Jump to content

வில்லண்டம் பிடிச்ச விலங்கும் லவட்டின பச்சையும்!!!!!

Recommended Posts

சடை எருது

நவீனன் இடத்தை கண்டு பிடித்துவிட்டார். இனி வேறு இடத்திலிருந்துதான் கோ படங்களை போட வேண்டும். :(

:D

நீங்கள் இடத்தை கண்டுபிடிக்காமலா பதில் போடுகிறேர்கள்? <_<

Link to comment
Share on other sites

  • Replies 460
  • Created
  • Last Reply

சடை எருது

நவீனன் இடத்தை கண்டு பிடித்துவிட்டார். இனி வேறு இடத்திலிருந்துதான் கோ படங்களை போட வேண்டும். :(

:D

வில்லண்டம் மாட்டேலை மல்லையர்  :(  :(  :(  நீங்களாவது ............. :unsure: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுச் சடை எருமை

கோமகன் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். விடையில் திருத்தம் செய்திருப்பின் நேரக்கணிப்பீடு பார்த்தே நீங்கள் பச்சை வழங்க வேண்டும். நவீனன் பிழையாக எழுதிப் பின் திருத்திய விடைக்கே ஒரு பச்சை வழங்கப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடமா , திபேத்திய நாட்டு மாடு

Link to comment
Share on other sites

காட்டுச் சடை எருமை

கோமகன் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். விடையில் திருத்தம் செய்திருப்பின் நேரக்கணிப்பீடு பார்த்தே நீங்கள் பச்சை வழங்க வேண்டும். நவீனன் பிழையாக எழுதிப் பின் திருத்திய விடைக்கே ஒரு பச்சை வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அது சரியான விடை :D

கோ, திருத்தம் செய்யப்பட்டிருக்கும் விடை சரியானதாய் இருந்தாலும் பச்சை குடுப்பது சரியில்லை. ( சுமோவிடம் இருந்து தப்ப முடியுமா என்ன)

Link to comment
Share on other sites

நீங்கள் இடத்தை கண்டுபிடிக்காமலா பதில் போடுகிறேர்கள்? <_<

கோமஸ்.. இதில் வாற பாதி விலங்குகளை தெரியமாட்டண்டுது..  :D இருந்தாலும் ஒரு வேண்டுகோள்..  :huh:

படங்களை தரவேற்றிவிட்டு பிறகு இங்கே போடுங்கள்.. கோப்பின் பெயரை மாற்ரிவிடுங்கள் முதலில்.. இல்லாவிட்டால் பெயரை கோப்பின் பெயரை வைத்தே அடையாளம் காணக்கூடியதா இருக்கு..  :lol:

பேனைக்குள்ளையும், சட்டை இடுக்குக்குள்ளையிம் பிட் பேப்பர் வச்சு சோதனை பாஸ் பண்ணுற ஆட்கள்..  :D  இதை விடுவினமா?  :lol: என்ன மல்லை நான் சொல்லுறது?  :D

இடத்தை தெரிந்து வைத்து அங்குபோய் பெயரை எடுத்து வரும் போது போட்டி சப்பென்றாகிவிடும் என்றதைதான் இசைக்கலைஞ்ஞன் சொல்கிறார்.

கோ இரண்டில் ஒன்றை செய்யலாம். இடத்திலிருக்கும்  விலங்குகளை தவிர்க்கலாம். அல்லது இசைகலைஞ்ஞன் சொல்வது போல் படத்தின் பெயரை மாற்றலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அது சரியான விடை :D

எது  நவீனன் அணிலை யானை என்று எழுதிவிட்டு மாற்றியதா ???? :D :D :D

அடுத்தமுறை 4 அடுக்கு பங்கர் வெட்டி , வேலிக்கு கறண்டும் போட்டு விடுறன் பிரக்கிராசியர் :lol: :lol: .

