Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா ஒரு இனவாத நாடா?

Featured Replies

[size=5]கனடா ஒரு இனவாத நாடா?[/size]

[size=4]கனடா ஒரு செல்வந்த நாடு. சகல வளங்களையும் கொண்ட பெரிய நாட்டின் பூர்வீக குடிகளை வென்று ஆங்கிலேயர்களும் பிரெஞ்சு நாட்டவர்களும் குடியேறினர். பின்னர் முதலாவது குடிவரவாளர்களாக பொருளாதார வளர்ச்சிக்காக சீனர்களையும் இந்தியர்களையும் கொண்டுவந்தனர். பின்னர் கதவுகளை பெரிதாக திறக்க பல மில்லியன்கள் மக்கள் வந்து குடியேறினர்.

இன்று கிட்டத்தட்ட முப்பத்தி நாலு மில்லியன்கள் மக்கள் உள்ள நாட்டில் உலகில் அதிகூடிய வீதத்தில் பல்லினகலாச்சார மக்களை கொண்டுள்ள நாடு - கனடா.

இனி விடயத்திற்கு வருவோம்.

அண்மையில் கனடாவில் புதிய பணத்தாள்கள் அச்சிடப்பட்டன. அதில் ஒரு தாளில் 'ஆசிய இனப்பெண்மணி ஒருவர் "மைக்ரச்கொப்" ஊடாக பார்க்கும் படம் இருப்பதால்' அந்த தாள்கள் நீக்கப்பட்டன.[/size]

[size=4]சர்ச்சை : ஏன் நீக்கப்பட்டது? - முறைப்பாடுகளால் நீக்கப்பட்டது.

- 'ஆசியர்கள் தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளதாக [/size]சித்தரிக்கின்றது'

- 'மற்றைய ஆசியர்களின் படங்களும்' இருக்கவேண்டும்'

http://www.theglobea...article4485307/

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=5]சில பதியப்பட்ட கருத்துக்கள்:[/size]

[size=5]I doubt that India has a picture of a Caucasian on it 1000 rupee notes.[/size]

[size=5]இந்திய ரூபாய் தாள்களில் வெள்ளையர்கள் படம் இல்லை.[/size]

[size=5] [/size]

[size=5]If I were a Canadian of Asian descent, I would feel pretty unwelcome in this country right now.[/size]

[size=5]நான் ஒரு ஆசிய வம்சாவளி என்றால், நன் ஒரு வரவேற்கப்படாதவனாக உணருவேன்.[/size]

[size=5] [/size]

[size=5]Racism alive and well and thriving in Canada.

இனவாதம் கனடாவில் உள்ளது. [/size]

[size=5] [/size]

[size=5][size=4]http://www.theglobeandmail.com/news/national/image-of-asian-looking-woman-scrapped-from-new-100-bills-after-complaints/article4485307/comments/[/size][/size]

[size=5] [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கிட்டத்தட்ட முப்பத்தி நாலு மில்லியன்கள் மக்கள் உள்ள நாட்டில் உலகில் அதிகூடிய வீதத்தில் பல்லினகலாச்சார மக்களை கொண்டுள்ள நாடு - கனடா.

கனடாவின் இந்த பல்லின மக்கள் பரம்பலை கெடுக்கும் இது போன்ற நடவடிக்கைகளை பொறுப்பானவர்கள் முளையிலேயே தடுக்கவேண்டும். இல்லாதுவிடில் எதிர்காலத்தில் ஆளுக்கு ஒரு பகுதியாக (அங்கு அப்படித்தான் ஒவ்வொரு நாட்டுக்காறரும் ஒவ்வொரு பகுதியை பிடித்து அரசியல் ரீதியாகவும் அந்த பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்) ஆட்சி கேட்கத்தொடங்லாம். கனடிய வரலாறும் அதற்கு உடந்தையாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா இனவாத நாடு என்பதில் சந்தேகமில்லை.உலகைல் இனவாதம் இல்லாத நாடு எது??

