Jump to content

Recommended Posts

Posted

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1736

Top Posters In This Topic

Posted Images

Posted

இன்றய நாளில் எம் விடிவிற்காய் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.......!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]19.10 முழு விபரம்:[/size]

கப்டன்

நிமலன்

வேலுச்சாமி ஜெயராம்

மாத்தளை, சிறிலங்கா

வீரச்சாவு: 19.10.2001

லெப்டினன்ட்

தமிழினியன் (இனியவன்)

திருச்செல்வன் சதீஸ்

வவுனியா

வீரச்சாவு: 19.10.2001

லெப்டினன்ட்

சோர்மலன்

தங்கவேல் ஜெயராசா

அம்பாறை

வீரச்சாவு: 19.10.2000

2ம் லெப்டினன்ட்

அன்பரசன்

தெய்வேந்திரன் சசிதரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

வசந்தன்

சிவசோதி அரசகுமாரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

லெப்டினன்ட்

தேவமதி

குணம் மதாஜினி

மன்னார்

வீரச்சாவு: 19.10.2000

லெப்டினன்ட்

புரட்சி

கிட்ணன் ரவிச்சந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

மேஜர்

சதீஸ் (இலங்கேஸ்வரன்)

பெருமாள் விசுவலிங்கம்

வவுனியா

வீரச்சாவு: 19.10.2000

கப்டன்

பொன்மாலை

வீரப்பன் அழகுராஜ்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 19.10.2000

லெப்டினன்ட்

சிட்டு

நாகேந்திரம் நவநீதன்

வவுனியா

வீரச்சாவு: 19.10.2000

லெப்டினன்ட்

இன்கவி

உதயகுமார் சுமதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

2ம் லெப்டினன்ட்

செந்தமிழ்

தர்மலிங்கம் பிரியதர்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

2ம் லெப்டினன்ட்

ஒளியன்

தவராசா பிரதீபன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

கவியரசன்

புஸ்பராசா முகுந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

மோகவர்மன்

மரியதாஸ் நிசாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

திகழ்வேந்தன்

குமாரசாமி சிறீகுகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

செங்கதிர்

ஆறுமுகம் சிவானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

தமிழ்மாறன்

அப்துல் ரகுமான் நிமால்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

அறிவு

சேதுபதி ரமணன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

அறிவுநம்பி

அழகன் வசந்தன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

சுடர்

சண்முகராசா ரவிக்குலன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

தீபன் (கம்பன்)

பொன்னம்பலம் ராசன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

இளம்புலி (விடுதலை)

கந்தசாமி குகேந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

பொன்செழியன்

தவராசா புஸ்பராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

தென்றல்

அந்திரேஸ் பிரான்சிஸ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

மணிவேந்தன்

இராமையா இராமகிருஸ்ணன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

கரிகாலன்

பாலச்சந்திரன் குகனேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

லெப்டினன்ட்

வர்ணன்

பேரின்பநாயகம் யோகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

தம்பி

குருநாதன் குபேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

எல்லைப்படை வீரவேங்கை

ராசன்

சிவலிங்கம் விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.2000

வீரவேங்கை

சேரமான்

கிருஸ்ணசாமி சிவரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1998

வீரவேங்கை

ரூபன்

அருந்தவநாதன் அருந்தவராஜ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.1998

லெப்டினன்ட்

இன்பமுதன்

முத்துக்குமார் கலைஞானச்செல்வன்

ஆழியவளை, தழையடி, யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1998

கடற்கரும்புலி மேஜர்

சிறி (திருமாறன்)

கணேசபிள்ளை ரவிச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1997

மேஜர்

வீரமணி

காத்தமுத்து நகுலேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.1997

கடற்கரும்புலி கப்டன்

சின்னவன் (கடற்கரும்புலி)

நந்தகோபாலன் சுரேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1997

கப்டன்

பரமு

கந்தையா சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1997

கப்டன்

நவநீதன்

தங்கவேலாயுதம் சிவானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1997

2ம் லெப்டினன்ட்

விற்கொடி

சந்திரகுமார் கதிரோன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1997

மேஜர்

குட்டித்தம்பி (சுஜாத்)

கனகரத்தினம் கமல்ராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1996

லெப்டினன்ட்

பாண்டியன் (பிரபா)

மலையப்பன் குமார்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 19.10.1996

லெப்டினன்ட்

நீலவண்ணன் (நிருபன்)

துரைச்செல்வம் ஜீனத்

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.1995

லெப்டினன்ட்

பாலன் (பாலகன்)

அரியகுட்டி கிருபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1995

லெப்டினன்ட்

சங்கிலி

சந்தாப்பிள்ளை சூசைதாசன்

மன்னார்

வீரச்சாவு: 19.10.1995

லெப்டினன்ட்

நவநீதன் (சயந்தன்)

கந்தையா சதீஸ்கரன்

மன்னார்

வீரச்சாவு: 19.10.1995

லெப்டினன்ட்

சத்தியவாணன் (குணம்)

