Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்யான தமிழோசை

Featured Replies

ஆமாம், தூயவன் கூறியபடி, இந்த பன்றிகளுடன் சேர்ந்தால், நாமும் பீ தின்ன வேண்டி வரும்! இந்த பன்றியே அதை செய்யட்டும். நாம் இப்பன்றிகளை வேட்டையாடும் புலிகள். இந்தப்பக்கம் உந்தப் பன்றி வந்துதோ......

அல்லிகா

அவர், அவருக்கு ஏற்றமாதிரி பதில் சொல்லவேண்டியதுதானே...??? அதிலை என்ன தவறு...??? நல்லவிதமாக வருபவர்களுக்கு அதுமாதிரியும்.... வம்புக்கு வருபவர்களுக்கு அவர்களின் பாணியிலும் சொல்ல வேண்டியதுதான்...

மாற்றுக்கருத்தின் முகமூடிகள் கிளிக்கப்படவேண்டும்.....! அவர்களின் இலங்கை இராணுவ சார்பு நிலையை விதவிதமாக சொல்லவேணும்... கொலைகாறக்கூட்டத்துக்கான அவர்களின் ஆதரவை.... போட்டு உடைக்கவேண்டும்....!

  • Replies 79
  • Views 11.6k
  • Created
  • Last Reply

எங்கள் முன்னால் எங்களுக்கு தெரிந்த ஒரு உண்ணாவிரத போராட்டத்தை இருட்டடிப்பு செய்த தமிழோசைக்கு வக்களாத்து வாங்குவது வெட்கம் கெட்ட செயல் .அப்போ நினைச்சுப் பாருங்கள் எங்களுக்கு தெரியாத ஒரு இடத்தில் நடக்கும் செய்தியை எப்படி எல்லாம் சொல்வார்கள் என்று.

சிங்களவன் நூறுபேர் எதிர்ப்பு காட்டி போராட்டம் செய்தால் முக்கிய செய்தியாக்குவினம்... எங்களவர்கள் போராட்டம் செய்தால் இல்லை எதிர்த்து குரல் கொடுத்தால் நடு நிலை எண்டு அளப்பினம்.... இதுதானே எங்கட சனத்தின் கேவலமான நிலைக்கு காரணம்...!

தமிழ் ஓசையில் இன்று கருணாவின் பேட்டி ஒலிபரப்ப பட்டது.உவைக்கு மட்டும் என்னெண்டு கருணா பேட்டி குடுக்கிறார்?அவர் எங்க இருந்து பேட்டி குடுக்கிறார் இந்தியாவா?இலங்கையா என்றும் தமக்குத் தெரியாதாம்.

இது தமிழோசையா இல்லை ரோவின் ஓசையா? நீங்களே முடிவு செய்யுங்கள்?

தமிழ் ஓசையில் இன்று கருணாவின் பேட்டி ஒலிபரப்ப பட்டது.உவைக்கு மட்டும் என்னெண்டு கருணா பேட்டி குடுக்கிறார்?அவர் எங்க இருந்து பேட்டி குடுக்கிறார் இந்தியாவா?இலங்கையா என்றும் தமக்குத் தெரியாதாம்.

இது தமிழோசையா இல்லை ரோவின் ஓசையா? நீங்களே முடிவு செய்யுங்கள்?

எவ்வளவு நாளைக்குத்தான் உண்மையை மறைக்கிறது. மெல்ல மெல்ல தங்கடை சுயரூபத்தை காட்டினம்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஓசையில் இன்று கருணாவின் பேட்டி ஒலிபரப்ப பட்டது.உவைக்கு மட்டும் என்னெண்டு கருணா பேட்டி குடுக்கிறார்?அவர் எங்க இருந்து பேட்டி குடுக்கிறார் இந்தியாவா?இலங்கையா என்றும் தமக்குத் தெரியாதாம்.

இது தமிழோசையா இல்லை ரோவின் ஓசையா? நீங்களே முடிவு செய்யுங்கள்?

