Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐ.நா என்னிடம் கேள்வி எழுப்ப மாட்டார்கள், யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

Featured Replies

  யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணை செய்யக் கூடும் - சரத் பொன்சேகா             


sarath1231.jpg

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை செய்யக்
கூடுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

அனுமதி பெற்றுக்கொள்ளாது, யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும்

குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தக் கூடிய வகையில் ஐக்கிய நாடுகள்
அமைப்பின் சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யப்படக் கூடுமென அவர்
குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வீசா அனுமதியின்றி நேரடியாக விசாரணைக்குழு
ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் வகையில் தீர்மானமொன்றை நிறைவேற்ற
முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச குழுவொன்று இலங்கைக்கு
நிச்சயம் விசாரணை நடாத்த வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவர்கள் என்னிடம் கேள்வி எழுப்ப மாட்டார்கள்,
யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என
அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைமை
ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19211:2013-02-27-20-00-12&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக சரத் பொன்சேகா அவசரப்படுகின்றார்?

 

பொல்லுக்குடுத்து அடிவாங்கபோகுது மனிசன் ..............போட்டுத்தள்ளப்போறாங்க ....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விதத்தில் பயப்படுகிறாரா? அல்லது உண்மையை கக்கி விட வேண்டும் என துடிக்கிறாரா? அல்லது ஐ.நாவின் பலத்தை அறிந்துள்ளாரா?

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக சரத் பொன்சேகா அவசரப்படுகின்றார்?

 

 

தன்னை பலி ஆடு ஆக்கி விடுவார்கள் எண்ட பயம் தான்.
 
பொய், சுத்து மாத்து செய்யும் கோத்தா, மஹிந்த கோஸ்டி, கொலை செய்த கமல் குணவர்தனேயினை, ஆர்டர் எல்லாம் சரத் இடம் இருந்து தான் வந்தது என்று சொல்ல வைக்க முடியும். 

சரத் உண்மைகளை ஏற்கனவே கூறி இருக்கலாம். 

  • தொடங்கியவர்

சரத்தின் முதல் எதிரி பிரெடிரிக்காகவாத்தான் இருப்பா. நாட்டை விட்டு ஓடும் போது பேட்டியின் ஒலிப்பதில் ஒரு பிரதி எடுத்துக்கொண்டுதான் ஒடி இருப்பா.

 

பொன்சேக்கா தமிழ் இளைஞ்ஞர்களை பிடித்தால் அடித்து அடித்து பொய் வாக்கு மூலம் பதிந்து கொள்ள கட்டளை கொடுப்பார். பிரட்டிக்கா தன்னை அடித்து அடித்து வாக்கு மூலம் வாங்கினார் என்று சொன்னால் அனோமாவுக்கு கோபம் வரலாம் :unsure:

 

என்ன கோமாளித்தனங்களோ இது எல்லாம்?பொன்சேக்காவுக்கும் கருணாநிதியின் வியாதி..... <_<

பொன்சேகாவும் சேர்த்து மகிந்த கூட்டம் தண்டிக்கப்படலாம்.

 

மகிந்த கூட்டம் பொன்சேகாவின் தலையில் போர்க்குற்றங்களை சுமத்தி தப்ப எண்ணலாம்.


சரத்,  தன்னை அழித்தால் 'இது தான் நடந்தது' என ஒளிப்பதிவை செய்து கொடுத்திருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.