Link to comment
Share on other sites

எது  நவீனன் அணிலை யானை என்று எழுதிவிட்டு மாற்றியதா ???? :D :D :D

இல்லை சுமோ யானையை அணில் என்று மாற்றியது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இடத்தை தெரிந்து வைத்து அங்குபோய் பெயரை எடுத்து வரும் போது போட்டி சப்பென்றாகிவிடும் என்றதைதான் இசைக்கலைஞ்ஞன் சொல்கிறார்.

கோ இரண்டில் ஒன்றை செய்யலாம். இடத்திலிருக்கும்  சடை எருதுகளை தவிர்க்கலாம். அல்லது இசைகலைஞ்ஞன் சொல்வது போல் படத்தின் பெயரை மாற்றலாம்.

தெரியாமல்தான் கேட்கிறேன் நீங்கள் என்ன இந்த  விலங்குகளுடன் தான் வாழகிறீர்களா?

உங்களுக்கு உடனே விடை தெரிவதிற்கு

எல்லாம் ஒரு தேடல்தானே. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவரிமான்.

ஏன் நுணா அண்ணா முன்ன பின்ன கவரிமானைப் பார்த்ததே இல்லையா??? :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லாரும் சண்டை பிடிக்கிறீங்கோ, இந்தாக்கா பச்சைய நான் தான் லவட்டப்போறேனுங்கோ :D

Link to comment
Share on other sites

நான் காட்டும்  பெயர்களும் வலைப்பத்திலிருந்துதான் வருகிறது. ஆனால் மற்றவர்களை விழுத்த தக்க முறையில் நான் இடத்திலிருந்து பெயர் கொண்டுவந்ததில்லை. மீன்களின் பெயரில் போய் பார்பவர்களுக்கு தெரியும் நான் அந்த நாள் முதல் இடத்தை தெரிந்து வைத்திருந்தேன் என்று. potto வுக்கு நான் கொடுத்த பெயரை பார்பவர்களுக்குதெரியும் நான் இடத்தை தெரிந்து வைத்து மற்ற்வர்களை விழுத்தி போட்டியை சப்பென்றாக்கவில்லை என்பது. மேலும் நான் இடத்தில் இருந்து கொண்டுவந்த போதெல்லாம், இடத்திற்கு போவோர் நான் பெயர் கொண்டுவந்த விதத்தை ஒழிவு மறைவில்லாமல் கண்டு பிடிக்க தடயங்கள் விட்டு வைத்தேன். போன தடவை நான் விலங்கின் பெயரை கூறாமல் நகைச் சுவையோடு முடித்தது, இடத்திலிருந்து மட்டும் கொண்டுவருவதானல் அதில் போட்டியிருக்கதென்பதால்.

தேடல் உண்மையான தேடலாக இருக்க வேண்டும் என்பது போட்டிக்கு வருவோர் எல்லாரினதும் விருப்பம். படம் போட்டவுடன் இடத்திலிருந்து பெயரை கொண்டுவரமுடியுமானால் அதில் தேடல் இல்லை.  :)

இதிலிருந்து தெரிவது  நீங்களும், நானும் மற்றும் பலரும் வலைப்பத்திலிருந்துதான் கொண்டுவருகுறோம்.

உங்களுக்கு  பிரச்சனை  என்னவேன்றால் படம் போட்டவுடன் நான் பதில் தருவது. உங்களால் சபைக்கு முந்த முடியவில்லை :D

தனிகாட்டு ராஜாவாக நீங்கள் இருக்க விரும்புகிறீர்கள்,

இதற்கு மேலும் உங்களுக்கு பதில் தந்து கோமகனின் போட்டியை திசைதிருப்ப நான் விரும்பவில்லை. நன்றி வணக்கம்

தனிக்காடு ராஜாவாக இருக்க விரும்பாத உங்களுக்கு போட்டி நடத்தும் முறையை இறுக்கமாகக சொன்னது தொடக்கம் ஏன்  இவ்வளவு கோபம். கோமகன் படங்களின் பெயர்களை மாற்ற கூடாது என்று ஏன் வாதிடுகிறீர்கள்.  

