Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூக்களை வண்டு,ஈ மொய்ப்பது எப்படி..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் நெடுக்ஸ் அண்ணா

  • Replies 128
  • Views 10.8k
  • Created
  • Last Reply

இன்றுதான் இப்பகுதியைப் பார்த்தேன். ரசித்தேன். இத்துறையில் ஈடுபட்ட மல்லையூரான், ராஜீவ், தமிழ்சூரியன், சுண்டல் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

நன்றி தங்கள் கருத்திற்கும்.. ஒத்துழைப்பிற்கும். எமது காணொளி பரிபூரணமாக இல்லை என்பது நிஜம். இருந்தாலும்.. எங்கள் முயற்சிக்கு பாராட்டும் உங்கள் உளப்பாங்கு நன்றி பகிர்தலுக்குரியது..! :):icon_idea:

நன்றி யாழ் அன்பு. :)

நன்றாகவே இருக்கிறது நெடுக்கர். உண்மையில் இதில் பெயர் வராத உங்கள் நண்பர்கள் உங்களுடன் உழைத்திருப்பதைவிட இதில் பெயரை தட்டிக்கொள்ளும் ஒருவரான நான் குறைவாகவே உழைப்பை கொடுத்திருக்கிறேன்..

சுண்டல் கேட்டவுடன் நம்பிக்கையில்லாமல்த்தான் தமிழ்சூரியனை அழைத்தேன். அதை செய்யும் போது பாடலில் எனக்கும் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை.

இதை விட எனக்கு நான் செய்த மற்றைய படைப்புக்கள் சிலவற்றில் அதிக திருப்தி கண்டிருக்கிறேன். ஆனால் உறவுகளிடமிருந்து இதற்குத்தான் அதிக வரவேற்பு வந்திருக்கிறது. அதுதான் உறவுகள் எழுதும் வரிகள். அதுதான் உறவின் கீதம். அதில்த்தான் உறவின் குரல் கேட்கிறது.

அந்த உறவுக்கு தாயாக யாழும், இந்த ஆக்கத்தில் பிதாவாக நீங்களும் அமைந்திருந்திருக்கிறீர்கள்.

நீண்ட பாதை. நெடுநாளைய உழைப்பு. உறவுகளால் ஒற்றுமையாக ஒன்றை செய்ய முடியும் என்பதின் நிரூபணம் இது.

வாழ்த்துக்கள். நன்றி.

Edited by மல்லையூரான்

அடுத்த பக்கத்திற்கு ......நல்ல ஒரு நடனம்... கோறியோ கிரபி ஒருவர் ....மேலே போனால் எப்படி? ......யாரும் முன்வருவார்களா?

கனடா உறவுகள்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நோ நோ அடுத்த ஸ்டேப் இத ஒரு டூயட் பாடல் ஆக்கிறது அதுக்கு சூரியன் அண்ணா அனேகமாக சுவிஸ் போகின்ற போது யாழ் அன்பு அண்ணாவின் இசைக்குழுவில் பாடுகின்ற பெண் பாடகிகள் இல்லை அவர் அடையாலம் காணுகின்ற ஒரு பெண் பாடகிய வைச்சு நிச்சயம் செய்து கொடுப்பார் என்று யாழ் உறவுகளாகிய நாம் ஆசையுடன் காத்திருக்கின்றோம்.....அவசரம் எதுவும் இல்லை மெல்ல மெல்ல பயணிப்போம் :D

வாழ்த்துக்கள் ராஜீவ், மல்லையூரான், தமிழ்சூரியன், நெடுக்கு மற்றும் சுண்டல்....

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இன்று தான், இந்தத் திரியைப் பார்த்தேன்!

பாடல் மிகவும் இனிமையான முறையில், வடிவமைக்கப் பட்டுள்ளது!

மல்லை, தமிழ்சூரியன். ராஜீவ், நெடுக்ஸ். துளசி, மற்றும் எங்க வீட்டுப் பிள்ளை, சுண்டலுக்கும், வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!

சும்மா, பூவும் வண்டும் என்று நினைத்து, சின்னப் பிள்ளைகள், விளையாடுதுகள், நாங்க குழப்ப வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில், இந்தத் திரிப்பக்கம், ஒருக்கா எட்டிப் பாத்ததோட சரி!

