Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலை வளாகத்தில் படையினர் குவிப்பு

Featured Replies

ar1(11).jpg

[size=4]யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும் எண்ணிக்கையிலான படையினர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவீரர் தினத்தை விளக்கேற்றி அனுஷ்டிக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே பெருமளவிலான இராணுவம் மற்றும் பொலிஸார் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதியின் மேல் மாடியிலும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அண்டிய வீதியால் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இனந்தெரியாத நபர்களினால் இன்று பகிரங்கமாக துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியதவர்களே துப்பாக்கியை காட்டி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்தாக தெரிவிக்கப்படுகின்றது.[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/53609-2012-11-27-12-52-43.html

army4(15).jpg

army5(13).jpg

  • தொடங்கியவர்

[size=5]பல்கலைச் சூழலில் பிஸ்டலுடன் புலனாய்வாளர்கள்[/size]

[size=2]

[size=4]பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவப் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.[/size][/size]

[size=2]

[size=4]இன்று மாவீரர் தினத்தை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கொண்டாடுவார்கள் என்ற காரணத்திற்காக பல்கலை வளாகங்களில் இவர்களது நடமாட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரியவருகின்றது. [/size][/size]

[size=2]

[size=4]விடுமுறை தினமான இன்று பல்கலை மாணவர்களின் நடமாட்டம் குறைவாக காணப்படும் போதும் இவர்களது நடமாட்டம் அதிகரித்துள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]புலனாய்வாளர்கள் பல்கலைக்கழக பிரதான வாயிலில் உள்ள காவலாளிகளுக்கு பிஸ்டலைக் காட்டி மிரட்டி விட்டு வளாகத்திற்குள் செல்வதும் வெளியில் வருவதுமாக உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.[/size][/size]

[size=2]

[size=4]அத்துடன் இவர்கள் வளாகத்துக்குள் நின்ற மாணவர்களையும் பிஸ்டலைக் காட்டி மிரட்டியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். [/size][/size]

[size=2]

[size=4]இருப்பினும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் தினம் தொடர்பிலான சுவரொட்டிகள் பல்கலை வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்ததுடன் அவை புலனாய்வாளர்களினால் கிழித்து எறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.[/size][/size]

http://onlineuthayan.com/News_More.php?id=747861651227655727

[size=4]மாவீரர் தினத்தன்று மாணவர் சுடரேற்ற பல்கலையில் படையினர் வெறியாட்டம்[/size]

[size=4]jaffnauni.jpg[/size]

[size=4]தமிழீழ விடுதலைக்காக வித்தாகிப்போன வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரா் தினமான இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ஈகச் சுடரேற்றி மாவீரா்களுக்கு வணக்கம் செலுத்தினர். இவ்வேளையில் அதனைத் தடுக்கும் வகையில் படையினா் பல்கலைக்கழக சூழலில் வெறியாட்டம் நடாத்தியுள்ளனர்.[/size]

[size=4]எத்தடை வரினும் எம்மவர் நினைவுகளை அழித்து விட முடியாது என்று மாவீரா் வார ஆரம்பத்திலிருந்தே மிகவும் முனைப்புடன் எழுச்சி நிகழ்வுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தி வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டியும், துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர். இன்று காலையும் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.[/size]

[size=4]காலை முதல் இச் செய்தி பதிவேற்றம் செய்யும் வரை இராணுவத்தினரும், பொலீஸாருமாகப் பெருமளவு படையினர் பல்கலைக்கழகச் சூழலில் குவிக்கப்பட்டிருந்ததுடன், சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் பல்கலைக்கழகத்தினுள் பிஸ்டலுடன் சுதந்திரமாக நடமாடித்திரிந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.[/size]

