Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கோப்பை கால்பந்து 2006

Featured Replies

போர்த்துக்கல் அவுட்ட்ட்ட்

:P :P :P

  • Replies 618
  • Views 55.3k
  • Created
  • Last Reply

யோவ் நம்ம சாட்றீ களமிறங்காவிட்டால் பிரான்சு கதி அதே கதிதான் நல்ல காலம் றோயல் பமிலி உதவிச்சு

:wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கல் அவுட்ட்ட்ட்

அனியாய்ய தோலல்வி.அது பனால்டியே இல்லை :twisted:

போர்த்துக்கல் அவுட்ட்ட்ட்

அனியாய்ய தோலல்வி.அது பனால்டியே இல்லை :twisted:

ஓய் பணால்ட்டீ இல்லாமல் கோணர் ஆ :evil: :evil: :evil: :evil: :evil:

தடுக்கமுடியாதடா எடுக்கமுடியாதடா அட வாடா வாட தோழா

:P :P :P :P :P :P :P :P

zidane39lj.jpg

zidanecartoon7uc.gif

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

மிகவும் தந்திரமாக விளையாடக்கூடியவர் என்று பெயரெடுத்த சிடானின் பணால்டீ ஓடு இத்தாலியோடு மோதுகிறது பிரான்சு

:P :P :P :P :P :P :P :P :P :P :Pzz5yo.jpg

CAMORANESI_M_20040618_GH_R.jpg

:lol::) இனி எந்த நாடு கப் எடுத்தாலும் பிரச்சினையில்லை. இருந்தாலும் ஒரு நாட்டுக்கு சப்போட் பண்ணினால் தானே பார்க்க நல்லா இருக்கும். அதுதான்.

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அப்ப இலங்கைக்கு பண்ணுமன்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

ஓய் பணால்ட்டீ இல்லாமல் கோணர் ஆ :evil: :evil: :evil: :evil: :evil:

தடுக்கமுடியாதடா எடுக்கமுடியாதடா அட வாடா வாட தோழா

:P :P :P :P :P :P :P :P

zidane39lj.jpg

zidanecartoon7uc.gif

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

மிகவும் தந்திரமாக விளையாடக்கூடியவர் என்று பெயரெடுத்த சிடானின் பணால்டீ ஓடு இத்தாலியோடு மோதுகிறது பிரான்சு

:P :P :P :P :P :P :P :P :P :P :Pzz5yo.jpg

உலககால்பந்தாட்ட வீரர்களில் கால்பந்து விளையாடும் தாத்தா சிடான் தான், இந்த சிடான் தாத்த இந்தவருடத்துடன், சின்னப்புவோடு சேர்ந்து ஓய்வெடுக்கபோறார். :P :P

சிடான் தாத்த நினைக்கிறார் இந்தவருடம் கப்பை பிரன்ஸுக்கு கொண்டுபோவோம் என்று, ஆனால் இவரோட தாத்தாக்கு தாத்தா, கப்பை வடிவமைத்த இத்தாலி தாத்தா தனது நாட்டுக்குதான் கப் வரவேண்டுமென்று அடம்பிடிக்கிறாராம், அவருக்கு 70 ஓ79 வயது கடைசி ஆசை. இதில எந்த தாத்தா ஜெயிக்கப்போறார்,

நான் இத்தாலிதாத்தவின்ர கடைசி ஆசைக்குதான் சப்போட்.

சிடான் தாத்தா, சின்னப்பு தாத்தா, சாத்திரி தாத்தா எல்லாரும் மண்தான் கவ்வப்போகினம். இத்தாலிதான் வெல்லவேண்டும்(ஜெர்மனி தோத்து விட்டது, பிரான்ஸ் வென்றால் பிரண்ஸில் இருக்கும் தம்பி எனக்கு குய்யா...... குய்யா...... சொல்லுவான் அதுக்காகவெண்றாலும் இத்தாலி வெல்லவேண்டும். :wink: :wink: :wink: )