சுப்பிரமணியம் பரமானந்தம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.1995

லெப்டினன்ட்

கானகீதன் (விஜே)

நாகமணி புவனேந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 19.10.1995

வீரவேங்கை

முயலவன்

பாலகப்போடி ஆறுமுகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.1995

வீரவேங்கை

அருந்தவபாலன்

கணபதிப்பிள்ளை ஜெமினி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.1995

வீரவேங்கை

சிவநேசச்செல்வன்

இரத்தினசபாபதி முகுந்தன்

வவுனியா

வீரச்சாவு: 19.10.1995

வீரவேங்கை

ஈழவேந்தன் (அதிரவன்)

ஆனந்தராஜா யுவராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1995

வீரவேங்கை

தவச்செல்வன்

சோமசுந்தரம் ரகுநாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.1995

வீரவேங்கை

கோகிலன்

சடாச்சரமூர்த்தி ஜசோதரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 19.10.1995

வீரவேங்கை

வெற்றிச்செல்வி

வேலுப்பிள்ளை சுதா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.1995

வீரவேங்கை

ராஜ்குயின்

நல்லையா சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1995

வீரவேங்கை

இளம்புலி

எட்வேட் எட்லின் சந்திரகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1995

2ம் லெப்டினன்ட்

கதிரவன் (திருச்செல்வன்)

துரைச்சாமி சத்தியநாரயணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1995

2ம் லெப்டினன்ட்

இளவேந்தன்

கிருஸ்ணானந்தன் ஜீவானந்தம்

திருகோணமலை

வீரச்சாவு: 19.10.1993

2ம் லெப்டினன்ட்

கண்ணன்

கந்தசாமி கோபால்

திருகோணமலை

வீரச்சாவு: 19.10.1993

வீரவேங்கை

தவசீலன்

நாகராசா பாலகிருஸ்ணன்

திருகோணமலை

வீரச்சாவு: 19.10.1993

வீரவேங்கை

அருளயன்

செல்லப்பா உதயராசா

திருகோணமலை

வீரச்சாவு: 19.10.1993

வீரவேங்கை

ஆர்த்தி

கோமதி தம்பாப்பிள்ளை

மட்டக்களப்பு

வீரச்சாவு: 19.10.1990

வீரவேங்கை

மூவின்

இராசரத்தினம் மோகானந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1990

2ம் லெப்டினன்ட்

ரதீஸ் (சதீஸ்)

வேலும்மயிலும் குணசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1990

வீரவேங்கை

பற்றீசியா

தெய்வமொழி குணம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.1990

வீரவேங்கை

சேந்தன் (அப்பன்)

நாகமுத்து யோகராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1990

வீரவேங்கை

ரகு

கந்தசாமி முருகானந்தரகு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1990

கப்டன்

குட்டி(அலெக்ஸ்)

அம்மைப்பிள்ளை கிருஸ்ணராஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1990

லெப்டினன்ட்

பேனாட்

அல்பிரட் கலியுகக்கண்ணன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1990

2ம் லெப்டினன்ட்

சீனன்

சற்குரு சதீஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1990

வீரவேங்கை

அனுசன்

கிருஸ்ணன் தங்கவேலு

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1990

வீரவேங்கை

சின்னமணி

ஏகாம்பரம் ஜெயந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1990

வீரவேங்கை

அமுதன்

கதிரவேலு துரைராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 19.10.1990

வீரவேங்கை

அகஸ்.ரீன்

திரவியம் சிவகுமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.1990

வீரவேங்கை

பாலு

அருளம்பலம் ரவிச்சந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.1990

மேஜர்

அன்ரனி

கனகசூரியம் சிறீதரன்

அம்பாறை

வீரச்சாவு: 19.10.1990

2ம் லெப்டினன்ட்

சுகந்தன்

இராசரட்ணம் சிவனேந்திரராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 19.10.1990

வீரவேங்கை

சசி

பொன்னுச்சாமி பாலசிங்கம்

கரணவாய், கரவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 19.10.1987

வீரவேங்கை

பாஸ்கரன்

மார்க்கண்டு இலங்கேஸ்வரன்

தம்பலகாமம், திருகோணமலை.

வீரச்சாவு: 19.10.1987

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 79[/size]

Sri.jpg

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Posted

சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]20.10 முழு விபரம்:[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]காலச்சந்திரன்[/size]

[size=4]நடேஸ் மைக்கேல்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]ராசன்[/size]

[size=4]சின்னைராசா யோகராசா[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]சிவராசா[/size]

[size=4]ஆறுமுகம் சிவராசா[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை[/size]

[size=4]ரஞ்சித்[/size]

[size=4]மணியம் மதீஸ்வரன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]புயலவன்[/size]

[size=4]குமாரசிங்கம் கேதீஸ்வரன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]வர்மன்[/size]

[size=4]வேலு சத்தியசீலன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]பரந்தாமன் (ரமணன்)[/size]

