Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

18 கிலோமீட்டர் தூரத்துல ஆயிரக்கணக்கான பொண்ணுங்க கதறுனது இவங்க காதுக்கு கேக்கல ,

Featured Replies

இதுகள் கைகட்டி படத்துக்கெல்லே போஸ் குடுக்குதுகள்.

இதிலை கண்ணாடியோடை நிக்கிற ****** பாருங்கோவன். ஒரு பெண்ணை கற்பளிச்சதுக்காக நடக்கிற கண்டன ஒன்றுகூடலில் நிக்கிற மாதிரியே நிக்குது. ஏதோ விருது வழங்கல் நிகழ்விலை வீஐபீ மாருக்கு பக்கத்திலை நிக்கிறமாதிரியெல்லே நிக்குது. (ஓ முன்னாள் நடிகைமாருக்கு பக்கத்திலை நிக்கிற புழுகமாக்கும்.) மற்றவை நடிகைமார் எண்டுறதாலை சிற்றிவேசனுக்கு ஏத்த மாதிரி நிக்கினம் போல.இதிலையும் பின்னாலை நிக்கிறதுகள்தான் மட்டைபிடிக்குதுகள்.

64025_287769594658779_1256990974_n.jpg

நியானி: ஒரு சொல் தணிக்கை

Edited by நியானி

nakkheeran-770301.jpg

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பாலியல் கொடுமைக்கு உள்ளான இலங்கை தமிழ் பெண்?

http://timesoftamilnadu.blogspot.ca/2012/12/piravakam_9925.html

பெண்களுக்கு எதிரான போரை நிறுத்து என்று ஆடை அணிந்துள்ளார்கள்.

இவர்களை உற்றுப்பார்த்தால் தான் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட அந்த ஆண்களின் மனதை புரிந்துகொள்ள முடியும்.

மேட்டுக்குடி, மேட்டுக்குடி என்று கமுக தூண்டல்களை உருவாக்கி பிரிவினையை பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் தீய நடத்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது.

மேட்டுக்குடியையோ அல்லது காட்டுக்குடியையோ "காமுகக் கண்ணோடு பார்" என்று ஒழித்துவைத்து கருத்தெழுதுவது அசிங்கம். இதற்கு யாழ்க்கள உறவுகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையேல் காமுக நடத்தையை துண்டும் இந்த கருத்தை நிர்வாகம் நீக்க வேண்டும்!

Edited by மல்லையூரான்

சுய விளம்பரமே இவர்களின் பிரதான நோக்கம்

இந்த விளம்பரத்துக்குகூட ஈழதமிழ் இனத்தின் அவலம்  உதவியாய் இருக்கவில்லையா இந்த கல் நெஞ்சம் படைத்த கூலி நடிகர்களுக்கு ? :(

மேட்டுக்குடி, மேட்டுக்குடி என்று கமுக தூண்டல்களை உருவாக்கி பிரிவினையை பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் தீய நடத்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது.

மேட்டுக்குடியையோ அல்லது காட்டுக்குடியையோ "காமுகக் கண்ணோடு பார்" என்று ஒழித்துவைத்து கருத்தெழுதுவது அசிங்கம். இதற்கு யாழ்க்கள உறவுகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையேல் காமுக நடத்தையை துண்டும் இந்த கருத்தை நிர்வாகம் நீக்க வேண்டும்!

 அவர் சொன்னதில் எந்த தப்புமில்லை, இந்த மோட்டு பகட்டு மேட்டுக்குடிகளால்தான் உலகமே கெட்டுக்கிடக்கின்றது.

ஏன் நீங்க என்ன மேட்டு குடியா?

 அவர் சொன்னதில் எந்த தப்புமில்லை, இந்த மோட்டு பகட்டு மேட்டுக்குடிகளால்தான் உலகமே கெட்டுக்கிடக்கின்றது.

ஏன் நீங்க என்ன மேட்டு குடியா?

ஏன் ஐயா உங்களுக்கு அவர் சொன்ன மாதிரி உறுஞ்சிப் பார்த்ததால் போதை தலைக்கேறுகிறதா?

நான் மேட்டுக்குடி என்று எண்ணினால் அதை கருத்துக்களத்தில் வெளிப்படையாக நாணமில்லாமல் கேட்போருக்கு அவர் எழுதியது என்ன என்பது உணர்வு நரம்புகளில் இறங்க கூடிய விவகாரமா?

தனிபட்ட விபரத்தை யாழில் திரிகளில் கேட்ககூடாது என்ற என்பதை அறியாமல் எப்படி கருத்து எழுத முன் வரலாம்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காக என்றாலும் போராடுகிறார்களே என்று ஆறுதல் அடைவதே நல்லது!

