Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவின் மதிப்புக்குரிய கிறிஸ்தவ தலைவர் ஒரு பாலியல் வெறியர்; பதவி திறந்தார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

article-2283536-183D7CCE000005DC-495_306

 

மதம் சார்ந்து சமூகம் சார்ந்து.. தம்மை புனிதர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் மனிதர்கள்.. உண்மையில் இறை நம்பிக்கைக்காகவாவது பாத்திரமாக இருந்து.. தம்மை தம்மளவில் புனிதர்களாக வைத்திருப்பது அவர்களின் மனச்சாட்சிக்கு அழகு..! முடியாதவர்கள் அதில் இருந்தும் விலகி குடும்ப வாழ்வில் இணைந்து கொள்வதும் அழகு.

 

இவ்வளவு காலமும் மக்கள் முன்னால் தன்னை மதப் புனிதராகக் காட்டிக் கொண்ட.. பிரிட்டனின் (ஸ்காட்லாந்துக்குரிய) மதிப்புக்குரிய கிறிஸ்தவ மதத் தலைவரான Cardinal Keith O'Brien தனது சக பாதிரிமாரோடு தவறான பாலினத்தொடர்பு.. வைத்திருந்த குற்றச்சாட்டினை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டு தன்னை அதில் இருந்தும் மன்னிக்கக் கேட்டுள்ளார்.

 

இவர் வெளிப்படையாக தன்னை ஒரு மதப் புனிதராகக் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள்.. 1980 களில் இருந்தே கூட இருந்த பாதிரிமாரோடு இணைந்து.. பாலியல் ரீதியான தவறுகளைச் செய்து வந்திருக்கிறார்.

 

மேலும் அண்மையில் பாதிரிமார் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

 

பாப்பரசரின் ராஜனாமாவிற்குப் பிறகு தன்னை அந்தப் பதவிக்கு போட்டியிட இவர் தயார்ப்படுத்தி வந்த நிலையில் சில பாதிரிமார் இவர் மீது சுமத்திய பாலியல் குற்றங்களின் அடிப்படையில்.. முதலில் மதிப்புக்குரிய மத குரு என்ற பதவியில் இருந்து இறங்கிய இவர் இன்று தன் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரியுள்ளதோடு.. பொதுவாழ்வில் இருந்தும் விலகி இருக்க விருப்பமும் வெளியிட்டுள்ளார். (இவர் இவ்வளவு காலமும்.. மக்களை ஏமாற்றியதற்கு தண்டனை இல்லையோ..??!)

 

இவருக்கு தற்போது 75 வயது ஆகிறது..!

 

புனிதர்கள் என்று உலகிற்கு காட்டிக்கொண்ட இவர்களே இப்படின்னா வெளிப்படையான இனவாதிகளாக காட்டிக்கொள்ளும் மல்கம் ரஞ்சித் போன்றவர்களின் பின்னால் என்னென்ன இருக்குமோ..???!

 

++++++++++++++++

 

Cardinal Keith O'Brien, the former leader of the Catholic Church in Scotland, has admitted his sexual conduct has at times "fallen beneath the standards expected of me".

He apologised and asked forgiveness from those he had "offended".

In a statement, he also apologised to the Church and the people of Scotland.

The cardinal resigned last Monday after three priests and a former priest had made allegations of improper behaviour against him dating back to the 80s.

Cardinal O'Brien was Britain's most senior Roman Catholic cleric until he stood down as the Archbishop of St Andrews and Edinburgh.

 

 

http://www.bbc.co.uk/news/uk-21649475

Edited by nedukkalapoovan

 பாலியல் உறவு என்பதே நமது DNA-க்களில் ஏற்பட பிழைகளை நீக்கிக் கொள்ளும் ஒரு செயல்முறையே ஆகும். பரிணாம வளர்ச்சிக்கு பாலியல் உறவு முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆனால் உலகில் சுமார் 2, 000 வகையான உயிரினங்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதே இல்லை. அவை பிரிந்தும், வளர்ந்தும், அல்லது வேறு வேறு வகையில் இனவிருத்தியில் ஈடுபடுகின்றன.