ஓ அப்ப எல்லாரும் கேட்டுக்கொண்டு தானோ வசை பாடுறீங்க... :lol:

முந்தி பிபிசி ஆனந்தி தலைவர் பிரபாகரனை பேட்டி எடுக்கும் போது அவர் எங்க இருந்தவர் எண்டது பிபிசிக்கு மட்டும் தானோ தெரிந்தது...? அண்மையில் இந்திய நேபாள எல்லையில் மாவோயிசிடுகளை பேட்டி எடுத்தது "றோ''வின் பிபிசி என்றால் மாவோயிசிடுகளை பேட்டி எடுத்ததுடன் நின்று விடாமல் கைதுசெய்திருக்கலாம் அல்லவா?

ஓ அப்ப எல்லாரும் கேட்டுக்கொண்டு தானோ வசை பாடுறீங்க... :lol:  

முந்தி பிபிசி ஆனந்தி தலைவர் பிரபாகரனை பேட்டி எடுக்கும் போது அவர் எங்க இருந்தவர் எண்டது பிபிசிக்கு மட்டும் தானோ தெரிந்தது...? அண்மையில் இந்திய நேபாள எல்லையில் மாவோயிசிடுகளை பேட்டி எடுத்தது "றோ''வின் பிபிசி என்றால் மாவோயிசிடுகளை பேட்டி எடுத்ததுடன் நின்று விடாமல் கைதுசெய்திருக்கலாம் அல்லவா?

நீங்கள் ஏன் உப்பிடி BBC தமிழோசைக்கு வக்காலத்து வாங்குறீங்கள்.

.

ஓ அப்ப எல்லாரும் கேட்டுக்கொண்டு தானோ வசை பாடுறீங்க... :lol:

முந்தி பிபிசி ஆனந்தி தலைவர் பிரபாகரனை பேட்டி எடுக்கும் போது அவர் எங்க இருந்தவர் எண்டது பிபிசிக்கு மட்டும் தானோ தெரிந்தது...? அண்மையில் இந்திய நேபாள எல்லையில் மாவோயிசிடுகளை பேட்டி எடுத்தது "றோ''வின் பிபிசி என்றால் மாவோயிசிடுகளை பேட்டி எடுத்ததுடன் நின்று விடாமல் கைதுசெய்திருக்கலாம் அல்லவா?

நீர் என்ன சொல்ல வாறீர் என்பதைப்புரியும் படியாச் சொல்லவும்.இப்ப கருணாவை பிபிசி ஏன் கைது செய்ய வில்லை என்று எங்காவது சொல்லி இருக்கிறேனா?

இன்று எந்தவித மக்கள் பலமுமின்றி இலங்கை இராணுவத்தின் கைக் கூலியாகத் தொழிற்படும் கருணாவை இந்தத்தருணத்தில் பிபிசி பேட்டி எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன?தற்போதய நிலவரங்களின் படி அவரின் செய்தி முக்கியத் துவம் தான் என்ன?

ஆனந்தி அவர்கள் இயக்கிய போது பிபிசி தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் சார்ந்த நிலைப் பாட்டோடு இருந்தது, ஆனால் இப்போது இல்லை என்பதைத் தானே எல்லாரும் எழுதிக் கொண்டிருக்கிறோம். நீர் அவ்வாறு இல்லை என்று சொல்கிறீரா?

ஒழிந்தோடித் தெரியும் ஒருவரை பேட்டி எடுப்பதற்கு இரகசியத் தொடர்புகள் அவசியம்.அந்தத் தொடர்புகள் தமிழோசைக்கு எவ்வாறு கிடைத்தன?கருணா இன்னும் இயங்கிக்கொண்டிருப்பதானா தோற்றப்பாட்டைக்காட்ட வேண்டிய அவசியம் என்ன?இதன் பின் புலம் என்ன?தமிழ் கூறும் நல்லுலகம் கருணா என்பவரின் பேச்சிக்கேட்க ஆவலாக உள்ளதா?யார் அவரின் பேச்சைக்கேட்க ஆவலாக உள்ளனர்? யாருக்கு அவர் முக்கியம்?யார் அவரை இயக்குகிறார்கள்? யார் இஎன்டிஎலவ்வை இயக்குகிறார்கள்?கருணா அணியின்முகாமில் எப்படி இந்தியக்கடவுச் சீட்டுக்கள் கிடந்தன?

மேலும் இன்னும் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன் நேபாள மாவோயிஸ்டுகளுக்கு பின் புலத்தில் இருப்பது இந்தியா.