நான் அல்ல முதல் முதல் போட்டி படங்களின் பெயரை பற்றி எழுத்தியது. நான் போட்டியில் சேர ஆரம்பித்தது மீன்களில் இருந்து. ஆனால் குருவிகளில் பங்கு பற்றிய ஊறவுகள் கூட தாம் படங்களில் இருந்து பெயர் எடுபத்தாக கூறியிருக்கிறார்கள். நான் சொல்வது அதுவல்லவே. ஒரே ஒரு இடத்திலிருந்து மட்டும்தான் பெயர்களை கொண்டுவரப்போகிறோமாயின் அதில் என்ன போட்டியிருக்கிறது. அதை தடுக்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.

நான் தான் இசைகலைஞ்ஞனின் கருத்தையும் சேர்த்திருந்தேனே. அப்போது எப்படி நான் மட்டும் தனி காட்டு ராஜாவானேன்.

நேரத்தை பற்றித்தான் நான் குறிபிடுவதாக நீங்கள் தவறாக கருதினாலும் கூட நேரத்தை பற்றி சுமே அக்கா போன்றோர் எழுத்தியிருந்த கருத்துக்களை எப்படி வாசிக்க முடியாமல் போனது? அவர்கள் எழுத்திய கருத்துகளுக்கு ஏன் விடை எழுதவில்லை?

தனிக்காட்டு ராஜாவக நான் இருக்க பார்க்கிறேன் என்று நீங்கள் சாட்டுவதில்  உண்மை எதுவும் இல்லை.

நீங்கள் ஒரு தளத்தை கண்டுபிடித்து வைத்திருந்து தனிக்காட்டு ராஜாவாக போட்டிகளை வெற்றி பெற முயல்கிறீர்கள். அது மாறுவதை எதிர்க்கிறீர்கள்.

எல்லோருமே வலைப்பதில் தான் தேடுகிறோம். அப்படியானால் தனி ஒருவர் தனிகாட்டு ராஜாவக இருக்காதபடி போட்டியை பார்த்துக்கொள்வதில் என்ன தப்பு? 

Link to comment
Share on other sites

தனிக்காடு ராஜாவாக இருக்க விரும்பாத உங்களுக்கு போட்டி நடத்தும் முறையை இறுக்கமாகக சொன்னது தொடக்கம் ஏன்  இவ்வளவு கோபம். கோமகன் படங்களின் பெயர்களை மாற்ற கூடாது என்று ஏன் வாதிடுகிறீர்கள்.  

நான் அல்ல முதல் முதல் போட்டி படங்களின் பெயரை பற்றி எழுத்தியது. நான் போட்டியில் சேர ஆரம்பித்தது மீன்களில் இருந்து. ஆனால் குருவிகளில் பங்கு பற்றிய ஊறவுகள் கூட தாம் படங்களில் இருந்து பெயர் எடுபத்தாக கூறியிருக்கிறார்கள். நான் சொல்வது அதுவல்லவே. ஒரே ஒரு இடத்திலிருந்து மட்டும்தான் பெயர்களை கொண்டுவரப்போகிறோமாயின் அதில் என்ன போட்டியிருக்கிறது. அதை தடுக்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.

நான் எங்கே சொன்னேன் படங்களின் பெயர்களை மாற்ற கூடாது என்று?

நான் இசைகலைஞ்ஞனின் கருத்தை பார்த்து இருந்தேன், அவர் பொதுவாக யாரதும் பெயர் குறிப்பிடாமல் எழுதி இருந்தார்.

ஆனால் நீங்கள் எனது பெயர் குறிப்பிட்டு இருந்தபடியால் நான் பதில் தந்தேன்.

படங்களின் பெயரை மாற்றுவதும் எப்படி படம் இணைப்பதும் என்பது கோமகனின் விருப்பம். :D

Link to comment
Share on other sites

சுதந்திர ஊடகத்தில் அது அவரின் விருப்பம் என்றாலும் நாங்களும் எமது கோரிக்கையை வைக்கவும் இடமுண்டு. 
 