பாலியல் உறவு இல்லை என்றால் DNA -வில் ஏற்படும் மரபணு திடிர் மாற்றங்களை ( Mutations ) நீக்க முடியாது. அதனால் கேடுகள் நிறைந்த DNA கடத்தப்படும் வாய்ப்புள்ளது. இது அந்த உயிரினத்தை நோய்கள் தாக்கிவிட அதிக வாய்ப்புள்ளது.

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118319

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகூதா அண்ணா இவர் ஒருபால் இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

 

அதன் மூலம் கூர்ப்பு நடக்குது என்றால்.. அதைக் கேட்பவன் கேணயனாக மட்டுமே தான் இருக்க வேண்டும்..!! :lol:

 

இன்னொரு ஆச்சரியமான விடயம்.. பாலியல் தவறுகளை இந்து சாமிமார் செய்யும் போது பக்கம் பக்கமாக விமர்சிப்பவர்கள்.. இங்கு எதனையும் முன் வைக்காமல்.. இருப்பதும் ஏனோ..??!

 

ஜனநாயகமும் கருத்துரிமையும்.. இந்துச் சாமியார் இடத்தில் அதிகம்.. புகுந்து விளையாடுகின்றனவோ.. என்னவோ..??! :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரை வத்திகான் பாலியல் ஒழுக்க நடத்தைகள் சார்ந்த விசாரணைக்கு உட்படுத்த உள்ளது. இப்படியான பொய் மனிதர்கள் மதங்களின் பெயரால் மக்களை ஏய்ப்பதற்கு ஒரு முடிவு வரணும்.

 

உங்களை நீங்கள் கட்டுப்படுத்த முடியல்லைன்னா.. பதவில இருந்து விலகி.. நீங்க விரும்பின மாதிரி வாழ்ந்துக்கோங்கோ. அதற்கு இந்த உலகில் உங்களுக்கு சகல உரிமையும் உள்ளது. ஆனால்.. மக்களை ஏமாற்றாதீர்கள்.. அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை..! :icon_idea:

 

Cardinal Keith O'Brien faces Vatican sexual conduct inquiry.

Cardinal Keith O'Brien Cardinal O'Brien was Britain's most senior Roman Catholic cleric until he resigned.

Cardinal Keith O'Brien is expected to face a Vatican inquiry after admitting his sexual conduct had at times "fallen beneath the standards expected of me".

The inquiry into the former head of the Catholic Church in Scotland is not likely to begin until after a new Pope is chosen - a process starting later.

On Sunday, the cardinal apologised to the Church and the people of Scotland.

He resigned after three priests and a former priest had alleged improper behaviour dating back to the 1980s.

 

http://www.bbc.co.uk/news/uk-scotland-21651568

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவ மதத்தில் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டவேண்டும்.

 
அதாவது அவர் ஒரு பெண்ணிடம் பாலியல் பலாத்தகாரம் செய்தால் அவளின் தங்கை..... முழுசா எழுதினா வெட்டிடுவாங்க. உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.
 
அதுதான் இதையெல்லாம் ஏன் பெருசு படுத்துறாங்கள் என்று பேசாம இருக்கிறாங்களோ என்னமோ.

 

நித்தியானந்தா போன்றவர்கள் பறுவாயில்லை. அவர் ஒரு ஆண்.. ரஞ்சிதா ஒரு பெண்... என்ற அடிப்படையில் கட்டிப்புரண்டார்கள். காவியைக் கழற்றிட்டா.. அது தான் உண்மை..!

