Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை – ஜெர்மனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை – ஜெர்மனி
02 மார்ச் 2013
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நியாயமற்றவை என ஜெர்மனி சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான ஜெனீவா நிரந்தரப் பிரதிநிதி எச்.சுமார்க்கர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நியாயமற்ற முறையில் இலங்கையை இலக்கு வைத்து நவனீதம்பிள்ளை குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
தவறான மொழிபெயர்ப்பினை வாசித்து எனது பதிவினை போட்டு விட்டேன்.
 
மன்னிக்க வேண்டும்.
 
இதோ ஆங்கில பதிவு:
 
Germany defends Pillay
 
Germany came to the defence of PIllay. Germany feels Sri Lanka’s criticism of the UN High Commissioner for Human Rights (UNHRC) is unjustified. German Ambassador Hanns H. Schumacher said Pillaywas increasingly faced with unjust criticism.
 
பிள்ளை மேல், இலங்கை  அமைச்சர் சமரசிங்க, வழமை போல் தாக்குதல் நடத்திய போது, யேர்மனி அது பிழையானது என கூறியது.

Edited by Nathamuni

இவங்களை விளங்கிகொலாலா முடியேல்லையே? 

 

இவங்களை நம்பி இருந்தால் தீர்வு வந்தமாதிரித்தான்..

 

இவர்கள் கொண்டுவரவிருக்கும் தீர்மானம் யாரை திருப்திப்படுத்த என்று இப்பவாச்சும் ஏனையவர்களுக்கு தெரியவந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
தவறான தமிழ் மொழி பெயர்ப்பு. ஜேர்மனி பிரதிநிதி சிறிலங்கா அரச பிரதிநிதியின் நேவி பிள்ளை மீதான குற்றச்சாட்டு நியாயமற்றது என்றே கூறியுள்ளார்.
 

தவறான தமிழ் மொழி பெயர்ப்பு. ஜேர்மனி பிரதிநிதி சிறிலங்கா அரச பிரதிநிதியின் நேவி பிள்ளை மீதான குற்றச்சாட்டு நியாயமற்றது என்றே கூறியுள்ளார்.
 

இணைப்புக்கு நன்றுகள் ஜூட்.

 

சரிவர ஆராயாமல் எழுதிய எனது கருத்துக்கு வருந்துகிறேன். 

Edited by இணையவன்

மொழிபெயர்ப்பில் உள்ள தவறை திருத்திய ஜூட்க்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் எமது மக்களின் மனோதைரியத்தை  உடைக்கும் செய்திகளை எம்மில் பலர் பரப்புகிறார்கள்...அதாவது வெல்பயர் கூட்டம் தான்....இது அவர்களுக்கு செமியாபாட்டுக்கு குணம்...இனம் எப்படிப் போனாலும் பரவாயில்லை நாம் வாழ்ந்தால் சரி என நினைப்பவர்கள் இவர்கள்....தயவு செய்து கறுப்பி என்னை குறை நினைக்க வேண்டாம்..இங்கு கனடாவிலும் இந்த கூட்டத்தின் தொல்லை தாங்க முடியவில்லை...பதவி மோகமஏ...ஊரிலை அரசியல்வாதியை காக்கா பிடிக்கிரதுபோல இங்கும் செய்கிறார்கள்...அவர்களுடன் கட்டிப்பிடித்து படம் எடுக்கிறார்கள்...அவர்களுடன் மேட்டுக்குடி பாசையில் கதைத்து போராட்டத்தை இழப்பமாக கதைத்துதங்களுக்கும் இதுக்கும் தொடர்பில்லை என்ற மாதிரும் கதைபோடுவார்கள்....வெள்ளையனிடம் எம்மையே விற்பார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.