எமக்காக போராடவில்லை என்பதற்காக எதற்காகவும்  போராடாதீர்கள் எப்படி சொல்ல முடியும்? அவர்களுடைய உணர்வு தூண்டப்படும்போது அவர்கள் போராடுகிறார்கள். அவர்களுடைய உணர்வு அவர்களுடைய பிறப்புடன் இனத்துடன் உந்தி போவதாகும்.
 
தமிழ்நாட்டிற்கு இழுத்து வந்து சீலை கட்டி மெழுகி பூசுவது தமிழர்கள்தானே?
தமிழர்கள் எதையும் செய்யமாட்டார்கள் அல்லது செய்ய முனையும்போது பத்திரிகைகளுக்கு கொஞ்சம் காசை எறிந்தால் எமக்கு சார்பாக எழுதிவிட்டு போகிறார்கள் என்ற துணிவில்தான் தமிழ் நாட்டில் இருந்து கொண்டே தமிழர் கலாச்சாரங்களுக்கு எதிராக தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்கிறார்கள்.
இது தமிழர்களுடைய தப்பா? அவர்களுடைய புத்திசாலித்தனமா?
 
ஈழம் எரிந்து கொண்டிருந்த போது ............ சிங்கள தூதுவராலயம் பத்திரிக்கை காரரை அழைத்து கொஞ்சம் காசை தூக்கி எறிந்த்தது எல்லா நாயும் அதை கவ்விக்கொண்டு வந்துச்சு. 
 
ராஜீவ் காந்தி கொல்லபட்ட  நேரம் ஏன் ஒரு பத்திரிக்கை  கூட ராஜீவ் ஆடிய கொலை வெறி ஆட்டத்தை பற்றி ஒரு வார்த்தை எழுதவில்லை? பஞ்சாப்பில் வெடி கொளுத்தி ஆடினார்கள்.
 
மகிந்த தூக்கி எறிந்த காசுக்கு யாழ்பாணம் போய்  சினிமா ஆடி வந்த அசின். மகிந்த  கொடுத்த பணத்தில் ஒரு சிறிய தொகையை தூக்கி எறிந்த்ததும். தமிழ் நாட்டின் இளைய தளபதி அப்படி கவ்விக்கொண்டு தனது படத்திலேயே நடிக்கலாமே என்று. நடித்தும் காட்டினார். அசினை தமிழ் சினிமாவில் இருந்தது  தள்ளி வைக்க வேண்டும் என்ற போராட்டம் அதனுடனேயே இத்து போனது.
 
சிங்களவன் இந்த அடி அடித்தும் திருந்தாத தமிழன் இனியும் திருந்துவான் என்று  நம்பவில்லை.   
அடுத்தவர்களை நாம்   பொழுது போக்கிற்கு திட்டவேண்டியதுதான்.
 
மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

நான் எழுதிய தமிழ் உங்களுக்கு விளங்கிக்கொள்ள அவ்வளவு கடுமையாக இருக்கா?

எதற்காக நான் எழுதியதில் இருந்து விலத்திப் போகிறீர்கள்.

நான் எழுத்தியதற்கு பதில் இல்லாவிட்டால் சும்மா போக கஸ்டமாக இருக்கா?

எங்கே கண்டு பிடித்தீர்கள் "உங்களை பெருத்த நடுநிலை வாதியாக எண்ணும்". இதே எழுந்தமான கருத்துக்களையே தான் நீங்கள் மேட்டுக்குடிகளை பற்றியோ அல்லது சாமானியமானவர்களை பற்றியோ வைத்துகோள்ளுகிறிகள் என்பதையா சொல்ல வருகிறீர்கள்.

நடு நிலைமையாக எழுத முயன்றால் "பெருத்த நடுநிலை வாதியாக எண்ண" வேண்டி வருமா?

பெண்களை தேடி உற்றுப்பார்த்து வலிப்பு தேடுவது சரி என்று வாதாடும் கூட்டத்தை தங்களுக்கு அருகில் யாராவது சேர்த்துகொள்ள மறுத்தால் அதில் என்ன தப்பு. இதை மேட்டுக்குடி மட்டும் தான் செய்கிறதா? சமானிய பெண்கள் சேலை கட்டுவதில்லையா? இந்த போக்கிரிகளுக்கு தேவைப்படலாம் என்று காலில் செருப்பு அணிவதில்லையா? என்ன சமானிய பெண்கள் இவற்றுக்கு விட்டுதருகிறார்கள்,  மேட்டு குடி பெண்கள் வெளியே கலைத்துவிடுகிறார்கள் என்பதா வாதம்?

Edited by nunavilan

உங்களுடைய கருத்தையும்..............

