Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலியல் உறவுக்கு மறுத்த இளைஞனை கொலைசெய்யத் துணிந்த பெண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் உறவுக்கு மறுத்த இளைஞனை கொலைசெய்யத் துணிந்த பெண்கள் face.jpg By General

2012-09-19 16:12:02

தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்த இளைஞரின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு, அவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டதாக கூச்சலிடப்போவதாக அச்சுறுத்திய பெண்ணொருவருக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 3 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஜோனி பக்லி என்ற பெண்ணே டேவிட் தாவெஸ் என்பவரின் வயிற்றில் கத்தியால் குத்தி அச்சுறுத்தியுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று டேவிட்டை ஜோனி பக்லி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடும்படி டேவிட் தாவெஸை பக்லி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு டேவிட் மறுத்துள்ளார். இதன்போது அங்கிருந்த சோபி என்ற அவரது நண்பி டேவிட்டின் தலையில் தாக்கியுள்ளனர்.

பின்னர் ஜோனி பக்லி, டேவிட்டிடமிருந்த பணத்தை எடுத்துள்ளார்.

இதனையடுத்து தனது உடைமைகளை தருமாறு டேவிட் தாவெஸ் கேட்கவே ஜோனி அவரை கத்தியால் குத்தி அச்சுறுத்தியுள்ளார்.

ஆனால் டேவிட் அவர்களிடமிருந்து ஒருவாறு தப்பி பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிக்கவும் ஜோனி பக்லியும் சோபியும் கைது செய்யப்பட்டனர்.

பக்லியின் நண்பி சோபிக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

http://www.virakesari.lk/article/world.php?vid=118

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏன் மறுத்தவர்? :rolleyes: பேசாமல் ஓமெண்ட வேண்டியதுதானே? :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் இங்கதான் இருக்கிறம் ம் ......... :(

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோறவர்

இதுக்க குறுக்கால போகாத மட்டும் ஓகே.

நாங்களும் இங்கதான் இருக்கிறம் ம் ......... :(

ஜோனி பாக்லியை நேரில் காணாத படியால் வரும் வார்த்தைகள்.

இவர் ஏன் மறுத்தவர்? :rolleyes: பேசாமல் ஓமெண்ட வேண்டியதுதானே? :D

அவைக்கு எத்தனை வயசு என்று குறிப்பிடாமையும் கவனிக்க படவேண்டிய விடயம் இசை. :lol::icon_idea:

காய்ஞ்ச மாடு மட்டும் தான் கம்பிலே போய் விழும். :lol: :lol:

article-0-1512BB9A000005DC-995_233x423.jpg

[size=4]Joanne Buckley, 29, would not let her victim David Tawes seek medical help after plunging a knife into his abdomen and told him she would say she knifed him because he tried to rape her.[/size]

http://www.dailymail...-treatment.html

  • கருத்துக்கள உறவுகள்

அவைக்கு எத்தனை வயசு என்று குறிப்பிடாமையும் கவனிக்க படவேண்டிய விடயம் இசை. :lol::icon_idea:

காய்ஞ்ச மாடு மட்டும் தான் கம்பிலே போய் விழும். :lol: :lol:

பகல்.. இவவுக்கு என்ன குறைச்சல்? :D வியாதி ஏதாவது இருக்குமோ? :unsure:

படமும் வயசும் கிடைச்சிடுத்து (நன்றி ஈசன்). ஈசன் கையோட எந்த ஜெயில் என்றும் சொல்லுவீங்களே. வெளியில வரும்போது வரவேற்கும் ஒரு நல்ல எண்ணத்துக்கு தான். :lol:

நண்டு (சீ ..எப்படி அடிச்சாலும் நண்டு என்று தான் வருகுது sorry ) பொறுத்தது தான் பொறுத்தம் .இன்னும் ஒரு ஆறு மாசம் பொறுப்பம். அவவும் அவ நண்பியும் ஜெயிலால வரட்டும். :lol::icon_idea:

பகல்.. இவவுக்கு என்ன குறைச்சல்? :D வியாதி ஏதாவது இருக்குமோ? :unsure:

சரி இனி எங்கட தேடலை அண்ணன் டேவிட் பக்கம் திருப்புவம் . அவர் அவரோ .?? :D

படமும் வயசும் கிடைச்சிடுத்து (நன்றி ஈசன்). ஈசன் கையோட எந்த ஜெயில் என்றும் சொல்லுவீங்களே. வெளியில வரும்போது வரவேற்கும் ஒரு நல்ல எண்ணத்துக்கு தான். :lol:

நண்டு (சீ ..எப்படி அடிச்சாலும் நண்டு என்று தான் வருகுது sorry ) பொறுத்தது தான் பொறுத்தம் .இன்னும் ஒரு ஆறு மாசம் பொறுப்பம். அவவும் அவ நண்பியும் ஜெயிலால வரட்டும். :lol::icon_idea:

சரி இனி எங்கட தேடலை அண்ணன் டேவிட் பக்கம் திருப்புவம் . அவர் அவரோ .?? :D

பகலவன் அண்ணே , அண்ணி யாழ் களத்துக்கு விசிட் பண்ணுறேல்லோயோ ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.