நீர் என்ன சொல்ல வாறீர் என்பதைப்புரியும் படியாச் சொல்லவும்.இப்ப கருணாவை பிபிசி ஏன் கைது செய்ய வில்லை என்று எங்காவது சொல்லி இருக்கிறேனா?

இன்று எந்தவித மக்கள் பலமுமின்றி இலங்கை இராணுவத்தின் கைக் கூலியாகத் தொழிற்படும் கருணாவை இந்தத்தருணத்தில் பிபிசி பேட்டி எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன?தற்போதய நிலவரங்களின் படி அவரின் செய்தி முக்கியத் துவம் தான் என்ன?

ஆனந்தி அவர்கள் இயக்கிய போது பிபிசி தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டம் சார்ந்த நிலைப் பாட்டோடு

இருந்தது, ஆனால் இப்போது இல்லை என்பதைத் தானே எல்லாரும் எழுதிக் கொண்டிருக்கிறோம். நீர் அவ்வாறு இல்லை என்று சொல்கிறீரா?  

ஒழிந்தோடித் தெரியும் ஒருவரை பேட்டி எடுப்பதற்கு இரகசியத் தொடர்புகள் அவசியம்.அந்தத் தொடர்புகள் தமிழோசைக்கு எவ்வாறு கிடைத்தன?கருணா இன்னும் இயங்கிக்கொண்டிருப்பதானா தோற்றப்பாட்டைக்காட்ட வேண்டிய அவசியம் என்ன?இதன் பின் புலம் என்ன?தமிழ் கூறும் நல்லுலகம் கருணா என்பவரின் பேச்சிக்கேட்க ஆவலாக உள்ளதா?யார் அவரின் பேச்சைக்கேட்க ஆவலாக உள்ளனர்? யாருக்கு அவர் முக்கியம்?யார் அவரை இயக்குகிறார்கள்? யார் இஎன்டிஎலவ்வை இயக்குகிறார்கள்?கருணா அணியின்முகாமில் எப்படி இந்தியக்கடவுச் சீட்டுக்கள் கிடந்தன?

நாரதர் அண்ணா கேட்ட கேள்விகள் ஒருதனுக்கு 100 தரம் செருப்பால் அடித்த மாதிரி.......

மேலும் பிபிசியின் சிங்களத் தளத்தில் கருணா ஒரு ஜன நாயக வாதி என ஜாதிக கெல உருமைய சொல்லிய செய்தி வந்திருக்கு, தமிழோசயின் கருனாப் பேடி பற்றிய செய்திகளுடன்.

Karuna "voice of democracy"

JHU says Karuna is promoting democracy in the east

The defected faction of the LTTE led by Vinayagamurthi Muralitharan alias Karuna has become the “voice of democracy” of the people in the eastern Sri Lanka, Jathika Hela Urmaya (JHU) has said.

JHU parliamentary group leader Athuraliye Rathana thero told BBC Sandeshaya that Tamil Tigers should themselves be disarmed if they demand the disarmament of the Karuna faction.

He stressed that any disarmament should include the LTTE and they should be banned as a terrorist organisation, if they violate the agreement by starting killings again, should they agree to disarm.

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...hu_karuna.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்பான முறையிலும் தனி நபர்களை தாக்காமலும் எழுதப்பழகுங்கள். கீழ்த்தரமான முறையில் நடந்து கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளவேண்டாம். 3 நாட்களின் பின்னர் சந்திப்போம்.

பண்பான முறையிலும் தனி நபர்களை தாக்காமலும் எழுதப்பழகுங்கள். கீழ்த்தரமான முறையில் நடந்து கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளவேண்டாம்.

அது பண்பானவர்கலுக்கு மட்டும் தான் உமது நக்கல் கேள்விகள், நய்யாட்டி தாலத்துக்கு எல்லாம் இப்படி தான் பதில் செல்லுவேம் முடிதால் பதைல் எழுதும் இல்லாட்டில் முடி கொண்டு போகவும்.............

உமக்கு மட்டும் யாழ்களம் சொந்தம் இல்லை(யாழ்) என்பது ஒரு வீனையை குறிக்கும் அதனால் எனக்கும் சொந்தம் யாழ்ப்பாணம் எனது எனது தமிழ் உறவுகள் வாழும் இடம் அதனால் அதுவும் எனக்கு சொந்தாம் உம்மால் முடிந்ததை செய்யும்....