ஒரு இலங்கை தமிழ் பெண்ணை பற்றி ஒரு செய்தியும் இணைத்திருக்கிறார்கள் அதையும்.............
வாசித்து பாருங்கள்? 
ஏதும் தொடர்பிருக்க என்று பார்ப்போம்.
"பிரிவினையை தூண்டும்" என்ற உங்களுடைய சொல்லாடலுக்கு தான் எனது பதில் கருத்து இருக்கிறது. பிரிவினை எங்கிருந்து வருகிறது? என்ற கேள்விதான் என்னுடையது. 
ஏன் ஐயா உங்களுக்கு அவர் சொன்ன மாதிரி உறுஞ்சிப் பார்த்ததால் போதை தலைக்கேறுகிறதா?

நான் மேட்டுக்குடி என்று எண்ணினால் அதை கருத்துக்களத்தில் வெளிப்படையாக நாணமில்லாமல் கேட்போருக்கு அவர் எழுதியது என்ன என்பது உணர்வு நரம்புகளில் இறங்க கூடிய விவகாரமா?

தனிபட்ட விபரத்தை யாழில் திரிகளில் கேட்ககூடாது என்ற என்பதை அறியாமல் எப்படி கருத்து எழுத முன் வரலாம்?

 உறுஞ்சிப் பார்க்குமளவுக்கா மேட்டுக்குடி இடம் கொடுக்கின்றார்கள், இது எப்ப இருந்து?

அவர் கேட்டதில் உங்கள் நாடி நரம்புகள் வெடித்து சிதறி வைத்தியசாலையில் இருந்தா இதை எழுதுகின்றீர்கள்?

தனிப்பட்டபட்ட விடயமா, ஏது? மோட்டுகுடிகள் என்பாத? அட நீங்க என்ன குடியாவது இருந்திட்டுபோங்க, இனி உங்கட தனிப்பட்ட விடயத்தை கிளறவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
மேட்டுக்குடி, மேட்டுக்குடி என்று கமுக தூண்டல்களை உருவாக்கி பிரிவினையை பற்ற வைத்து வேடிக்கை பார்க்கும் தீய நடத்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது.

மேட்டுக்குடியையோ அல்லது காட்டுக்குடியையோ "காமுகக் கண்ணோடு பார்" என்று ஒழித்துவைத்து கருத்தெழுதுவது அசிங்கம். இதற்கு யாழ்க்கள உறவுகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லையேல் காமுக நடத்தையை துண்டும் இந்த கருத்தை நிர்வாகம் நீக்க வேண்டும்!

அவருடைய கருத்துக்கு நீங்கள் ஏன் கண் மூக்கு வைக்கிறீர்கள்?

அவர்களை காமுக கண்ணோடு பாருங்கள் என்று அவர் எழுதி உள்ளாரா?
அவர்களை உற்றுப்பாருங்கள்.............. ஒரு அப்பாவி பெண்ணை அவனது காதலனை அடித்து விட்டு  கொடுமை செய்யும் அந்த வக்கிர குணம்  எங்கிருந்து ஊற்றடுக்கிறது? என்பது தெரியும் என்றுதான் எழுதி இருக்கிறார்.
 
இதற்குள் ஆட்டுகுடியை கொண்டுவந்தவர் நீங்கள்தான். 
அடுத்தவனை சுரண்டி வாழும் கும்பலின் அதிபதியாக சுகாசசினி பல முறை தன்னை அடையாள படுத்தி இருக்கிறார். அப்பாவி மனிதர்களை  சுரண்டும் ஒரு மிருக கும்பல் அது.........

உங்களுடைய கருத்தையும்..............

ஒரு இலங்கை தமிழ் பெண்ணை பற்றி ஒரு செய்தியும் இணைத்திருக்கிறார்கள் அதையும்.............
வாசித்து பாருங்கள்? 
ஏதும் தொடர்பிருக்க என்று பார்ப்போம்.
"பிரிவினையை தூண்டும்" என்ற உங்களுடைய சொல்லாடலுக்கு தான் எனது பதில் கருத்து இருக்கிறது. பிரிவினை எங்கிருந்து வருகிறது? என்ற கேள்விதான் என்னுடையது. 

நீங்கதான் out of context எழுதிநீர்கள் என்றுதான் நானும் சொன்னேன் இல்லையா?

அவருடைய கருத்துக்கு நீங்கள் ஏன் கண் மூக்கு வைக்கிறீர்கள்?

அவர்களை காமுக கண்ணோடு பாருங்கள் என்று அவர் எழுதி உள்ளாரா?
அவர்களை உற்றுப்பாருங்கள்.............. ஒரு அப்பாவி பெண்ணை அவனது காதலனை அடித்து விட்டு  கொடுமை செய்யும் அந்த வக்கிர குணம்  எங்கிருந்து ஊற்றடுக்கிறது? என்பது தெரியும் என்றுதான் எழுதி இருக்கிறார்.
 
