Jump to content

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்


Recommended Posts

விட்டால் எத்தினை பிள்ளை பெத்தது எண்டும் சொல்லுவாங்கள் போலை இருக்கே.. :unsure:

தப்பு , தப்பாய் அடிச்சாலும் ஒரு அர்த்தம் இருக்குத்தான் :lol: :lol: .

Link to comment
Share on other sites

  • Replies 700
  • Created
  • Last Reply

தப்பிலியா தப்பு தப்பாய்? சரியாகத்தானே சொல்கிறார்.

அவர் போடும் அடியிலிருந்து அவர் எத்தனை முறை கறேக்டாய் பெயரை தெரிந்து வைத்து பச்சை அடித்தார் என சொல்லுகிறார். :lol: :lol:

Link to comment
Share on other sites

தப்பிலியா தப்பு தப்பாய்? சரியாகத்தானே சொல்கிறார்.

அவர் போடும் அடியிலிருந்து அவர் எத்தனை முறை கறேக்டாய் பெயரை தெரிந்து வைத்து பச்சை அடித்தார் என சொல்லுகிறார். :lol: :lol:

நான் சொல்ல வந்தது என்னவெனில் தப்பு , தப்பாக ( இதில் தப்பு = செல்லப் பெயர் . தப்பாக = ஓர் இசைகருவி ( விகுதி ) அடித்தாலும் , அர்த்தம் உள்ளது :D:icon_idea: தற்ஸ் ஓல் மைலோர்ட் .

Link to comment
Share on other sites

கட்டுமரத்தில் போய்க்கொண்டிருக்கும் இசைக்கலைஞன் , , மல்லையூரான் , தப்பிலி , மொசப்பெத்தேமியா சுமேரியர் , துளசி , நந்தன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்டுப்பெட்டியிலை நீலக்கால் நண்டு என்று தான் போட்டிருக்கு.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இதைச் சொல்லுவது, நீலாக் காலி" எண்டு !

நீங்கள்???? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் நீலப் புள்ளி நண்டு ஏண்ட பெயரையும் சொல்லுவம். எந்தப் பெயருக்கு பரிசு கொடுக்கும் கோமகன் என்றும் கணிக்க முடியவில்லை. அத்துடன் இது அழகாக இருக்கிறபடியால் ஆண் நண்டுதான். ஆண் நண்டு அழகெண்டதும் இப் போட்டியில கலந்துகொள்ளுற ஆண்கள் சந்தோசப்படுவது போல் தெரியுது. மனிதரை விட மற்ற எல்லா உயிர்களிலும் ஆணினம் அழகானது.

Link to comment
Share on other sites

எதுக்கும் நீலப் புள்ளி நண்டு ஏண்ட பெயரையும் சொல்லுவம். எந்தப் பெயருக்கு பரிசு கொடுக்கும் கோமகன் என்றும் கணிக்க முடியவில்லை. அத்துடன் இது அழகாக இருக்கிறபடியால் ஆண் நண்டுதான். ஆண் நண்டு அழகெண்டதும் இப் போட்டியில கலந்துகொள்ளுற ஆண்கள் சந்தோசப்படுவது போல் தெரியுது. மனிதரை விட மற்ற எல்லா உயிர்களிலும் ஆணினம் அழகானது.

ம்ம்ம்..... :(

நாங்கள் அவ்வளவு unlucky யல். :wub:

என்ன செய்ய! நாங்கள் மட்டும் மனிசராய் பிறந்திட்டம் :unsure:

இல்லை......நாங்களும்....

நாங்களும் மிருகங்கள் என்றால் உந்த அழகை வைத்து எங்களுக்கு செய்து காட்டுகிறதை போல 4-5 மடங்குதான் நாங்கள் செய்து காட்டியிருப்பம். <_<

:lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

அடிக்கடி மீனின் பெயரை ச் சொல்லி பச்சைப் புள்ளியை எடுக்கும் அனைவரையும் வயித்தெரிச்சலோடு வாழ்த்துகிறேன். :( :(

இது நண்டு

பச்சை நண்டு,

கழி நண்டு

புள்ளி நண்டு

முக்கண் நண்டு

முனிவன் நண்டு

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் .மெசொபொத்தேமியா சுமேரியர் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

