Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சேவின் புதல்வர் விண்வெளிக்கு போகாமல்..! குப்பனின் சுப்பனின் மகன்களா போவது..? ஈழதேசம் செய்தி..!

Featured Replies

ராஜபக்சேவின் புதல்வர் விண்வெளிக்கு போகாமல்..! குப்பனின் சுப்பனின் மகன்களா போவது..? ஈழதேசம் செய்தி..!

நிமல் ராஜபக்சே இலங்கை அரசியலுக்கு வந்து விட்டார். பிறகு மகிந்தா ராஜபக்சேவின் தகப்பனார் எவ்வாறு அரசியல் கட்சி தொடங்கி, இன்று மகிந்தாவை அரசியல் களத்தில் நுழைத்து,இலங்கையின் அதி உயர் பதவிகளை வகிக்கும் ஜனாதிபதி மற்றும் அணைத்து பதவிகளையும் தங்களது குடும்பத்திற்கு ஒதுக்கி உள்ளார்களோ..? அது போன்று மகிந்தாவும் தனது வாரிசுகளை கொண்டு வந்தால் தானே, அடுத்த இருபது

முப்பது வருடங்களுக்கு இலங்கை அரசை ஆள முடியும். தனது தந்தை நடத்திய இன அழிப்பை தொடர்ந்து நடத்திட முடியும்..? எனவே தான் தங்களது குடும்ப வாரிசுகள் இலங்கையை ஆட்சி புரிந்திட, இலங்கை மக்களை அதாவது சிங்கள மக்களை கசக்கி பிழிவதற்கு இப்பொழுதே முன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் மகிந்தா ராஜபக்சே குடும்பம் என்றும் கருதலாம்.

யதார்த்தம் இவ்வாறு என்று இருக்கையில், ஜனாதிபதி மகிந்தாவின் கடைசி மகன்..? ரோகித ராஜபக்சே அவர்களை விண்வெளிக்கு அனுப்பி, அங்கிருந்து தமிழர்கள் புவிப்பந்தில் எங்கெங்கு இருக்கிறார்களோ..? அவர்களை கண்டறிந்து, அங்கிருந்து அப்படியே ராக்கெட்டுகள் மற்றும் வெடி குண்டுகளை வீசி கொல்வதற்கு பயிற்சி கொடுக்கவே அனுப்பி வைக்கின்றோம் என்று சொன்னால் சம்பிக்கவோ..? தேரர்களோ..? நம்ப மாட்டார்கள் என்று யாராவது உத்திரவாதம் தர முடியுமா என்ன..?

திரு. ரோகித ராஜபக்சே அவர்கள், இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் அதாவது SPACE SCIENCE என்ற படிப்பை படித்து வருவதாகவும்,அதனால் இயல்பாகவே விண்வெளியில் பயணம் செய்யும் ஆர்வம் வருவதால், உலக அளவில் மிகப்பெரும் செல்வாக்கு செலுத்தி வரும் தனது தந்தையான மகிந்தா ராஜபக்சே அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால், ராஜபக்சே அவர்களும் ரசியாவின் புதினிடம் பெர்சனலாக பேசி, தனது கடைசி இளவலை விண்வெளிக்கு அனுப்ப போவதாக இன்றைய செய்திகள் கூறுகின்றன. செய்திகள் உண்மையா அல்லது யூகமா..? என்பதையெல்லாம் தவிர்த்து, மகிந்தா ராஜபக்சே அவர்களின் மகன்கள் விண்வெளிக்கு போகாமல் குப்பனின் சுப்பனின் மகன்களாக போக முடியும்..? என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மாயாண்டிக்கருப்பு

அது என்ன மகிந்தவின் மகன் விண்வெளி போக கூடாது?

சந்திரிகாவின் மகன் போனான் பிரச்னை இல்லை . ராஜீவின் மகன் போகலாம் மகிந்த எண்டா இழக்கமா? என் நாட்டு ஜனாதிபதியின் பிள்ளை விண்வெளி வீரனா?? வாழ்த்துக்கள் உலகத்திலே பாதுக்காப்பான விண்வெளிக்கலம் ரசியாவின் கலம் தான் போய் சேரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யாக்காரன் ஏதோ முதலில் நாயை அனுப்பியதாக செய்தி .. ஏதோ ஒற்றுமை தெரியுது.. நடக்கட்டும் நடக்கட்டும் நல்லது நடக்கட்டும்... :icon_idea: :icon_idea:

இருபது மில்லியன் டாலருக்கு யாரும் விண்வெளிக்கு போகலாம்.

பப்ளிசிடி ஸ்டன்ட் போல் தெரிகிறது.

[size=4]அந்த இருபது மில்லியன் இவருக்கு எப்படி வந்தது என நான் கேட்கவில்லை[/size] :lol:

சிறி லங்கா வரி கட்டும் அப்பாவிகள் தான் ஸ்பொன்சர். :)

[size=4]இவர்களின் கூத்து எல்லாம் கடாபியையும் அவரின் புதல்வர்களையும் தான் நினைவில் நிறுத்துகின்றது.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா தானே இப்போது உலக வல்லரசு

ஆடும் வரை ஆடட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இவர்களின் கூத்து எல்லாம் கடாபியையும் அவரின் புதல்வர்களையும் தான் நினைவில் நிறுத்துகின்றது.[/size]

சதாம் ஹுசையின் குடும்பத்தை விட்டுட்டியள் :D

ரஸ்யாக்காரன் ஏதோ முதலில் நாயை அனுப்பியதாக செய்தி .. ஏதோ ஒற்றுமை தெரியுது.. நடக்கட்டும் நடக்கட்டும் நல்லது நடக்கட்டும்... :icon_idea: :icon_idea:

a_003.jpg:icon_mrgreen:

Edited by Nellaiyan

[size=4]அந்த இருபது மில்லியன் இவருக்கு எப்படி வந்தது என நான் கேட்கவில்லை[/size] :lol:

குளவி முன்னர் ஒருதடவை இவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை பில்லியன் $களில் எழுதியது ஞாபகம்.

இந்தியாவின் மலையாளிகளும், சீனாவும் கொடுத்த தனிபட்ட கணக்குகளை விட வெளியிலிருந்து ஆயுத உதவியாகவும் அகதிகள் உதவியாகவும் நிறைய வந்து சேர்ந்தது. இது உள்நாட்டில் அடித்து பறித்தவைகளை விட மேலதிகமாக சேர்ந்தவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.