இதற்குள் ஆட்டுகுடியை கொண்டுவந்தவர் நீங்கள்தான். 
அடுத்தவனை சுரண்டி வாழும் கும்பலின் அதிபதியாக சுகாசசினி பல முறை தன்னை அடையாள படுத்தி இருக்கிறார். அப்பாவி மனிதர்களை  சுரண்டும் ஒரு மிருக கும்பல் அது.........

அவர் எழுத வந்தை நீங்கள் மழுப்ப வேண்டியதேவை என்ன? அவர்களை உற்றுபார்த்து அந்த ரவுடியின் நிலையை விள்ங்கிக்கொள்ள சொல்லி அவர் எழுத இல்லையா? அந்த அப்பாவிபெண்ணைத்தான் தான் அவர் மேட்டுக்குடியாக பாவனை பண்ணினார் என்பதை மறுத்து எதற்காக அந்த அப்பாவி பெண்ணை உங்களை அறியாமல் மேட்டுக்குடிகள் மீது இருக்கும் வஞ்சத்தை தீர்க்க  அவருடன் சேர்ந்து தூற்றுகிறீர்கள். அவர் சொல்லியிருப்பது அந்த பெண் மேட்டுக்குடி, அவளுக்கு அந்த காடைகள் கொடுத்த தணடணை வேண்டியதே என்பது.

பஸ்ஸில் காமுகன் செய்ததை யாழில் செய்வோருக்கு அவர்களுக்கு கொடுப்பதை விட வேறு தண்டனைகள் வேண்டுமா?

Edited by மல்லையூரான்

 உறுஞ்சிப் பார்க்குமளவுக்கா மேட்டுக்குடி இடம் கொடுக்கின்றார்கள், இது எப்ப இருந்து?

அவர் கேட்டதில் உங்கள் நாடி நரம்புகள் வெடித்து சிதறி வைத்தியசாலையில் இருந்தா இதை எழுதுகின்றீர்கள்?

தனிப்பட்டபட்ட விடயமா, ஏது? மோட்டுகுடிகள் என்பாத? அட நீங்க என்ன குடியாவது இருந்திட்டுபோங்க, இனி உங்கட தனிப்பட்ட விடயத்தை கிளறவில்லை

அவர் சொன்னதில் எந்த தப்புமில்லை, இந்த மோட்டு பகட்டு மேட்டுக்குடிகளால்தான் உலகமே கெட்டுக்கிடக்கின்றது.

ஏன் நீங்க என்ன மேட்டு குடியா?

உலகம் கெட்டது மேட்டுக்குடிகளால், அதனால்தான் அந்த ரவுடிதனத்தை அந்த அப்பாவிபெண்மீது காட்டுமளவுக்கு கெட்டவர்களானார்கள் என்பது உங்களுடைய விவாதமானால் எனக்கு அதை கேட்டு நரம்பு அறுந்ததோ இல்லையோ ஈரல் எரிஞ்சு போனதுமட்டும் அல்ல மூளையும் எரிஞ்சு போன கருத்துத்துதான் அது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எழுத வந்தை நீங்கள் மழுப்ப வேண்டியதேவை என்ன?

அவர்களை உற்றுபார்த்து அந்த ரவுடியின் நிலையை விள்ங்கிக்கொள்ள சொல்லி அவர் எழுத இல்லையா?

அந்த அப்பாவிபெண்ணைத்தான் தான் அவர் மேட்டுக்குடியாக பாவனை பண்ணினார் என்பதை மறுத்து

எதற்காக அந்த அப்பாவி பெண்ணை உங்களை அறியாமல் மேட்டுக்குடிகள் மீது இருக்கும் வஞ்சத்தை தீர்க்க  அவருடன் சேர்ந்து தூற்றுகிறீர்கள்.

அவர் சொல்லியிருப்பது அந்த பெண் மேட்டுக்குடி, அவளுக்கு அந்த காடைகள் கொடுத்த தணடணை வேண்டியதே என்பது.

பஸ்ஸில் காமுகன் செய்ததை யாழில் செய்வோருக்கு அவர்களுக்கு கொடுப்பதை விட வேறு தண்டனைகள் வேண்டுமா?

யாழில் எழுதுவதே வீண் என்றுதான் நான் இப்போது எழுதுவதில்லை.