இனிமேல், சின்னன் சிறுசுகள்ளையும், ஒரு கண் வைத்திருக்கத் தான் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

மண்டையைப் பிய்த்துகொண்டிருக்கன் போட்டிக்காக... :( பாடல் வரிகள்,இசை,குரல் என்று எல்லாமும் அசத்தலாக இருக்கு...அற்புதமான கலைத்திறமையையும்,கலைஞர்களையும் கொண்டிருக்கும் தமிழ் சூரியன் அண்ணாவின் கலையின் மீதான ஆர்வம் வியக்க வைக்கிறது..பாராட்டுக்கள் இதில் ஈடுபட்ட அத்தனைபேருக்கும் பேருக்கும்...வாழ்த்துக்கள் கலைஞர்களே...

தமிழ் சூரியன் அண்ணா வெளியிட இருக்கும் மாவீரர்நினைவு அல்பம் அற்புதமாக இருக்கப்போகிறது....முற்கூட்டிய வாழ்த்துக்கள் அண்ணா...

அடுத்த பக்கத்திற்கு ......நல்ல ஒரு நடனம்... கோறியோ கிரபி ஒருவர் ....மேலே போனால் எப்படி? ......யாரும் முன்வருவார்களா?

கனடா உறவுகள்?

பாடல் பெண்குரலும் சேர்த்து வந்ததும் பிரேம்கோபால், பிரேமினியிடம் கேட்கலாம் என்பது என்னுடைய தெரிவு. பிரேம்கோபால் நல்ல choreographer. :)

தமிழ்சூரியன் அண்ணா, நீங்கள் இந்த சாட்டோட பிரேம்கோபாலை இன்னொருக்கா சந்திச்சா போச்சு... :D

Edited by துளசி

நோ நோ அடுத்த ஸ்டேப் இத ஒரு டூயட் பாடல் ஆக்கிறது அதுக்கு சூரியன் அண்ணா அனேகமாக சுவிஸ் போகின்ற போது யாழ் அன்பு அண்ணாவின் இசைக்குழுவில் பாடுகின்ற பெண் பாடகிகள் இல்லை அவர் அடையாலம் காணுகின்ற ஒரு பெண் பாடகிய வைச்சு நிச்சயம் செய்து கொடுப்பார் என்று யாழ் உறவுகளாகிய நாம் ஆசையுடன் காத்திருக்கின்றோம்.....அவசரம் எதுவும் இல்லை மெல்ல மெல்ல பயணிப்போம் :D

அவசரம் இல்லை சுண்டல். சில ஆசைகள்.

1.முழுக்க கலப்படமில்லாத நமது படைப்புகள். நெடுக்கரின் வண்டாட்டம் வராத இடங்கள் எல்லாம் நிஜமான வண்டாட்டம்.

2.பெண்குரல். - ....... ஒரு அழகிய பூ

3.ஒரு பூவை சுற்றியாடும் வண்டாட்ட நடனம்.

நெடுக்கரின் வண்டாட்டம் வராத இடங்கள் எல்லாம் நிஜமான வண்டாட்டம் வந்தால் நமது முழுமையான யாழ் படைப்பாக இருக்கும். யாழில் கலைஞ்ஞர்களை சேர்த்துக்கொள்ள முகநூலில் தேட முடியாதா?

:icon_idea:

மண்டையைப் பிய்த்துகொண்டிருக்கன் போட்டிக்காக... :( பாடல் வரிகள்,இசை,குரல் என்று எல்லாமும் அசத்தலாக இருக்கு...அற்புதமான கலைத்திறமையையும்,கலைஞர்களையும் கொண்டிருக்கும் தமிழ் சூரியன் அண்ணாவின் கலையின் மீதான ஆர்வம் வியக்க வைக்கிறது..பாராட்டுக்கள் இதில் ஈடுபட்ட அத்தனைபேருக்கும் பேருக்கும்...வாழ்த்துக்கள் கலைஞர்களே...

தமிழ் சூரியன் அண்ணா வெளியிட இருக்கும் மாவீரர்நினைவு அல்பம் அற்புதமாக இருக்கப்போகிறது....முற்கூட்டிய வாழ்த்துக்கள் அண்ணா...