[size=4]மாலை 06.05 மணிக்கு சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளுடன் பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் மாணவர்கள் ஆயத்தங்களைச் செய்த வேளையில் அதிரடியாக ஆயுதங்களுடனும் கொட்டன் தடிகளுடனும் ஆண்கள் விடுதியினுள் புகுந்த இராணுவத்தினர் கையில் அகப்பட்டோர் மீது கண்மூடித்தனமகத் தாக்கத் தொடங்கினர். இவ்வேளையில் மாணவர்களிடமிருந்து வந்த தொலைபேசி மூலம் தகவலறிந்து உதயன் ஆசிரியர் மற்றும் உதயனின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் மற்றும் ஊடகவியலாளர்கள் பாலசிங்கம் விடுதிக்கு விரைந்தனர்.[/size]

[size=4]பாலசிங்கம் விடுதியில் பெரும் அமளி துமளி இடம்பெற்றுக்கெண்டிருக்க ஆனந்தக்குமாரசுவாமி விடுதியில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சுடரேற்றப்பட்டது. காரிருளில் சுடர்கள் ஜெகஜோதியாய் ஒளிர்வதைக்கண்ட படைகள் தாக்க முடியாத கோபத்துடன் ஆனந்தக்குமராசுவாமி விடுதி நோக்கிப் பாய்ந்தனர்.[/size]

[size=4]இவ்வேளையில் தனது கமெராவில் படமெடுத்துக்கொண்டிருந்த உதயன் ஆசிரியரை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். அவரிடமிருந்த கமெராவைப் பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவர்களது முயற்சி கை கூடவில்லை. முகத்தைக் கறுப்புத் துணியினால் கட்டியபடி வந்த இருவர் ஊடகவியலாளரைத் தாக்கி விட்டுக் கமெராவை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட போதும் முயற்சி பலனளிக்க வில்லை. ஆத்திரமடைந்த புலனாய்வாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி கற்களால் தாக்கினர். நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புப் பிரிவினரும் ஏனையவர்களுமாக அவரைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வாகனத்துக்குள் கூட்டிவந்தனர்.[/size]

[size=4]பல்கலைக்கழகத்தினுள் படையினர் பிரசன்னம் காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்ட வேளையில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாராய் முகமாய் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது[/size]

[size=4]மேலதிக விவரங்கள் படங்களுடன் விரைவில்.......[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]யாழ். பல்கலைக்கழக மாணவ விடுதிகள் இராணுவத்தினரின் முற்றுகைக்குள்[/size]

யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விடுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாவீரர்நாள் அனுட்டிக்கப்படலாம் என்ற காரணத்தைக் காட்டி, பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஆண்களின் விடுதிகளுக்குள் உள் நுழைந்த இராணுவம், மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பெண்கள் விடுதிகளுக்குள்ளேயும் நுழைந்து மாணவிகளை வெளியேற விடாது தடுத்துள்ளனர் எனவும் கூறப்பபடுகிறது.

இதேவேளை பல்கலைக்கழக சுற்றாடலைத் சுற்றி மாலை 5 மணி முதல் இராணுவத்தினரும் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • தொடங்கியவர்

[size=5]மாவீரர் தினத்தன்று மாணவர் சுடரேற்ற பல்கலையில் படையினர் வெறியாட்டம்[/size]

[size=2][size=4]தமிழீழ விடுதலைக்காக வித்தாகிப்போன வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரா் தினமான இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ஈகச் சுடரேற்றி மாவீரா்களுக்கு வணக்கம் செலுத்தினர். இவ்வேளையில் அதனைத் தடுக்கும் வகையில் படையினா் பல்கலைக்கழக சூழலில் வெறியாட்டம் நடாத்தியுள்ளனர்.[/size][/size]

[size=2][size=4]எத்தடை வரினும் எம்மவர் நினைவுகளை அழித்து விட முடியாது என்று மாவீரா் வார ஆரம்பத்திலிருந்தே மிகவும் முனைப்புடன் எழுச்சி நிகழ்வுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தி வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டியும், துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர். இன்று காலையும் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.[/size][/size]

