டு இலங்கை பக்கமா போக வேண்டியது தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் விழுந்த air france விமானத்தை தேட இரண்டு ஆண்டுகளில் செலவான தொகை 50 மில்லியன் இறுதியில விழுந்த விமானத்தின் பாகங்களை மீட்டும் விட்டார்கள்

ஆஸ்திரேலியா இன்னும் ஒரு நாட்டோட விமானத்தை தேட 52 நாட்களில் செலவழித்து இருக்கும் தொகை 60 மில்லியன் டாலர்கள்....

ஏன் இவளவு சிரத்தை எடுத்து ஆஸ்திரேலியா அரசு மலேசியாவிற்கு உதவுகின்றது என்றால் பின்னால் மிகப்பெரிய அரசியல் லாபம் இருக்கும்

ஆஸ்திரேலியாக்கு கள்ளமாக படகில் வருபவர்களில் முக்கிய வழித்தடமாக இருப்பது மலேசியா.... சோ இப்பிடி உதவி செய்து அதற்காக பிரதிபலனாக கள்ளமாக நுழைபவர்களை தடுக்க மலேசியாவின் உதவியை நாடும்

ஒரு பக்கம் இலங்கைக்கு உதவி செய்து இலங்கையின் வழித்தடத்தை அடைத்தாகிற்று

இப்போ மலேசியா.....

வெள்ளைக்காரனோட மூளையோ மூளை தாய்யா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவு இரா.சம்பந்தன் எம்.பிய

சுண்டல்: அடுத்து எந்த நாட்டுக்கு போகலாம் எண்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவு இரா.சம்பந்தன் எம்.பிய

சுண்டல்: அடுத்து எந்த நாட்டுக்கு போகலாம் எண்டா?

 

எந்த நாட்டிலை  எந்த இடத்திலை ஆருடைய  விருந்திலை  கலந்து

கொள்ளுறது எண்டும் எங்கை கூட வசூலாகும் எண்டும் தீர்மானிச்சிருப்பினம் :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் தென் கோடி மாவட்ட சூரிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரான சுரேஷான ராஜனிடம், "தம்பி தொகுதி எப்படி இருக்குப்பா?' என, கேட்டாராம், தலைவர். "தலைவரே, நாமதான் ஜெயிக்கிறோம்' என, ராஜனானவர் சொல்ல, "பொய் பேசாதீங்க. கட்சியை வளராம பண்ணிட்டிங்களே...' என, வருத்தப்பட்டாராம் தலைவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2016 தமிழகத்தின் ஆட்சி மாற்றத்தின் பின்பு 2021 தி மு க என்ற பேரியக்கம்..... மெல்ல மெல்ல கருணாநிதியின் குடும்பத்தின் பிடிக்குள் இருந்து குஷ்பூ அவர்களின் கைக்குள் போகும்...... தி மு க வின் தலைவியாக அவர் மாற போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'லீவ்' கேட்டு 'டிமிக்கி' கொடுக்க நினைத்த நிர்வாகிகள்: அதிரடி உத்தரவிட்டு 'ஆட்டம்' காண வைத்த விஜயகாந்த்

தானும் ஆடிகிட்டு .... மற்றவர்களையும் ஆட வைக்கும் ஒரே தலிவர் அண்ணன் தாய்யா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேறு வழியே இல்லததால் காதலனும் காதலியும் தற்கொலை செய்யலாமென முடிவெடுத்து மலைக்கு மேலே சென்று விடுகிறார்கள்!!

முதலில் பையன் மட்டும் குதிக்கிறான் அவள் குதிக்கவில்லை!!

# அப்போதிலிருந்து உருவானது தான் “Ladies first” முறை -

வரலாறு முக்கியம் அமைச்சரே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

digvijaya singh ✔ @digvijaya_28

Follow

Once that is decided we would formalise it. But I do condemn encroachment in our private life.

இது இன்றைக்கு தனக்கும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதகா ஒப்புக்கொண்டு தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மற்றவர்கள் வருவது கண்டிக்கப்பட வேண்டியது என்று காங்கிரசின் மூத்த தலைவரும் 67 வயது நிரம்பியவருமான திக் விஜய் சிங் ட்வீட் பண்ணியது, இவர் தான் மோடிக்கு திருமணமாகி விட்டது என்றும் மோடி அதை மறைப்பதாகவும் மோடியை போட்டு வறுத்து எடுத்தவர்..... மோடியின் தனிப்பட வாழ்க்கைக்குள் நீங்கள் நுழைந்து கேள்வி எழுப்பும் போது அது சரி ஆனால் இப்போ ஊடகங்கள் இதைப்பற்றி கேள்வி எழுப்பினால் தப்பாம்..... இன்னாங்கடா அரசியல் பண்ணுறீங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல நூற்றாண்டுகளுக்

கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன்

காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம்

வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்

தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட

முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன

விஷயம் அல்லவே .

ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும்

காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்க

ும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்

தமிழர்கள் .

நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம்

கால்களை அணைத்துச் செல்லும்.

அப்போது பாதங்களின்

கீழே குறுகுறுவென்று மணல்

அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும்

மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான்

சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் .

காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக்

கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப்

பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம்

கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல்

வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும்

களி மண்ணைப் புதிய பாறைகளில்

பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும்

ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல்

பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும்

காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான்

இந்த அணையைப் பற்றிப் பலகாலம்

ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக்

கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும்

தமிழனின் பெரும் சாதனையைப்

பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட்

' என்றார் சர் ஆர்தர் காட்டன் .

அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின்

பெருமைகளை.... கண்டிப்பாக

ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய

செய்தி….

  • கருத்துக்கள உறவுகள்

 கண்டிப்பாக
ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய
செய்தி…. 

 

நன்றி சுண்டல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

YOUTUBE இல் ஏற்றப்பட்டிருக்கும் தென்னாலி திரைப்படத்தை மொத்தம் 908,325 பேர் பாத்து இருக்காங்க ........ எப்பிடி உருப்படும் தமிழ் திரை உலகு........hahaha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்த புண்ணாக்கு சொல்லியும் எழுதல.. இது என் குடும்பத்துக்கே ஏற்பட்ட மதமாற்ற முயற்சி

எனது தங்கை வீட்டுக்கு சென்றபோது பூஜைஅறையில் ஒரு படம் திடீரென புகுந்திருந்தது..நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..

காரணம், என் வீட்டிலும் அதே மதத்து நண்பர் ஒருவர் தந்த அடையாளம் இருக்கிறது.

அடுத்த முறை தங்கையின் வீட்டுக்கு சென்றபோது அந்த மதத்தின் அடையாளங்கள் வீட்டின் பல இடங்களில் சகட்டுமேனிக்கு தென்பட்டன. என் தங்கைக்கு எங்கோ மூளைச்சலவை நடக்கிறது என்று புரிந்துகொண்டேன்.. அடுத்து என்ன நடக்கும் என்பதும் புரிந்தது..

வேறெதுவும் சொல்லவில்லை. இந்த அடையாளங்களை எடுக்காவிட்டால் இனி நான் உன் வீட்டுக்கு வரமாட்டேன் என்று அமைதியாக சொன்னேன்

என் தங்கைக்கு நான் என்றால் அவ்வளவு உயிர்.. விளைவு, அடுத்த சில நிமிடங்களில் அந்த அடையாளங்கள் காணாமல் போனது..

இதேபோல இன்னொரு எனது தங்கையின் வீட்டிலும் ஒரு முயற்சி.

எட்டு வயது மகளிடம் வாடகை வீட்டு உரிமையாளரான அந்த பெண்மணி, அவர் மத அடையாளங்களை கொடுத்து அவைகள்தான் சக்திவாய்ந்தவை என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி கழுத்தில் அணிய வைத்திருக்கிறார்.

எனக்கு இரண்டு நாட்கள் பிடித்தது, என் தங்கை மகளின் மனநிலையை மாற்றுவதற்கு. அதனால் வேறு வீட்டிற்கு தங்கையை குடிபோகவைத்துவிட்டேன்.

ஏண்டா உங்க ஆளுங்கள்ல சிலபேரு இப்படி மட்டமாக நடந்து கொள்கிறார்கள் என்று என் நண்பரிடம் கேட்டதற்கு, அவன் தலையில் அடித்துக்கொண்டான். வேறென்னத்த சொல்ல..

Thanks prabu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணை காதலிக்கற விஷயத்தை அவகிட்டே சொன்னா அவளுக்கு தாங்குற சக்தி இருக்க வேண்டும்…

அப்புறம்?

அந்த விஷயத்தை அவ அண்ணன்கிடே சொன்னா,

நமக்கு தாங்கற சக்தி இருக்க வேண்டும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா அறிவாளையத்தை அழிப்பேன் ....சீமான்....

சுண்டல் : மெரினா கடற்கரையில மணல்ல செஞ்சு தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.