மேலும் இந்தப்பாட்டிற்கு பரிசு கொடுப்பதை இருந்தால் சுண்டலுக்கே அது சாரும் ஏனனில் பரந்துபட்ட பார்வை ஒன்றை நான் அவரிடம் காண்கிறேன் உண்மையில் நல்ல கொள்கைகளை நிறைவேற்ற துடிக்கும் ஓர் இதயம் ..........இந்த ஒருங்கிணைப்பு என்னும் மகத்தான பணியை செய்த அவருக்கே இதற்கான கௌரவம் வழங்கப்படவேனும் என்பதே என் கருத்து .......

மேலும் இந்தப்பாட்டிற்கு பரிசு கொடுப்பதை இருந்தால் சுண்டலுக்கே அது சாரும் ஏனனில் பரந்துபட்ட பார்வை ஒன்றை நான் அவரிடம் காண்கிறேன் உண்மையில் நல்ல கொள்கைகளை நிறைவேற்ற துடிக்கும் ஓர் இதயம் ..........இந்த ஒருங்கிணைப்பு என்னும் மகத்தான பணியை செய்த அவருக்கே இதற்கான கௌரவம் வழங்கப்படவேனும் என்பதே என் கருத்து .......

ஆமோதிக்கிறோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கூட்டு முயற்சியின் வெற்றிக்கு ஒரு உதாரணம். பங்கு கொண்ட அனைவருக்கும் என் பாராட்டுக்கள். [/size]

பெண்:

"தலைவன் காலை ஆராதித்து தலைவி அணியும் மலரே"

பெண் பாடும் பகுதியாக வரும் இரண்டாவது பந்தியின் முதல்வரி..

பெண் அடிமைத்தனத்தின் வரிகளாகப் படுகின்றது...

புலமையுடன் சில நன்மை புரியக்கூடிய புதுமைகளுடன் இருந்தால் இன்னும் இரசிக்கலாம்.

Edited by எல்லாள மகாராஜா

பெண்:

"தலைவன் காலை ஆராதித்து தலைவி அணியும் மலரே"

பெண் பாடும் பகுதியாக வரும் இரண்டாவது பந்தியின் முதல்வரி..

பெண் அடிமைத்தனத்தின் வரிகளாகப் படுகின்றது...

புலமையுடன் சில நன்மை புரியக்கூடிய புதுமைகளுடன் இருந்தால் இன்னும் இரசிக்கலாம்.

கருத்திற்கு நன்றி மகாராஜா ...........பாடலை இன்னொருதடவை கேளுங்கள் ..............மல்லை ஆரம்பத்தில் அப்படியே எழுதினார்,

பின் அதை மாற்றி அமைத்துள்ளார் பாடலை இன்னொருதடவை கேட்டீர்களானால் புரிந்து கொள்வீர்கள் நன்றி ...... :D

பெண்:

"தலைவன் காலை ஆராதித்து தலைவி அணியும் மலரே"

பெண் பாடும் பகுதியாக வரும் இரண்டாவது பந்தியின் முதல்வரி..

பெண் அடிமைத்தனத்தின் வரிகளாகப் படுகின்றது...

புலமையுடன் சில நன்மை புரியக்கூடிய புதுமைகளுடன் இருந்தால் இன்னும் இரசிக்கலாம்.

"நாதன்" கடவுள் என்றும் கணவன் என்றும் பொருள் கொள்ளப்படும். தலைவன் நாதன் என்றும் பொருள் கொள்ளப்படும்.

இறைவனின் பாதாங்களில் அர்சனைகளுக்கு விழும் மலர்களை அவனிடம் வரங்களை வேண்டி வரும் இளம் பெண்கள் குனிந்து பெற்று தலையில் சூடிக்கொள்வதுதான் தமிழர் மரபியல் வழமை.

ஆகையால் தமிழ் கவிதை ஒன்றுக்கு அவர்தம் மரபில் நின்று "தலைவனை" இறைவன் என்று பொருள் காண்க. (தாயினும் நல்ல தலைவனென்றடியார் தம் அடி போற்றிசைப்பார்ரகள்- கோணமலை தலைவனை பற்றிய பாடல்)