நான் என்ன எழுதினேன் என்று எனது கருத்தை அப்படியே தூக்கினார்கள் என்பது எனக்கு இன்னமும் புரியவே இல்லை.
அவர் எழுதியது இன்னமும் இருக்கு. 
அதை நீங்கள் பிழை என்றீர்கள்.
நான் சரியென்றேன். எனது கருத்தை காணவில்லை. அவர்   எழுதியதும் பிழை என்ற உங்கள் கருத்தும் இன்னமும் இருக்கு. 
வெட்டுவொருக்கும்  சிரமம் இல்லை எமக்கும் நேரம் மிச்சம்.
தொடர்ந்தும் நாம் இதை தொடருவதும் சரியானதாக படவில்லை.........
 
அவருடைய கருத்து எனக்கு வேறு விதமாகவும்...........
உங்களுக்கு வேறு விதமாகமும் விளங்குகிறது.
 
அவருடைய கருத்தை பற்றிய நிலை பாட்டை அவர்தான் விளக்க  வேண்டும். நானோ நீங்களோ அவர் இப்படிதான் எழுதியிருப்பார் என்று ஊகம் செய்ய முடியுமே தவிர உண்மை நிலையை எழுத முடியாது. 
 
ஆனால்.........
அதில் கருப்பு சட்டையோடு நிற்பவர்களை உற்று  பார்க்கும் போது. அந்த  பெண்ணை வன்கொடுமை செய்த கும்பலின்  வக்கீர குணத்தை அவர்களிலும் காண முடிகிறது.
இந்த கும்பல் நேரடியாகவே பெண்களை வன்கொடுமை செய்கிறது.
பணத்தை குவிக்க பெண்களை நிர்வாணமாக்கி படமெடுக்கிறது.
தமது இனம் இல்லாதாரை கீழோர் என்று மிதிக்கிறது. மனிதர்களை மனிதராக பார்க்கும் அடிப்படை மனித குணமே இல்லாத ஒரு மிருக கூட்டம். இவர்களின் கண்களில் அதே காடைகளை நான் காண்கிறேன் என்பதே எனது கருத்து. 
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென சுப்பிரமணிய சுவாமி மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை!

இது இன்றைய செய்தி.....
தமிழர்களை எந்த மனித நேயமும் இன்றி கொலை செய்து பெண்களை வன்புணர்ந்து சித்திரவதை செய்த ஒரு கொடியவனை அழைத்து. தமிழர்கள் வாழும் அதே நாட்டின் (இந்தியாவின்) உயர் விருதான பாரத ரத்னா விருதை கொடுக்க வேண்டும் என்று. அதே கும்பலை சேர்ந்த ஒருவன் பேட்டி  கொடுக்கிறான்.
இந்த கும்பல் எத்தனை பெண்களை கொடுமை செய்கிறது?
டெல்லியில் கொடுமை செய்த கும்பலிடம் இருந்து .............. இவர்களை எப்படி பிரிக்க முடிகிறது?
அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

Edited by Maruthankerny

ஆனால்.........
அதில் கருப்பு சட்டையோடு நிற்பவர்களை உற்று  பார்க்கும் போது. அந்த  பெண்ணை வன்கொடுமை செய்த கும்பலின்  வக்கீர குணத்தை அவர்களிலும் காண முடிகிறது.
இந்த கும்பல் நேரடியாகவே பெண்களை வன்கொடுமை செய்கிறது.
பணத்தை குவிக்க பெண்களை நிர்வாணமாக்கி படமெடுக்கிறது.
தமது இனம் இல்லாதாரை கீழோர் என்று மிதிக்கிறது. மனிதர்களை மனிதராக பார்க்கும் அடிப்படை மனித குணமே இல்லாத ஒரு மிருக கூட்டம். இவர்களின் கண்களில் அதே காடைகளை நான் காண்கிறேன் என்பதே எனது கருத்து. 

பெண்களுக்கு எதிரான போரை நிறுத்து என்று ஆடை அணிந்துள்ளார்கள்.

ஆதிக்க சாதிகளால் தாழ்த்தப்பட்ட பெண்கள் வீதிகளில் அம்மணமாக்கப்பட்ட போதும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோதும் இந்த அம்புஜங்கள் எங்கே போனார்கள்? அவை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த லட்சணத்தில் எங்கே ஈழத்தமிழருக்காக குரல்கொடுப்பது? கொல்லப்பட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட மீனவர்களுக்காக வீதியில் இறங்கமறுத்தவர்கள், கூடங்குளம் அணு உலையை தடுக்க மறுப்பவர்கள், ஆனால் இவர்கள்தான் இவர்கள் சிந்தனை முறைதான் இந்தியா என்பதை இயக்கும் மைய இயங்கு சக்தி. இவர்களை உற்றுப்பார்த்தால் தான் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட அந்த ஆண்களின் மனதை புரிந்துகொள்ள முடியும்.

ஏன்தான் தொடந்து திரிக்க வேண்டும். அந்த T சேட் அணிந்த சிறுமிகளையுமா சேர்த்து  இழுக்க வேண்டும்?

