Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற குற்றச்சாட்டு: அமெரிக்காவில் வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Leaked photos reveal fate of Tamil prisoners

They are the faces of the vanquished. The captured Tamil rebels are young and barefoot. They are handcuffed to bus seats. Some are bandaged. All have the downcast faces of prisoners awaiting an uncertain fate.

Photos and videos recently smuggled out of Sri Lanka offer a rare glimpse of what happened at the end of the bloody civil war between government forces and the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels.

Recorded on the cellphone of a Sri Lankan soldier, the images show wounded rebel captives and rows of bodies in paramilitary and civilian clothing. Inexplicably, many of the women’s bodies have been stripped naked.

“Possibly they could have been sexually assaulted and shot and killed,” said Vasuki Muruhathas, the British lawyer who obtained the images. “But this is clearly showing the ill treatment and the violence on women, and it’s not acceptable.”

Ms. Muruhathas said the client who gave her the digital files had worked at an Internet café during the war.

A female soldier was a customer and at some point the phone’s memory was backed up onto a computer hard drive.

The café owner initially deleted the files out of fear, but he recovered them at the urging of Ms. Muruhathas, who thought they were an important record of the decisive last weeks of the war.

A lobby group seeking an international investigation into whether war crimes were committed during the closing months of the conflict said it would distribute the images to Canadian MPs and media outlets next week.

Copies were obtained in advance by the National Post. There are two dozen photographs and 32 video clips — all recorded on the same Sony Ericsson phone between April 6 and May 19, 2009.

“These images have a great amount of significance in adding further validity to the evidences that have already been documented,” said Roy Gardiner Wignarajah, spokesman for the Transnational Government of Tamil Eelam (TGTE), which wants independence for Sri Lanka’s Tamil minority.

The LTTE fought a long war for Tamil statehood. The fighting concluded in 2009, when the Sri Lanka Army captured the last rebel stronghold. The Tigers’ top commanders were killed, including their leader Velupillai Prabhakaran. About 10,000 combatants were captured. The number of civilian dead is not known and hotly disputed.

Three years later, the images show what a war looks like when it ends. There are scenes of feral-looking children in LTTE uniforms, and rebels sitting cross-legged on the jungle floor with their hands bound behind them. There are bodies wrapped in plastic in the aisle of a bus. One clip shows soldiers celebrating on the day of Prabhakaran’s death.

In the last videos and photos, dozens of dead are lying face up in a field. Almost all the women’s breasts and genitals have been deliberately exposed. They include Charles Anthony, a rebel commander and Prabhakaran’s eldest son. A few are clearly toddlers.

“There are some people with the uniform, but there are other people in civilian clothes so there may be a mixture of them, but definitely there are a few LTTE and it looks like small children,” Ms. Muruhathas said.

A Sri Lankan official has dismissed the images as a “fairy tale” and an attempt to discredit the government.

Their release comes as Colombo is under United Nations’ pressure to co-operate with an international war crimes investigation.

Ms. Muruhathas, who is the British secretary of the TGTE, denied the files were fabricated and said two families had already identified their relatives from the footage.

She intends to send the materials to the UN as evidence of war crimes, or at a minimum mistreatment. She also wants the UN to ask Sri Lanka to disclose the whereabouts of the captured combatants shown in the images.

“After three years the parents are still looking for them,” she said.

National Post

sbell@nationalpost.com

**********************

Inside Sri Lanka: An 'island of blood'

Hundreds of thousands have fled Sri Lanka's civil war, many of them to Canada. While the war zone has been off-limits to journalists, the National Post's Stewart Bell recently toured the front lines just as the conflict appears headed for a decisive showdown. His six-part series begins today in wartorn Vavuniya.....

http://www2.canada.com/iranian+reporter+happy+free/1588843/story.html?id=808303

*****************

Inside Sri Lanka: 'There is no freedom' in Jaffna Part 2 of our investigative series
Stewart Bell, National Post Published: Monday, September 22, 2008

http://www2.canada.com/iranian+reporter+happy+free/1588843/story.html?id=812380

இவையும் அதே ஊடகவியாலாளரால் அதே பத்திரிகையில் வந்த கட்டுரைகள்தான்.  இவர் 2008இல் நேரடியாக அங்கிருந்து எழுதிய கட்டுரைகள்தான் இவை.  மிகுதிப் பாகங்களை நீங்களே சென்று பாருங்கள்.

பத்திரிகை தர்மத்தில் ஒருவரை தொடர்சியாக தாக்கி எழுதினால் நடுநிலைமை பத்திரிகை என்று வெளிவேடம் போட முடியாது