[size=2][size=4]காலை முதல் இச் செய்தி பதிவேற்றம் செய்யும் வரை இராணுவத்தினரும், பொலீஸாருமாகப் பெருமளவு படையினர் பல்கலைக்கழகச் சூழலில் குவிக்கப்பட்டிருந்ததுடன், சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் பல்கலைக்கழகத்தினுள் பிஸ்டலுடன் சுதந்திரமாக நடமாடித்திரிந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.[/size][/size]

[size=2][size=4]மாலை 06.05 மணிக்கு சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளுடன் பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் மாணவர்கள் ஆயத்தங்களைச் செய்த வேளையில் அதிரடியாக ஆயுதங்களுடனும் கொட்டன் தடிகளுடனும் ஆண்கள் விடுதியினுள் புகுந்த இராணுவத்தினர் கையில் அகப்பட்டோர் மீது கண்மூடித்தனமகத் தாக்கத் தொடங்கினர். இவ்வேளையில் மாணவர்களிடமிருந்து வந்த தொலைபேசி மூலம் தகவலறிந்து உதயன் ஆசிரியர் மற்றும் உதயனின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் மற்றும் ஊடகவியலாளர்கள் பாலசிங்கம் விடுதிக்கு விரைந்தனர்.[/size][/size]

[size=2][size=4]பாலசிங்கம் விடுதியில் பெரும் அமளி துமளி இடம்பெற்றுக்கெண்டிருக்க ஆனந்தக்குமாரசுவாமி விடுதியில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சுடரேற்றப்பட்டது. காரிருளில் சுடர்கள் ஜெகஜோதியாய் ஒளிர்வதைக்கண்ட படைகள் தாங்க முடியாத கோபத்துடன் ஆனந்தக்குமராசுவாமி விடுதி நோக்கிப் பாய்ந்தனர்.[/size][/size]

http://onlineuthayan...521652327814400

Edited by akootha

  • தொடங்கியவர்

யாழில் ஒரு பன்மொழி பகுதி (ஆங்கில, சிங்கள, இந்தி பிரான்ஸ், யேர்மன், ஸ்பானிஸ்) இருந்தால் நல்லது. எம்மில் மொழி பெயர்க்க கூடிவர்கள் இத்தைய செய்திகளை உடனுக்குடன் மொழி பெயர்த்து மற்றவர்ளையும் இந்த செய்திகளை விளங்க வைக்கலாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் இங்கு..........

http://onlineuthayan...141652327209195

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

[size=2]

[size=4]இவ்வேளையில் தனது கமெராவில் படமெடுத்துக்கொண்டிருந்த உதயன் ஆசிரியரை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். அவரிடமிருந்த கமெராவைப் பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவர்களது முயற்சி கை கூடவில்லை. [/size][/size]

[size=2]

[size=4]முகத்தைக் கறுப்புத் துணியினால் கட்டியபடி வந்த இருவர் ஊடகவியலாளரைத் தாக்கி விட்டுக் கமெராவை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட போதும் முயற்சி பலனளிக்க வில்லை. ஆத்திரமடைந்த புலனாய்வாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி கற்களால் தாக்கினர். நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புப் பிரிவினரும் ஏனையவர்களுமாக அவரைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வாகனத்துக்குள் கூட்டிவந்தனர்.[/size][/size]

[size=2]

[size=4]பல்கலைக்கழகத்தினுள் படையினர் பிரசன்னம் காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்ட வேளையில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாராய் முகமாய் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.[/size][/size]

[size=2]

[size=4]http://onlineuthayan.com/News_More.php?id=632381652327405772[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மாவீரர் தினத்தன்று மாணவர் சுடரேற்ற பல்கலையில் படையினர் வெறியாட்டம் - உதயன் ஆசிரியர் மீதும் படையினர் தாக்குதல்[/size]

DSC08866.jpg

தமிழீழ விடுதலைக்காக வித்தாகிப்போன வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரா் தினமான இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ஈகச் சுடரேற்றி மாவீரா்களுக்கு வணக்கம் செலுத்தினர். இவ்வேளையில் அதனைத் தடுக்கும் வகையில் படையினா் பல்கலைக்கழக சூழலில் வெறியாட்டம் நடாத்தியுள்ளனர்.