மிக நல்ல ஆசைதான் பிருந்தன் அண்ணா தம்பிக்கு பயந்து இத்தாலிக்கு சப்போட்டா (உங்களை மாதிரி தான் வீட்டில 2 அண்ணாக்கள் பிரான்சுக்கு சப்போட் அதால வீட்டில இருக்கிற மற்றவர்கள் எனக்காக இத்தாலிக்கு சப்போட் பண்ணுகினம்) :oops: :P

அதுசரி பிரான்ஸை வயதானவர்களின் அணி எண்டு பகிடி பண்ணுறவைக்கு ஒரு பாடமாக தாங்கள் வெல்லுவினம் :evil: எண்டு பிரான்ஸ் காப்டன் சொல்லுறார் :roll:

zz5yo.jpg

என்னப்பு படம் காட்டுறீங்க :P

Zinedine Zidane

351928_MEDIUMSQUARE.jpg

Personal information

Full name: Zinedine Yazid Zidane

Date of birth: June 23, 1972

Place of birth: Marseille, France

Height: 185 cm / 6' 1"

Nickname: Zizou

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புக்கு சீடான் இன்ர படம் பிடிச்சுப் போட்டுபோல அதுதான் போட்டுக் காட்டிட்டு இருக்கிறாரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அப்ப இலங்கைக்கு பண்ணுமன்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

விளையாடாத நாட்டுக்கு எப்படி சப்போட் எப்படி பண்ணுறது?? நான் என்ன மப்பிலையா இருக்கன்?? :lol:

விளையாடாத நாட்டுக்கு எப்படி சப்போட் எப்படி பண்ணுறது?? நான் என்ன மப்பிலையா இருக்கன்?? :lol:

:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

விளையாடாத நாட்டுக்கு எப்படி சப்போட் எப்படி பண்ணுறது?? நான் என்ன மப்பிலையா இருக்கன்??

அப்படி விளையாடினாலும் நாங்கள் சப்போட் பன்னுவோமா :?:

:D:lol:

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

ஜேர்மனியை அதிர்ஷ்டம் அரவணைக்கவில்லை; முதல் முறையாக டார்ட்முன்ட் மைதானத்தில் தோல்வி

டார்ட்முன்ட் மைதானத்தில் ஜேர்மனி முதல் முறையாக தோல்வியடைந்துள்ளது.

ஜேர்மனியில் நடந்து வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சாம்பியன் கிண்ணம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், ஆர்ஜென்ரீனா அணிகள் காலிறுதி ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறி விட்டன.

அந்த வரிசையில் ஜேர்மனியும் இணைந்துள்ளது. ஜேர்மனி அரை இறுதியாட்டத்தில் இத்தாலியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.

1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் `சாம்பியன்' கிண்ணம் வென்ற ஜேர்மனி, உள்ளூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் 4 ஆவது முறையாக சாம்பியன் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்களின் ஆதரவுடன் அந்த அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பல தரப்பிலும் நிலவியது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.

கடந்த உலக கிண்ணப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஜேர்மனி பிரேசிலிடம் தோல்வியடைந்து 2 ஆவது இடம் பிடித்தது.

அரையிறுதி ஆட்டம் நடந்த டார்ட்முன்ட் மைதானம் ஜேர்மனிக்கு மிகவும் இராசியானதாகும். இதனால் அரை இறுதி ஆட்டத்தில் ஜேர்மனி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற பலத்த எதிர்பார்ப்புடன் அந்த அணி வீரர்கள் களம் இறங்கினார்கள். ஆனால், இந்த முறை அதிர்ஷ்டம் அணிக்கு கைகொடுக்கவில்லை.

ஜேர்மனி அணி டார்ட்முன்ட் மைதானத்தில் 14 போட்டிகளில் விளையாடி 13 இல் வெற்றி பெற்றது. 1977 ஆம் ஆண்டு வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் `டிரா' செய்திருந்தது. தற்போது முதல் முறையாக அந்த அணி டார்ட்முன்டில் தோல்வியை சந்தித்திருக்கிறது.

உலக கிண்ண கால்பந்து துளிகள்....

* உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஜேர்மனி அரை இறுதியில் தோல்வியுற்று வெளியேறினாலும் அந்த அணி பெருமைப்படும் விதத்தில் ஆடியதாக அந்த அணியின் பயிற்சியாளர் கிளின்ஸ்மேன் தெரிவித்திருக்கிறார். இளம் வீரர்களைக் கொண்ட ஜேர்மனியின் தாக்குதல் ஆட்டம் உலக அளவில் சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

* இத்தாலி தனது அரை இறுதி ஆட்டத்தில் ஜேர்மனியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. தெருக்களில் ரசிகர்கள் இந்த வெற்றியை கோலாகலமாகக் கொண்டாடினார்கள். வண்ணமயமான வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடந்தன.

* ஜேர்மனி அரை இறுதியில் இத்தாலியிடம் தோற்றதும் அந்த நாட்டு ரசிகர்கள் மிகுந்த சோகத்துடன் காட்சியளித்தனர். அணி வெற்றி பெறும் என்று தேசியக் கொடியுடன் வந்திருந்தனர். தோல்வியுற்றதும் ரசிகர்கள் தேம்பித் தேம்பி அழுத படி வெளியேறிச் சென்றனர்.

* ஜேர்மனியை விட இத்தாலி சிறந்ததாக உள்ளது. அதனை ஜேர்மனியினரும் ஏற்றுக் கொள்வார்கள். எங்கள் அணியின் நடுக்கள ஆட்டம் சிறப்பாக இருந்ததும் வெற்றிக்கு ஒரு காரணமாகும் என்று இத்தாலி அணிப் பயிற்சியாளர் மார்செல்லோ லிபி தெரிவித்துள்ளார்.

* உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலி - ஜேர்மனி அணிகள் 5 முறை மோதியுள்ளன. இதில் ஒரு முறை கூட ஜேர்மனி வெற்றி பெறவில்லை. இத்தாலி, ஜேர்மனிக்கு எதிராக 3 ஆவது வெற்றியைப் பெற்றது. 2 ஆட்டங்கள் `டிரா' வில் முடிந்தன.

* உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி தொடர்பாக சீனாவில் இணையத்தளத்தில் சூதாட்டம் நடந்ததை அந்த நாட்டுப் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர். மொத்தம் 1030 கோடி ரூபா வரை சூதாட்டம் நடந்திருப்பதைப் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

* பிரேசில் அணி கால் இறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது அடுத்த உலகக் கிண்ணப் போட்டிக்கு மிகப் பெரிய பாடமாகும் என்று பிரேசில் கால்பந்து பிதாமகன் பீலே தெரிவித்துள்ளார். பிரேசில் மக்களின் பெரும் எதிர்பார்ப்பை அணி நிறைவேற்றத் தவறி விட்டது.

* தென் கென்யாவில் கால்பந்து மோகம் அதிகம் உண்டு. பிரேசில் அணி பிரான்ஸிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பிரேசில் ஆதரவு ரசிகர் ஆஸ்டின் ஓசியெங்குக்கும், பிரான்ஸ் ஆதரவு ரசிகர்கள் 2 பேருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆஸ்டின் ஓசியெங் பலியானார்.

* ஜேர்மனி, இத்தாலியிடம் தோல்வியடைந்த நிலையில் பெர்லின் நகரில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிக்கும் டிரைவருக்கும் இடையே கால்பந்து குறித்து விவாதம் நடந்தது. அப்போது டிரைவர் ஜேர்மனியின் ஆட்டத்தைக் குறை கூறினார். அடுத்த நிமிடத்தில் டிரைவரின் தலையில் பியர் போத்தல் பாய்ந்தது. இதனால் டிரைவர் நிலை குலைந்து பஸ்ஸை ஓட்டியதால் நிறுத்தி வைத்திருந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது

தினக்குரல்.

