Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் சிங்களவர் பங்குபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடை பெறாது.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்களைப் போலவே அவருக்கும் பயம் என்றால்.. வாயை மூடிக்கிட்டு இருக்கலாமில்ல..! எதுக்கு அநாவசியக் கதை கதைப்பான்..!

என்னதான் சடைஞ்சாலும் முரளி செய்தது தப்பு. போர் நிறுத்த காலத்தில் புலிகளின் அலுவலகங்களுக்கும்.. காவல்துறையினருக்கும் முன்னால் நின்று படம் எடுத்து பெருமை பேசிக்கிட்ட முரளிக்கு இந்தப் பயம் எங்க போனது..??!

நீங்கள் உலக நடப்பே தெரியாம சும்மா.. விவாதிச்சுக்கிட்டு இருக்கீங்க.! அனுராத சிறீராமின் கணவர் மேல பழிபோட்ட கணக்கு இது முரளி விசுவாசம். உங்களுக்கு முரளிதரன்கள் மீது ஒரு வித பாசம் போல..!  :lol::)

அண்ணன் நெடுங்ஸ் சொன்னதில் தவறு இருக்குமா போல தெரிய வில்லை...முரளி சும்மா வாயை வைத்து சும்மா இருந்து இருந்தா இவளவு பிரச்சனை வந்து இருக்காது...பல தமிழர்கள் மனதில் இடம் பிடிச்ச முரளி..இப்ப  முரளி என்ர பெயர கேட்டாலே அருவருப்பு தான் வரும்...முரளிக்கு இரண்டு முகம்...அவட்ட இரண்டு முகத்தையும் படம் போட்டு காட்டலாம்....

விளையாட்டையும் அரசியலையும் சேர்த்து பார்க்க கூடாது என்பவர்களின் கருத்துடன் நான் உடன்படவில்லை. வளர்ந்த பல  நாடுகள் கூட அரசியல் முரன்பாட்டில் வ்பிளையாட்டை புறக்கணித்தார்கள் ஆனால் தமிழக மாணவர்களுக்கு தெரியுமோ தெரியாது யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களின்  தொகையை விட தலைநகர் கொழும்பில் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது. :D  இந்த கருத்து   தமிழக மாணவர்களின் போராட்டத்தை  கொச்சைபடுத்த எழுதவில்லை ஆனால் அதை ஊக்கிவிக்கும்  புலம்பெயர் சுக போக போராளிகளின் முரன்பாட்டை சுட்டிக் காட்டவே :icon_idea:

:rolleyes: சொல்லுஙோ சொல்லுங்கோ...மற்றவர்களும் கற்பனையில் கனக்க எழுதலாம்...முதல் மாணவர பற்றி எழுத முதல் மாணவர் போராட்டத்தையும் அவர்களின் காணொளிகளையும் பார்த்துட்டு எழுதுங்கோ....அந்த போராட்டம் எப்படி ஆரம்பிக்க பட்டது என்று.....

  • Replies 93
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 ஆனால் தமிழக மாணவர்களுக்கு தெரியுமோ தெரியாது யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களின்  தொகையை விட தலைநகர் கொழும்பில் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது. :D  இந்த கருத்து   தமிழக மாணவர்களின் போராட்டத்தை  கொச்சைபடுத்த எழுதவில்லை ஆனால் அதை ஊக்கிவிக்கும்  புலம்பெயர் சுக போக போராளிகளின் முரன்பாட்டை சுட்டிக் காட்டவே :icon_idea:

இதில் கொஞ்சம் எனக்கு விளங்கவில்லை.. :D மேலதிக விளக்கம் தரமுடியுமா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மாதிரி பதிலுக்கு பதில் எழுத முடியாமல் திரிக்குத் திரி சலாப்புறது,திரியைத் திசை திருப்பும்,பதில் எழுத முடியாமல் பாதியில் விட்டுட்டு போகும் கோழைகளுக்கு :lol:  பதில் எழுதி உன்ட நேரத்தை வீணாக்காதே என யாழில் எழுதும் சிலர் சொன்னவை...அது தானாம் பலர் உங்கட கருத்திற்கு ஒன்றுமே பதில் கருத்து எழுதுவதில்லையாம்   :D  :icon_idea:

நீங்க எந்தக் கருத்தையும் சுய அறிவின் பிரகாரம்.. தேடலின் பிரகாரம்.. ஆதாரத்தின் பிரகாரம் எழுதுவதில்லை. மாறாக... உங்களின் நிலைப்பாட்டை யாரேனும் சொல்லும் கதையைக் கேட்டுக் கொண்டு தீர்மானித்து அதனை இங்கு யாழில் எழுதி வருகிறீர்கள். நான் பார்த்த வாக்கில் தவறான கருத்துக்களை எழுதி பல தடவை மன்னிப்புக் கேட்ட ஒருவர் என்றால் அது நீங்களாகத்தான் இருக்கும். எனவே எழுத முன் யோசிச்சு ஆராய்ந்து... நிதானிச்சு எழுதுங்கள்..!

மேலும்.. மற்றைய கருத்தாளர்களால்..எடுதப்படும் விடயங்களை வாசித்து உள்வாங்காமல்.. மீண்டும் மீண்டும் அதையே கேள்வி கேட்கிறன் என்றும் எழுதுவீர்கள். நன்றி வணக்கம் என்று போவீர்கள். பின்னர் வந்து மீண்டும் அதே கேள்வியை எழுதிட்டு.. விளக்கம் தா என்பீர்கள். ஆனால் எழுதிறதை வாசிக்கிறதில்லை. மீண்டும் வந்து விளக்கம் தான் என்பீர்கள். எழுதிய கருத்தில் எங்கே என்ன முரண்பாடு என்று கூட நீங்கள் எழுதுவதில்லை. இப்படிப்பட்ட.. உங்களோடு கருத்தாடுவது வீண் நேர விரயமாகும்.

இருந்தாலும் கருத்துவெளியில் நீங்கள் வைக்கும்.. உங்களின் நிலைப்பாடுகளை தவறென்று இனங்காட்டுவது கருத்தாளர்களின் கடமை. அதையே நாங்கள் செய்கிறோம்.

அந்த யாழில் உள்ள சிலர் சொல்லி பலர் எழுதாத இடத்தில்.. அவர்களின் சொல்லை வேதவாக்காகக் கொண்டு.. நீங்களும் இருந்து கொள்ள வேண்டியது தானே. எதுக்கு மிணக்கட்டு பதில் போடுறீங்க..! :lol::D

இப்படி எழுதிறதிற்கும் வந்து சொல்வீர்கள்.. இவருக்கு தான் பெரிய ஆள் என்ற நினைப்பு என்று..! உங்கள மாதிரி ஆக்கள் நிறையப் பேர நாங்கள் எங்கள் சமூகத்தில் கண்டுதான் வந்திருக்கிறம்..! எப்படி உங்களை எல்லாம் கையாளனுன்னும் எங்களுக்கு ஓரளவிற்கு என்றாலும் தெரியும்..! :)