எத்தடை வரினும் எம்மவர் நினைவுகளை அழித்து விட முடியாது என்று மாவீரா் வார ஆரம்பத்திலிருந்தே மிகவும் முனைப்புடன் எழுச்சி நிகழ்வுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தி வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டியும், துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர். இன்று காலையும் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காலை முதல் இச் செய்தி பதிவேற்றம் செய்யும் வரை இராணுவத்தினரும், பொலீஸாருமாகப் பெருமளவு படையினர் பல்கலைக்கழகச் சூழலில் குவிக்கப்பட்டிருந்ததுடன், சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் பல்கலைக்கழகத்தினுள் பிஸ்டலுடன் சுதந்திரமாக நடமாடித்திரிந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.

Picture%20013.jpgDSC08866.jpg

மாலை 06.05 மணிக்கு சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளுடன் பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் மாணவர்கள் ஆயத்தங்களைச் செய்த வேளையில் அதிரடியாக ஆயுதங்களுடனும் கொட்டன் தடிகளுடனும் ஆண்கள் விடுதியினுள் புகுந்த இராணுவத்தினர் கையில் அகப்பட்டோர் மீது கண்மூடித்தனமகத் தாக்கத் தொடங்கினர். இவ்வேளையில் மாணவர்களிடமிருந்து வந்த தொலைபேசி மூலம் தகவலறிந்து உதயன் ஆசிரியர் மற்றும் உதயனின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் மற்றும் ஊடகவியலாளர்கள் பாலசிங்கம் விடுதிக்கு விரைந்தனர்.

பாலசிங்கம் விடுதியில் பெரும் அமளி துமளி இடம்பெற்றுக்கெண்டிருக்க ஆனந்தக்குமாரசுவாமி விடுதியில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சுடரேற்றப்பட்டது. காரிருளில் சுடர்கள் ஜெகஜோதியாய் ஒளிர்வதைக்கண்ட படைகள் தாங்க முடியாத கோபத்துடன் ஆனந்தக்குமராசுவாமி விடுதி நோக்கிப் பாய்ந்தனர்.

பெண்கள் விடுதியினுள் நுழைந்த படையினர் கையில் அகப்பட்டதையெல்லாம் அடித்து உடைத்துள்ளனர். மாணவிகளின் மூடிய அறைகள் தட்டப்பட்டுள்ளன. திறந்திருந்த அறைகளுக்கெல்லாம் அத்துமீறி நுழைந்துள்ளனர். அச்சமுற்ற பிள்ளைகள் கூக்குரலிட்டு ஓலமிட்டுள்ளனர். விடுதியெங்கும் பதற்றமாக இருக்கும் அதே வேளை மாணவிகள் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர். பல மாணவிகள் நீண்ட நேரமாக அழுகையை நிறுத்தாமல் அழுத வண்ணமிருப்பதாகவும், அதிர்சியுற்ற மாணவி ஒருவர் இதுவரை மயக்கத்திலிருந்து மீளவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.

DSCF7941.jpgDSCF7942.jpg

DSCF7943.jpgPicture%20001.jpg

Picture%20002.jpg

Picture%20003(1).jpgPicture%20004(1).jpg

Picture%20007.jpgPicture%20009.jpg

Picture%20008.jpg

இவ்வேளையில் தனது கமெராவில் படமெடுத்துக்கொண்டிருந்த உதயன் ஆசிரியரை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். அவரிடமிருந்த கமெராவைப் பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவர்களது முயற்சி கை கூடவில்லை. முகத்தைக் கறுப்புத் துணியினால் கட்டியபடி வந்த இருவர் ஊடகவியலாளரைத் தாக்கி விட்டுக் கமெராவை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட போதும் முயற்சி பலனளிக்க வில்லை. ஆத்திரமடைந்த புலனாய்வாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி கற்களால் தாக்கினர். நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புப் பிரிவினரும் ஏனையவர்களுமாக அவரைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வாகனத்துக்குள் கூட்டிவந்தனர்.