அதே வாதத்தில், மலர் விரிந்தும், வண்டு தானே தேடி வராமல், மணம் வந்து வண்டை அழைத்துவர கழிந்த காலத்தை கணக்கில் வைத்து கதலன் மீது உடல் கொண்ட நமது கதாநயாகி, தன்னையும் காதலனையும் நேரே தொடுத்து பேசுவதை தவிர்த்து, தன்னைத்தான் காதலனிடம் இருந்து வேறு படுத்தி, படர்க்கையில் வைத்து, "தலைவி" என்று விழித்துக்கொள்கிறாள் என்றும் பொருள் காண்க. பிறெமை கொண்ட மனத்தில் தற்காலிகமாக ஏற்பட்ட ஊடலால் தலவனுடன் தான் நேரே பேசமல் அன்று காலையில் அவனைகானமுதல் தன்னை அலங்கரித்துக்கொள்ள தேடி அணிந்த ஆபரங்களில் தான் அணிந்த மலர்கள் தனது மனதைகொள்ளை கொண்டதால் தன் மீது தியானம் இல்லாதிருந்துவிட்ட காதலனின் மனத்தை தன் மீது திருப்பி வர சரியான கருவியாக நினைத்து அதனை தூதுக்கு அனுப்புகிறாள் என்பதாகும்.

காந்தர்வ அல்லது களவு மணங்களில் தலைவியும் தலைவனும் மலர்களினால் ஆன மலைகளை கழுத்தில் மட்டும் அணிந்து உறவை ஏற்படுத்திகொள்வதாகவே இலக்கியங்கள் வருணிக்கின்றன. எனவே பாடலை மனிதரை மனிதர் வணங்கும் அடிமைத்தனதுடன் தொடுக்க வேண்டியதில்லை.

எனவே தலைவன், இங்கே இறைவனும், தலைவி நமது கதாநாயகியுமாகும் என்பதுதான் பொருள்.

Edited by மல்லையூரான்

  • 8 months later...

வணக்கம் உறவுகளே நான் உறுதியளித்ததுபோல ,,,,,,,,,,,இந்தப்பாடலை பெண் 

குரலையும் சேர்த்து ஒரு டூயட் பாடலாக மேலும் சிறப்பான முறையில் ஒலிப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறேன் ..........சில விசேட மென்பொருள்களை வாங்கியுள்ளேன் ...............

 
உங்களிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான் இந்தப்பாடலின் காட்சிகளுக்கு நடிக்க கூடிய கலஞர்கள் இருந்தால் அவர்களின் உதவியுடன் இந்தப்பாடலை ஒரு டூயட் பாடலாக காட்சி செய்து தரமுடியுமா ................உங்கள் பதிலுக்காக பொறுமையிழந்து காத்துக்கொண்டிருக்கிறேன் :D  .நன்றி .
 
அன்புடன் தமிழ்சூரியன் 

 

Edited by தமிழ்சூரியன்

எம் கள உறவாகிய சுபேஸ்தான் அந்த காட்சியை டைரக்ட் செய்யப்போகிறார்  ........அது சம்பந்தமாய் பிரான்சிலுள்ள ,நடனக்குழுவினர் ,மற்றும் கலைஞர்களுடன் பேசிப்பார்ப்பதாகவும் கூறியுள்ளார் ..............மிக்க நன்றிகள் சுபேஸ் ......உங்கள் அந்த அற்புதமான வீடியோ எடிட்டிங் திறமையை மீண்டும் ஒரு முறை நாம் காணப்போவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம் ..........

 
சரி பாடல் காட்சியாக வரும் வரை மீண்டும் உங்களை சந்திக்கிறோம்  .நன்றி.

 

  • 7 months later...
வணக்கம் உறவுகளே பழைய திரி ஒன்றை மேலே கொண்டு வருகிறேன் என்று தவறாக நினைக்கவேண்டாம் .
 
இந்த வருடம் இந்தப்பாடலை ஒரு முழுமையான வடிவம் கொடுத்து அதனை சிறந்த நடிப்பு நயத்துடன் ஒளிப்பட காட்சிப்படுத்துவது என்று முடிவெடுத்துள்ளேன் .அன்று குறைந்த தொழில் நுட்ப வசதிகளுடன் இந்தப்பாடலை செய்தேன் ,உண்மையில் தற்போது என்னிடம் உள்ள தொழில் நுட்பத்தை வைத்து .....இதை விட பல மடங்கு சிறந்த படைப்பாக இந்த பாடலை  மாற்றி அமைத்து வழங்க முடியும்  :)
 
