Jump to content

பூசணிக்காய் பொரியல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

20-pumpkin-fry.jpg

[size=4]ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்றாலே வீட்டில் வடை, பாயாசத்துடன் ஒரு விருந்து போல் வீட்டில் சமைத்து உண்போம். அப்படி வீட்டில் சாம்பார், பொரியல் என்று செய்யும் போது, அந்த பொரியலில் பூசணிக்காய் பொரியலையும் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அந்த பூசணிக்காய் பொரியல் செய்வது எப்படியென்று பார்ப்போமா!!![/size]

[size=4]தேவையான பொருட்கள் :[/size]

[size=4]மஞ்சள் பூசணிக்காய் - 1/2 கிலோ

வெங்காயம் - 1

நாட்டு தக்காளி - 2

பச்சைமிளகாய் - 4

கடுகு - 1/4 டீஸ்பூன்

மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்

தேங்காய் - 1/4 மூடி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு[/size]

[size=4]செய்முறை :[/size]

[size=4]முதலில் பூசணிக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பின் பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.[/size]

[size=4]பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.[/size]

[size=4]பின் அதில் நறுக்கிய பூசணிக்காயை போட்டு சிறிது நேரம் பிரட்டி, மிளகாய் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, தட்டை வைத்து மூடி வேக வைக்கவும்.[/size]

[size=4]காயானது வெந்து, தண்ணீரானது வற்றியதும், அதனை இறக்கி விடவும். பின் அதன் மேல் துருவிய தேங்காயைத் தூவி, கிளறி விடவும்.[/size]

[size=4]இப்போது சுவையான பூசணிக்காய் பொரியல் தயார்!!![/size]

[size=4]http://tamil.boldsky...fry-001597.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டு தக்காளி எப்ப போடுறது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாட்டு தக்காளி எப்ப போடுறது?

பூசணிக்காயை போடுவதற்கு முன்பு .... :)

[size=5]பூசணிக்காய் பொரியலா[/size] :rolleyes: ..................... [size=5]உது கழிப்பு கழிக்கிற[/size]/ [size=5]பேய் விரட்டுகின்ற.[/size].................. :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Poosani-003-e1338546378739-490x200.jpg

கழிப்பு கழிக்கிறதுக்கு நீற்றுப்பூசணிக்காயெல்லே வேணும்

:rolleyes:

Posted

Poosani-003-e1338546378739-490x200.jpg

கழிப்பு கழிக்கிறதுக்கு [size=5]நீற்றுப்[/size][size=5]பூசணி[/size]க்காயெல்லே வேணும்

:rolleyes:

[size=5]எதுவென்றாலும் [/size][size=5]பூசனி[/size][size=5]க்காய் என்று தானே முடியுது பாருங்கோ குசா! :D:icon_idea: [/size][size=5]அது தான் பேய் என்று ......... பேய் வயிற்றுக்கை போனால் :o[/size][size=5] :([/size][size=5] [/size][size=5] [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூசணிக்காய் நீர்த்தன்மை கூடிய மரக்கறியும், இனிப்பான சுவையுடையது.

அதை, கொதிக்கிற எண்ணைச் சட்டியில், போட்டால்..... கண்ணுக்குள் எண்ணை தெறிக்காதா?

பொரிக்கிறதுக்கு... ஆயிரம் சாமான் இருக்க, பூசணிக்காயை... ஆரும் வெட்டிப் பொரிப்பாங்களா...

இது, பெரிய.... கோதாரியாய் கிடக்குது.

நான், இந்த விளையாட்டுக்கு வரமாட்டன். :D:lol::icon_mrgreen:

:D

இது தமிழ் நாட்டு சமையல் குறிப்பு. தமிழ் நாட்டில் போரியல் என்றால் எங்களூர் பிரட்டல் கறி அல்லது வறுவலுக்கு சமமானது. தமிழ் நாட்டு வறை / வறுவல் என்றால் எங்களூரில் எண்ணெயில் போரித்தேடுப்பதற்கு சமமானது.

Posted

பூசணிக்காய் நீர்த்தன்மை கூடிய மரக்கறியும், இனிப்பான சுவையுடையது.

அதை, கொதிக்கிற எண்ணைச் சட்டியில், போட்டால்..... கண்ணுக்குள் எண்ணை தெறிக்காதா?

பொரிக்கிறதுக்கு... ஆயிரம் சாமான் இருக்க, பூசணிக்காயை... ஆரும் வெட்டிப் பொரிப்பாங்களா...

இது, பெரிய.... கோதாரியாய் கிடக்குது.

நான், இந்த விளையாட்டுக்கு வரமாட்டன். :D:lol::icon_mrgreen:

தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள் .......கொதித்த நீரை ஒரு கப் அல்லது கிளாசில் ஊற்றுங்கள் .......

பின் தேயிலையை போட்டு தேவையான அளவு கலக்குங்கள்............பின் பொரித்த பூசணிக்காயை ,அல்லது அவித்த

பூசணிக்காயை அதனுள் போட்டு நன்றாக கலக்குங்கள்...........அப்படியே எடுத்து ஒரு முடக்கு முடக்குங்கள் ........

சீனியும் தேவையில்லை .........சீனி வருத்தமும் அணுகாது........... :D :D :icon_idea:

why this kolaivery t.s. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.