DSC08872.jpgDSC08928.jpg

பல்கலைக்கழகத்தினுள் படையினர் பிரசன்னம் காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்ட வேளையில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாராய் முகமாய் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது

http://www.onlineuthayan.com/News_More.php?id=284491652327853740

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 நவம்பர், 2012 - 16:29 ஜிஎம்டி

121127162358_maaveerar_naal1_281x351_bbc_nocredit.jpg

விளக்கேற்றி அஞ்சலி

இலங்கையில் நிலவும் கடும் பாதுகாப்பு நெருக்கடிக்கு இடையிலும் சிலர் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தை அங்கு அனுட்டித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் குழுக்களாக பிரிந்து செயல்படும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பல இடங்களில் மாவீரர் தினத்தை அனுட்டித்துள்ளனர்.

இலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் படையினர் சென்று தேடுதல் நடத்தியதாக மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாகிய செவ்வாய்கிழமையன்று அவர்களை நினைவுகூர்ந்து விளக்கேற்றப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயுனும் பல்கலைக் கழக மாணவர்கள் போரின் இறந்தவர்கள் நினைவாக தீபம் ஏற்றி வழிபட்டதாக கூறியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் சென்ற படையினர், மாணவர்களின் அறைகளை சல்லடை போட்டு தேடுதல் நடத்தியதாகவும், மாணவிகளின் விடுதிக்குள் சென்ற அவர்கள், அங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகளையும், அறைக் கதவுகளையும் அடித்து நொறுக்கியதாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந்த் தெரிவித்தார்.

121127162536_maaveerar_2_304x171_bbc_nocredit.jpg

யாழ் பல்கலைக் கழகத்தில் ஏற்றப்பட்ட தீபம்

பதில் துணைவேந்தர் வேல்நம்பி அவர்களும், சிரேஸ்ட மாணவ ஆலோசகரும் வந்து படையினருடன் பேசியபின்னர், அவர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும் தர்ஷானந்த் தெரிவித்தார். அதனையடுத்து, மாணவர்கள் விளக்குகளை ஏற்றியதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, யாழ் நகரப்பகுதியிலும் சில இடங்களில் வீடுவீடாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சில இடங்களில் ஏற்றப்பட்டிருந்த விளக்குகள் அடித்து நொருக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் சிலர் போரில் உயிரிழந்த தமது உறவினர்களின் படங்களை வீட்டில் வைத்து அவர்களை நினைவுகூர்ந்துள்ளனர்.

கைது

இதற்கிடையில் 2008 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆற்றிய மாவீரர் தின உரையினை அவருடைய புகைப்படத்துடன் வெளியிட்டிருந்த பிராந்திய பத்திரிகையொன்றின் செய்தி தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்தப் பத்திரிகையை விற்பனை செய்த முகவர்கள் சிலரும் பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அந்தப் பத்திரிகையின் பணிப்பாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஷ் கூறுகின்றார்.

லண்டனில் இருவேறு தரப்பினர் இருவேறு இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்திவருகின்றனர். வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற இடங்களிலும் இந்நிகழ்வு அனுசரிக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk..._herosday.shtml

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

29356_441589069254312_1068930704_n.jpg

[size=5]யாழ் பல்கலைக் கழகத்தில் ஏற்றப்பட்ட தீபம்[/size]

486172_513482845336276_1645532652_n.jpg

[size=4]மாலை 06.05 மணி: ஏற்றப்பட்ட மாவீரர் தீபம் [/size]

Edited by akootha

[size=5]செயல் வீரர்கள்! வாழ்க மாணவ சமுதாயம்!![/size]