நாம் எப்படி பதில் எழுத வேண்டும் எனறு உமது கருத்துக்கள் தான் முடிவு செய்கின்றனா

( தலைவர் சொன்னது தெரியுமோ)

அது கூட தெரியுமோ?

எதிரி தான் முடிவு எடுக்கிறான் நாம்............

அவரின் கருத்தை எல்லாம் உமக்கு போதிப்பது

அவர் சொன்ன கருத்துக்கு மரியாதை போய்விடும்

பண்பான முறையிலும் தனி நபர்களை தாக்காமலும் எழுதப்பழகுங்கள். கீழ்த்தரமான முறையில் நடந்து கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளவேண்டாம். 3 நாட்களின் பின்னர் சந்திப்போம்.

மரியாதை குடுத்துத்தான் மரியாதை வாங்கணும்.

கருணா போன்ற மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருத்தனுக்கு நீங்கள் வக்கலத்து வாங்குவதற்கு இது இடமல்ல.

அதுக்கு கோமாளிகளின் வானொலியும், பேன், ஈர், இணையத்தளங்களும் இருக்கு. கருணாவின் மக்கள் மீதான தாக்குதல்கள் பல காலமாக நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது..(கருணாவின் முஸ்லீம்கள் மீதான தாக்குதலால் அதிருப்தி அடைந்து புலிகளிடம் சரணடைந்தவர்களும் ஒரு சாட்சி) அப்படிப்பட்ட கருணாவை சிங்களகட்சிகள் ஜன"நாய்" வாதி என்று கூறலாம். ஏனெனில் காக்கைவன்னியனும் வெள்ளைக்காரனுக்கு நண்பன்தான். ஆனால், தமிழருக்கான ஓசை என்று கூறிக்கொண்டு, உப்பிடியான துரோகிகளுக்கு நேரம் ஒதுக்கும் பிபிசி, ஏன் நியாயமான செய்திகளை இருட்டடிப்புச் செய்யுது.

மரியாதை குடுத்துத்தான் மரியாதை வாங்கணும்.

கருணா போன்ற மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருத்தனுக்கு நீங்கள் வக்கலத்து வாங்குவதற்கு இது இடமல்ல.

அதுக்கு கோமாளிகளின் வானொலியும், பேன், ஈர், இணையத்தளங்களும் இருக்கு. கருணாவின் மக்கள் மீதான தாக்குதல்கள் பல காலமாக நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது..(கருணாவின் முஸ்லீம்கள் மீதான தாக்குதலால் அதிருப்தி அடைந்து புலிகளிடம் சரணடைந்தவர்களும் ஒரு சாட்சி) அப்படிப்பட்ட கருணாவை சிங்களகட்சிகள் ஜன"நாய்" வாதி என்று கூறலாம். ஏனெனில் காக்கைவன்னியனும் வெள்ளைக்காரனுக்கு நண்பன்தான். ஆனால், தமிழருக்கான ஓசை என்று கூறிக்கொண்டு, உப்பிடியான துரோகிகளுக்கு நேரம் ஒதுக்கும் பிபிசி, ஏன் நியாயமான செய்திகளை இருட்டடிப்புச் செய்யுது.

:P :P :P :P :P :P

"மோடன் பீயில மிதிச்சா எத்தைனையோ இடத்திலை பிரட்டுவனம்".

அதமாதிரி தான் பிபிசி தமிழ் ஓசையின் ஆசிரியர் குழுவும் கருணாவும்.

முதல் தலையங்கம் போட்டு ஒரு எடுப்பு ஒன்று எடுக்க வெளிக்கிட்டினம் "புலிகள் தான் செய்திருக்கு" என்று ஒரு முன்னாள் புலியின் கூற்றை வைத்து ஆதாரம் தேடி நிரூபிக்கிற மாதிரி.

இப்ப பிழை உணர்ந்து "கருணா குழுவிற்கும் கண்ணி வெடித்தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை" என்று கூறத்தான் கருணாவை பேட்டி கண்ட மாதிரி மாத்தியிருக்கினம்.