  • Replies 53
  • Views 3.2k
  • Created
  • Last Reply

இலங்கை அரசின் நோக்கம் தனது போட்டுக்கேடுகளை அமெரிக்க கோட்டில் விசாரணை நேரம் யாராவது அவிழ்த்துவிட்டுவிடக் கூடாது என்பதே. இதில் சில வேளை பொது நலவாயத்தையும் கவனத்தில் எடுத்து இரண்டு மாங்காய்கள் விழுத்தியிருக்கலாம். இதனால் இலங்கை, அமெரிக்காவுக்கு எதையாவது மூடி மறைத்துவிட்டததாக மாற்றுக்கள் கனவு கண்டால் அதை வெளியில் சொல்லாமல் ஊமையின் கனவாக வைத்திருப்பதுதான் நல்லது. தனது மிக பெரிய உறவுகளான ஜேர்மனி, இல்ங்கிலாந்தை உளவு பார்த்து தனது முடிவுகளை எடுக்கும் அமெரிக்கா இலங்கை கொடுத்த தபாலால் சுரேசை விடுவிதது என்று எழுதி தங்களைத்தாங்கள் ஏமாற்றாமல் இருப்பது அவமானக் குறைவு,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா சினேகிதமும் இல்லை.. நெருங்கிய நண்பன்! 3 லட்சம் தமிழர் வசிக்கிற கனடா நாட்டில, எங்கேயோ இருக்கிற இலங்கை அரசு, நெருக்கமான நண்பனாக ஒரு பத்திரிகையை வைத்திருக்கிறது.... இந்த நசனல் போஸ்ட்  என்ற பேப்பர் ஒருவேளை 100 பேர் படிக்கிற ஏதாவது உப்புமா பேப்பரோ.. அனேகமாக  அப்படித்தான் இருக்க வேண்டும்.

அப்படி என்றால் இந்தியாவில் வெளிவரும் இந்து பத்திரிரிகை 100 படிக்கின்ற பத்திரிகையா? அதே போலத்தான் இதுவும். உளவுப் பிரிவுகள் எந்த நாட்டிலும் எந்த இடத்திலும் இயங்கலாம், அல்லது யாரையும் விலை பேசலாம்... மக்கள் தொகை எல்லாம் அவர்கள்க்கு பொருட்டல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி என்றால் இந்தியாவில் வெளிவரும் இந்து பத்திரிரிகை 100 படிக்கின்ற பத்திரிகையா? அதே போலத்தான் இதுவும். உளவுப் பிரிவுகள் எந்த நாட்டிலும் எந்த இடத்திலும் இயங்கலாம், அல்லது யாரையும் விலை பேசலாம்... மக்கள் தொகை எல்லாம் அவர்கள்க்கு பொருட்டல்ல

ஓம் அண்ணை... அப்படியே கனடாவில் வெளியாகும் தேசிய ( கனேடிய தேசியம்) பத்திரிகை ஒன்று, பக்கத்து நாடான அமெரிக்காவின் கோர்ட்டில் நீதிபதி Raymond Dearie என்பவர் தனது நீதிமன்ற பதிவுக் குறிப்பில் இலங்கை அரசு அனுப்பிய கடிதம் பற்றி குறிப்பிடுகிறார் என இஷ்டத்துக்கு எழுதிவிட்டு போகலாம். (நீதிபதி எழுதிய வாக்கியங்களை மேற்கோள் காட்டி)

சே.. காலம் கலிகாலம் அண்ணை.. எல்லாரும் விலை போய்விட்டான்கள். திருட்டுப் பசங்க.. நல்லவேளை நீங்கள் என் கண்களை திறந்தீங்க.. நன்றி அண்ணை.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-----------. இந்த வழக்கிற்கும் சிறிலங்கா அரசுக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லமுடியுமா? ஆயுதம் வாங்க முயற்சித்த விடயத்துக்கும், இதர வழக்குகளிலும் சிறிலங்கா அரசு சம்பந்தப்படவில்லை. அப்படியிருக்கும்போது அவர்கள் கடிதம் கொடுத்து வாங்க முயற்சித்தது ஆயுதம் இல்லை என்று ஆகிவிடுமா... அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கில் ஒரு விடயத்தில் கூட சிறிலங்கா அரசு பிரதிவாதியாகவே இல்லை. சுரேçசுக்குக் கொடுப்பட்ட கடிதங்களைப் பற்றி எழுதப்பட்டதைப் பார்த்தவுடன்" உடனே உங்களின் புனைகதைகளுக்கு இதுவும் வந்திருக்கும் என நினைக்கின்றேன். சுரேç;சுக்குப் பெறப்பட்ட கடிதங்கள் நன்நடத்தை தொடர்பாகப் பெறப்பட்டவை.அது எவ்வளவு தூரம் வழக்கில் பங்காற்றியது என்பது தெரியாது...

நியானி: நீக்கப்பட்டுள்ளது

கீழேயுள்ளது  சுரேஷூக்காக பெறப்பட்ட ‘நன்னடத்தை கடிதம்’ என்றால், அது ஒரு சூப்பர் நன்நடத்தை கடிதம் அண்ணை. “The Sri Lankan government has asked the United States to abandon the prosecution” என்றால் “சுரேஷ் ஒரு நன்னடத்தை உடையவர்” என்று அர்த்தம் போலும்! 

The Sri Lankan government has asked the United States to abandon the prosecution of a Canadian charged with buying equipment and laundering money for the separatist Tamil Tigers rebels. The extraordinary request, in a letter sent to the U.S. State Department, concerns Suresh Sriskandarajah, 32, who was extradited to New York in December to stand trial on terrorism charges.

