Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துக்களம் - புதிய பதிப்பு மார்கழி 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களமானது பாதுகாப்பிற்காகவும் மேலதிக வசதிகளுக்காகவும் புதிய பதிப்புகள் வெளிவந்த உடன் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புதிய பதிப்பு நேற்று இணைக்கப்பட்டது.

நேற்றைய கருத்துக்கள புதுப்பித்தலின் பின்னர் சில பழைய template ல் எதிர்பாராத வகையில் சில சிக்கல்கள் ஏற்பட்டு அவை சரியான முறையில் இயங்க மறுத்ததால் உடனடியாக புதிய tempate ஒன்று yarl2013 என்ற பெயரில் இணைக்கப்பட்டு யாழ் களம் இயங்க வைக்கப்பட்டது. அத்துடன் சரியாக இயங்காத பழைய template முற்றாக நீக்கப்பட்டதுடன் அனைவருக்கும் புதிய template காண்பிக்கும் வசதியும் செய்யப்பட்டது.

எனினும் சில உறுப்பினர்களுக்கு கருத்துக்கள் பதிவதில் சிரமங்கள் இருப்பதனை அறிய முடிகின்றது. எவ்வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை இங்கு பதியக் கூடியவர்கள் பதிந்து கொள்ளுங்கள். பதிய முடியாதவர்கள் info@yarl.com என்னும் மின்னஞ்சலுக்கு விபரமாக அறியத் தாருங்கள்.

மேலும் வடிவமைப்பில் எவ்வகையான மாற்றங்களை எதிர்பார்க்கின்றீர்கள் என்பதையும் இங்கு அறியத் தாருங்கள். முடிந்தால் அவைகளையும் சரி செய்வோம் அல்லது இணைப்போம்.

நேற்றைய மாற்றத்தில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மனம் வருந்துகின்றோம்.

  • Replies 188
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும்.

ஆனால் எனக்கு நேற்றில் இருந்து.. இந்த எழுதுனர் பெட்டியின் மேல் விளிம்போரம் உள்ள தெரிவுகள் அனைத்தும் டிசேபிளாக உள்ளதே. எதனையும் தெரிவு செய்ய முடியவில்லை..! சிமைலியும் கூட தெரிவுக்கு வருகுதில்ல.

yarl21.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 எனக்கும்

சிமைலி  தெரிவுக்கு வருகுதில்ல

மற்றும் வெட்டி உட்டும்போது அனுமதி கேட்கிறது

  • தொடங்கியவர்

default ஆக அனைத்தும் disable ஆகவே உள்ளது. முதலாவதாகத் தெரியும் switch icon ல் அழுத்தினீர்களென்றால் சரி. 

 எனக்கும்

சிமைலி  தெரிவுக்கு வருகுதில்ல

மற்றும் வெட்டி உட்டும்போது அனுமதி கேட்கிறது

வெட்டி ஒட்டும் போது எதுவித பிரச்சனைகளையும் காணவில்லையே 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாழ் இணையம். எல்லாமே டிசேபிளா இருந்ததால் வந்த குழப்பம். உதவிக்கு மீண்டும் நன்றி. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாழின் புது மாற்றம் பிடிக்கவேயில்லை...சில நேரம் யாழில் பாதுகாப்புக்கு இந்த மாற்றம் தேவையோ தெரியாது...என்னாலும் ஸ்மைலி ஒன்றும் போட முடியவில்லை[swich icon ஒன்றுமே தெரியுதில்லை] ...க.களத்தின் உப தலைப்புகள் எல்லாம் சிவப்பில் இருப்பதை பார்க்க ஏதோ சிவப்பு இணையத்திற்கு வந்த மாதிரி தெரியுது

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் 2013 தீமில்[theme] மட்டும் தான் ஸ்மைலி போன்றன போடக் கூடியதாக இருக்குது ஆனால் அதில் கருத்துக்களை பதியும் போது you must enter topic என வருகுது...bamini,English unicode எழுதும் போது கருத்துக்களை எழுதக் கூடியதாக இருக்குது ஆனால் ஸ்மைலி ஒன்றும் போட முடியவில்லை அத்தோடு ஜபி ஜடி இல்லாமல் ஒளித்து எழுதிற மாதிரி இருக்கு...இந்த பிரச்சனை தொடர்ந்தால் பெரும்பான்மையான கருத்தாளார்கள் வெறுப்பில் எழுதாமல் போகக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. ஆகவே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

Edited by ரதி

பல கள உறவுகள் பதிவுகளை இடமுடியாமைக்குக் காரணம் பழைய template தற்போதும் அவர்களின் பாவனையில் உள்ளமைதான் என்று கருதுகின்றேன்.