[size=4]மாணிக்கம் பிரதீபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]நம்பியார்[/size]

[size=4]இரத்தினசிங்கம் கேசவராஜா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]வளவன்[/size]

[size=4]தம்பித்துரை விஐயகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]திருமேனி[/size]

[size=4]திருநாவுக்கரசு உதயகுமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]நவமோகன்[/size]

[size=4]கந்தையா சந்திரன்[/size]

[size=4]அம்பாறை[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]இளங்கோ[/size]

[size=4]இராமசாமி நகுலேஸ்வரன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]இளநகை (பாவேந்தினி)[/size]

[size=4]நடராசா சத்தியபாமா[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]சுபன் (தமிழ்க்குருசில்)[/size]

[size=4]நாகராசா சிவகுமார்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]மலர்நெஞ்சன்[/size]

[size=4]எட்வேட் ஜெகன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]ஆத்திசூடி[/size]

[size=4]திருச்செல்வம் சசிதரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]மாலதி[/size]

[size=4]அந்தோனிஸ்பெனடிற் புளோறன்ஸ்ஜென்சி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]புகழினி[/size]

[size=4]செல்லையா கோகிலவாணி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சுரபி[/size]

[size=4]சிவபாதம் தயாளினி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]வீரன்[/size]

[size=4]தர்மராசா சுதர்சன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இசைநிலா[/size]

[size=4]மாணிக்கம் கலைமகள்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இலக்கியா[/size]

[size=4]சிவசாமி தர்சினி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பாலா[/size]

[size=4]உதயகுமார் உதயரஞ்சனி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சுருதி (ரூபிகா)[/size]

[size=4]முருகேசு ஜெயந்தினி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]கவி[/size]

[size=4]அருணாசலம் மங்கையச்செல்வி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]வீரவாணி[/size]

[size=4]வீரையா கோமதி[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தனிக்குரல்[/size]

[size=4]தர்மராசா நளினிறொசலின்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]கௌல்சல்யா[/size]

[size=4]பாலசுப்பிரமணியம் மைதிலி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கடம்பன்[/size]

[size=4]கந்தசாமி ஜெகநாதன்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.2000[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ஆனந்தன்[/size]

[size=4]ஜெயபாலன் ஜெயந்தன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1999[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]இளந்திரையன்[/size]

[size=4]கணபதிப்பிள்ளை கருணாநிதி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1999[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தமிழ்க்குமரன் (அன்பரசன்)[/size]

[size=4]கந்தசாமி செந்தில்குமார்[/size]

[size=4]கிளிநொச்சி[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1998[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]தயாபரன்[/size]

[size=4]கனகசூரியர் யோகநாதன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1998[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சபேசன்[/size]

[size=4]கேசவஞானம் சிவபாலன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1998[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கமலேஸ்வரன்[/size]

[size=4]பன்னீர்ச்செல்வன் சாந்தரூபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1997[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]மன்மதன் (மதன்)[/size]

[size=4]வேலுப்பிள்ளை செந்தில்குமார்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1996[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சாந்தா[/size]

[size=4]சின்னராஜா சிவரஞ்சினி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1996[/size]

[size=4]லெப்.கேணல்[/size]

[size=4]வாசன் (தனராஜ்)[/size]

[size=4]நந்தகோபால் நவநீதராஜ்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1996[/size]

[size=4]கப்டன்[/size]

[size=4]ஆனந்தபாபு[/size]

[size=4]கிறகோரி கிறித்துராஜா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1996[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கெங்கன் (கெங்காதரன்)[/size]

[size=4]மார்க்கண்டேசர் விக்கினராசா[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1996[/size]

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]எழில்நம்பி[/size]

[size=4]அன்ரனி சுகுமார்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1995[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சிவகரன் (சுபா)[/size]

[size=4]கணேசப்பிள்ளை கமலசீலன்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1995[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]நவநீதன்[/size]

[size=4]ஆரோக்கியம் யூம்[/size]

[size=4]மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1995[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]குட்டி (சூட்டி)[/size]

[size=4]செல்வநாயகம் சுதாகரன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1995[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சின்னத்தம்பி (கிருஸ்ரி)[/size]

[size=4]நாகலிங்கம் நாவேந்திரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1994[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]தியாகராஜ்[/size]

[size=4]விநாயகமூர்த்தி சிவநாதன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1994[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கஜேந்திரகுமார் (றொபின்)[/size]

[size=4]சபாபதி சவுந்தரராஜன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1993[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]சத்தியநாதன் (விக்ரர்)[/size]

[size=4]யோகானந்தம் நோயல் சுகுணராஜ்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1993[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]ரவீந்தர்[/size]

[size=4]கனகசபை மனோகரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1993[/size]

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]சரவணையாளன் (ஜெயா)[/size]

[size=4]தங்கையா ஜெயக்குமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1991[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ஜெகன்[/size]

[size=4]அன்ரனி சந்திரகுமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1991[/size]

[size=4]மேஜர்[/size]

[size=4]கண்ணன்[/size]