The letter, which surfaced at Mr. Suresh’s bail hearing last month, urged the U.S. to drop the charges against Mr. Suresh “in light of his publicly recognized efforts to secure a lasting, peaceful reconciliation for the Tamil people,” wrote Judge Raymond Dearie of the U.S. District Court.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் நோக்கம் தனது போட்டுக்கேடுகளை அமெரிக்க கோட்டில் விசாரணை நேரம் யாராவது அவிழ்த்துவிட்டுவிடக் கூடாது என்பதே. இதில் சில வேளை பொது நலவாயத்தையும் கவனத்தில் எடுத்து இரண்டு மாங்காய்கள் விழுத்தியிருக்கலாம். இதனால் இலங்கை, அமெரிக்காவுக்கு எதையாவது மூடி மறைத்துவிட்டததாக மாற்றுக்கள் கனவு கண்டால் அதை வெளியில் சொல்லாமல் ஊமையின் கனவாக வைத்திருப்பதுதான் நல்லது. தனது மிக பெரிய உறவுகளான ஜேர்மனி, இல்ங்கிலாந்தை உளவு பார்த்து தனது முடிவுகளை எடுக்கும் அமெரிக்கா இலங்கை கொடுத்த தபாலால் சுரேசை விடுவிதது என்று எழுதி தங்களைத்தாங்கள் ஏமாற்றாமல் இருப்பது அவமானக் குறைவு,

 உண்மைதான் மல்லையூரண்  இதே சுரேஸ் நாளை விடுதலையாண பின்பு இலங்கை அரசாங்கத்திற்க்கு சர்வதேச ரீதியில் பெரும் தலையிடி கொடுக்ககூடிய நபராய் வராமல் இருப்பதுக்கே இலங்கையரசு இந்த ஆட்டம் போடுது ஏனெனில் சுரேஸ் ஆரம்பத்தில் குடுத்த வாக்குமூலங்களை படித்துபார்த்தால் விளங்கும்..இலங்கைக்கு சந்தேகத்தில் பிடித்தவன்களை வருடகணக்கில் அடைத்து வைத்துகொண்டு எங்கையோ இருக்கிற அமெரிக்காவிலை இருக்கிற தமிழனுக்கு இவ்வளவு ஓநாய் அழுகை அழுகுதெண்டால் விடயம் இல்லாமலா,இலங்கையரசின் அந்த புளிச்ச கதைகளை காவிக்கொண்டு இங்கு வந்து கொட்டுதுகள் ஒரு கூட்டம்.

Edited by பெருமாள்

இலங்கை அரசு கடிதம் எழுதவே இல்லை என்பது மாறி... கடிதம் எழுதியது உண்மை, அதன் பின்னணியில் சதி என்று வந்து விட்டதா?

அமெரிக்காவால் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்ட ஒருவர் வெளியே வந்ததும் இலங்கை அரசுக்கு பெரும் தலையிடியாக மாறலாம் என்று இலங்கை அரசு நடுங்கி, தாமாகவே ஒரு லெட்டர் அனுப்பியது என்று நீங்கள் சீரியசாக நினைத்தால்... நல்ல நினைப்புதான் அது. 

அதற்குமேல் என்ன சொல்ல முடியும். அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

சபேசனின் கருத்திற்கு சப்பை கொட்டியவர்கள் தமிழிச்சியின் இணைப்பை பார்த்த பின்  பலர் மௌனம் சிலர் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்று கிடந்தது உருளுகின்றார்கள் :icon_mrgreen:.

முழுப் பூசணிக்காயை எவ்வளவு காலத்துக்கு சோற்றுக்குள் மறைக்க முடியும் என்று பார்க்கின்றேன்....

எல்லாம் முடிந்து இப்ப சுரேஷ் வந்து மகிந்தா கோஷ்டியை உள்ளுக்க போட போகின்றாராம் என்று இலங்கை பயப்பிடுகின்றதாம் .

பேசாமல் ஊரில் இருந்து தல படபோஸ்டருக்கு பால் ஊத்தி இருக்கலாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் அண்ணை... அப்படியே கனடாவில் வெளியாகும் தேசிய ( கனேடிய தேசியம்) பத்திரிகை ஒன்று, பக்கத்து நாடான அமெரிக்காவின் கோர்ட்டில் நீதிபதி Raymond Dearie என்பவர் தனது நீதிமன்ற பதிவுக் குறிப்பில் இலங்கை அரசு அனுப்பிய கடிதம் பற்றி குறிப்பிடுகிறார் என இஷ்டத்துக்கு எழுதிவிட்டு போகலாம். (நீதிபதி எழுதிய வாக்கியங்களை மேற்கோள் காட்டி)

சே.. காலம் கலிகாலம் அண்ணை.. எல்லாரும் விலை போய்விட்டான்கள். திருட்டுப் பசங்க.. நல்லவேளை நீங்கள் என் கண்களை திறந்தீங்க.. நன்றி அண்ணை.

நீங்கள் அந்தக் கடிதத்தை முழுமையாக படித்தீர்களா???

 மேலும் இலங்கை அரசு அப்படி எழுதினால் பயங்கரவாதத்துக்கு துணைபோகும் நாடு என்று இலங்கை மீது குற்றச் சாட்டு வர முடியுமா இல்லையா?

சபேசனின் கருத்திற்கு சப்பை கொட்டியவர்கள் தமிழிச்சியின் இணைப்பை பார்த்த பின்  பலர் மௌனம் சிலர் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்று கிடந்தது உருளுகின்றார்கள் :icon_mrgreen:.

பத்திரிகை தர்மத்தில் ஒருவரை தொடர்சியாக தாக்கி எழுதினால் நடுநிலைமை பத்திரிகை என்று வெளிவேடம் போட முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு கடிதம் எழுதவே இல்லை என்பது மாறி... கடிதம் எழுதியது உண்மை, அதன் பின்னணியில் சதி என்று வந்து விட்டதா?