கருணாவை பிபிசி பேட்டி எடுக்கும் மட்டு யாராவது கண்ணிவெடியோடு கருணாவையோ கருணா குழுவையோ சம்பந்தப்படுத்தி கதைத்தவையோ? குற்றம் சாட்டினவையோ? அரச தரப்பின் நாடகம் பொதுவாக ஒட்டுக்குழுக்களின் துணையோடு என்று தானே இருந்ததே அன்றி கருணா குழு என்று இருக்கவில்லை.

அது மாத்திரமல்ல இதற்கு முதல் கருணா குழுதான் செய்தது என்று நேரடியாக குற்றம் சாட்டிய பொழுது கருணா பேட்டி கொடுத்து நிராகரித்தவரோ?

கருணா குழுதான் ஒரே ஒரு ஒட்டுக்குழு என்று படம் காட்டினமா இல்லை பிரச்சாரம் பிசு பிசு பிசுத்ததாலை கலங்கிப்போய் கண்டதையும் எழுதினமா?

இங்கு கவனிக்க வேண்டிய இன்னெருவிடையம் கடைசியாக கருணாவை பிபிசி தமிழ் ஓசை பேட்டி கண்டது எப்பொழுது? அது எப்படியான கால கட்டம்? யார் யார் என்ன மாதிரியான எதிர்பார்ப்புகளோடு இருந்த காலம்? அதற்கும் தற்போதைய (அப்பாவி சிங்களை மக்கள் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிற) காலத்திற்குமான ஒற்றுமை என்ன?

கள அன்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய சில தகவல்கள்,

மேலும் தமிழோசையின் தற்போதைய பின்புலம் பற்றிய தகவல்களை எழுதுங்கள்,இவர்களை அம்பலப்படுத வேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டுள்ளது.

அன்பின் நாரதருக்கு,

பி பி சியின் இந்தக் கடினமான தமிழ் எதிர்ப்பு நிலைக்கு காறணமானவன்.சீ...ன் எனும் ஒரு துரோகி...

இவன் கொழும்பில் இருந்த படி முன்னர் பி பி சிக்கு கொன்ச்சம் கொன்சம் செய்தி சொல்லி வந்தவன். அத்துடன் தினக்குரலிலும், அதற்க்கு முன் வீரகேசரியிலும் பணி புரிந்தவன்.

பின்னர்......இலங்கையில் இருந்து லண்டனுக்கு கொலிடே விசாவில் வந்தவர்.

இவ்வாறு இவன் கொலிடே விசா எடுத்து வருவதற்க்கு கடிதம் கொடுத்து உதவியது தூள்கிங் ராமராஜன்.

வந்துவுடன், நிமல ராஜனின் கொலையை சாட்டி(அ( உண்மையான பத்திரிகையாளன் நிமலராஜனுக்கும் இந்த புல்லுருவிக்கும் எந்த தொடர்பும் இல்லை)

இங்கே அசைலும் (assylum)அடித்தவன்.

இந்த பச்சை துரோகி திருமணம் முடித்திருப்பது ஒரு இந்திய பெண்னை. இவனும் இவன் பனைவியும் தொடர்ந்து பல காலமாக டி பி சி க்கு வேலை செய்து வந்துள்ளனர்

இவன் படித்தௌ இந்தியாவில், அப்போது தான் இந்த இந்தியப் பெண்ணை மணந்தான்.

இவனை பி பி சியால் துரத்தும் வரை. பி பி சி புலியெதிர்ப்பு தொடரும்.

இவன் பற்றி எனக்கு பல தகவல் தெரியும்............

_________________

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாங்ஸ் நாரதர்!!

உங்களுக்கு வந்த அந்த ஈ.என்.டி.எல்.எப் இந்தியக்கூலி சீவகனின் அத்தனை செய்தியும் உண்மையே!!! இந்தக்கூலி அங்கு டமிழோசையிலுள்ள மணிவண்ணன் போன்றதுகளோடு சேர்ந்து தான் உவ்வளவு கூத்தும் போடுது! பார்ப்போம் எதுவரையென்று??????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச்செய்தி நேற்று நடந்த வங்காலைப்படுகொலை தொடர்பாக AP செய்திஸ்தாபனம் வெளியிட்ட செய்தியை சிங்கள ஊடகவே பிரசுரித்ததிலிருந்து ....

