Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் சுவி அண்ணா. நன்றி.

  • Replies 2.1k
  • Views 180.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம்: நான் பெற்ற செல்வம்,

பாடல்: பூவா மனமும் பூத்ததே,

இசை: ஜி. ராமனாதன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

.பாடல்: செந்தாமரையே,

படம்: புகுந்தவீடு,

இசை: சங்கர்/ கணேஸ்,

வரிகள்: வாலி,

பாடியது: a.m..ராஜா / ஜிக்கி.

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JKAcq3l6FY4

  • கருத்துக்கள உறவுகள்

பாடாத பாட்டெல்லாம்,

கண்ணதாசன்,

m.s.v & t.k.r.

வீரத்திருமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் விரும்பும் ஒரு பாடல்,

 

 

http://youtu.be/IbS6KHTlhsM

 

இளமை கொலுவிருக்கும்,
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மனமிருக்கும் பருவத்திலே..
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே!


அணைத்து வளர்த்தவளும் தாயல்லவா?
அணைப்பில் அடங்குவதும் பெண் அல்லவா?
கவிகள் பாடுவதும், கலைஞன் நாடுவதும்
இளைஞன் தேடுவதும் பெண்ணல்லவா?

பெண் இயற்கையின் சீதன பரிசல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

'சுவி'யின் பழைய பாடல் தெரிவுகள் மிகவும் ரசிக்கும்படி உள்ளன..

இன்றும் அடிக்கடி இரவின் மடியில் நான் கேட்கும் பல பாடல்களை இணைத்துள்ளீர்கள்.

 

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி சுவி அண்ணா, ராஜவன்னியன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

பலே பாண்டியா,

விஸ்வனாதன் / ரமமூர்த்தி.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று திவாகரும் இப்பாடலை பாடி வெற்றி நாயகன் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.இணைப்புக்கு நன்றி, சுவி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சுவி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

அதோஅந்தப் பறவைபோல,

ஆயிரத்தில் ஒருவன்!

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FB_mHPsm6Bk

நேற்றய பாடலில் நடிகவேளும், நடிகர்திலகமும் அசத்தலான நடிப்பு. அதுதான் போட்டேன், திவாகரின் பாடலுக்குப் பின் இதைப் பார்த்தால் அந்த சுகம் புரியும்...!

Edited by suvy

பட்டாக்கத்தி பைரவன்

 

ஜானகி, பாலசுப்பிரமணியம்

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாட்டு. இணைப்புக்கு ரொம்ப தேங்ஸ்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
திரைப்படம்:- சிறை
பாடல்:- நான் பாடிக்கொண்டேயிருப்பேன்...
இசை:- எம்.எஸ் விஸ்வநாதன்.
 
அசலை விட நகல் பிரமாதமாக இருக்கின்றது.  :)
 
http://www.youtube.com/watch?v=9FcUsQK0nuk
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி மல்லை, குமாரசாமி அண்ணா.

வாணிஜெயராம், ஸ்ரீகாந்த்.

 

நினைப்பது நிறை வேறும்

 

 

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி மலை

 

அதில போஸ் குடுக்கிறது நீங்களோ ??????

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்பது நிறைவேறும்  அருமையான பாடல்...!

  • கருத்துக்கள உறவுகள்

"நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..."

 

"மாம்பூவே...! சிறு மைனாவே...!! நான் மச்சானின் பச்சை கிளி..."

 

போன்ற பாடல்கள்,  இலங்கை வானொலியில் மிக அடிக்கடி ஒலிபரப்பபட்ட பாடல்கள்..

 

சிறுவயதில் நாங்கள்,  "இந்த சிலோன்காரனுக்கு வேற பாடலே இல்லையா...? இந்த பாடல்களின் இசைத்தட்டில், ஊசி ஓட்டை விழுமளவிற்கு இப்படி ஒலிபரப்பிக் கொல்கிறார்களே...!"  என நக்கலடிப்பதுண்டு. :lol:

Edited by ராசவன்னியன்

வருகைக்கு நன்றி. 

 

போஸ் கொடுக்கிறது சந்தேகமில்லை. நான் தான்.  :D

 

பாலசுப்பிரமணியம். சபதம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ..

பனியில் வந்த துளிகளோ கனிகளோ..

உடலெங்கும் குளிராவதென்ன..

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன..

 

இரவின் நிசப்தத்தில் இப்பாடலை சுழலவிடுங்கள்.. இனிமையான கனவு நிச்சயம்...

படம் சுமாரென்றாலும், இந்த பாடலுக்காவே இப்படத்தை இருதடவைகள் பார்த்தேன்.

டி.கே பகவதி இருவேடங்களில் நடித்தது.

பி.மாதவன் இயக்கிய படம்னென்று நினைக்கிறேன்..

 

பகிர்வுக்கு நன்றி!

 

இன்று வரை மனம் சோர்வுறும்போதெல்லாம் ஆறுதல் தரும் மருந்து, இந்தப் பாடல்..

 

http://youtu.be/B4YyZ78RdzE

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளி வரும் தயங்காதே

தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு

நடுவினிலே நீ விளையாடு

நல்லதை நினைத்தே போராடு

உலகத்தில் திருடர்கள் சரி பாதி

ஊமைகள் குருடர்கள் அதில் பாதி

கலகத்தில் பிறப்பது தான் நீதி

மனம் கலங்காதே மதி மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு

மானத்தை உடலில் கலந்துவிடு

இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு

இரண்டினில் ஒன்று பார்த்துவிடு..

 

What a wonderful encouraging words...! One of the best MGR & TMS combination song..!!

 

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி மல்லை, ராயவன்னியன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி  மல்லை, வன்னியன்...! :D

 

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே , மனதில் சலிப்பு ஏற்படும்போது வாய் தானாகவே முனுமுனுக்கும்...! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.