அமெரிக்காவால் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்ட ஒருவர் வெளியே வந்ததும் இலங்கை அரசுக்கு பெரும் தலையிடியாக மாறலாம் என்று இலங்கை அரசு நடுங்கி, தாமாகவே ஒரு லெட்டர் அனுப்பியது என்று நீங்கள் சீரியசாக நினைத்தால்... நல்ல நினைப்புதான் அது. 

அதற்குமேல் என்ன சொல்ல முடியும். அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

நான் எழுதிய கருத்தை சரியாக படிக்கவும் சுரேஸின் ஆரம்ப கால வாதத்தையும் கவணமாக படிக்கவும் அறிக்கை கிடைக்காது விடின் கனடா nationalpost.com ல் இருக்கும் எதை வைச்சு ஆளை கவுத்தீங்களோ அதுவே தற்போதையா அரசியல் நிலைமைக்கு இலங்கையரசுக்கு எதிராய் காலமும் நேரமும் எப்போதும் ஒரு பக்கம் இருப்பதில்லை சபேசன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விவகாரத்தில் நான் எழுதும் இறுதிப் பதிவு இது. இதற்குமேல் தொடரப் போவதில்லை. இந்த கடிதம் பற்றி நான் முதலில் குறிப்பிட்டபோது, அப்படியொரு கடிதமே கிடையாது.. வெள்ளை மாளிகை டைனிங் டேபிளில் சிரித்து புரையேறியது என்றெல்லாம் எழுதினீர்கள். சரி. இவர்கள் ரொம்ப வெள்ளாந்தியாக இருக்கிறார்களே என நான் ஒதுங்கிக் கொண்டேன்.

அடுத்து, தமிழிச்சி இது தொடர்பான நஷனல் போஸ்ட் கட்டுரையை இணைத்தவுடன், அந்த பத்திரிகையையே இலங்கையின் நண்பன் ஆக்கிவிட்டார்கள். அமெரிக்க கோர்ட் விவகாரத்தை கனடாவில் இஷ்டத்துக்கு எழுத முடியாது, அதுவும் கோர்ட் பதிவுகள் பற்றி பொய் சொல்ல முடியாது என்பதைகூட புரியாமல் எழுதுகிறார்களே என்ற ஆதங்கத்தில் மீண்டும் எழுதினேன்..  Code of Conduct!

இப்போது, கடிதம் எழுதியது உண்மை ஆனால், இலங்கை அரசின் சதி என்கிறார்கள்.

இலங்கை அரசிடம் இருந்து அந்தக் கடிதங்கள் (சுரேஷூக்கு மட்டுமல்ல, மொத்தம் 4 பேருடைய வழக்குகளை கைவிடும்படி கோரிக்கை தனித்தனி கடிதங்களாக உள்ளன. அவை அவர்களுடைய அமெரிக்க வழக்கு பைல்களுக்குள் உள்ளன) பெறப்படுவதற்கு சுமார் ஒன்றரை வருடங்கள் பிடித்தன என்பது தெரியுமா?

சும்மா சதி, அது இதுவென்று இஷ்டத்துக்கு கற்பனை செய்வதைவிட, கீழேயுள்ள கேள்விகளுக்கு உங்களால் விடை காண முடியுமா என்று பாருங்கள். நமக்கு தெரியாமல் பல விஷயங்கள் நடக்கின்றன என்று புரியும்.

1) இந்த நால்வரும் முதலில் புலிகளின் எந்த அணியில் இருந்தார்கள்? பின்பு யாருடைய தொடர்பில் (இரண்டாவது அணி) இந்த முயற்சியில் இறங்கினார்கள்?

2) இந்த இரண்டாவது அணி (அதன் தலைவர் உயிருடன் இல்லை) இப்போது எங்கே? அந்த அணியின் முக்கியஸ்தர்களில் கனடாவில் யார் இருக்கிறார்கள்?

3) இவர்கள் ஒரிஜினலாக சேர்ந்த (முதலாவது) அணி, இப்போது யாருடன் நெருக்கமாக உள்ளார்கள்?

4) இந்த 4 பேரில் ஒருவருடைய குடும்ப உறவினர் ஒருவர் இப்போது இலங்கையில் யாருக்கு கீழ் பணிபுரிகிறார்? அவருக்கு இலங்கை அரசில் உள்ள செல்வாக்கு என்ன? 

விஷயத்தை தெரிந்துகொள்ள விரும்பினால், மேலேயுள்ள 4 கேள்விகளுக்கும் பதில் பெற பாருங்கள். மெனக்கட விருப்பம் இல்லையென்றால், இடக்காக ஏதாவது சொல்லிவிட்டு போங்கள். உங்கள் இஷ்டம். இந்த விவகாரத்தில் எனது கருத்துக்களை இத்துடன் நான் நிறுத்திக் கொள்கிறேன்.

மகிந்த எப்போது கனடா வந்தார்? ஏன் வரவில்லை?

திரும்ப திரும்ப இதை ஏன் எழுதுகின்றீர்கள்?

மகிந்தாவிற்கும் கனடாவிற்கும் என்ன சம்பந்தம் .கனடாவில் என்ன பெண் எடுத்தவரா ?

அல்லது சீமான் மாதிரி வந்து கர்ஜித்து திருப்பி அனுப்புப்படுவார் என நினைக்கின்றீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் முடிந்து இப்ப சுரேஷ் வந்து மகிந்தா கோஷ்டியை உள்ளுக்க போட போகின்றாராம் என்று இலங்கை பயப்பிடுகின்றதாம் .