நீங்கள் பாவிக்கும் முறைப்பற்றி நான் மட்டும்தான் குறிப்பிட்டேன்.  இசைக்கலைஞ்ஞன் குறிப்பிட்டது எல்லோரும் பாவிக்கும் முறையைப் பற்றியது. எல்லோரும் பாவிக்கும் முறையில் போட்டி மெலிய வைக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் செய்வது போல ஒரு இடத்திலிருந்து பெயர்களை கொண்டுவருவத்தால் போட்டி என்பதே இல்லாமல் போய்விடுகிறது. இதனால்த்தான் இசைகலைஞ்ஞனின் கருத்து ஏற்கனவே பதிய பட்டிருந்தும் நான் உங்கள் பெயரை போட்டு அவரின் ஆலோசனைக்கு வலுக் கூட்டினேன். 

நீங்கள் ஆலோசனையை பற்றி கருத்துகூறாமல் என்னை மட்டும் திருப்பித்தாக்கியிருந்தீர்கள் 

நீங்கள் இடத்தை கண்டுபிடிக்காமலா பதில் போடுகிறேர்கள்?  <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நாம் சிறு பிள்ளைகள் போல் சண்டை போட்டுப் பயனில்லை நவீனன். தவறு
கோமகன் மேல்தான். அவரின் படத்தில் பெயர் வருவதனால் இலகுவாக பெயர்
கண்டுபிடிக்க முடிந்தது என்பது உண்மைதானே. முன்பு நான் மல்லையுடன் சண்டைபோட்டேன். இப்ப நீங்கள். நாம் சிறுபிள்ளைகள் அல்ல ஆனபடியால் எல்லாவற்றையும் இலகுவாக எடுப்போம். :D :D

நான் யாருடனும் சண்டைபோட விரும்பவில்லை சுமோ, நீங்கள் சொல்ல்வது போல் படத்தில் பெயர் வருகுது. அது உண்மை :D

இதை எல்லோரும் மல்லை உட்பட பயன்படுத்தி கொண்டு, எனது பெயரை குறிப்பிட்டு ஏதோ நான் மாத்திரம் தான் இப்படி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.

அதனால் தான் நான் பதில் சொல்லவேண்டிவந்தது.