Link to comment
Share on other sites

[size=5]34 நெத்தலி மீன் ( Stolephorus indicus )[/size]

201202081129431216.jpg

201202081129431216.jpg

படத்தில் இருக்கும் மீனின் தூயதமிழ் " நெத்தலி மீன் " ஆகும் . இந்தமீனை " நெய்த்தோலி மீன் " என்றும் அழைப்பார்கள் . இந்த மீனைப்பிடிக்கப் பலத்த போட்டி இருந்தாலும் , வழைமைபோல இசைக்கலைஞனே அதிஉயர்விருதான பச்சைப்புள்ளிக்குத் தெரிவாகின்றார் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் நுளையுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Stolephorus_indicus

Link to comment
Share on other sites

நெத்தலி மீன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத்தி மீன்

Link to comment
Share on other sites

சூடை என்ற பெயரில் இருந்து மாறி, நந்தன், அடிமட்டம் என்றுவிட்டார்.

எனவே இது Indoor Sardine ஆக இருக்கும் சூடை மீன் என்ற பெயரை நான் இதற்கு இடுகிறேன்.

ஆனாலும் நான் இசையையும், தப்பிலியையும் இந்த முறை கைவிட்டு விட்டு தனிய போவது துரோகம் தான். என்ன செய்ய? :D

Link to comment
Share on other sites

ஆண் நண்டு அழகெண்டதும் இப் போட்டியில கலந்துகொள்ளுற ஆண்கள் சந்தோசப்படுவது போல் தெரியுது. மனிதரை விட மற்ற எல்லா உயிர்களிலும் ஆணினம் அழகானது.

உண்மை. ஏனெண்டா மற்றைய உயிர்களிலுள்ள பெண் பிராணிகளுக்கு 'மேக்கப்' போடத் தெரியாது. :lol:

Link to comment
Share on other sites

கட்டுமரத்தில் போய்க்கொண்டிருக்கும் இசைக்கலைஞன் , , மல்லையூரான் , தப்பிலி , மொசப்பெத்தேமியா சுமேரியர் , நந்தன் செம்பகன் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

நெத்தலி மீன்..

போட்டி விதிப்படி உயரிய பரிசான பச்சைப்புள்ளியை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் . இசைக்கலைஞன் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் :) :) :) .

Link to comment
Share on other sites

[size=5]35 வாளை மீன் ( Belt fish, Ribbon fish Trichiurus haumela ) [/size]

a-grade-ribbon-fish-1.jpg

a-grade-ribbon-fish-1.jpg

இந்தப்படத்தில் இருக்கும் மீனினுடைய தூய தமிழ் " வாளை மீன் "ஆகும் . இதை " வாலை மீன் " என்றும் சொல்வார்கள் . பலர் ஆர்வமுடன் போட்டியில் பங்குபற்றினாலும் இருவரே சரியான பதிலைத் தந்திருக்கின்றார்கள் . எனவே போட்டி விதிப்படி இசைக்கலைஞனுக்கு உயரிய விருதாம் பச்சைப்புள்ளியை வழங்கிக் கௌரவிக்கின்றேன் . மேலும் இந்த மீனைப்பற்றி அறிய இந்த இணைப்பினுள் செல்லுங்கள் .

http://en.wikipedia.org/wiki/Ribbon_fish

Link to comment
Share on other sites

வாளைமீன்.. :D

Link to comment
Share on other sites

anchovies2.jpg

இது நெத்தலி 3-4 அங்குலம்

http://www.montereyfish.com/pages/indvseafood/anchovies.html

201202081129431216.jpg

இது 10 அங்குலத்திற்கு மேலே போலிருக்கு. இது சூடை

http://ninufabushi.wordpress.com/2012/02/08/4/

இந்த தளத்திலும் இந்த மீனின் படம் இருக்கிறது.

அது யப்பான் மொழியில் இருக்கு.

அதன் தலப்பு, கீழ் இருக்கும் விபரத்தை குகுளில் மொழி பெயர்த்தால் sardine - சூடை என்று வருகிறது.