பேசாமல் ஊரில் இருந்து தல படபோஸ்டருக்கு பால் ஊத்தி இருக்கலாம் .

அப்ப என்ன கேட்டிற்க்கு இலங்கைஅரசு சுரேஸின் விடயத்தில் குத்திமுறியுது தங்கடை கதை எடுபடாது என்று தெரிஞ்சும் ?

அதுதான் எழுதியிருக்கின்றேன் ஊரில் இருந்து போஸ்டருக்கு பால் ஊத்தியிருக்கலாம் என்று :icon_mrgreen: .

ஏன் கே.பி யை இலங்கை சார்பாக மாற்றினார்களோ அதே போல தான் இதுவும் .

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள் தெரியாமலேயே இலங்கையரசிற்க்கான சார்பு கருத்தாடல்கள்  தனக்கு தேவையானது வரும்மட்டும் போட்டு வாங்குதல் கிடைத்தவுடன் நாலு கேள்விகளை போட்டு நிறுத்திகொள்வது அதே போல் எமக்கும் கிடைத்துள்ளன நன்றி சபேசன் பெரியவர் அர்யுன் KP யின் கதை வேறு அதை தொடங்கினால் அ ல்இருந்து தொடங்கவேணும் முதலில் அருமை ------ வெளியில் வரட்டும்  மீண்டும் இதே திரி தொடரும் நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விவகாரத்தில் நான் எழுதும் இறுதிப் பதிவு இது. இதற்குமேல் தொடரப் போவதில்லை. இந்த கடிதம் பற்றி நான் முதலில் குறிப்பிட்டபோது, அப்படியொரு கடிதமே கிடையாது.. வெள்ளை மாளிகை டைனிங் டேபிளில் சிரித்து புரையேறியது என்றெல்லாம் எழுதினீர்கள். சரி. இவர்கள் ரொம்ப வெள்ளாந்தியாக இருக்கிறார்களே என நான் ஒதுங்கிக் கொண்டேன்.

அடுத்து, தமிழிச்சி இது தொடர்பான நஷனல் போஸ்ட் கட்டுரையை இணைத்தவுடன், அந்த பத்திரிகையையே இலங்கையின் நண்பன் ஆக்கிவிட்டார்கள். அமெரிக்க கோர்ட் விவகாரத்தை கனடாவில் இஷ்டத்துக்கு எழுத முடியாது, அதுவும் கோர்ட் பதிவுகள் பற்றி பொய் சொல்ல முடியாது என்பதைகூட புரியாமல் எழுதுகிறார்களே என்ற ஆதங்கத்தில் மீண்டும் எழுதினேன்..  Code of Conduct!

இப்போது, கடிதம் எழுதியது உண்மை ஆனால், இலங்கை அரசின் சதி என்கிறார்கள்.

இலங்கை அரசிடம் இருந்து அந்தக் கடிதங்கள் (சுரேஷூக்கு மட்டுமல்ல, மொத்தம் 4 பேருடைய வழக்குகளை கைவிடும்படி கோரிக்கை தனித்தனி கடிதங்களாக உள்ளன. அவை அவர்களுடைய அமெரிக்க வழக்கு பைல்களுக்குள் உள்ளன) பெறப்படுவதற்கு சுமார் ஒன்றரை வருடங்கள் பிடித்தன என்பது தெரியுமா?

சும்மா சதி, அது இதுவென்று இஷ்டத்துக்கு கற்பனை செய்வதைவிட, கீழேயுள்ள கேள்விகளுக்கு உங்களால் விடை காண முடியுமா என்று பாருங்கள். நமக்கு தெரியாமல் பல விஷயங்கள் நடக்கின்றன என்று புரியும்.

1) இந்த நால்வரும் முதலில் புலிகளின் எந்த அணியில் இருந்தார்கள்? பின்பு யாருடைய தொடர்பில் (இரண்டாவது அணி) இந்த முயற்சியில் இறங்கினார்கள்?

2) இந்த இரண்டாவது அணி (அதன் தலைவர் உயிருடன் இல்லை) இப்போது எங்கே? அந்த அணியின் முக்கியஸ்தர்களில் கனடாவில் யார் இருக்கிறார்கள்?

3) இவர்கள் ஒரிஜினலாக சேர்ந்த (முதலாவது) அணி, இப்போது யாருடன் நெருக்கமாக உள்ளார்கள்?

4) இந்த 4 பேரில் ஒருவருடைய குடும்ப உறவினர் ஒருவர் இப்போது இலங்கையில் யாருக்கு கீழ் பணிபுரிகிறார்? அவருக்கு இலங்கை அரசில் உள்ள செல்வாக்கு என்ன? 

விஷயத்தை தெரிந்துகொள்ள விரும்பினால், மேலேயுள்ள 4 கேள்விகளுக்கும் பதில் பெற பாருங்கள். மெனக்கட விருப்பம் இல்லையென்றால், இடக்காக ஏதாவது சொல்லிவிட்டு போங்கள். உங்கள் இஷ்டம். இந்த விவகாரத்தில் எனது கருத்துக்களை இத்துடன் நான் நிறுத்திக் கொள்கிறேன்.

இவர்களை இலங்கை அரசு விடுவிக்க சொன்னது என்பது தான் பொய். பயங்கர வாதிகள் என்று கைது செய்யப்படுபவர்களை ஒரு நாடு பகிரங்கமாக விடுவிக்க சொன்னால் அந்த நாடு பயங்கர வாதத்தை ஊக்கிவிக்கின்றது என்று தான் பொருள்படும்.