அதுசரி.. மேற்படி கருத்தில்.. முரளி பற்றி என்ன எழுதி இருக்கீங்க. எங்களைப் பற்றி மட்டும் தானே எழுதி இருக்கீங்க..! நீங்கள் தான் உங்களைப் போல.. முரளிக்கும் பயம் என்று தென்னாலி ரேஞ்சில எழுதி இருந்தீர்கள். அதற்கு நாங்க சொன்னம் பயந்தவை.. குறைஞ்சது வாயை மூடிக்கிட்டு இருக்கலாமில்ல..! புலிகள் இருக்கேக்க இப்படி உளறிக் கொட்டாமல்.. நிதானமா..கம்மென்று இருந்தனீங்க தானே. அங்கும் சாயாமல்.. இங்கும் ஒட்டாமல்...! இப்ப மட்டும்.. வாங்கின அடிகளையும் மறந்து.. சிங்கள விசுவாசம் கொட்டுவது ஏனோ..???! என்று முரளியின் சார்ப்பாக நீங்கள் தான் பதில் சொல்லனும்.. நாங்கள் அல்ல..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போதும் இலங்கை அணிக்கு ஆதரவாக இருக்கவில்லை என்பதால் தமிழகத்தில் இலங்கை அணி வீரர்கள் பங்குபற்றாததையிட்டுக் கவலை இல்லை. முன்னர் போராட்டம் வேறு, விளையாட்டு வேறு என்றும் விளையாட்டுக்குள் அரசியலைக் கலக்கக் கூடாது என்று சொல்லியும் இலங்கை அணிக்கு ஆதரவளித்த தமிழ்த் தேசியவாதிகளையும் நினைத்துப் பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக குரல் கொடு என்று இங்கு எவரும் எழுதியதாக தெரியவில்லை ரதி

ஆனால் எமக்காக வெளியில் எழும் குரல்களை நோகடிக்கும் முகமாக  அல்லது மலிவு படுத்தும் விதமாக முரளி  கருத்து வைத்தமையே  இங்கு கேள்வியாக்கப்பட்டுள்ளது.   இவர் போன்ற பிரபலங்களின் பேச்சுக்கள் எம் போன்ற ஆயிரமாய்  பேரது வேண்டுதல்களை ஒரு நொடியில் இல்லாது செய்துவிடும்.  இவர் போன்றோர் மௌனமாக இருப்பதே எமக்கு செய்யும் பெரும் உதவியல்லவா???

நான் முதல் இந்தத் திரியைப் பார்த்து விட்டு பேசாமல் தான் இருந்தேன் அண்ணா ஆனால் துளசியின் அப்ரிடி தொடர்பான பதிவும்,அதைத் தொடர்ந்து நுணா முர‌ளி ஏன் குரல் கொடுக்கவில்லை என கேட்ட படியால் தான் என் கருத்தை எழுதினேன்.
 
முர‌ளி வைத்த கருத்தானது தானக முன் வந்தும் வைத்திருக்கலாம் அல்லது அணியின் முக்கிய தமிழ் வீரர் ஆன படியால் இவர் நிர்ப்பந்தத்திலும் அந்தக் கருத்தை வைத்திருக்கலாம்...எது எப்படி இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் இருக்கிற ஆட்கள் தான் மற்றாக்கள்[விளையாட்டு வீரரோ,நடிகர்களோ] எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்...நீங்கள் அவர்களை கவனிப்பதால் தானே அவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள்...ஏன் நாயே என சீண்டாமல் விட்டால் தாங்களாவே அட‌ங்கி விடுவார்கள்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாகப் பிறந்தவன் தமிழனா  

தமிழனாக உணர்ந்து வாழ்பவன் தமிழனா 

மைக்கைப் பிடித்தவன் எல்லாம் அரசியல்வாதி என்றால் 

முரளியும் ஒரு இனவாதியே  . 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க எந்தக் கருத்தையும் சுய அறிவின் பிரகாரம்.. தேடலின் பிரகாரம்.. ஆதாரத்தின் பிரகாரம் எழுதுவதில்லை. மாறாக... உங்களின் நிலைப்பாட்டை யாரேனும் சொல்லும் கதையைக் கேட்டுக் கொண்டு தீர்மானித்து அதனை இங்கு யாழில் எழுதி வருகிறீர்கள். நான் பார்த்த வாக்கில் தவறான கருத்துக்களை எழுதி பல தடவை மன்னிப்புக் கேட்ட ஒருவர் என்றால் அது நீங்களாகத்தான் இருக்கும். எனவே எழுத முன் யோசிச்சு ஆராய்ந்து... நிதானிச்சு எழுதுங்கள்..!