Witnesses say Sri Lankan troops fired on civilians; military blames rebels

Associated Press, Sat June 17, 2006 13:06 EDT . KRISHAN FRANCIS - Associated Press Writer - MANNAR, Sri Lanka - (AP) Sri Lankan troops stormed a church Saturday where 200 civilians were seeking shelter and opened fire, and then rampaged in the surrounding village, killing five people and wounding dozens more, witnesses said. The surging violence which included the arrest elsewhere of two suspected Tamil Tiger rebels, who tried to kill themselves by swallowing cyanide heightened fears that Sri Lanka - was returning to all-out civil war.

The past several days have seen the worst violence since a cease-fire was signed in 2002 by the government and the Tamil Tigers, who control much of Sri Lanka - 's north and east.

In a hospital in Mannar, near Pesalai, many injured villagers gave near-identical accounts of government security forces indiscriminately shooting into the Our Lady of Victory Roman Catholic Church and then around the village.

``We were all inside the church when the navy and army broke in and opened fire. A grenade was thrown inside through a window,'' said Mariyadas Loggu, 46, who was being treated for hand injuries.

One person died in the church Saturday and four others were shot and killed while returning from fishing, Loggu and other hospitalized villagers said.

An Associated Press reporter at the Mannar hospital counted 47 Pesalai villagers injured in the violence.

.....

கீழுள்ள செய்தி டமிழோசையான் ....

பேசாலையில் பொது மக்கள் மீது தாக்குதல்கள் - 5 பேர் பலி 40க்கு மேற்பட்டோர் காயம். வீடுகள், படகுகள் தீக்கிரை.

பேசாலையில் வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 40 மேற்பட்டவர் காயமடைந்துள்ளனர், சுமார் நாற்பது படகுகளும் பல மீனவக் குடிசைகளும் எரிக்கப்பட்டுள்ளன.

பேசாலைக் கடற்பரப்பில் அரச கடற் படையினர்ககும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலை அடுத்து தேவாலயத்தில்; தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது நீல நிறக் காற்சட்டை அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு வந்த மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டு வீசியும் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலி 40க்கும் Nமுற்பட்டவர் காயம். வெற்றி நாயகி அன்னை கோயிலில் நடந்த இந்ததத் தாக்குதலில் கோவிலுக்குள் இருந்த 65 வயதுப் பெண் ஒருவர் பலியாயகியுள்ளார்.

ஆயர் ராயப்பு ஜோசப் அடிகளார்

கடற்கரையில் மீன் பிடித்து விட்டு;த் திரும்பிய நான்கு மீனவர்கள் வாயினுள் துக்காயால் சுடப்பட்டு கையில் அடையாள அட்டையுடன் பிணமாகக் கிடந்தனர் என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அடிகளார் கூறினார்.

கூடவே பேசாலைக் கடற்கரையில் சுமார் 40 படகுகளும், கடற்கரையோரக் கிராமம் ஒன்றில் பல மீனவக் குடிசைகளும் எரிக்கப்பட்டுள்ளன என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பேசாலை தேவாலயத் தாக்குதல் தொடர்பாக விசாரணைக்ள நடத்துப்படுவதாகவும், அந்த நிலையில் கருத்துக்கள் எதனையும் தற்போது கூற முடியாது எனவும் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகப் பேசக் கூடிய அமைச்சர் கெஹலிய ரம்புக் கொல்ல கூறியார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பாக மக்களும், ஆயரும் வழங்கிய பேட்டிகளை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

என்ன .... சிறீலங்கா ஆமியோ, நேவிதான் செய்ததென்று சொல்வதற்கு பாவம் வெட்கப்படுகிறார்கள்!! :)

  • தொடங்கியவர்

எங்களுக்கு தெரியும் பி.பி.சி யின் நடுநிலமை.பாவம் அப்பாவி தமிழக மக்கள் தான் சொல்லும் பொய் எல்லாம் சரி என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்..அவர்களூக்கு என்ன தெரியும் இங்கே நடப்பது.

  • தொடங்கியவர்

தலைவரின் வேண்டுகோலுக்கேற்ப ஐ.பி.சி தமிழ் வானொலியை தழிழீழ மக்களின் ஊடகமாக மாற்றி சொந்தமாக செய்திகளை தமிழீழத்தில் இருந்து உண்மையை தருவிப்பதற்காக மாற்றப்பட்டதால். பி.பி.சி தமிழோசை யை நம்பி இருக்க வேண்டிய காலம் போய்விட்டது.