கனடாவின் இனவாதம் வெள்ளையர்களுக்கிடையே தொடங்குகிறது.கியூபெக்கில் யாராவது சென்று ஆங்கிலம் கதைத்தால் அதற்கான விடை தெரிந்து விடும்.

பொருளாதார ரீதியாக நாடுகள் பின் தங்கும் போது அரசியல்வாதிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிநாட்டவர்கள் எமது வேலைகளை எடுக்கிறார்கள் என்பது போன்ற சுலோகங்களை மக்கள் முன் கசிய விடுகிறார்கள்.தவிர வெள்ளையர்கள் தனித்துவமாகவும் இனவாதிகளாக உள்ளனர்.

கனடாவில் வாழும் வெளிநாட்டு மக்கள் அனைவரும் சீனாவிலோ,இந்தியாவிலோ அல்லது ரஸ்யாவிலோ வாழ்ந்தால் எங்கு இனவாதம் அதிகம் எனபது புரியும்.

[size=4]ஆனால் கனடாவில் இரண்டாம் மூன்றாம் தலைமுறையாக வெள்ளையர்கள் அல்லாதவர்கள் இல்லை கறுப்பின மக்களைப்பொறுத்தவரையில் பத்து தலைமுறையாக வாழுகின்றனர். [/size]

[size=4]அவர்களை பொறுத்தவரையில் மற்றைய நாடுகளில் உள்ள இனவாதத்தை வாழ்ந்து அறியாவதவர்கள். அவர்களின் முன்னோர்கள் இந்தநாட்டிற்கு செய்த பங்களைப்பையோ இல்லை இவர்களை இந்த நாட்டின் முழுமையான பிரசைகளாக ஏற்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கும்.[/size]

கியூபெக்கில் யாராவது சென்று ஆங்கிலம் கதைத்தால் அதற்கான விடை தெரிந்து விடும்.

[size=5]என்ன விடை சொல்லுங்கோ!! நான் இருப்பது மொன்றியலில்!! மொன்றியலில் தாராளமாக ஆங்கிலம் கதைக்கலாம். கியூபெக் சிற்றிக்கும் போய் இருக்கின்றேன், அங்கும் ஆங்கிலம் கதைக்கலாம். ஒரு பிரச்னையும் இல்லை!! தமிழ் ஆட்கள் உப்பிடித் தான் புரளியைக் கிளப்பி விடுவது. அவையளின் ஆங்கிலம் ஒருவருக்கும் விளங்காது. பிறகு சொல்வது அவனோடு ஆங்கிலம் கதைத்தால்[/size] [size=5]இவையளின்ரை ஆங்கிலம் தான்[/size] [size=5](trafic என்பதை றவிக் என்பினம்[/size])

  • தொடங்கியவர்

இன்று கிட்டத்தட்ட முப்பத்தி நாலு மில்லியன்கள் மக்கள் உள்ள நாட்டில் உலகில் அதிகூடிய வீதத்தில் பல்லினகலாச்சார மக்களை கொண்டுள்ள நாடு - கனடா.

கனடாவின் இந்த பல்லின மக்கள் பரம்பலை கெடுக்கும் இது போன்ற நடவடிக்கைகளை பொறுப்பானவர்கள் முளையிலேயே தடுக்கவேண்டும். இல்லாதுவிடில் எதிர்காலத்தில் ஆளுக்கு ஒரு பகுதியாக (அங்கு அப்படித்தான் ஒவ்வொரு நாட்டுக்காறரும் ஒவ்வொரு பகுதியை பிடித்து அரசியல் ரீதியாகவும் அந்த பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்) ஆட்சி கேட்கத்தொடங்லாம். கனடிய வரலாறும் அதற்கு உடந்தையாகலாம்.