Link to comment
Share on other sites

மல்லை.. நீங்கள் இணைக்கும் தகவல்கள் எல்லாம் பிழை. நெத்தலியே சரி.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சாவாளை

மல்லை.. நீங்கள் இணைக்கும் தகவல்கள் எல்லாம் பிழை. நெத்தலியே சரி.. :icon_mrgreen:

https://www.google.com/search?q=sardine&hl=en&client=firefox-a&hs=3xp&tbo=u&rls=org.mozilla:en-US:official&tbm=isch&source=univ&sa=X&ei=9nm2UNvJOcaQ0QGd9YGwCA&ved=0CFMQsAQ&biw=1440&bih=756#hl=en&client=firefox-a&hs=ad&tbo=d&rls=org.mozilla:en-US%3Aofficial&tbm=isch&sa=1&q=anchovy&oq=ancho&gs_l=img.1.6.0l10.31553.37374.0.41698.5.4.0.1.1.0.1289.3796.6-3j1.4.0...0.0...1c.1.KuVopGmUZX4&pbx=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&fp=20dfb20eb16aa469&bpcl=38897761&biw=1440&bih=756'>https://www.google.com/search?q=sardine&hl=en&client=firefox-a&hs=3xp&tbo=u&rls=org.mozilla:en-US:official&tbm=isch&source=univ&sa=X&ei=9nm2UNvJOcaQ0QGd9YGwCA&ved=0CFMQsAQ&biw=1440&bih=756#hl=en&client=firefox-a&hs=ad&tbo=d&rls=org.mozilla:en-US%3Aofficial&tbm=isch&sa=1&q=anchovy&oq=ancho&gs_l=img.1.6.0l10.31553.37374.0.41698.5.4.0.1.1.0.1289.3796.6-3j1.4.0...0.0...1c.1.KuVopGmUZX4&pbx=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&fp=20dfb20eb16aa469&bpcl=38897761&biw=1440&bih=756

நெத்தலி.

https://www.google.com/search?q=sardine&hl=en&client=firefox-a&hs=3xp&tbo=u&rls=org.mozilla:en-US:official&tbm=isch&source=univ&sa=X&ei=9nm2UNvJOcaQ0QGd9YGwCA&ved=0CFMQsAQ&biw=1440&bih=756