இப்போது நாம் யாரை பற்றி பேசுகின்றோமோ அவரின் குடும்பத்தார் வீடு மனை வாங்கி விற்பதில் பிரபலமான நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் பூர்வீகம் இலங்கையின் வட பகுதியில் குதிரைகள் அதிகமாக காணப்படும் ஒரு தீவு...இதற்கு மேல்......நீங்கள் சொல்லவருவது அல்லல்பிட்டி பகுதியை சேர்ந்தவர் என்று புரிகின்றது :icon_idea:

கீழேயுள்ளது  சுரேஷூக்காக பெறப்பட்ட ‘நன்னடத்தை கடிதம்’ என்றால், அது ஒரு சூப்பர் நன்நடத்தை கடிதம் அண்ணை. “The Sri Lankan government has asked the United States to abandon the prosecution” என்றால் “சுரேஷ் ஒரு நன்னடத்தை உடையவர்” என்று அர்த்தம் போலும்! 

The Sri Lankan government has asked the United States to abandon the prosecution of a Canadian charged with buying equipment and laundering money for the separatist Tamil Tigers rebels. The extraordinary request, in a letter sent to the U.S. State Department, concerns Suresh Sriskandarajah, 32, who was extradited to New York in December to stand trial on terrorism charges.

The letter, which surfaced at Mr. Suresh’s bail hearing last month, urged the U.S. to drop the charges against Mr. Suresh “in light of his publicly recognized efforts to secure a lasting, peaceful reconciliation for the Tamil people,” wrote Judge Raymond Dearie of the U.S. District Court.

அப்ப இதே தபாலா இலங்கை அரசு KP க்கு கொடுத்து  இந்தியா இண்டர் போலில் இருந்த பிடியாணையை விலக்கியது.

அப்போ சென்னை நீதி மன்றத்துக்கு தேவானந்தாவின் நடத்தையை புகழ்ந்து கொடுத்து சென்னை நீதி மன்றம் தனது வழக்கை விடுவித்த தபாலையும் பதிய இருக்கிறிர்களா?

கோத்தா சிதம்பரத்திடம் பிரபாகரனின் நல்ல நடத்தை பற்றி ஒரு தபால் கொடுத்த பின்னர் ரஜீவ் காந்தி வழக்கிலிருந்து அவரின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் விடாப்பிடியான தமிழ் நாட்டு நீதி மன்றங்கள் மட்டும் அந்த வழக்கை தொடர்கின்றன.  

ஓடி ஒடி வழக்குக்கு வழக்கு இலங்கையும் இணக்கிக்கொண்டுதான் தெரியுது. <_<

யாழுக்கு புதிதாக இருந்தால் பறவாயில்லை. அரசியலுக்கும் புதிதாக இருந்து தொடர்ந்து அறுக்கிறார்கள்.  :o

சத்தியமா நான் யாழுக்கு புதிது இல்லை. யாழின் ஆரம்ப கால பிரபல உறுப்பினர்... மோகன் தலையை போட்டு உடைக்க வேண்டாம்... நுணாவிலான், இறைவன் கறுப்பி டோன்ட் வொரி டெக் இட் இசி :D

இந்த விவகாரத்தில் நான் எழுதும் இறுதிப் பதிவு இது. இதற்குமேல் தொடரப் போவதில்லை. இந்த கடிதம் பற்றி நான் முதலில் குறிப்பிட்டபோது, அப்படியொரு கடிதமே கிடையாது.. வெள்ளை மாளிகை டைனிங் டேபிளில் சிரித்து புரையேறியது என்றெல்லாம் எழுதினீர்கள். சரி. இவர்கள் ரொம்ப வெள்ளாந்தியாக இருக்கிறார்களே என நான் ஒதுங்கிக் கொண்டேன்.

அடுத்து, தமிழிச்சி இது தொடர்பான நஷனல் போஸ்ட் கட்டுரையை இணைத்தவுடன், அந்த பத்திரிகையையே இலங்கையின் நண்பன் ஆக்கிவிட்டார்கள். அமெரிக்க கோர்ட் விவகாரத்தை கனடாவில் இஷ்டத்துக்கு எழுத முடியாது, அதுவும் கோர்ட் பதிவுகள் பற்றி பொய் சொல்ல முடியாது என்பதைகூட புரியாமல் எழுதுகிறார்களே என்ற ஆதங்கத்தில் மீண்டும் எழுதினேன்..  Code of Conduct!

இப்போது, கடிதம் எழுதியது உண்மை ஆனால், இலங்கை அரசின் சதி என்கிறார்கள்.

இலங்கை அரசிடம் இருந்து அந்தக் கடிதங்கள் (சுரேஷூக்கு மட்டுமல்ல, மொத்தம் 4 பேருடைய வழக்குகளை கைவிடும்படி கோரிக்கை தனித்தனி கடிதங்களாக உள்ளன. அவை அவர்களுடைய அமெரிக்க வழக்கு பைல்களுக்குள் உள்ளன) பெறப்படுவதற்கு சுமார் ஒன்றரை வருடங்கள் பிடித்தன என்பது தெரியுமா?