[size=4]எவ்வாறு இந்த மாற்றம் சாத்தியமானது என்ற கேள்வி எழுகின்றது?[/size]

[size=4]ஒரு குறிப்பிட்ட சிறு தொகை பெரும்பான்மை மக்கள் 'முறையிட' இது சம்பந்தமான அரசியல்வாதிகள் தலையிட்டு இந்த நூறு டாலர் தாள்களை இல்லாமல் செய்துவிட்டனர். [/size]

[size=4]இதற்கான செலவை அனைத்து கனடா மக்களும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.[/size]

[size=4]அந்தளவு செல்வாக்கு பெரு தொகை சிறுபான்மை மக்களுக்கு இல்லை.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]என்ன விடை சொல்லுங்கோ!! நான் இருப்பது மொன்றியலில்!! மொன்றியலில் தாராளமாக ஆங்கிலம் கதைக்கலாம். கியூபெக் சிற்றிக்கும் போய் இருக்கின்றேன், அங்கும் ஆங்கிலம் கதைக்கலாம். ஒரு பிரச்னையும் இல்லை!! தமிழ் ஆட்கள் உப்பிடித் தான் புரளியைக் கிளப்பி விடுவது. அவையளின் ஆங்கிலம் ஒருவருக்கும் விளங்காது. பிறகு சொல்வது அவனோடு ஆங்கிலம் கதைத்தால்[/size] [size=5]இவையளின்ரை ஆங்கிலம் தான்[/size] [size=5](trafic என்பதை றவிக் என்பினம்[/size])

பல உதாரணங்கள் சொல்லாம். வேலை விடயமாக கனேடியருடன்(வெள்ளையினத்தவர்,ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்,french தெரியாது) மொன்றியலுக்கு சென்று இடத்தை விட்டு விட்டோம்.வீதியில் போன பலரிடம் கேட்டும் பதில் ஏதும் சொல்லவில்லை.வெறுப்பாக பார்த்து விட்டு சென்று விட்டார்கள்.காஸ் ஸ்ரேசனில் போய் கேட்டோம்.அவரும் பிழையாக வ்ழியை காட்டி விட்டார்.வெள்ளையர் சொன்ன வார்த்தை french bastads they hate english people.

இது எமது அனுபவம்.எங்கள் இருவரது அனுபவம் கியூபெக் மக்கள் கட்டாயமாக இனவாதிகளாக இருக்க வேண்டுமென்பதில்லை தானே.

மற்றது கியூபெக்கில் ஆங்கிலம் பலருக்கு தெரியும்.ஆனாலும் கதைக்க மாட்டார்கள் என நண்பர்கள் கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]என்ன விடை சொல்லுங்கோ!! நான் இருப்பது மொன்றியலில்!! மொன்றியலில் தாராளமாக ஆங்கிலம் கதைக்கலாம். கியூபெக் சிற்றிக்கும் போய் இருக்கின்றேன், அங்கும் ஆங்கிலம் கதைக்கலாம். ஒரு பிரச்னையும் இல்லை!! தமிழ் ஆட்கள் உப்பிடித் தான் புரளியைக் கிளப்பி விடுவது. அவையளின் ஆங்கிலம் ஒருவருக்கும் விளங்காது. பிறகு சொல்வது அவனோடு ஆங்கிலம் கதைத்தால்[/size] [size=5]இவையளின்ரை ஆங்கிலம் தான்[/size] [size=5](trafic என்பதை றவிக் என்பினம்[/size])

உண்மைதான்

கனடா முழுவதும் பிரெஞ்சின் ஆதிக்கமே அதிகம்.

[size="4"]கியூபெக்கில் ஆங்கிலத்தில் கேட்டால் பிரெஞ்சில் பதில் வருகிறது. மற்ற இடங்களில் பிரெஞ்சில் கேட்டால் பிரெஞ்சில் பதில் வருகிறது.(சாதாரண மக்களிடம்). அனைத்து இடங்களிலும் பிரெஞ்சு கட்டாயமாக உள்ளது. காரணம் பிரிந்து போய்விடுவார்கள் என்ற பயமா??? [/size]

  • தொடங்கியவர்

உண்மைதான்

கனடா முழுவதும் பிரெஞ்சின் ஆதிக்கமே அதிகம்.