உண்மையில் தாயகத்தில் எமது உறவுகள் அதி சிறந்த முறையில் பல படைப்புக்களை படைக்கிறார்கள் அதை நினைத்து பெருமைப்படும் வேளையில் ,இந்த வசதியான நாடுகளில் வாழும் எம்மால் ஏன் செய்ய முடியவில்லை என்ற கேள்வியுடன் உங்கள் முன் வருகிறேன்............... .இந்த முயற்சி முற்றுப்பெற்று தென் இந்திய தரத்தில் இந்த படைப்பை செய்து முடிப்போம் .நிச்சயம் முடியும் நீங்கள் எம் பக்கத்தில் இருக்கும் பொது ................மிகுதி உங்கள் பதில்களின் பின்னர் .நன்றிகள் . :)
 
முதலில் செய்த பாடலை நாற்சந்தியில் இணைக்கிறேன் ..........புதிய உறவுகள் இது ஒரு பாடலா என தப்பாக நினைக்க வேண்டாம் .அன்றைய எமது நிலை அப்பிடி ..ஆனாலும் பழையதை திரும்பி பார்ப்பதில் தான் .பல புதியவை ,புதுமையானவை ...........உருவாகும் என்பதில் நான் உறுதி கொண்டவன் ............. :)

தமிழ் சூரியன்:

 

தங்கள் முயற்சி வெற்றி அளிக்க நமது ஆசியும், உதவியும் எப்போதும் இருக்கும்.

 

நன்றி

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்களோடு எங்களின் நேசம்............ 2014.

 

10431475_10152114434012944_8360375877150

 

10411846_10152114443062944_7884681758861

 

10334374_10152114444807944_8825575100995

 

10175001_10152114445197944_1944623232077

 

10363111_10152114381012944_7278337366298

 

10405257_10152114382932944_4445029261494

 

10371647_10152114384397944_9109455338258

 

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10411360_10152163998197944_4339866945038

 

10502529_10152163998367944_3523038337114

 

10462942_10152162949732944_3611510467953

 

10511121_10152162950057944_6282963749776

 

10409538_10152160925532944_7722547787682

 

10489896_10152160926752944_4220037818935

 

10418907_10152159903517944_1025444938477

 

10461396_10152158744142944_3308348873264

 

10478693_10152158744497944_7342484007785

 

10364021_10152156684847944_5458128951462

 

10431687_10152156225262944_2044291596765

 

(படப்பிடிப்பு நாங்கள்.)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10352904_10152146744677944_7290000080322

 

10432474_10152146744452944_2185400304558

 

10455346_10152146744172944_1691834726717

 

10152041_10152143003677944_5915511104716

 

 

10438417_10152140509972944_5149679284010

 

10444428_10152139520242944_9031820993032

 

10308048_10152139519562944_7683304026565

 

10367692_10152137749542944_1436444986434

 

10462468_10152137749177944_5932183320344

 

10454327_10152137524887944_8460990251009

 

10390571_10152137524257944_2001752747027

 

10463034_10152137523777944_6097787629657

 

10372000_10152135557897944_5789634536111

 

10325163_10152135131972944_8021763474770

 

1623265_10152132370422944_24465491393827

 

10475527_10152132370142944_3888594209399

 

10298671_10152127193562944_7571800074569

 

10338751_10152126737077944_1214703036988

 

10368471_10152126736232944_2044103021571

 

 

(படப்பிடிப்பு நாங்கள்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10458018_10152155602542944_7828275350371

 

10460733_10152154871847944_6374951358370

 

10330277_10152153860807944_2248592551093

 

10296633_10152153859527944_2777325573514

 

10464109_10152125159727944_3504422420672

 

10403008_10152125176557944_2681291688017

 

10464204_10152124303737944_4376464405952

 

10330295_10152123978872944_7747319189276

 

1476383_10152121523082944_66729357164451

 

10446453_10152121351207944_1567067271745

 

10439541_10152121349562944_6432130156281

 

10442499_10152120634547944_6722890101814

 

10420106_10152119832417944_5595794677390

 

10363825_10152119831917944_2187628991270

 

10402861_10152117568572944_1437983016151

 

10361406_10152117567812944_8030851078039

 

10417736_10152117567547944_1105658011258

 

10250300_10152126070002944_4811589310489

 

( படப்பிடிப்பு நாங்கள்.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.