இப்போ தமிழீழ மக்களிடையே பி.பி.சி தமிழோசையை விட ஜ.பி.சி உறவுப்பாலம் பெரும் நன்மதிப்பு பெற்றுள்ளதுடன் ,வெகுவாக பிரபலம் ஆகிவிட்டது.

இந்த உறவுப்பால நிகழ்ச்சியை தமிழ்நாட்டு மக்களுக்கும் அறியக்கூடியதாக விளம்பரப்படுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan forces 'target church'

Attacks have been on the increase since the end of the ceasefire

Sri Lankan forces have been accused of targeting a church in the north-western district of Mannar.

The government denies this, but eyewitnesses described how the military attacked the church. An international aid worker has confirmed it.

One woman was killed and more than 40 people injured in the incident.

It comes after early-morning clashes in Mannar between the Sri Lankan navy and Tamil Tiger rebels, in which more than 30 people were said to have died.

Some 200 people had been sheltering at the church when a grenade was thrown in, causing death and injury.

The government says the church got caught in the middle of a firefight.

Sea attack

In the sea attack, the military said the rebels fired at them just off the coast of Mannar.

They said they responded with air and artillery strikes, and helicopter gunships were called in.

There was heavy fighting and casualties on both sides.

The Sri Lankan navy said six sailors were killed in a Tiger attack near Mannar. Eight rebel boats were destroyed, and about 25 rebels killed.

The Tamil Tigers dispute this and say they killed 12 navy personnel - two rebels were injured, no-one killed.

Nothing like this has happened since the ceasefire was signed four years ago, says the BBC's Demeetha Luthra in central Sri Lanka.

War is now looking inevitable, she adds.

Increased attacks

The government has been targeting the rebels since a mine attack on a bus on Thursday which left 64 people dead.

The rebels have denied responsibility for the claymore mine attack.

Suspected attacks by Tamil Tigers on security forces and killings of Tamils blamed on the army and others have soared in recent months.

Earlier this month the rebels refused to meet the Sri Lankan government in talks in Oslo, mediated by Norway.

The Tamil Tigers want a separate homeland for minority Tamils in the north and east of Sri Lanka. More than 60,000 people have died in two decades of conflict.

BBC இல் வெள்ளைக்காரனுக்கு தெரிந்தது கூட பன்னாடைகள் டமிழோசைட் டமிழனுக்கு தெரியவில்லையாம்!!!!!! எள்ளாம் டமிலோசையிழ் சேர்ந்த பவ்வி உன்னும் பசுவாண சீவகண் செய்த வேழை!! சீவகணிண் எசமாண் கம்பியென்ன, இந்த பவ்வியடிக்கும் பண்ணாடை விசுவாசத்தை காட்டுகிரது!! :evil:

டுமித்திரா லுத்திரா வெள்ளையில்லை. அவர் பிபிசி ஆங்கில மற்றும் உலக சேவையின் கீழ் உள்ளார். தற்பொழுது வன்னியின் இருந்து அறிக்கைகள் சமர்பிக்கிறார். நேற்று மன்னாருக்கு செல்லமுயற்சித்து அரசபடைகள் விடவில்லை என்று தனது அறிக்கையில் கூறியிருந்தார். தேவாலய தாக்குதல் பற்றி நிதானமாக கூறியிருந்தார்.

இங்கு தவறிளைப்பது பிபிசி தமிழ் ஓசை. பிபிசி தமிழோசையை மேற்கோள்காட்டி சகோதர சேவையான பிபிசி சிங்களம் தனது பரப்புரைகளை வசதியாக தொடர்கிறது.

பிபிசி தமிழ் ஓசையின் நிர்வாகம் மற்றும் ஆசியர்குழுவின் மீது ஊழல் விசாரணை ஓழுங்கு நடவடிக்கை எடுக்கு மாறு மேல் நிர்வாகத்திற்கு பண்பான முறையில் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கமாக எழுதி அனுப்ப வேண்டும்.

குறுக்காலபோவான் நீங்கள் ஏன் அப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்யக்கூடாது. நீங்கள் ஒரு கடிதம் ஒன்றை உருவாக்கி இங்கு தந்தால் கலக்கிட மாட்டம். :P

இதை நான் வழிமொழிகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.