இந்த பெண்கள் பாலியியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடுகிறார்கள். (யாருக்காகவும் இருக்கட்டும்-கிந்தியருக்காக மட்டுமாக  இருக்கலாம், மனித குலம் முழுவதற்காவும்  இருக்கலாம்). நமக்க போராடவில்லை என்பது உண்மையும், ஆதங்கத்துக்குரியதும்.

இந்த நடிகைகளின் விளம்பர தன்மைகளை சிலர் வடிவாக விபரித்துத்தான் இருக்கிறார்கள். அதன் மேல் போவது எதற்கு?

இதே கருத்தாளன் ஈழத்தில் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு சட்டத்தை திருத்தி பாலியலை ந்டத்தைகளை சட்டப்படியான வியாபாரம் ஆக்கவேண்டும் என்ற கருத்திலும் பலவற்றை சொல்லியிருக்கிறார். 

உங்கள் திரிப்புகளுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நான் எங்கேயும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு சட்டத்தை திருத்தி பாலியல் நடத்தைகளை சட்டப்படியான வியாபாரமாக்கவேண்டும் என்று கூறவில்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111601

இத்திரியில் நீங்கள் கூறுவது சார்ந்து எழுதப்பட்ட எனது இரு கருத்துக்கள் இருக்கின்றது. தேவைப்படின் வாசித்து சரிபார்த்துக்கொள்ளவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113699&hl=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95

இத்திரியில் உள்ள கருத்துக்களையும் புரிந்துகொள்ளவும்.

ஆதிக்க சாதிகளால் தாழ்த்தப்பட்ட பெண்கள் வீதிகளில் அம்மணமாக்கப்பட்ட போதும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோதும் இந்த அம்புஜங்கள் எங்கே போனார்கள்? அவை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த லட்சணத்தில் எங்கே ஈழத்தமிழருக்காக குரல்கொடுப்பது? கொல்லப்பட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட மீனவர்களுக்காக வீதியில் இறங்கமறுத்தவர்கள், கூடங்குளம் அணு உலையை தடுக்க மறுப்பவர்கள், ஆனால் இவர்கள்தான் இவர்கள் சிந்தனை முறைதான் இந்தியா என்பதை இயக்கும் மைய இயங்கு சக்தி. இவர்களை உற்றுப்பார்த்தால் தான் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட அந்த ஆண்களின் மனதை புரிந்துகொள்ள முடியும்.

இவ்வாறான பாலியல் சம்பவம் ஒன்றும் இந்தியாவில் புதிதில்லை. இவ்வாறான கொடுமைகளுக்கும் என்னும் ஏராளமான கொடுமைகளுக்கும் தீர்வுகளை காணமுடியாத நிலைக்கு இந்த ஆதிக்கச் சக்திகளே காரணமாக இருக்கின்றனர். சட்டங்களிலோ அதிகாரப்பகிர்வுகளிலோ ஆட்சிமுறைகளிலோ மாற்றத்தை கொண்டுவாரதவண்ணம் இந்தியா என்னும் மாயத் தேசீயத்தை ஆரத்தழுவி அதில் குளிர்காய்ந்துகொண்டிருக்கும் குள்ளநரிக் கூட்டம் இவர்கள். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான தலித் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். சொல்லெண்ணா துயரம் இந்தியா என்ற மாயப்போர்வைக்குள் நடந்தேறுகின்றது. இதை கட்டிக்காப்பவர்கள் மறுபுறம் இவர்களே. இவர்களின் மாபெரும் தவறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த ஏழுபேரின் மீது போட்டுவிடுவதால் இவர்கள் சுற்றவாளிகளாகிவிடமுடியாது. அந்த ஏழு கயவர்களுக்கும் இருந்த குருர மனது இவர்களிடமும் இருக்கின்றது. அவர்கள் நேரடியாகச் சம்மந்தப்பட்டவர்கள் இவர்கள் மறைமுகமான காரணகர்த்தாக்கள். அவர்கள் குற்றத்தை துணிந்து செய்யக் கூடிய ஒரு தளத்தை என்றும் கட்டியாழ்பவர்கள். ஒரு குற்றச் சம்பவத்துக்கு ஓராயிரம் குற்றங்கள் நடப்பதற்கு காரணமான ஆதிக்கச் சிந்தனை கொண்ட ஒரு சுயநலக் கூட்டம் குரல்கொடுத்து தன்னை நியாயப்டுத்தும் சூழலில் வல்லுறவில் ஈடுபட்ட ஆண்களின் மனதுடன் இவர்கள் எனது கருத்தில் சம்மந்தப்படுத்தப்படுகின்றனர்.