* எழுத்துப் பிழை திருத்தப்பட்டது

Edited by அலைமகள்

  • தொடங்கியவர்

[size=5]யாழ்.மக்கள் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தேசத்தின் தெய்வங்களுக்கு வீரவணக்கம்"[/size]

215846_304729496297636_2096474311_n.jpg

263795_304729582964294_164562060_n.jpg

75277_304725369631382_1388686284_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எதிர் எதிரே ஆயுதங்கள் நடுவில் சிக்கி தவிக்கும் யாழ் பல்கலை கழக மாணவர்கள்.[/size][size=1]

[size=4]தீபம் ஏற்றாவிட்டால் அவர்களை சுட்டுவிடுவதாக மிரட்டியபடி வன்னியில் இருந்துவந்த புலிகள் மாணவர்களை ஆயுதமுனையில் அச்சுறுத்தி வருகின்றனர்.[/size][/size][size=1]

[size=4]ஏற்றினால் சுடுவதென்று இலங்கை சன நாயக சோஷலிச குடியரசு நாட்டிற்கு தமது உயிரையும் கொடுத்து பாதுகாப்பு அழித்துவரும் சிறப்பு படையினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தமிழர் பாதுகாப்பு விடுதலை வேட்கை உடைய ஜெனநாயக வீரர்களும் ஆயுத முனையில் அச்சுறுத்தி வருகின்றார்கள்.[/size][/size][size=1]

[size=4]இரண்டிலுமே மாணவர்களின் உயிரே பணயம் வைக்க பட்டுள்ளது.[/size][/size][size=1]

[size=4]மாணவர்கள் விரும்பினால் ஏற்றுவார்கள் அவர்களை ஏன் புலிகள் ஆயுத முனையில் அச்சுறுத்த வேண்டும் என்று அவர்களது பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.[/size][/size][size=1]

[size=4]இலங்கையில் பிறந்த தமிழ் பேச தெரிந்த மாற்றுகருத்தாளர்கள் புலிகள்தான் ஏக பிரதிநிதிகள் என்று எப்போத்தாவது மக்கள் எல்லோரும் ஒன்று கூடி சொன்னார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.[/size][/size][size=1]

[size=4]அப்படி ஒன்று கூடினால் எமது எசமாநிகளுடன் சேர்ந்து சுடமாட்ட்மா என்ன? என்று அவர்களின் ஒரு மூத்த உறுப்பினர் கூறினார்.[/size][/size]

உதயன் பத்திரிகையும், அடிபட்ட ஊடகவியலாளர்களும் சிங்கள அரச பயங்கரவாதிகளிடம் 500 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களும் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமையால் 5000 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்.

உதயன் பத்திரிகையும், அடிபட்ட ஊடகவியலாளர்களும் சிங்கள அரச பயங்கரவாதிகளிடம் 500 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களும் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமையால் 5000 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்.

இப்பவாவது உயிரோட தப்பினார்கள். இதன்படி செய்தால் நட்ட ஈடுக்கு பதிலா உயிரிழப்பு தான் பரிசா கிடைக்கும்.

  • தொடங்கியவர்

உதயன் பத்திரிகையும், அடிபட்ட ஊடகவியலாளர்களும் சிங்கள அரச பயங்கரவாதிகளிடம் 500 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களும் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமையால் 5000 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்.

[size=1]

[size=4]சிங்கள இராணுவ தளபதி உதயன் மற்றும் வலம்புரி மீது வழக்கு போட்ட நிலையில் இவர்களும் போடுவது பற்றி உதயன் நிர்வாகம் சட்டரீதியாக ஆராயவேண்டும் என்பதை ஏற்று கொள்கிறேன்.[/size][/size]

[size=1]

[size=4]இதன் மூலம் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்களுக்கும் கூட நடக்கும் இராணுவ கொடூர ஆட்சியை சுட்டிக்காட்ட முடியும். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.