எனவே புதிதாக இணைக்கப்பட்ட Yarl2013 template ஐ தெரிவு செய்து பதிவுகளை இட முயற்சியுங்கள்.

Yarl2013 பாவனையில் இருந்தும் பதிவுகளை இட முடியவில்லை என்றால் வேறு ஒரு template க்கு மாற்றிவிட்டு மீண்டும் Yarl2013 ஐத் தெரிவு செய்தால் வேலை செய்யும்.

Yarl2013 template தெரிவு செய்யும்போது, BBCode Mode தானாகவே செயலாக்கம் பெறுவதனால் எழுத்துரு ஒப்பனைகள் செய்வதற்கான வசதிகள் மறைகின்றன. இது தெளிவாக நெடுக்காலபோவானின் பதிவில் உள்ள படத்தில் இடது பக்க மேல் மூலையில் முதலாவதாக உள்ள button தெரிவு செய்யப்பட்டுள்ளதில் காணலாம். எனவே அந்த BBCode Mode control button ஐ மீண்டும் அழுத்தினால், பழையபடி எழுத்துரு ஒப்பனைகளைச் செய்யலாம். :)

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

 நன்றி நியாணி    :icon_idea:

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டி ஒட்டும் போது எதுவித பிரச்சனைகளையும் காணவில்லையே 

Paste
X
Because of your browser security settings, the editor is not able to access your clipboard data directly. You are required to paste it again in this window.
Please paste inside the following box using the keyboard (Ctrl/Cmd+V) and hit OK
 
வெட்டி ஒட்டும்போது  அனுமதிக்கின்றீர்களா என்ற  கேள்வி  வருகிறது.  அனுமதிக்கின்றேன் என்று பதிலளித்தால்  ஒட்ட முடிகிறது.  இல்லையென்றால் இப்படி ஒரு பெட்டிக்குள்தான்  ஒட்ட முடிகிறது.
 
ஆனால் சிமிலி  போடமுடிகிறது தற்போது. :icon_idea:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா .. ஒருமாதிரி கூகிள் குரோம் உலாவியில் இருந்து எழுத முட்டிகிறது.. :rolleyes:

Edited by ஜீவா

வரவேற்கப்படக்கூடிய மாற்றங்கள். நன்றிகள்.

பழைய தளத்தில் இருந்து புதிய வடிவமைப்பிற்கு செல்லும்பொழுது :
#1: பாவனையாளர்களின் கோணத்தில் பரீட்சை செய்துபார்க்கப்பட்டால் நன்றாக இருக்கும் (user migration and testing ) 
#2 : ஒரு பாவனையாளர் ஒளிப்பதிவை ஏற்படுத்தத்தி இணைப்பது கேள்விகளுக்கு பதிலாக அமையும் ( a video user guide or FAQ) 

 லதஞஹகtest

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்படக்கூடிய மாற்றங்கள். நன்றிகள்.

பழைய தளத்தில் இருந்து புதிய வடிவமைப்பிற்கு செல்லும்பொழுது :

#1: பாவனையாளர்களின் கோணத்தில் பரீட்சை செய்துபார்க்கப்பட்டால் நன்றாக இருக்கும் (user migration and testing ) 

#2 : ஒரு பாவனையாளர் ஒளிப்பதிவை ஏற்படுத்தத்தி இணைப்பது கேள்விகளுக்கு பதிலாக அமையும் ( a video user guide or FAQ) 

நேற்றைய கருத்துக்கள புதுப்பித்தலின் பின்னர் சில பழைய template ல் எதிர்பாராத வகையில் சில சிக்கல்கள் ஏற்பட்டு அவை சரியான முறையில் இயங்க மறுத்ததால் உடனடியாக புதிய tempate ஒன்று yarl2013 என்ற பெயரில் இணைக்கப்பட்டு யாழ் களம் இயங்க வைக்கப்பட்டது. அத்துடன் சரியாக இயங்காத பழைய template முற்றாக நீக்கப்பட்டதுடன் அனைவருக்கும் புதிய template காண்பிக்கும் வசதியும் செய்யப்பட்டது.

புதிய பதிப்பிற்கு மாறும்போது சில பிரச்சனைகள் வரும் என எதிர்பார்த்திருந்தாலும் எதிர்பார்த்ததனை விட மோசமான பிரச்சனைகள் வந்ததாலேயே உடனடியாக மாற்றுத் தீர்வாக புதிய theme இணைக்கப்பட்டது.  