சும்மா சதி, அது இதுவென்று இஷ்டத்துக்கு கற்பனை செய்வதைவிட, கீழேயுள்ள கேள்விகளுக்கு உங்களால் விடை காண முடியுமா என்று பாருங்கள். நமக்கு தெரியாமல் பல விஷயங்கள் நடக்கின்றன என்று புரியும்.

1) இந்த நால்வரும் முதலில் புலிகளின் எந்த அணியில் இருந்தார்கள்? பின்பு யாருடைய தொடர்பில் (இரண்டாவது அணி) இந்த முயற்சியில் இறங்கினார்கள்?

2) இந்த இரண்டாவது அணி (அதன் தலைவர் உயிருடன் இல்லை) இப்போது எங்கே? அந்த அணியின் முக்கியஸ்தர்களில் கனடாவில் யார் இருக்கிறார்கள்?

3) இவர்கள் ஒரிஜினலாக சேர்ந்த (முதலாவது) அணி, இப்போது யாருடன் நெருக்கமாக உள்ளார்கள்?

4) இந்த 4 பேரில் ஒருவருடைய குடும்ப உறவினர் ஒருவர் இப்போது இலங்கையில் யாருக்கு கீழ் பணிபுரிகிறார்? அவருக்கு இலங்கை அரசில் உள்ள செல்வாக்கு என்ன? 

விஷயத்தை தெரிந்துகொள்ள விரும்பினால், மேலேயுள்ள 4 கேள்விகளுக்கும் பதில் பெற பாருங்கள். மெனக்கட விருப்பம் இல்லையென்றால், இடக்காக ஏதாவது சொல்லிவிட்டு போங்கள். உங்கள் இஷ்டம். இந்த விவகாரத்தில் எனது கருத்துக்களை இத்துடன் நான் நிறுத்திக் கொள்கிறேன்.

தங்களுக்கு சில உள்விடையங்கள் தெரிகிறது. இது புலிகளின் தொடர்பால் வந்த மாதிரி எடுக்க சந்தர்ப்பம் இல்லை. ஒன்றரை வருடம் தபால் பைலில் சேர எடுத்ததை வைத்து இலங்கை பொலிசு புலிகளை செய்த விசாரணையில் இருந்து வெளிப்பட்ட அறிவாகத்தான் கொள்ள வேண்டும்.

கவலையான விடையம் நீங்கள் யார் கேள்விகளுக்கும் பதில் எழுதாமல் உங்கள்பாட்டுக்க்கு எழுதுவதே. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

Sabesan 36 முதலில் இந்த விசயத்தை சொன்பபோது நானும் நம்பவில்லை. என்றாலும் எனக்கு தெரியாத விடயத்தில் கருத்து சொல்லாமல் ஒதுங்கி இருந்து பார்த்தேன்.

இப்போ தமிழச்சி ஆதாரத்துடன் நிறுவியுள்ளார். உண்மையை தெரிந்து கருத்தாடிய சபேசன் 36, சாத்திரி, அர்ஜூன் தமிழச்சி மற்றும் அஜீவனுக்கு ஒரு ஷொட்டு.

அவசரக்குடுக்கை தனமாக கருத்தெழுதி, அசடு வழிந்தாலும் துடைத்து விட்டு, மண்ணா? நமக்கு மீசையே இல்லையே எனும் மற்றயவர்களுக்கு - என்னத்த சொல்லி என்னத்த . .

இந்த விவகாரத்தில் நான் எழுதும் இறுதிப் பதிவு இது. இதற்குமேல் தொடரப் போவதில்லை. இந்த கடிதம் பற்றி நான் முதலில் குறிப்பிட்டபோது, அப்படியொரு கடிதமே கிடையாது.. வெள்ளை மாளிகை டைனிங் டேபிளில் சிரித்து புரையேறியது என்றெல்லாம் எழுதினீர்கள். சரி. இவர்கள் ரொம்ப வெள்ளாந்தியாக இருக்கிறார்களே என நான் ஒதுங்கிக் கொண்டேன்.

அடுத்து, தமிழிச்சி இது தொடர்பான நஷனல் போஸ்ட் கட்டுரையை இணைத்தவுடன், அந்த பத்திரிகையையே இலங்கையின் நண்பன் ஆக்கிவிட்டார்கள். அமெரிக்க கோர்ட் விவகாரத்தை கனடாவில் இஷ்டத்துக்கு எழுத முடியாது, அதுவும் கோர்ட் பதிவுகள் பற்றி பொய் சொல்ல முடியாது என்பதைகூட புரியாமல் எழுதுகிறார்களே என்ற ஆதங்கத்தில் மீண்டும் எழுதினேன்..  Code of Conduct!

இப்போது, கடிதம் எழுதியது உண்மை ஆனால், இலங்கை அரசின் சதி என்கிறார்கள்.

ஆக நீங்கள் சொல்ல வருவது என்ன எண்டால் KP யின்  வேண்டுகோளுக்கு அமைய இலங்கை அரசு கடிதம் எழுதி  அதை அமெரிக்க நீதிமண்றம் பரிசீலித்து  அவருக்கு தண்டனையை  குடுக்காமல் விட்டது அப்படிதானே...?? 

இதை கேட்டு சிரிக்காமல் என்ன செய்யுறது...?? 

இலங்கை அரசாங்கம் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம் public stunt உம் செய்யலாம்...  அதை அனுப்ப முதல் PR  நிறுவனங்கலிண் மூலம்   செய்தி நிறுவனங்களுக்கு கொடுத்து  தாங்களே காரணம் எண்டு  குத்துக்கறணமும் அடிக்கலாம்...  