இன்னும் உண்மையை சொல்ல போனால் எனது மகளும்,மகனும் தான் மிகவும் அக்கறையாக வலைப்பதிவுகளில் தேடி பெயரை கண்டு பிடிக்க உதவி செய்பவர்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பிள்ளைகள் கண்டுபிடித்துத் தருவதெனில் நிட்சயமாய் உங்களுக்குப் பச்சை தரக்கூடாது. ஆனாலும் நீங்கள் உண்மையை ஒத்துக் கொண்ட படியால் ஒன்றும் செய்யாமல் விடலாம் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் ! ஒருசில தவறான மொழிபெயர்புகளை என்னால் உணரமுடிகின்றது . சிறிது நேரத்தில் விபரமாகத்தருகின்றேன் .  நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ஒண்டுக்கு நாலுதரம் யோசிச்சிட்டுப் போடுங்கோ கோ. பிறகு வேலியில போற ஒணானைப் பிடிச்சு வீட்டுக்குள்ளை விட்ட கதை  தெரியும்  தானே :D:lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கே பல்லக்குத் தூக்கும்  ஆண்கள் + ஐயர்  எல்லோரும்  அரை நிர்வாணமாக நிற்பதற்குக் காரணம் என்ன?  கட்டாயம் அரை நிர்வாணமாகத்தான் நிற்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா?  இருந்தால் அது என்ன?  அண்மையில் ஒரு Scarborough Sai Centre ல் நடந்த திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கே வேற்றினத்தவர்களும் வந்திருந்தனர். மண்டப வாசலிற்கு  அருகே உள்ள அறையில் பாதணிகளைக் கழற்றி வைக்கும்படி சொன்னார்கள்.  திருமண நிகழ்வில் ஐயர் அரை நிர்வாணமாக திருமண நிகழ்வுகளை நடாத்தினார்.  மண்டபம் நேர்த்தியாக இருந்தது. கீழ்த் தளத்தில் மாமிசம்  தவிர்த்த உணவுகள் பரிமாறப்பட்டன.  Restroom வழமையான சிரிலங்கன் போலவே இருந்தது. 
    • ம்ம்ம்…கத்தோலிக்கர்கள் உதவி செய்வதாக, அதன் மூலம் மக்கள் சுய விருப்பில் மதம் மாறுவதாக தன்னும் கேள்விப்பட்டுள்ளேன். தமிழ் கத்தோலிகரிடையே கலியாணம் முடிப்பதாயினும் இந்து மட்டும் அல்ல, பிற கிறிஸ்தவ சபைகளில் கூட இருப்பது அரிது. ஆனால்… தமிழ் புரொட்டொஸ்தாந்தினர் கொஞ்சம் மேட்டிமை மிக்கவர்களாக, வந்தா வா வா, வரலன்னா போ, கம் ஓ கோ சிக்காகோ என்று இருப்பவர்கள். சுமனை எப்படியிம் அடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் சங்கி ஆனந்தம் பேசுவதாகவே எனக்கு படுகிறது. ஆனால் இந்த, மாதம் 1100 டொலர் வருவது விசாரிக்க படல் வேண்டும். பொய் என்றால் சங்கி ஆனந்தத்தை வங்குரோத்து ஆக்கும் அளவுக்கு வழக்கு போட வேண்டும்.  
    • ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன். நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்.. ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்.. நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார். அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு. அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள். உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!! உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!??? 🤨 🤨   https://www.facebook.com/share/15FunbKmyA/?
    • பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த தம்பதிக்கு விளக்கமறியல்! பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது. 52 வயதுடைய கணவரும் 42 வயதுடைய மனைவியுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இது தொடர்பில் தெரியவருவதாவது,  ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 10 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்த கணவர் மலேசியாவில் இருந்து இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.  இதன்போது, சந்தேக நபரான கணவரும் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/198223
    • தொழில்முறை வீரரருக்கான நெறிமுறையை மீறிய அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக பார்படொஸ், ப்றிஜ்டவுன் விளையாட்டங்கில் நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொழில்முறை வீரருக்கான நெறிமுறையை மீறியமைக்காக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. களத்தடுப்பில் வீரர்கள் நிறுத்தப்பட்ட நிலைகள் தொடர்பில் அணித் தலைவர் ஷாய் ஹோப்புடன் ஏற்பட்ட உடன்பாடின்மை காரணமாக போட்டியின் 4ஆவது ஓவர் முடிவில் அல்ஸாரி ஜோசப்  களத்தை விட்டு வெளியேறினார். ஜோசப் அல்ஸாரி வெளியேறியதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் ஒரு ஓவர் முழுவதும் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. எவ்வாறாயினும் மீண்டும் களத்தடுப்பில் ஈடுபட்ட ஜோசப், மிக முக்கிய 2 விக்கெட்களை வீழ்த்த, அத் தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது. இது இவ்வாறிருக்க, அல்ஸாரி ஜோசப்புக்கு விதிக்கப்பட்ட இரண்டு போட்டித் தடையை உறுதிசெய்யும் வகையில் மேற்கிந்தியத் திவுகள் கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (08) வெளியிட்டது. 'மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் பின்பற்றும் கிரிக்கெட் மதிப்புகளுடன் அல்ஸாரியின் நடத்தை ஒத்துப்போகவில்லை. அத்தகைய நடத்தையை புறக்கணிக்க முடியாது. சூழ்நிலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டும் பெறுமதிகள் உறுதிசெய்யப்படுவதை கருத்தில் கொண்டும் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளோம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தனது செய்கை குறித்து அணித் தலைவர் ஷாய் ஹோப்பிடமும் ஏனைய வீரர்களிடமும் அல்ஸாரி ஜொசப் மன்னிப்பு கோரியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளது. https://www.virakesari.lk/article/198229
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.