ஜேர்மனி, இத்தாலியிடம் தோல்வியடைந்த நிலையில் பெர்லின் நகரில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிக்கும் டிரைவருக்கும் இடையே கால்பந்து குறித்து விவாதம் நடந்தது. அப்போது டிரைவர் ஜேர்மனியின் ஆட்டத்தைக் குறை கூறினார். அடுத்த நிமிடத்தில் டிரைவரின் தலையில் பியர் போத்தல் பாய்ந்தது. இதனால் டிரைவர் நிலை குலைந்து பஸ்ஸை ஓட்டியதால் நிறுத்தி வைத்திருந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது

போத்தலால அடிச்சவர் சின்னப்புவின்ரை நண்பராம்.

ஜேர்மனியை அதிர்ஷ்டம் அரவணைக்கவில்லை; முதல் முறையாக டார்ட்முன்ட் மைதானத்தில் தோல்வி

டார்ட்முன்ட் மைதானத்தில் ஜேர்மனி முதல் முறையாக தோல்வியடைந்துள்ளது.

ஜேர்மனியில் நடந்து வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சாம்பியன் கிண்ணம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், ஆர்ஜென்ரீனா அணிகள் காலிறுதி ஆட்டத்திலேயே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறி விட்டன.

அந்த வரிசையில் ஜேர்மனியும் இணைந்துள்ளது. ஜேர்மனி அரை இறுதியாட்டத்தில் இத்தாலியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.

1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் `சாம்பியன்' கிண்ணம் வென்ற ஜேர்மனி, உள்ளூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் 4 ஆவது முறையாக சாம்பியன் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்களின் ஆதரவுடன் அந்த அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு பல தரப்பிலும் நிலவியது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.

கடந்த உலக கிண்ணப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஜேர்மனி பிரேசிலிடம் தோல்வியடைந்து 2 ஆவது இடம் பிடித்தது.

அரையிறுதி ஆட்டம் நடந்த டார்ட்முன்ட் மைதானம் ஜேர்மனிக்கு மிகவும் இராசியானதாகும். இதனால் அரை இறுதி ஆட்டத்தில் ஜேர்மனி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற பலத்த எதிர்பார்ப்புடன் அந்த அணி வீரர்கள் களம் இறங்கினார்கள். ஆனால், இந்த முறை அதிர்ஷ்டம் அணிக்கு கைகொடுக்கவில்லை.

ஜேர்மனி அணி டார்ட்முன்ட் மைதானத்தில் 14 போட்டிகளில் விளையாடி 13 இல் வெற்றி பெற்றது. 1977 ஆம் ஆண்டு வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் `டிரா' செய்திருந்தது. தற்போது முதல் முறையாக அந்த அணி டார்ட்முன்டில் தோல்வியை சந்தித்திருக்கிறது.

000005673lk.gif

000005673lk.gif

36_10_1.gif

ஜேர்மனி தோத்ததில் சுவிஸ்காரர்களுக்கு மகிழ்ச்சி.

சுவிஸ் தோற்ற போது என்ன விளையாட்டு

தப்பகனும் மகனும் போல் விளையாடுகிறர்கள் என்று

ஏளனமாக எழுதியதாம் சில ஜேர்மன் பத்திரிகைகள்.

நேற்று என்னை சந்தித்த ஒரு சுவிஸ்காரர்

கோபத்தில் கொட்டி விட்டார்.

சுவிஸ் ஜெர்மன் சேனல்களில் இப்போது

உதைபந்தாட்டம் ஒளிபரப்பாகவில்லை.

கடந்த இத்தாலி பிரான்ஸ் ஆட்டம் கூட

இத்தாலி பிரான்ஸ் மொழி சுவிஸ் சேனல்களில்

மட்டுமே ஒளிபரப்பாகின.

உதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் எல்லா போட்டிகளையும் இணையஒளிபரப்பில்(ஆங்கிலத்தில

உதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் எல்லா போட்டிகளையும் இணையஒளிபரப்பில்(ஆங்கிலத்தில

அஜீவன் நீங்களும் சமாதானத்துக்கு வருகிறீர்களா? ரொம்ப சந்தோசம்.

36_2_25.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.