[size=4]கியூபெக்கில் ஆங்கிலத்தில் கேட்டால் பிரெஞ்சில் பதில் வருகிறது. மற்ற இடங்களில் பிரெஞ்சில் கேட்டால் பிரெஞ்சில் பதில் வருகிறது.(சாதாரண மக்களிடம்). அனைத்து இடங்களிலும் பிரெஞ்சு கட்டாயமாக உள்ளது. காரணம் பிரிந்து போய்விடுவார்கள் என்ற பயமா??? [/size]

[size=4]க்யூபெக் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடக்க உள்ளது. பிரிவினை வாதக்கட்சிகள் மீண்டும் ஆட்சி அமைக்கலாம். கனேடிய சட்டப்படி அவர்கள் சுயநிர்ணய உரிமையை கொண்டவர்கள். தேர்தல் நடாத்தி ஐம்பது வீதத்துடன் ஒரு வாக்கு எடுத்தால், அவர்கள் பிரிந்து போகலாம்.[/size]

[size=4]கனடா இவர்களை அரவணைத்து வைத்துள்ளது. அதற்காக பல சலுகைகளை அள்ளி வழங்குகின்றது. நடுவண் மத்திய அரசு சகல சேவைகளையும் இரண்டு மொழியிலும் வழங்குகின்றது. இதனால் பிரெஞ்சு மொழி மக்களே அதிகளவில் மத்திய அரச உத்தியோகங்களில் உள்ளனர்.[/size]

[size=4]கனடாவில் உள்ள ந்யூ ப்ரூன்ச்விக் மாநிலம் மட்டுமே சட்டரீதியாக இரண்டு மொழியையும் உத்தியோகபூர்வமாக கொண்டுள்ளது. க்யூபெக்கில் பிரெஞ்சு மட்டுமே அரச மொழி. ஒன்டாரியோவில் இருபத்தி ஐந்து அலகுகளில் பிரெஞ்சும் உத்தியோகபூர்வ மொழி. இப்படி மற்றைய மாநிலங்களும் பிரெஞ்சு மொழியையும் கலாச்சாரத்தையும் அணைத்து செல்லுகின்றனர்.[/size]

  • தொடங்கியவர்

[size=5]பிரான்ஸ் வாழ் ஈழ மக்கள் கனடாவிற்கு புலம்பெயரலாம் [size=6]Bonjour mes amis[/size][/size]

[size=5] :D [/size]

[size=4]க்யூபெக் மாநிலம் கனேடிய நடுவண் மத்திய அரசில் இருந்து தனிப்பட்ட கொள்கைகளை கொண்டது. படிக்க, வேலை செய்ய, முதலிட ... என வரலாம்.[/size]

[size=4]மேலதிக தகவல்களுக்கு: [/size]

[size=4]http://www.immigration-quebec.gouv.qc.ca/fr/index.html[/size]

http://www.immigration-quebec.gouv.qc.ca/en/index.html

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா

[size=4]கனடாவில் இனவாதம் இல்லையென்று யார் சொன்னது? மேற்குநாடுகள் எல்லாவற்றிலும் இனவாதம்[/size]

[size=4]இருக்கவே செய்கிறது. வெவ்வேறு நாடுகளில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களே[/size]

[size=4]அதற்குச் சான்றுபகர்கின்றன. இலங்கையில் சிங்கள இனவாதம் இல்லையா.......... ? அது போன்றதுதான்.[/size]

[size=4]எல்லா பல்லின சமூக நாடுகளிலும் இனவாதம் இருந்தாலும் சிங்கள இனவாதம், அது நாசிசம், அதனுடன் மேற்குலக இனவாதத்தை ஒப்பிடமுடியாது. இங்கே இனவாதம் இருந்தாலும் அதற்கு எதிராக போராடலாம், கருத்தை வெளியிடலாம், இல்லை ஒதுங்கி வாழலாம். அங்கே ... [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Merkel-sieht-Kanada-als-Vorbild-fuer-Loesung-der-Eurokrise_ArtikelQuer.jpg

