Jump to content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்


Recommended Posts

பிடிச்சது வெள்ளத்திலை - இரத்த. அது குடிச்சது கள்ளு அல்ல - குருதி :D . இதுவும் கூர்பில் ஒரு அனுகூல இயல்பாக இருக்கலாம். :huh::icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 700
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிடிச்சது வெள்ளத்திலை - இரத்த. அது குடிச்சது கள்ளு அல்ல - குருதி :D . இதுவும் கூர்பில் ஒரு அனுகூல இயல்பாக இருக்கலாம். :huh::icon_idea:

என்ன மல்லை,

கோமகன் விடையைச்சொல்லாமல் விட்டுவிட்டு போட்டார் இனி நாளைதான் சொல்வாரா ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ர கண்ணுக்கும் நிலாமதியின் கண்ணுக்கும் கறுப்பாத் தெரியும் மீன் என்னெண்டு ஜீவாக்கு சிவப்பாத் தெரியும்.இனிமேல் மீனைப் படம் எடுக்கும்போது சிவப்பு லயிட் போட்டுப் போக்கஸ் பண்ணாமல் எடுங்கோ கோ

:D :D :D

அக்காச்சி... வடிவா பாருங்கோ வாய் தான் சிவப்பா இருக்கு என்று சொன்னேன்.. :rolleyes::icon_idea:

ஜீவா பாஸ் எப்பவுமே அப்படிதான் :D

இதிலை ஏதோ உள்குத்து இருக்குது எண்டது மட்டும் புரியுது.. :unsure::rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

அக்காச்சி... வடிவா பாருங்கோ வாய் தான் சிவப்பா இருக்கு என்று சொன்னேன்.. :rolleyes::icon_idea:

இதிலை ஏதோ உள்குத்து இருக்குது எண்டது மட்டும் புரியுது.. :unsure::rolleyes::icon_idea:

பாஸ் உங்கள நானா நோ நெவர் இருக்காது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

என்ன மல்லை,

கோமகன் விடையைச்சொல்லாமல் விட்டுவிட்டு போட்டார் இனி நாளைதான் சொல்வாரா ? :D

அவர் அலாரம் செட் பண்ணிவைத்துவிட்டுதான் தூங்க போனார். கோ மறக்கவே மாட்டார்.

கோ நாளைக்கு எல்லோரும் ஒவ்வொரு பச்சை தரப்போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அலாரம் செட் பண்ணிவைத்துவிட்டுதான் தூங்க போனார். கோ மறக்கவே மாட்டார்.

கோ நாளைக்கு எல்லோரும் ஒவ்வொரு பச்சை தரப்போகிறார்.

:lol: :lol:

Link to comment
Share on other sites

கோமகன் கடலுக்குள் போகாமல் விட்டுவிடாதீர்கள். முன்பு பூப் பூவாப் பார்த்தோம். இப்ப மீன் மீன்னாகப் பார்க்கிறோம்.

மல்லையூரான் இதை எங்கே பிடித்தார். கடலிலா? மலையிலா, ஒன்றும் புரியவில்லை.redlipfish.jpg

லொக்கேசனைப் பாத்தால் தவறணைபோல கிடக்கு :lol: :lol: மீன் நாலுகாலில தவழுது :D :D . நான் பகிடிக்கு சொன்னான் செம்பகன் :) :) .நானும் யோசித்தேன் கோமகன்... மீன் நாலு காலில தவழுது!!!!! . தண்ணி அடிச்சு... :) :) குப்பற விழுந்து..... மூக்குடைபட்டிருக்குமோ!!!!!! :) :)

Link to comment
Share on other sites

செம்பகன்.. நிலத்தில் நடக்கும் மீன்வகை ஒன்று உள்ளது. இதுதான் அது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

தங்கள் பதிவுக்கு நன்றி இசைக்கலைஞன் . நானும் இவ்வகை மீன்களை தொலைக்காட்சியிலும் இணையத்திலும் பார்த்தேன்.. கோமகன் எல்லாவழிகளிலும் எங்களைச் சிந்திக்கவும் இரசிக்கவும் செயதபடி உள்ளார். அவருக்கு இதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி.