 

இது ரெம்ப அசிங்கமா இருக்குது...??! இத்தனையையும் செய்திட்டு பாப்பரசர் பதவிக்கும் போட்டி போட இருந்திருக்கிறார். அதுக்கும் மேல.. கண்துடைப்புக்கு பிரிட்டன் கொண்டு வர இருக்கிற கேய் கோமாளித் திருமணங்களையும் எதிர்த்துள்ளார். ஆனால்.. இவரே ஒரு கேய் என்பது தான் அங்கு குறிப்பிடத்தக்க விடயம்.

 

எத்தனை பேரை சுத்தி இருக்கிறார் இவர்.. இந்தப் பதவியில்.. மதிப்பில்.. குந்தி இருக்க..! சக மனிதர்கள் அளிக்கும்.. பதவியும் அதிகாரமும்.. மதிப்பும் மரியாதையுமே மற்றைய மனிதனை அதிகம் மமதை கொள்ளச் செய்கிறது போலும். :)

  • கருத்துக்கள உறவுகள்

மதம் என்று சொன்னாலே.............

இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி மக்களை நம்பவைத்து. கொள்ளை அடிப்பதுது ஏச்சு பிழைப்பு நடத்துவதுதானே.
இதில் இந்து மதம் இஸ்லாம் கிறிஸ்தவம் என்று ஏன் பிரித்து பார்க்கிறீர்கள்?
 
சிலர் அதை செய்வனேவே செய்கிறார்கள்.
இதில் இனி ஆர் கூட செய்தார் யார் குறைய செய்தார் என்று கருத்தாட என்ன இருக்கு?
சிலபேர் முன்பே மாட்டுகிறார்கள்......... சிலர் காலம் தாழ்த்தி மாட்டுகிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி பொறாமைப்படாதையுங்கோ கூல் பிளீஸ். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலியல் எண்டுறது ஒவ்வொரு மனிசருக்கையும் இருக்கிற மிருகம்......அது எப்ப? எந்த உருவிலை வெளிக்கிட்டு வருமெண்டு கடவுளுக்கும் தெரியாது?  அதை.....அந்த விசயத்தை அடக்கிறதெண்டது பொய் வேலை.....கடியன் நாய்களுக்கும்...வண்டில் மாடுகளுக்கும்.....றேஸ் குதிரையளுக்கும் இது விதிவிலக்கு.......ஏனெண்டால் அவையளுக்கு ஒருசில நரம்புகள் கட்டிங்..... :(

இவரின் இந்த செயல் அருவருக்கத்தக்கது 

 

கடவுளின் பெயரால் இன்னும் எத்தனை அநியாங்கள் காத்திருக்கோ.

 

 

 

இந்துமத பூசாரிகளும் சுவாமிகளும் எங்களின் இனத்தில் இருப்பதால் அது எங்களை நேரடியாக பாதிக்கும்.

ஆகவே நாங்களே தான் அதை விமர்சிக்க முடியும், எமைய மதங்களில் வேற்று இனத்தினர் செய்யும் கேவலத்தை அவர்களே விமர்சிப்பது அவர்கல௯ந் தர்மம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகூதா அண்ணா இவர் ஒருபால் இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

 

அதன் மூலம் கூர்ப்பு நடக்குது என்றால்.. அதைக் கேட்பவன் கேணயனாக மட்டுமே தான் இருக்க வேண்டும்..!! :lol:

 

இன்னொரு ஆச்சரியமான விடயம்.. பாலியல் தவறுகளை இந்து சாமிமார் செய்யும் போது பக்கம் பக்கமாக விமர்சிப்பவர்கள்.. இங்கு எதனையும் முன் வைக்காமல்.. இருப்பதும் ஏனோ..??!

 

ஜனநாயகமும் கருத்துரிமையும்.. இந்துச் சாமியார் இடத்தில் அதிகம்.. புகுந்து விளையாடுகின்றனவோ.. என்னவோ..??! :D

 

எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம், எங்கண்டை பல்லைக் குத்தி நாங்களே மணப்பது தானே. <_<

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.