நம்ம ஆள்ளையே கைவைச்சிட்டான்ரா

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

Merkel-sieht-Kanada-als-Vorbild-fuer-Loesung-der-Eurokrise_ArtikelQuer.jpg

நம்ம ஆள்ளையே கைவைச்சிட்டான்ரா

:lol:

எத்தனை பேர் கைவச்சஇடம்

Edited by நந்தன்26

  • கருத்துக்கள உறவுகள்

நான் பழகியவரைக்கும் ஒன்ராரியோவில் வாழும் ஃபிரெஞ்ச் மக்கள் நல்ல பண்பானவர்கள்..! :rolleyes: பிரஞ்ச் பேசினாலும் சுபேஸ் போன்றவர்கள் இதில் சேர்த்தியில்லை.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் பழகியவரைக்கும் ஒன்ராரியோவில் வாழும் ஃபிரெஞ்ச் மக்கள் நல்ல பண்பானவர்கள்..! :rolleyes: பிரஞ்ச் பேசினாலும் சுபேஸ் போன்றவர்கள் இதில் சேர்த்தியில்லை.. :icon_mrgreen:

lol... :lol:

எந்த நாட்டில் இனவாதம் இல்லை. மேற்கு நாட்டிலாவது அவர்களின் நிலத்தில் நின்று இனவாதத்தைப் பற்றிக் கதைக்கலாம். இந்தியாவில் வதிவிடம் பெற்றுக் கொண்டு கனடிய வெள்ளையின மக்களால், இந்திய உள்ளூர் விவகாரங்களில் தலையிட முடியுமா? எல்லா மேற்கு நாடுகளிலும் இனவாதம் உண்டு. ஒப்பீட்டளவில் மற்றவர்களை விடக் குறைவு.

முடிந்தவர்கள் கம்முனிச நாடுகளான சீனா,

ரஷ்யா, கியூபா மற்றும் அரபு நாடுகளில் தஞ்சம் அடைந்து உரிமை கேட்டுப் பார்க்கட்டும்.

வடகிழக்கில் வந்து குடியேறும் வேற்று இனத்தவரை துரத்தவே நாங்களும் போராடுகிறோம்.

  • தொடங்கியவர்

[size=4]தப்பிலி,[/size]

[size=1]

[size=4]கனடாவில் பத்துகளில் இருந்து சீனர்கள் / இந்தியர்கள் உள்ளனர். அவர்களின் பங்களிப்பை வெளிப்படுத்திய படம் ஒன்று புதிய தாளில், முதல் முறையாக வந்தது. சிலர் முறையிட, அந்த தாள்கள், ஏற்கனவே புழக்கத்தில் உள்ளவை தவிர, ஏனையைவை அகற்றப்படுகின்றன. [/size][/size]

[size=1]

[size=4]இதில் இனவாதம் உள்ளதா? இல்லையா? [/size][/size]

1. இந்த பணத்தாளை நீக்கியது சரி. ஆசியர் மட்டுமே தொழில்நுட்பத்தில் முன்னேறியிருப்பதாக காட்ட முயல்வது தவறு. இதற்கு பதிலாக aboriginals இனைச் சார்ந்த ஒருவரின் படத்தை போட்டு இருக்கலாம்

2. உலகில் இனவாதம் இல்லாத நாடுகள் இல்லை. பொருளாதாரம் நலிவுறும் போதும், வளங்களின் பற்றாக்குறை மேலிடும் போதும் தேசியவாத அலை மேல் நோக்கிச் சென்று ஈற்றில் இனவாத கட்டத்தினை அடைவதுதான் உலக இயல்பு. ஆனால் அந்த இனவாதம் அரசியல் சட்டங்களினூடாக தன் இருப்பை பேண முயலும் போதுதான் ஒரு நாடு இனவாத நாடா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். கனடாவின் அரசியல் சாசனமும், சட்டங்களும் அரசியலமைப்பும் இனவாதம் சார்ந்தன அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