[size=4]செல்லையா உதயநாதன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1990[/size]

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பிறேம்[/size]

[size=4]மரியதாஸ் கோகுலவாசன் (வாசன்)[/size]

[size=4]கொக்குவில், யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 20.10.1988[/size]

[size=5] மொத்த மாவீரர் விபரங்கள்: 53[/size]

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Posted

[size=4]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் [/size]

Posted

வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]21.10 முழு விபரம்:[/size]

லெப்.கேணல்

செங்கண்ணன் (கலாத்தன்)

சுந்தரலிங்கம் சிறீகரன்

தாழையடி கிழக்கு, மருதங்கேணி, யாழப்பாணம்

வீரச்சாவு: 21.10.2001

மேஜர்

கொற்றவன்

குணபாலசிங்கம் ரஞ்சித்செல்வம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2001

மேஜர்

நீலவண்ணன்

மரியதாஸ் அல்பிரட்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.10.2001

கடற்கரும்புலி கப்டன்

இளங்குயிலன்

றோயல்இம்மனுவேல் பற்றிக்எட்மன்

மன்னார்

வீரச்சாவு: 21.10.2001

கப்டன்

திருவாணன்

குமாரசிங்கம் ரமேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2001

லெப்டினன்ட்

நாவரசி

சண்முகசுந்தரம் பிறேமினி

வவுனியா

வீரச்சாவு: 21.10.2001

லெப்டினன்ட்

தயாபரன் (முரளி)

விஸ்வலிங்கம் உதயகீதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.10.2001

2ம் லெப்டினன்ட்

விடுதலைவீரன்

முத்துலிங்கம் வித்தியாகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.10.2001

2ம் லெப்டினன்ட்

தமிழ்வேங்கை

சின்னத்தம்பி பத்மநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2001

2ம் லெப்டினன்ட்

கனிவிழி

வேலுத்தேவன் புவனேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.10.2001

2ம் லெப்டினன்ட்

சுகனிலா

தில்லையம்பலம் ரஜனி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.10.2001

2ம் லெப்டினன்ட்

இயூயின்

செபமாலை மரியான் இயூயின்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.10.2001

கப்டன்

ஈழப்பிரியன்

கிருஸ்ணப்பிள்ளை லோகேஸ்வரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2001

கப்டன்

நாவலன்

குணபாலசிங்கம் சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2001

லெப்டினன்ட்

புகழ்நம்பி

இரத்தினம் தனபாலசிங்கம்

வவுனியா

வீரச்சாவு: 21.10.2001

லெப்டினன்ட்

யாதவன்

தங்கலோயுதம் சோமகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2001

2ம் லெப்டினன்ட்

கனிமதி

தர்மகுலசிங்கம் சிவாஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2001

2ம் லெப்டினன்ட்

சுபநிலா (கலைநிலா)

தில்லையம்பலம் றஜனி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.10.2001

2ம் லெப்டினன்ட்

மூவேந்தன்

தனேஸ் யோகநாதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.10.2001

2ம் லெப்டினன்ட்

தணிகைச்செல்வி

இராஜேந்திரம் சுபாசினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2001

மேஜர்

சிவா

வேலாயுதம் தயாபரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2001

கப்டன்

செல்லப்பன்

இராமையா மகேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 21.10.2001

கப்டன்

செந்தளிர்

இசிதோர் மேரிலூட்ஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2001

கடற்கரும்புலி மேஜர்

றோசா

கணேசன் கற்புக்கரசி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2001

2ம் லெப்டினன்ட்

புகழினியன்

சிவசுப்பிரமணியம் பரஞசோதி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.10.2001

கப்டன்

மலரவன் (வேலவன்)

ரட்ணசிங்கம் நாதரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2000

கப்டன்

நற்குணம்

கனகசபாபதி சாந்தகுமார்

வவுனியா

வீரச்சாவு: 21.10.2000

லெப்டினன்ட்

கருங்குழலி

பாபு சாந்தினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.10.2000

2ம் லெப்டினன்ட்

மைவிழி

முத்துலிங்கம் கோமதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.2000

2ம் லெப்டினன்ட்

ரதி

கணபதிப்பிள்ளை மாலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.10.2000

2ம் லெப்டினன்ட்

இந்துமதி

மல்லிகைராசா சுவேதா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.10.2000

லெப்டினன்ட்

ஐங்கரநேசன்

பேரம்பலம் விஜயபகவான்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.1999

2ம் லெப்டினன்ட்

விஜய்

நவரட்ணம் ஜனார்த்தனன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.1999

மேஜர்

விஜிதரன் (சுரேஸ்)

கணபதிப்பிள்ளை மணிவண்ணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.10.1998

கப்டன்

பொபி (அண்ணாநம்பி)

சினனத்தம்பி மகேந்திரராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.1997

லெப்டினன்ட்

திகழ்வேந்தன்

கணேஸ் ரவி

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.10.1997

கப்டன்

ஆனந்தி (சங்கர்)