சூடை

நெத்தலி நிறத்திலும் மாறுபடுகிறது

Link to comment
Share on other sites

சூடை இப்பிடி கண்ணாடி மாதிரி இராது.. :rolleyes: ஆகவே இது நெத்தலிதான்.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ம்ம்ம்… இந்த பிளேட்டின் பின் பக்கமும் நல்லாத்தான் இருக்கு 🤣. சம்பந்தம் இல்லாமல் இல்லை, இருவரும் கையில் எடுத்தது இனத்தூய்மைவாத அரசியலை என காட்டவே அந்த டிஸ்கி. நீங்கள் கருணாநிதியை சொருவினால் கூட வழமையான உங்கள் திசை திருப்பும் பாணி என கடந்து போகலாம். நீங்கள் பாவித்தது சாதிய வசவை, தெரிந்து கொண்டே, அதுவும் நான் சீமானை எதிர்ப்பது கருணாநிதி மீதான என் சாதிய பாசத்தால் என்ற தொனியில் - அதுதான் சம்பவமாகி போய்ட்டு🤣. மேலே நீங்கள் கொடுத்த தன்னிலை விளக்கம் எல்லாம் உங்களுக்கும் வாசகர்களுக்குமிடையானது. என்னை பொறுத்தவரை நான் பிரதேசவாதி என கருதும் வகைப்பாட்டுள் உங்கள் செயல்பாடு அடங்குகிறது. அவ்வளவே.  இதை வாசகர் சிரிப்பிற்கே விட்டு விடுகிறேன். கூட்டமைப்பு தமிழ் தேசிய அரசியலுக்குள் குளறுபடி செய்கிறது எனவே நான் தமிழ் தேசிய அரசியலை கருவறுக்க உறுதி பூண்ட, அதற்கு துரோகம் இழைத்த, வடக்கு-கிழக்கு பிரிவினையை தொடர்ந்து தூண்டி அதை மேலும் நலிவடைய செய்யும்  கருணா, பிள்ளையானை ஆதரிக்கிறேன், ஏனையோரையும் அவர்களுக்கு ஆதரவாக திருப்புகிறேன் என்ற அதி அற்புத கொள்கை முடிவை தலைவர் எடுத்திருப்பார் என நான் நினைக்கவில்லை. அதுசரி…. இப்ப எல்லாம் அவரவர் தம் அம்மணத்தை மறைக்க தலைவரை போர்வை போல போத்தி கொள்வது ஒரு டிரெண்ட் ஆகி விட்டது🤣.
    • கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்து எறிந்து மற்றவர்களின் வீடுகளை உடைத்து பெருமைப்பட்டு  இப்போ இருக்க வீடேயில்லாமல் ஐயா புலம்பிக் கொண்டே திரிகிறார். தம்பி எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
    • தலை முடி பிடிக்காததால் காதலியை கொலை செய்த காதலன். பென்சில்வேனியாவில் 49 வயதான பெஞ்சமின் என்பவர், தனது காதலியின் தலைமுடியை தனக்கு பிடிக்காத வகையில் வெட்டியதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் குத்தியுள்ளார். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்தனர். பின்னர் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அவர்களது மகள் குறித்த முறைப்பாட்டில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார். அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது காதலனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை. இதனால் காதலி பயந்து, தன் மகளின் வீட்டில் இரவைக் கழிக்க முடிவு செய்தாள். ஆனால் தனது காதலனால் மிகவும் பயந்துடன் இருந்த அவர், தனது மகளின் வீட்டை விட்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்று, தங்கள் உறவு முடிந்துவிட்டதை பெஞ்சமினிடம் சொல்லுமாறு ஒரு நண்பரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமின், அவளைத் தேடி அண்ணன் வீட்டுக்குச் சென்றார். முதலில் அவள் இல்லை என்று பொய் சொல்லி அவளை அண்ணன் திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் பெஞ்சமின் திரும்பி வந்து காதலியின் அண்ணனை கத்தியால் தாக்க ஆரம்பித்தார். இதனை கண்ட காதலி தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சராமாறியாக தாக்கி கொலை செய்துள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. https://athavannews.com/2024/1407856
    • நெதர்லாந்தில் இஸ்ரேலிய ரசிகர்கள் மீதான தாக்குதல்; மீட்பு பணிக்காக இரு விமானங்களை அனுப்ப உத்தரவு! ஆம்ஸ்டர்டாமில் ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கால்பந்து ரசிகர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்களை நெதர்லாந்துக்கு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டார். இது குறித்து நெதன்யாகுவின் அலுவலகம் எக்ஸ் கணக்கில் கூறியுள்ளதாவது, எங்கள் குடிமக்களுக்கு உடனடியாக உதவ இரண்டு மீட்பு விமானங்கள் அனுப்பப்படுகின்றன. பிரதமர் நெதன்யாகு இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார். மேலும் டச்சு அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் கலவரக்காரர்களுக்கு எதிராக தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஜாக்ஸ் மற்றும் இஸ்ரேலிய கால்பந்து கழகமான மக்காபி டெல் அவிவ் (Maccabi Tel Aviv) இடையேயான யூரோபா லீக் போட்டிக்கு முன்னதாக, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் வியாழக்கிழமை (7) மாலை கலவரம் வெடித்தது. இஸ்ரேலிய ரசிகர்கள் பாலஸ்தீன ஆதரவு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்போது, இஸ்ரேலியர்கள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்முறை மோதல்களைத் தொடர்ந்து மூன்று இஸ்ரேலியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலின் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, வன்முறை தொடர்பில் 62 பேர் கைது செய்யப்பட்டதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்தனர். கழகம் அதன் ரசிகர்களை அவர்களது ஹோட்டல் அறைகளுக்குள் இருக்குமாறு எச்சரித்ததுடன், இஸ்ரேலிய அல்லது யூத சின்னங்களைக் பொது வெளியில் காட்டுவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. மக்காபி டெல் அவிவ் ஒரு யூத கழகமாக அடையாளம் காண்பிக்கப்படுகிறது. அதன் சின்னமாக தாவீதின் நட்சத்திரம் (Star of David) உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407855
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.