உண்மையில் இலங்கையின் கடிதம் பரிசீலிக்க பட்டதா இல்லை அதுக்கு சாத்தியம் தன்னும் இருக்கிறதா எண்டதை  விளங்கிக்கொள்ள கொஞ்சம் இலங்க பிரச்சார அமைப்புக்களையும் PR காறரையும் விட்டு வெளியாலை வந்தால் தான் புரியும்... 

மூண்டு மில்லியன் பணம் குடுத்தால் ஒசாமா பில்லேடனை கொல்ல சொல்லி அமெரிக்காவுக்கு கடிதம் குடுத்தது எண்டு இலங்கைதான் எண்டு PR மூலம் பிரச்சாரம் செய்யலாம்... 

இந்த கடித விவகாரம் ஏற்கனவே யாழில் செய்தியாக பதியப்பட்டது தான்... 

தயா என்ன உலகம் தெரியாதா பிள்ளையாக இருக்கின்றீர்கள் ? பணம் ,அதிகாரம் உள்ளவன் பக்கம் சட்டம் எப்படியும் வளையும் இது உலக நியதி .

என்னங்கண்ணா சொல்லுறீங்கள்...??   

இலங்கை அரசாங்கம் புலிகளை தடை செய்ய சொல்லி அமெரிக்காவுக்கு பணம் கொடுத்ததா...??  அதை கேட்டிதான் அமெரிக்கா முடிவெடுத்ததா..?? 

  அப்படி இல்லை புலிகள் உண்மையான பயங்கரவாதிகள் அதை தெரிந்து தான் ( உலகம் ) அமெரிக்கா  புலிகள் இதய சுத்தியோடை தடை செய்தது எண்டு எல்லோ  புத்திஜீவிகள் எங்களுக்கு சொன்னவை... !  

இப்படி நீங்களே சொன்னால் எப்பிடி...??  :unsure:  :unsure:  :unsure:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

Sabesan 36 முதலில் இந்த விசயத்தை சொன்பபோது நானும் நம்பவில்லை. என்றாலும் எனக்கு தெரியாத விடயத்தில் கருத்து சொல்லாமல் ஒதுங்கி இருந்து பார்த்தேன்.

இப்போ தமிழச்சி ஆதாரத்துடன் நிறுவியுள்ளார். உண்மையை தெரிந்து கருத்தாடிய சபேசன் 36, சாத்திரி, அர்ஜூன் தமிழச்சி மற்றும் அஜீவனுக்கு ஒரு ஷொட்டு.

அவசரக்குடுக்கை தனமாக கருத்தெழுதி, அசடு வழிந்தாலும் துடைத்து விட்டு, மண்ணா? நமக்கு மீசையே இல்லையே எனும் மற்றயவர்களுக்கு - என்னத்த சொல்லி என்னத்த . .

நாங்க ஒதுங்கினபின்னாடி நீங்க வந்து பக்கபாட்டு பாடினீங்களோ என்னாத்தை நம்பவில்லை தாங்கள் இலங்கை அரசு ஓநாய் மாதிரி அழுது லெற்றார் குடுத்ததா அதுபெரிய விண்ணாணம் தமிழிச்சி ஆதாரத்துடன் இனைத்தது அதை விட பெரிய உலக அதிசியம்  இந்த கேட்டுக்குள்ளார மெடல் குடுத்து கௌரவிப்பு வேறை .இங்கு அவசரபட்டு உங்களைமாதிரி கருத்தை திசை திருப்பல் ஒருதருக்கும் இல்லை சிம்பிள் கேள்வி இந்த விடயத்தில் இலங்கை அரசு இவ்வளவு அக்கறை காட்டுவதன் காரணம் ஏன்? அவர்களை kp மாதிரி ஆக்க என்ற ஜல்ஜாப்பு வேண்டாம் அவர்களின் சொந்தகாரர் அரசில் வேலை செய்கின்றனர் அந்த செல்வாக்கால் இலங்கை அரசு தலையீடு இதுவும் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல அங்கு வேலை செய்யும் குறிப்பிட்ட நபரை விட உயர் பதவியில் உள்ளவார்களால் சொந்த சகோதரணையே விடுவிக்கமுடியாமல் கையறு நிலையில் உள்ளனர் இதுகளை விட ஏதாவது தகுந்த காரணங்களை வைத்து உங்கள் பொன்னான மா.க வைத்து விவாதம் செய்யலாம் mr ஹய் சீ. 

பொறுப்பு கூறலுக்கு இசைப்பிரியாவின் காணொளியை மறுத்துக்கொண்டு நல்லிணகத்துக்கு சுரேசுக்கு தபால் கொடுக்கும் இலங்கை அரசியலை யாராவது மதிக்கிறானா. சில இலங்கைத் தமிழர்களின் பிரச்சாரம். அதற்கு மேல் இதற்கு போகும் தகுதி கிடையாது. விட்டால் ரஜீவ வியசிங்க 250,000 ஆமிகளுக்குள இதை யாராவது செய்திருந்தால் எப்படி கணடி பிடிக்க முடியும் என்பார்கள். 250000 ஆமி முள்ளிவாய்க்களில் நின்றார்களா?  KP க்கு அரசிடமிருந்து வெளியில் போக முடியவில்லை. KP பரிந்துரைக்கும் பரிதாபம் அந்தோ பரிதாபம்!

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.