கந்தையா நாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 21.10.1997

2ம் லெப்டினன்ட்

ராசன்

கணேசன் தயாபரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.10.1997

2ம் லெப்டினன்ட்

விதுசன்

சோதிலிங்கம் கருணாகரன்

அம்பாறை

வீரச்சாவு: 21.10.1997

2ம் லெப்டினன்ட்

அழகேஸ்

சின்னத்துரை யோகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.10.1997

லெப்டினன்ட்

பூவழகன்

இராஜேஸ்வரன் துளசிதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.1997

மேஜர்

சங்கிலியன் (சங்கிலி)

இரங்கசாமி மதியழகன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.10.1995

கப்டன்

நாகேந்திரன் (நயிபுல்லா)

இரத்தினம் விக்கினேஸ்வரராஜா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 21.10.1995

கப்டன்

வள்ளுவன் (விஜயன்)

தெய்வகடாச்சம் கண்ணதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.1995

கப்டன்

காமதாசன் (இன்பராஜ்)

பாரமலிங்கம் வித்தியானந்தன்

அம்பாறை

வீரச்சாவு: 21.10.1995

லெப்டினன்ட்

இளங்கீரன்

மணிவேல் கணேஸ்

திருகோணமலை

வீரச்சாவு: 21.10.1995

2ம் லெப்டினன்ட்

தவமுரளி

கனகலிங்கம் கருணாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.10.1995

2ம் லெப்டினன்ட்

தனேந்திரன்

சீமாம்பிள்ளை அயந்தன் பெனடிற்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.1995

வீரவேங்கை

பிரசாந்தன்

வேலுச்சாமி திருச்செல்வம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.10.1995

வீரவேங்கை

கதிரொளி

கணேஸ் லட்சுமகாந்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.10.1995

வீரவேங்கை

பாண்டியதேவன்

கனகசபை யோகலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.1995

வீரவேங்கை

கோகிலசாமி (நெடுமாறன்)

சிவனப்பிள்ளை ரவிக்குமார் (நெடுமாறன்)

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 21.10.1995

வீரவேங்கை

வேங்கையன் (குகனேந்திரன்)

சிவாலிங்கம் சஜீவன்

வவுனியா

வீரச்சாவு: 21.10.1995

வீரவேங்கை

கீதன்

சுகுமார் சுரேஸ்குமார்

வவுனியா

வீரச்சாவு: 21.10.1995

வீரவேங்கை

ஜெகன்

பூதர் கனகராத்தினம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.10.1995

வீரவேங்கை

கபிலன் (கலிங்கன்)

சேவகன் வாமுதேவன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 21.10.1995

லெப்டினன்ட்

சுதாகர்

சீனித்தம்பி ரவிச்சந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.10.1993

2ம் லெப்டினன்ட்

சிறீரஞ்சன் (ஜெயசீலன்)

ஆறுமுகம் கணேசமூர்த்தி

அம்பாறை

வீரச்சாவு: 21.10.1993

கப்டன்

ஒளியிழை (லஜனி)

சோமநாதப்பிள்ளை பரமேஸ்வரி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.10.1993

லெப்டினன்ட்

கோதை

சின்னத்தம்பி சாரதாதேவி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.10.1993

வீரவேங்கை

இசையாளன் (சுமன்)

மனுவன் கஜேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.1993

2ம் லெப்டினன்ட்

தாமரை

கந்தப்பர் சிவபாதம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.10.1992

வீரவேங்கை

ஜீவராஜ் (தினேஸ்)

கந்தசாமி சிவநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 21.10.1992

வீரவேங்கை

அழகேஸ்

முத்தையா லோகேஸ்வரன்

பதுளை, சிறிலங்கா

வீரச்சாவு: 21.10.1992

வீரவேங்கை

செந்தூரன் (செல்வன்)

சிவராஜா ஜெகதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.1992

லெப்டினன்ட்

பேபி

கந்தையா பஞ்சலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 21.10.1991

வீரவேங்கை

லிங்கம்

முத்தையா மோகனராஜ்

மலையகம், சிறிலங்கா

வீரச்சாவு: 21.10.1990

வீரவேங்கை

முத்து

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி அறியப்படவில்லை

வீரச்சாவு: 21.10.1990

வீரவேங்கை

வெங்கட் (செல்வா)

மகேந்திரன் செல்வராசன்

யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.10.1988

வீரவேங்கை

உதயன்

தெய்வேந்திரம் உதயசூரியன்

காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.10.1988

வீரவேங்கை

உதயன்

சி.உதயகுமார்

நாவற்குடா, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 21.10.1988

2ம் லெப்டினன்ட்

திலக்

யே.குபேந்திரன்

கல்லடி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 21.10.1988

2ம் லெப்டினன்ட்

குட்டி

மகாலிங்கம் ஜெயவர்த்தனா

நாயன்மார்கட்டு, நல்லூர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.10.1987

வீரவேங்கை

லிங்கேஸ்

மகாலிங்கம் லிங்கேஸ்வரன்

உரும்பிராய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.10.1987

லெப்.கேணல்

சந்தோசம்

கணபதிப்பிள்ளை உமைநேசன்

அரியாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 21.10.1987

வீரவேங்கை

தவநாதன்

மாசிலாமணி கிருஸ்ணதாஸ்

பன்குளம், திருகோணமலை.