Link to comment
Share on other sites

நடுக்கடல்வரை பல வள்ளங்களில் சென்று மீனைப்பிடித்து கரை திரும்பிக்கொண்டிருக்கும் இசைக்கலைஞன் , நந்தன் 26 , மொசப்பத்தேமியா சுமேரியர் , நிலாமதி அக்கா ,குளக்காட்டான் , மல்லையூரான் , செம்பகன் , தமிழரசு , ஜீவா ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

கென்டை அல்லது தோப்பு.(ஆங்கிலம் "கட்டலகட்டல")

இந்த முறை தமிழரசு மீனை என்னிடமிருந்து திருடினால் இருக்கு பிரச்சனை. :lol: நேரத்திற்கே சொல்லிபோட்டன். பரிசு எனக்கு :)

போட்டி விதிகளுக்கமைய உங்களுக்கு சிறப்புப் பரிசான பச்சைபுள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் . உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :):) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கோமகன் பிழையான தீர்ப்பு [/size]

சரியான மீன் பெயர் இதுதான் தொப்பை, யமனேறிக் கெண்டை, கூராக் கெண்டை என்று வெவ்வேறு பெயர்களில் அழைப்பார்கள்.

இதற்க்கான ஆதாரம்

http://www.spiceindi...names_in_tamil/

https://www.google.c...aMem90QWUg4GoDg

[size=3]55 கெண்டை – தொப்பை, யமனேறிக் கெண்டை, கூராக் கெண்டை[size=4] catla[/size][/size]

Catla_catla.JPG

Link to comment
Share on other sites

[size=5]15 கட்டாப் பாரை , தோல்பாரை , தேரா , ( leather jacket fish leather skin fish queenfish ) .[/size]

Leather_Jacket_FishRibbonFishSquidOctopus_etc.jpg

http://www.bridgat.com/files/Leather_Jacket_FishRibbonFishSquidOctopus_etc.jpg

இந்த மீனுக்குரிய தூயதமிழ் " கட்டாப்பாரை மீன் " ஆகும் . இந்த மீன் தேரா , தோல் பாரை என்றும் சில இடங்களில் அழைக்கப்படுகின்றது . பலர் ஆர்வமுடன் வள்ளங்களில் சென்றாலும் , மொசப்பத்தேமியா சுமேரியரே மீனைக்கடலில் எறியாது பக்குவமாக கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தார் . கட்டாப்பாரையின் ஒத்த பெயரான " தேரா " என்ற பெயரை முதன் முதலாகச்சொன்னதால் போட்டிவிதிப்படி அவரே சிறப்புபரிசான " பச்சைப் புள்ளியைப் " பெறுகின்றார் . அவருக்கு எனது வாழ்த்துக்கள் இந்த மீன் சம்பந்தமான மேலதிக தகவலுக்கு இந்த இணைப்பில் செல்லுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Leatherjacket_fish

Link to comment
Share on other sites

சம்பந்தர் தனது பாடலில் "வரிக்கெண்டை பாய" என்று ஒருவகை கெண்டை திருகோணமலையில் இருப்பதாக கூறியுள்ளர் குறிப்பிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

என்ன இது மீனுக்கு கண் பிழையான இடத்தில இருக்கு? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது மீனுக்கு கண் பிழையான இடத்தில இருக்கு? :D

அந்த மீனின்ர வாய்க்குள்ள ஒரு கண் இருக்கு, இசை!

முன்னால், உள்ளதைப் பார்க்க வேண்டிய தேவை ஏற்படும் போது, அது வாயைத் திறந்து, பார்த்துக் கொள்ளுமாம்! :icon_idea:

Link to comment
Share on other sites

:D :D :D
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.