உங்கள் திரிப்புகளுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. நான் எங்கேயும் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு சட்டத்தை திருத்தி பாலியல் நடத்தைகளை சட்டப்படியான வியாபாரமாக்கவேண்டும் என்று கூறவில்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111601

இத்திரியில் நீங்கள் கூறுவது சார்ந்து எழுதப்பட்ட எனது இரு கருத்துக்கள் இருக்கின்றது. தேவைப்படின் வாசித்து சரிபார்த்துக்கொள்ளவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113699&hl=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95

இத்திரியில் உள்ள கருத்துக்களையும் புரிந்துகொள்ளவும்.

இவ்வாறான பாலியல் சம்பவம் ஒன்றும் இந்தியாவில் புதிதில்லை. இவ்வாறான கொடுமைகளுக்கும் என்னும் ஏராளமான கொடுமைகளுக்கும் தீர்வுகளை காணமுடியாத நிலைக்கு இந்த ஆதிக்கச் சக்திகளே காரணமாக இருக்கின்றனர். சட்டங்களிலோ அதிகாரப்பகிர்வுகளிலோ ஆட்சிமுறைகளிலோ மாற்றத்தை கொண்டுவாரதவண்ணம் இந்தியா என்னும் மாயத் தேசீயத்தை ஆரத்தழுவி அதில் குளிர்காய்ந்துகொண்டிருக்கும் குள்ளநரிக் கூட்டம் இவர்கள். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான தலித் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். சொல்லெண்ணா துயரம் இந்தியா என்ற மாயப்போர்வைக்குள் நடந்தேறுகின்றது. இதை கட்டிக்காப்பவர்கள் மறுபுறம் இவர்களே. இவர்களின் மாபெரும் தவறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த ஏழுபேரின் மீது போட்டுவிடுவதால் இவர்கள் சுற்றவாளிகளாகிவிடமுடியாது. அந்த ஏழு கயவர்களுக்கும் இருந்த குருர மனது இவர்களிடமும் இருக்கின்றது. அவர்கள் நேரடியாகச் சம்மந்தப்பட்டவர்கள் இவர்கள் மறைமுகமான காரணகர்த்தாக்கள். அவர்கள் குற்றத்தை துணிந்து செய்யக் கூடிய ஒரு தளத்தை என்றும் கட்டியாழ்பவர்கள். ஒரு குற்றச் சம்பவத்துக்கு ஓராயிரம் குற்றங்கள் நடப்பதற்கு காரணமான ஆதிக்கச் சிந்தனை கொண்ட ஒரு சுயநலக் கூட்டம் குரல்கொடுத்து தன்னை நியாயப்டுத்தும் சூழலில் வல்லுறவில் ஈடுபட்ட ஆண்களின் மனதுடன் இவர்கள் எனது கருத்தில் சம்மந்தப்படுத்தப்படுகின்றனர்.

நாமும் செய்திகள்தான் வாசிக்கிறோம். இலங்கையில் பௌத்த மேட்டுக்குடிகளின் பாலில் வக்கிரங்கள் தான் உலகில் பெரியது. அதற்கு வக்காலத்து வாங்கும், அதை திசை திரும்பும்  முயற்சிகளில் யாரும் தூங்கிப் போய்விட மாட்டார்கள். திரும்ப திரும்ப எதையாவது எழுதி விட்டு அதிலிருந்து வெளியேற முடியாமல் போனவுடன் நான் அதை எழுதவில்லை என்பது வழக்கம்.  

அரசுக்காக எழுதுவோர், அரசை எதிர்ப்போரின் மனத்தில் போடுவதற்கு கள்ளம் வைத்து எழுதுவதும், அவை பிடிபடும் போது பொருளை மாற்ற முயல்வதும் யாழில் மட்டும் அல்ல, எல்லா தமிழ் ஊடகங்களிலும்தான் காணப்படுகிறது. இவற்றை செய்வோரையும் பலரும் அடையாளம் கண்டுதான் வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு இப்படி கஸ்டப்பட்டு ஒழித்து செருகி எழுத்திவிட்டு கஸ்டப்பட்டு தப்பி ஓடவேண்டியதேவை வருவதில்லை.  

திசை திருப்பும் முயற்சி உண்மையில் எழுத வந்த கதையை விட வக்கிரம் கூடியதாக இருக்கிறது. (அதை கூட இரட்டை கருத்தில் எழுதியோர் செய்ய வரவில்லை. அவர்கள் இன்னமும் ஒழித்துத்தான் எழுதுகிறார்கள்) ஒரே ஒரு பிராமணப் பெண் படத்தில் நிற்பதாக யாழ் உறவு ஒன்றால் அடையாளம் கணப்ட்டப்பட்டவுடன் ஓடி வந்து படத்தில் T-சேட்டுடன் நிற்கும் அடையாளம் காணப்படத பாலகன்கள் வரையிலும் வஞ்சம் தீர்க்கும் வக்கிரத்தனம் வளர்ந்த அப்பாவி பெண்ணை சித்திர வதை செய்ததிலும் பார்க்க மோசமான நடத்தை. 

