Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கைதை கண்டித்து இன்றைய பிரான்ஸ் போராட்டம்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது மொபைலில் கிளிக்கியவை..

 

 

549708_10151196499794891_557035062_n.jpg

 

 

12203_10151196500229891_1035760905_n.jpg

 

 

65157_10151196500699891_558282650_n.jpg

 

 

556761_10151196632904891_1891781164_n.jp

 

75207_10151196637824891_1783851914_n.jpg

 

261498_10151196844719891_760458415_n.jpg

 

486387_10151196845169891_744724897_n.jpg

 

 

66081_10151196845414891_1401799674_n.jpg

 

 

 

 

 

67643_10151196508364891_789610484_n.jpg

Edited by சுபேஸ்

நன்றி உறவுகளே, நன்றி சுபேஸ்.

மிக்க நன்றிகள் சுபேஸ் ..

வாழ்த்துக்கள் சுபேஸ் தங்கள் இணைப்பிற்கு

 

 

நியானி: சீண்டும் வரிகள் தணிக்கை

Edited by நியானி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய கடும்குளிருக்கும் மழைக்கும் நடுவில் உணர்வுடன் கலந்துகொண்டனர் நூற்றுக்கணக்கான மக்கள்...பதாகையை வைத்துக்கொண்டிருக்கும்போது அப்படியே கைவிரல் உணர்வின்றிபோவதுபோல் இருந்தது கடும் குளிர்...அத்துடன் மழைவேறு...ஆனாலும் இவற்றுக்கு நடுவில் மக்கள் உணர்ச்சியுடன் கலந்துகொண்டனர்...

  • கருத்துக்கள உறவுகள்

கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

சில பேர் மாறி train எடுத்து Swiss க்குள்ள போய் இரங்கி தேடிசினமோ தெரியல்ல எது எப்பிடி யுப்பினும் மீண்டும் புதன்கிழமை நடைபெறும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுத்து வெற்றியடைய செய்யுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு நன்றிகள் பல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் மாணவர் போராட்டம் வலிமையானது. நன்றி சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான சிறீலங்கா ராணுவத்தின் தாக்குதலை கண்டித்து மீண்டும் நாளை பிரான்சில் ஆர்ப்பாட்டம்...
 
இடம் :   assemblée national முன்பாக 12,12,2012 புதன்கிழமை மாலை 3.30 தொடக்கம் 6.00 மணிவரை metro: assemblée national(ligne 12), invalide - ligne8 - 13), RER C.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.