மேலும்.. மற்றைய கருத்தாளர்களால்..எடுதப்படும் விடயங்களை வாசித்து உள்வாங்காமல்.. மீண்டும் மீண்டும் அதையே கேள்வி கேட்கிறன் என்றும் எழுதுவீர்கள். நன்றி வணக்கம் என்று போவீர்கள். பின்னர் வந்து மீண்டும் அதே கேள்வியை எழுதிட்டு.. விளக்கம் தா என்பீர்கள். ஆனால் எழுதிறதை வாசிக்கிறதில்லை. மீண்டும் வந்து விளக்கம் தான் என்பீர்கள். எழுதிய கருத்தில் எங்கே என்ன முரண்பாடு என்று கூட நீங்கள் எழுதுவதில்லை. இப்படிப்பட்ட.. உங்களோடு கருத்தாடுவது வீண் நேர விரயமாகும்.

இருந்தாலும் கருத்துவெளியில் நீங்கள் வைக்கும்.. உங்களின் நிலைப்பாடுகளை தவறென்று இனங்காட்டுவது கருத்தாளர்களின் கடமை. அதையே நாங்கள் செய்கிறோம்.

அந்த யாழில் உள்ள சிலர் சொல்லி பலர் எழுதாத இடத்தில்.. அவர்களின் சொல்லை வேதவாக்காகக் கொண்டு.. நீங்களும் இருந்து கொள்ள வேண்டியது தானே. எதுக்கு மிணக்கட்டு பதில் போடுறீங்க..! :lol::D

இப்படி எழுதிறதிற்கும் வந்து சொல்வீர்கள்.. இவருக்கு தான் பெரிய ஆள் என்ற நினைப்பு என்று..! உங்கள மாதிரி ஆக்கள் நிறையப் பேர நாங்கள் எங்கள் சமூகத்தில் கண்டுதான் வந்திருக்கிறம்..! எப்படி உங்களை எல்லாம் கையாளனுன்னும் எங்களுக்கு ஓரளவிற்கு என்றாலும் தெரியும்..! :)

அதுசரி.. மேற்படி கருத்தில்.. முரளி பற்றி என்ன எழுதி இருக்கீங்க. எங்களைப் பற்றி மட்டும் தானே எழுதி இருக்கீங்க..! நீங்கள் தான் உங்களைப் போல.. முரளிக்கும் பயம் என்று தென்னாலி ரேஞ்சில எழுதி இருந்தீர்கள். அதற்கு நாங்க சொன்னம் பயந்தவை.. குறைஞ்சது வாயை மூடிக்கிட்டு இருக்கலாமில்ல..! புலிகள் இருக்கேக்க இப்படி உளறிக் கொட்டாமல்.. நிதானமா..கம்மென்று இருந்தனீங்க தானே. அங்கும் சாயாமல்.. இங்கும் ஒட்டாமல்...! இப்ப மட்டும்.. வாங்கின அடிகளையும் மறந்து.. சிங்கள விசுவாசம் கொட்டுவது ஏனோ..???! என்று முரளியின் சார்ப்பாக நீங்கள் தான் பதில் சொல்லனும்.. நாங்கள் அல்ல..! :)

நான் கேள்விப்பட்டதை எழுதினாலும் பிழை என்று தெரிந்தால் உட‌னே மன்னிப்புக் கேட்டு விடுவேன் உங்களை மாதிரி சொல்லாமல்,கொள்ளாமல் திரியை விட்டு ஓடும் ஆள் நானல்ல...எழுதும் பதிவுகளை வைத்துப் பார்த்தால் யோசிக்காமல் எழுதுவதும் பின்னர் எடிட் செய்வதும் யார் என்று படிக்கும் வாச‌கர்களுக்குப் புரியும் :lol:

உங்களுக்கு விளக்கக் குறைவு பிரச்சனை இருக்கென்று களத்தில் உங்கள் கருத்துக்களைப் பார்க்கிறப்பவே தெரிந்தது. இந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஏலவே திருத்தங்களுக்கு என்ன காரணம் என்பதை உங்களுக்கும் கள உறவுகளுக்கும் முன்னர் ஒரு கவிதைத் தலைப்பில் கூறி இருந்தேன். அதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத உங்களோடு.. இப்படியான விவகாரங்களில் கருத்தாடுவதே வீண்..!!

