Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளக்கு !

Featured Replies

2997300729952965302129653009co.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்! பாராட்டுக்கள் கௌரிபாலன்.

விளக்கு இருட்டில் இருந்தால்தானே அதற்கு மகிமை.

வெளிச்சத்தில் அதற்கென்ன வேலை?

குட்டிக்கவி அழகா இருக்கு பாலன்.

  • தொடங்கியவர்

நன்றி செல்வமுது, ரசிகை

செல்வமுது எழுதியது

ம்! பாராட்டுக்கள் கௌரிபாலன்.

விளக்கு இருட்டில் இருந்தால்தானே அதற்கு மகிமை.

வெளிச்சத்தில் அதற்கென்ன வேலை?

விளக்கு எமக்காக தன்னை எரித்துக் கொண்டிருக்கும் ஆனால் அதன் அடியில் பாருங்கள்(நிழல்) கருவட்டத்தில் நிற்கும்..சிலர் வாழ்வும் தாம் கஸ்ரப்பட்டுக் கொண்டு மற்றையர் வாழ்வில் வெளிச்சத்தைக் கொடுப்பார்கள்....தாய் தந்தையர் பிள்ளைகள் வாழ்விற்கும்...

புலத்தில் போராளிகள் தியாகங்கள் பல செய்வர். அவர்களது கஸ்ரம் மக்களிற்கு வெளிச்சத்திற்காகத்தானே...? இப்படி ஒவ்வொருவருக்குப் பின்னாலும் சிலர் இருப்பார்..இவர்கள் இப்படி இருப்பதுதான் இவர்களின் மகிமை

ஆனால் இவர்களின் தியாகத்தினை நினைத்துப் பார்க்கலாம் தானே..??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் அழகாக இருக்கு பாராட்டுக்கள் பாலன்

நல்லா இருக்கு கவியும் படமும். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ!.... அப்படிப் போகுதா கற்பனை?

விளக்கிலே எரியும் திரியை, எண்ணெயை உதாரணம் காட்டி எழுதுவார்கள். உங்கள் கருப்பொருளே சுவையாக இருக்கின்றது.

நான் விளக்கம் கேட்டு எழுதவில்லை, எனினும் விளக்கத்திற்கு நன்றி பாலன்.

கவிஞர்களின் கற்பனைக்கு அளவேயில்லை. ஒரு பொருளைக் கண்டவுடன் அதனைக் கருப்பொருளாக்கி கவியெழுதும் திறமை எல்லோர்க்கும் வராது. மீண்டும் எனது பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்குக்கு விளக்கம்

விளக்கம் இல்லாமல் விளங்குவதே விளக்கு

குழப்பமில்லைக் கௌரி

காட்சிப்படுத்தலும் கவிதையும் மெச்சத்தக்கதாக இருக்கிறது.

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

வல்வை சகாறா.

ஆகா அடுத்த காட்சியுடன் கவிதை. நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

«ó§¾¡..! ÍÅ¡¨Ä¢Öõ ¦Àñ§½..! ¾¡ý

¾¢Ã¢Â¡¸ ¿¢ü¸¢È¡û.....?

À¡Ãðθû ¦¸ÇâÀ¡Äý.......

  • தொடங்கியவர்

நன்றிகள் செல்வமுது , கீதா, வெண்ணிலா, வல்வை சகாறா,

ரமா, முருகா, அனைவரின் வாழ்த்துக்கும் மன மார்ந்த நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதையும் அதற்கான விளக்கமும் நன்றாக உள்ளது.

4 வரி கவிதைக்குள்- நிறைய விசயம் சொல்லும் - கெளரியின் - அட்டகாசம் தொடருது! :P

அருமை ! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பாணியில் இன்னொரு கவிதையை சொல்லி இருக்கிறிங்க.. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் கவி மழை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்சியும் கவிதையும் நன்றாக உள்ளது

கருப்பொருளான கவிதை.

இன்னும் தொடருங்கள்

  • தொடங்கியவர்

வாழ்த்துக்களிற்கு நன்றி தேவேந்தி, வர்ணன் , விஸ்னு, சுருதி

x1pbglkvql4bvyyjwpmaxbugquojkp.jpgx1pbglkvql4bvyyjwpmaxbugquojkp.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.