வீரச்சாவு: 21.10.1985

வீரவேங்கை

கிளியன்

சுப்பிரமணியம் தனபாலசிங்கம்

உடையார்கட்டு, விசுவமடு, கிளிநொச்சி

வீரச்சாவு: 21.10.1985

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 77[/size]

kalaththan.jpg

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

Posted

வீர வணக்கங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]22.10 முழு விபரம்:[/size]

லெப்டினன்ட்

வினோதன்

யோகேஸ்வரன் திலீப்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.10.2001

காவல்துறை துணை ஆய்வாளர்

ஜெயகாந்தன்

சிவலிங்கம் ஜெயகாந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.2000

காவல்துறை தலைமைக் காவலர்

அன்ரனிஜெயந்தன்)

யோசப் அன்ரனிஜெயந்தன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.10.2000

லெப்டினன்ட்

கலைத்தேவி

நடராஜா யோகராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.2000

லெப்டினன்ட்

அரசண்ணா

குணராசா குகதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1999

வீரவேங்கை

சேரமான்

இராசன் தயாளன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1999

வீரவேங்கை

பகலவன்

ஆறுமுகம் ஆகுலன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.10.1998

2ம் லெப்டினன்ட்

றீகசுதன்

அழகரத்தினம் விஜிதரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.10.1998

மேஜர்

அரவிந்தராயன் (தாசன்)

இராமசுந்தரம் ரவீந்திரமூர்த்தி

அம்பாறை

வீரச்சாவு: 22.10.1998

லெப்டினன்ட்

மலையான்

கிருஸ்ணபிள்ளை சுதாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.10.1998

லெப்டினன்ட்

நாகமுத்து

கந்தையா காளிதாசன்

அம்பாறை

வீரச்சாவு: 22.10.1998

2ம் லெப்டினன்ட்

விகர்ணன்

தங்கராசா நாகேந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 22.10.1998

2ம் லெப்டினன்ட்

விஜயகாந்தன்

தங்கராசா சிவநேசராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.10.1998

வீரவேங்கை

ஜெகநிதன்

தங்கராசா உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.10.1998

வீரவேங்கை

புரட்சிகரன்

சோமசுந்தரம் யட்சுவேந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 22.10.1998

லெப்டினன்ட்

காந்தவராஜன் (கடாபி)

முத்தையா திருச்சிற்றம்பலம்

அம்பாறை

வீரச்சாவு: 22.10.1997

லெப்டினன்ட்

ஊர்மிலன்

வேலுப்பிள்ளை சசிகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.10.1997

கப்டன்

ஜெகாவரன் (ஜெகன்)

கேசவன் குகதாசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.10.1995

கப்டன்

பவளசிங்கன் (அன்ரன்)

குமாராசாமி லேகிதராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.10.1995

லெப்.கேணல்

குட்டிமணி

நடராசா ஜெயசீலன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.10.1995

மேஜர்

எழலமுதன்

சின்னத்துரை சுரேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1995

மேஜர்

கலைவாணன் (ஜெமினி)

திருநாவுக்கரசு ஜெயபாலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1995

கப்டன்

பூங்கண்ணன் (நித்தி)

நவரத்தினம் ரஜனிகாந்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.10.1995

கப்டன்

சூட்டி

கந்தையா ரஞ்சிதமலர்

வவுனியா

வீரச்சாவு: 22.10.1995

கப்டன்

தமிழ்மாறன்

செல்லையா சிவசுதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1995

லெப்டினன்ட்

அற்புதராஜ்

தர்மலிங்கம் சாந்தகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.10.1995

லெப்டினன்ட்

கதிரவன்

இரத்தினசாமி சுதாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1995

2ம் லெப்டினன்ட்

சிலம்பரசி

குமரகுரு மாலினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1995

2ம் லெப்டினன்ட்

புரட்சி

கருணாநிதி நீதிவதனன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1995

2ம் லெப்டினன்ட்

இளங்கோ

ஆறுமுகம் ரவீந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.10.1995

2ம் லெப்டினன்ட்

ஐங்கரன்

மகாலிங்கன் ஜசிகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1995

வீரவேங்கை

அறவாணன்

பாலிப்போடி சண்முகமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 22.10.1995

வீரவேங்கை

உலகாளன்

சின்னராசா ராஜன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1995

வீரவேங்கை

யாழமுதன்

சோமபாலா சசிக்குமார்

வவுனியா

வீரச்சாவு: 22.10.1995

வீரவேங்கை

தமிழ்ச்செல்வன்

இம்மானுவேல் சவுந்தரநாயகம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1995