  • வடிவமைப்புக் குழுவின் தலைவராக ஒரு சீனரும், வடிவமைப்பாளர்களாக பல சீனர்களும் இருந்திருப்பார்கள்..
  • இட்டுக்கட்டி தங்கடை ஆளின்ர படத்தை மேலதிகாரிகளுக்கு அனுப்பியிருப்பார்கள்.. ஹொலிடே போகிற அவசரத்தில் அவர்களும் சரியாகப் பார்க்காமல் விட்டிருப்பினம்.. :D
  • காசு வெள்விவந்திருக்கும். அதுக்குப் பிறகு கண்டுபிடிச்சு ஃபோக்கஸ் குறூப்பிட்டை கருத்துக் கேட்டு நிப்பாட்டி விட்டிருப்பினம்.. :wub:

  • தொடங்கியவர்

[size=6]Bank of Canada slammed over 'racist' move to scrap Asian image from $100 bills[/size]

[size=5]A spokesperson for the Chinese Canadian National Council slammed the bank on Friday for bending to racism. [/size][size=5]“The Bank of Canada apparently took seriously ... racist comments and feedback from the focus groups and withdrew the image,” said May Lui, interim executive director of the group’s Toronto chapter.[/size]

[size=3][size=5]“That was upsetting simply because of the history and longevity of Chinese-Canadians in this country.”[/size][/size]

[size=3][size=5]Ms. Lui demanded the bank “acknowledge their error in caving to the racist feedback.”[/size][/size]

[size=3][size=5]Victor Wong, the group’s national executive director, called on the bank to amend its policy of not depicting visible minorities. [/size][size=5]“You’re erasing all of us,” he said from Toronto. “Your default then is an image with Caucasian features.”[/size][/size]

[size=3]http://www.theglobea...article4485307/[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

Slam பண்ணினவையும் சீன குறூப் தானே? :D

  • தொடங்கியவர்

1. இந்த பணத்தாளை நீக்கியது சரி. ஆசியர் மட்டுமே தொழில்நுட்பத்தில் முன்னேறியிருப்பதாக காட்ட முயல்வது தவறு. இதற்கு பதிலாக aboriginals இனைச் சார்ந்த ஒருவரின் படத்தை போட்டு இருக்கலாம்

சீனப்பெண்மணியை நீக்கி ஒரு வெள்ளை இனத்தவரை போட்டது பிழை என்றே எண்ணுகிறேன்.

2. உலகில் இனவாதம் இல்லாத நாடுகள் இல்லை. பொருளாதாரம் நலிவுறும் போதும், வளங்களின் பற்றாக்குறை மேலிடும் போதும் தேசியவாத அலை மேல் நோக்கிச் சென்று ஈற்றில் இனவாத கட்டத்தினை அடைவதுதான் உலக இயல்பு. ஆனால் அந்த இனவாதம் அரசியல் சட்டங்களினூடாக தன் இருப்பை பேண முயலும் போதுதான் ஒரு நாடு இனவாத நாடா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். கனடாவின் அரசியல் சாசனமும், சட்டங்களும் அரசியலமைப்பும் இனவாதம் சார்ந்தன அல்ல.

[size=4]சட்டங்களை அமுல்படுத்தாவிடில் அவை இருந்தும் அதனால் முழு அளவில் இலாபம் இல்லாமல் போய்விடலாம். [/size]

Slam பண்ணினவையும் சீன குறூப் தானே? :D

[size=4]அவர்கள் slam பண்ணும் பொழுது கனடிய அரசும் யோசிக்கும், பணம் / வாக்குகள் பலம் மிக மிக அதிகம். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.