வன்னியிலும் தமிழ் ஈழத்திலும் பௌத்த மேட்டுக்குடிகள் பாலியல் வக்கிரங்கள் செய்து முடிய சித்திர வதை செய்து, செய்ததை மறுக்க வைக்கிறார்கள். இந்தியாவில் அவளின் காதலன் உண்மையை வெளியிட கூடியதாக இருந்த்து. இலங்கையில் அதற்காக போராடினால் பௌத்த மேட்டிக்குடிகளினால் தண்டிக்க படுகிறார்கள்.  இந்தியாவில் போராட்டத்தை  சமாதனம் பேசிக்கூடி நிறுத்த முடியவில்லை. இலனகையின் தமிழ் மேட்டுக்குடி மந்திரி கூட இந்த அபலைகள் ஆக்கபட்டவர்களை கிளிநொச்சியில் போய் பார்க்க முடியவில்லை. ஆனால்இந்தியாவில் மந்திரி பதவி விலவேண்டிய நிலை. இந்தியாவில் சட்டம் எந்த இடத்திலும் மேட்டுக்குடிகள் பாலியல் வக்கிரம் செய்யலாம் என்று இல்லை. நீலிக்கண்ணிர் வடித்து திசை திருப்ப சரியான சம்பவம் ஒன்றை தேட முடியவில்லை இவர்களுக்கு. அதுதான் பரிதாபம்.நாமுன் செய்திகள் படிக்கிறோம். பௌத்த மேட்டுக்குடிகள் தொடந்து காப்பற்றபட்டதினால் இலங்கை அரசு ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரம் வரை சென்றிருக்கிறது. 

இலங்கையில் பௌத்த மேட்டுக்குடிகள் சட்டத்தை திருத்தினால் செய்தவையை மறைக்கலம் என்று வக்காலத்து வாங்கியவர்கள் அவற்றை மறைக்க முடியாது. அந்த நிலையில் இந்தியாவில் மேட்டு குடிகளினால் சட்டத்தை திருத்த முடியாத நிலமை இருக்கிறது என்று நீலிகண்ணிர் வடித்தால் யாரும் நம்ப மாட்டார்கள். பௌத்த மேட்டுக்குடிகள் தாங்களின் வக்கிரம் முடிய கொலை செய்து எறிந்தாலும் கண்டு பிடிக்கலாம் என்று நினைத்து குண்டு வைத்து தடம் அளிப்பது ஏதும் இரகசியம் அல்ல்.

திரியை திசை திருப்பி இருக்க வேண்டிய தேவையை பௌத்த மேட்டுக்குடிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் சர்வாதிகாரிகளும் தான் தேவைப்படுகிறது. பௌத்த மேட்டுக்குடிகளை மறைக்க டெல்லி மேட்டுகுடிகளின் உதாரணம் நமக்கு தேவையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

188759_191603780979580_1639414404_n.jpg

 ஒரு நாட்டுக்குள்ள மாநிலங்களிற்கு இடையில் இந்த வித்தியாசம் இவர்கள் எப்படி ஈழத்தமிழரை பற்றி கவலை கொள்வார்கள் ?  :rolleyes:
 
தமிழன் எங்கு வாழ்ந்தாலும் அவனின் நிலை ஒன்றுதானா ? 
 
இந்த நிலையை மாற்ற தமிழனுக்கு ஒரு நாடு அவசியம்.

தமிழர்களை தலை நிமிர்த்தி வைத்திருந்தார் எங்கள் தேசியத்தலைவன் 2009 மே வரைக்கும் அதன்  பின்பு நிலைமை மாறிவிட்டது இப்போது எது நடந்தாலும் கேட்க யாரும் அற்ற அனாதைகள் போல் தமிழன் நிலை மாறியுள்ளது மீண்டும் தமிழன் தலை நிமிரும் காலம் வரும்வரைக்கும் இப்படித்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழர்களை தலை நிமிர்த்தி வைத்திருந்தார் எங்கள் தேசியத்தலைவன் 2009 மே வரைக்கும் அதன்  பின்பு நிலைமை மாறிவிட்டது இப்போது எது நடந்தாலும் கேட்க யாரும் அற்ற அனாதைகள் போல் தமிழன் நிலை மாறியுள்ளது மீண்டும் தமிழன் தலை நிமிரும் காலம் வரும்வரைக்கும் இப்படித்தான் இருக்கும்.

நூற்றுக்கு நூறு உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.