வீரவேங்கை

இளையவன்

நாகசாமி இராசன்

வவுனியா

வீரச்சாவு: 22.10.1995

வீரவேங்கை

விமலேந்திரன் (நிமல்)

செபமாலை கமலக்கண்ணன்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 22.10.1995

வீரவேங்கை

தமிழ்நாதன்

நவரத்தினராசா சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1995

வீரவேங்கை

நகுலன்

சரவணபவானந்தன் ஜெகநாதன்

வவுனியா

வீரச்சாவு: 22.10.1995

கப்டன்

பாணன் (வினோத்)

ஆனந்தராசா குகராசா

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.10.1992

லெப்டினன்ட்

இசைவாணன் (மீரான்)

பொன்னுத்துரை குணரட்ணம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.10.1992

லெப்டினன்ட்

இன்பன்

அரியநாயகம் ரதன்

வவுனியா

வீரச்சாவு: 22.10.1992

2ம் லெப்டினன்ட்

மதனராசா (மதனராஜ்)

நல்லதம்பி ஜெயரூபன்

வவுனியா

வீரச்சாவு: 22.10.1992

2ம் லெப்டினன்ட்

தமிழரசன்

சத்தியானந்தன் சிவகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1992

2ம் லெப்டினன்ட்

பிரதீபன் (ரங்கன்)

சிவராசலிங்கம் பத்மசிறி

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.10.1992

2ம் லெப்டினன்ட்

வேங்கை

வல்லிபுரம் விவேகானந்தன்

வவுனியா

வீரச்சாவு: 22.10.1992

2ம் லெப்டினன்ட்

பாண்டியன்

தம்பிராசா ரமேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1992

2ம் லெப்டினன்ட்

குட்டிக்கண்ணா

கணபதிப்பிள்ளை சிவகுமார்

வவுனியா

வீரச்சாவு: 22.10.1992

வீரவேங்கை

காங்கேயன (தர்சன்)

பாலசிங்கம் விமலன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.10.1992

வீரவேங்கை

மாணிக்கவாசன்

கணபதிப்பிள்ளை லோகநாதன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.10.1992

வீரவேங்கை

மலரவன்

சின்னத்தம்பி புஸ்பராசா

வவுனியா

வீரச்சாவு: 22.10.1992

வீரவேங்கை

முருகன் (விக்னேஸ்)

கணேஸ் வின்தன்

வவுனியா

வீரச்சாவு: 22.10.1992

வீரவேங்கை

தேவன்

ஸ்ரெனிஸ்லாஸ் சிவாகரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 22.10.1992

வீரவேங்கை

ஞானதாஸ்

பால்ராஜ் அரியதாஸ்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.10.1992

வீரவேங்கை

கலைச்செல்வன்

கணபதிப்பிள்ளை தமிழ்வேந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 22.10.1992

வீரவேங்கை

உடையப்பன்

நா.சதானந்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 22.10.1991

வீரவேங்கை

கிறேசிகுமார்

ம.ஞானப்பிரகாசம்

மன்னார்

வீரச்சாவு: 22.10.1991

வீரவேங்கை

நிர்மலன்

தியாகராஜா ரஜீவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1990

வீரவேங்கை

கபிலன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

முகவரி அறியப்படவில்லை

வீரச்சாவு: 22.10.1990

வீரவேங்கை

மகேசன்

வல்லிபுரம் இராமச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1990

வீரவேங்கை

ஜெயா

லதா கனகராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1990

வீரவேங்கை

மதுபாலன்

இரத்தினம் இராஜேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1990

வீரவேங்கை

ராஜ்சேகர்

நடராசா விக்கினேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 22.10.1990

வீரவேங்கை

திலீப்

சண்முகராசா சிறீதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 22.10.1990

வீரவேங்கை

ஸ்.ரீபன் (திலீபன்)

மதியழகன்

நுணங்கை, அளவெட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 22.10.1989

வீரவேங்கை

லக்ஸ்மன்

கா.மனோகரன்

சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 22.10.1989

வீரவேங்கை

சின்னத்தம்பி

சதாசிவம் சகாயராசா

தாழங்குடா, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 22.10.1988

வீரவேங்கை

விஜி (பாவலதேவன்)

சுந்தரம்பிள்ளை மரியரட்ணம்

முருங்கன்பிட்டி, முருங்கன், மன்னார்.