பிரச்சனைகள் அனைத்தையும் ஒன்று இரண்டு நாட்களில் தீர்த்துவிட முயற்சிக்கின்றோம்.

 நன்றிகள்

பதிதல் வேலை செய்கிறது செய்கிறது :)

பதிதல் வேலை செய்கிறது செய்கிறது :)

குவாட் பண்ணி பதிதல் வேலை செய்கிறது செய்கிறது :)

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை என்று வரும்போது எழுதுகிறேன். :D

எமது யாழ் புளக்கில் இணைக்கப்பட்ட யூடியூப் லிங்குகளின் வீடியோக்கள் தெரியவில்லை. லிங்குகளும் கிளிக் செய்ய முடியாதபடி இருக்கிறது. கடைசியாக புதிய பதிப்பு வந்தபின் இணைக்கப்பட்ட லிங்க் வீடியோ மட்டும் தெரிகிறது. இந்த பிரச்சனை கொமன்ட்சுக்கு மட்டும் தெரிகிறது.

புளக் பதிவு- http://www.yarl.com/forum3/index.php?app=blog&module=display&section=blog&blogid=148&showentry=208#commentsStart

படம்

yarl.png

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய theme மாறிவிட்டது. Mobile version இல் இருந்து மீள முடியவில்லை. எப்படி மாற்றுவது என்று யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

yarl22.jpg

இப்படி மாற்ற முயற்சி செய்தீர்களா கிருபண்ணா..???! :)

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத்தனமாக IP.Board Mobile என்பதைத் தெரிவு செய்தபின்னர் இப்படியான தெரிவுகளே தற்போது இல்லை. எனவே மாற்றமுடியாமல் உள்ளது. எனக்கு உதவி செய்யப்போய் நீங்களும் Mobile version இல் நின்று அந்தரிக்கவேண்டாம் நெடுக்ஸ்!

Mobile version இல் திண்ணை, முகக்குறி எதுவும் பாவிக்கமுடியவில்லை :(

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நிர்வாகத்தின் கவனத்தில் விட்டுவிடுவோம். உங்கள் பிரச்சனை விரைந்து தீர அவர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன் கிருபண்ணா.

தெரியாத்தனமாக IP.Board Mobile என்பதைத் தெரிவு செய்தபின்னர் இப்படியான தெரிவுகளே தற்போது இல்லை. எனவே மாற்றமுடியாமல் உள்ளது. எனக்கு உதவி செய்யப்போய் நீங்களும் Mobile version இல் நின்று அந்தரிக்கவேண்டாம் நெடுக்ஸ்!

Mobile version இல் திண்ணை, முகக்குறி எதுவும் பாவிக்கமுடியவில்லை :(

delete histroy and cookies, close the browser then reopen it.

  • கருத்துக்கள உறவுகள்

delete histroy and cookies, close the browser then reopen it.

நன்றி. போக்குவரத்து.

தற்போது Yarl2013 வேலை செய்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு யாழின் புது மாற்றம் பிடிக்கவேயில்லை...சில நேரம் யாழில் பாதுகாப்புக்கு இந்த மாற்றம் தேவையோ தெரியாது...என்னாலும் ஸ்மைலி ஒன்றும் போட முடியவில்லை[swich icon ஒன்றுமே தெரியுதில்லை] ...க.களத்தின் உப தலைப்புகள் எல்லாம் சிவப்பில் இருப்பதை பார்க்க ஏதோ சிவப்பு இணையத்திற்கு வந்த மாதிரி தெரியுது

ஏன் தங்கச்சி? சிவப்பெண்டால் அவ்வளவு மோசமே? நீங்களெல்லாம் சீவிச்சிங்காரிச்சு அந்தமாதிரி மினுக்கிக்கொண்டு..... சிவப்பு சாறியோடை கைகீல்சும் போட்டுக்கொண்டு அப்பிடி இப்பிடி டொக்குடொக்கு எண்டு நடந்து போகேக்கை....ஆரும் கையைபுடிச்சு இழுத்தவங்களோ......இல்லாட்டி அந்தமாதிரி ஆக்கள் எண்டு பொடியள் ஆரும் பாத்தவங்களே? அவனவன் என்னென்னெத்திலையெல்லாம் விதியாசம் பாக்கிறாங்கள்.....இவளொருத்தி கறுப்பு,சிவப்பு பாத்துக்கொண்டு???????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.