வீரச்சாவு: 22.10.1986

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 68[/size]

apuram2012.jpg

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size="4"]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

Posted

வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]23.10 முழு விபரம்:[/size]

2ம் லெப்டினன்ட்

ஈழராஜன்

செல்லத்தம்பி நீதிவளவன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.2001

வீரவேங்கை

தவமாலன்

கணேசமூர்த்தி யோகேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.10.2001

மேஜர்

வள்ளுவன்

செல்வநாயகம் தங்கநாயகம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.2001

கடற்கரும்புலி லெப்.கேணல்

றெஜி (இளங்கோ)

மாணிக்கம் றமேஸ்

அம்பாறை

வீரச்சாவு: 23.10.2000

கடற்கரும்புலி மேஜர்

றோஸ்மன் (கணேஸ்)

தேவராசா ரவீந்திரராசா

திருகோணமலை

வீரச்சாவு: 23.10.2000

கடற்கரும்புலி மேஜர்

நிதர்சன்

தியாகராஜா தியாகேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.10.2000

கடற்கரும்புலி மேஜர்

நித்தி (சோழவேங்கை)

இராசையா ஜெகன்

வவுனியா

வீரச்சாவு: 23.10.2000

கடற்கரும்புலி மேஜர்

மயூரன்

கநதசாமி பிரகாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.2000

கடற்கரும்புலி மேஜர்

திருமாறன் (திருவாளவன்)

ஜெயம் நிசாதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.2000

மேஜர்

வசீகரன்

வீரவாகு சிவராஜா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.2000

மேஜர்

தேவன்

சந்திரசேகரம் சிறிபவான்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.2000

கப்டன்

எல்லாளன்

இராசரட்ணம் இராஜ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.2000

வீரவேங்கை

புலித்தேவன்

நடராசா திருச்செந்தூரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.10.2000

வீரவேங்கை

நிலாகரன் (மறைமாறன்)

பொன்ராசா ரஞ்சித்குமார்

மன்னார்

வீரச்சாவு: 23.10.2000

லெப்டினன்ட்

பாவலன்

பாலகிருஸ்ணன் பாலமுரளி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.2000

2ம் லெப்டினன்ட்

தூயவதனா

ரட்ணசிங்கம் ரட்ணபிரியா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.2000

லெப்.கேணல்

சேகர்

மாயாண்டி ஜெயக்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.10.2000

கப்டன்

சுதனி

பரமேஸ்வரன் ஜீவரதி

கிளிநொச்சி

வீரச்சாவு: 23.10.2000

வீரவேங்கை

தமிழ்ழன்பு

கணபதிப்பிள்ளை விஐயா

திருகோணமலை

வீரச்சாவு: 23.10.2000

வீரவேங்கை

கானகன்

கந்தையா சிதம்பரநாதன்

வவுனியா

வீரச்சாவு: 23.10.1999

மேஜர்

தவசீலன் (றாதிக்)

வேலப்போடி ஆனந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.10.1997

மேஜர்

ஒறெக்ஸ் (நிமலன்)

அம்பலவாணர் விமலநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.1997

மேஜர்

அறிவன்பன் (றேமன்)

முருகேசப்பிள்ளை நிலாபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.1997

லெப்டினன்ட்

பவுணன் (பவான்)

மகேந்திரராசா பிரதீபன்

திருகோணமலை

வீரச்சாவு: 23.10.1997

லெப்டினன்ட்

காந்தசீலன்

குணசிங்கம் குணசீலன்

வவுனியா

வீரச்சாவு: 23.10.1997

வீரவேங்கை

இளவேங்கை

குமாரசாமி கிருபா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.1997

வீரவேங்கை

சுடரேசன்

வேதநாயகம் உதயசிறி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.10.1996

2ம் லெப்டினன்ட்

நிவேந்தன் (தெய்வேந்திரன்)

குழந்தைவேல் சுந்தரராஜன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.10.1995

லெப்டினன்ட்

அன்பு (சயந்தன்)

வினாசித்தம்பி செல்வரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.1992

2ம் லெப்டினன்ட்

நாகராசா

சுப்பிரமணியம் கணேஸ்

வவுனியா

வீரச்சாவு: 23.10.1992

2ம் லெப்டினன்ட்

தங்கத்துரை

தியாகராசா மோகனரஞ்சன்

வவுனியா

வீரச்சாவு: 23.10.1992

கப்டன்

மைக்கல்

வேலையா சுரேஸ்குமார்

திருகோணமலை

வீரச்சாவு: 23.10.1991

வீரவேங்கை

வாசன்

பரமலிங்கம் யசோதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.1991

2ம் லெப்டினன்ட்

அப்பன்

கதிர்காமநாதன் கலைச்செல்வன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.1990

கப்டன்

றேமன்

இராமானுஜம் சீதாராம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 23.10.1990

வீரவேங்கை

கமலா

நந்தினி சோதி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 23.10.1990

வீரவேங்கை

சகாதேவன்

அருளம்பலம் கந்தசாமி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 23.10.1990

வீரவேங்கை

சுகந்தன்

சிற்றம்பலம் பரஞ்சோதி

பன்குளம், திருகோணமலை.

வீரச்சாவு: 23.10.1988

வீரவேங்கை

சைமன்

கனகலிங்கம் சிவசுதர்சகுமார்

கொட்டடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 23.10.1987

லெப்டினன்ட்

வீரமணி

சந்திரசேகரம் தமிழ்ச்செல்வன்

ஆலங்கேணி, கிண்ணியா, திருகோணமலை.

வீரச்சாவு: 23.10.1987

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 40[/size]

sekar.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4][size=4][size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size][/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.