பேசாம.. முரளி மாற்றரை விட்டிட்டு.. (நீங்கள் அதை எப்பவோ கைவிட்டிட்டு.. இப்ப எங்களைப் பற்றித் தான் கருத்தாடிட்டு இருக்கீங்க.. அது வேற விசயம்..) வேற நடிகைகள்.. பாடகிகள் ஓடிப்போற மற்றர் கதைப்பம். அப்ப தான் ஆன்ரிகள் நல்ல அட்வைஸ் தருவாங்க உங்களுக்கு..! அதையாவது விளங்கி எழுதுறீங்களோன்னு பார்ப்போம். :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சரி உங்களைப் போலவே அவருக்கும் பயம் என்றால்.. வாயை மூடிக்கிட்டு இருக்கலாமில்ல..! எதுக்கு அநாவசியக் கதை கதைப்பான்..!

என்னதான் சடைஞ்சாலும் முரளி செய்தது தப்பு. போர் நிறுத்த காலத்தில் புலிகளின் அலுவலகங்களுக்கும்.. காவல்துறையினருக்கும் முன்னால் நின்று படம் எடுத்து பெருமை பேசிக்கிட்ட முரளிக்கு இந்தப் பயம் எங்க போனது..??!

நீங்கள் உலக நடப்பே தெரியாம சும்மா.. விவாதிச்சுக்கிட்டு இருக்கீங்க.! அனுராத சிறீராமின் கணவர் மேல பழிபோட்ட கணக்கு இது முரளி விசுவாசம். உங்களுக்கு முரளிதரன்கள் மீது ஒரு வித பாசம் போல..!  :lol::)

உங்களுக்கு விளக்கக் குறைவு பிரச்சனை இருக்கென்று களத்தில் உங்கள் கருத்துக்களைப் பார்க்கிறப்பவே தெரிந்தது. இந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ஏலவே திருத்தங்களுக்கு என்ன காரணம் என்பதை உங்களுக்கும் கள உறவுகளுக்கும் முன்னர் ஒரு கவிதைத் தலைப்பில் கூறி இருந்தேன். அதைக் கூட விளங்கிக் கொள்ள முடியாத உங்களோடு.. இப்படியான விவகாரங்களில் கருத்தாடுவதே வீண்..!!

பேசாம.. முரளி மாற்றரை விட்டிட்டு.. (நீங்கள் அதை எப்பவோ கைவிட்டிட்டு.. இப்ப எங்களைப் பற்றித் தான் கருத்தாடிட்டு இருக்கீங்க.. அது வேற விசயம்..) வேற நடிகைகள்.. பாடகிகள் ஓடிப்போற மற்றர் கதைப்பம். அப்ப தான் ஆன்ரிகள் நல்ல அட்வைஸ் தருவாங்க உங்களுக்கு..! அதையாவது விளங்கி எழுதுறீங்களோன்னு பார்ப்போம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

2004 இல் இப்படி இருந்த முரளி 2013 இல் எப்படி ஆகிட்டார்..!

Spinner Muralitharan visits Pooneryn

[TamilNet, Tuesday, 02 November 2004, 08:09 GMT]

Sri Lanka Cricket Board has decided to construct playgrounds in Killinochchi and Jaffna peninsula at an estimated cost of 5 million rupees to develop cricket in the north, according to Sri Lanka's cricket star Mr.Muttiah Muralitharan. "Sri Lanka Cricket Board has requested the Liberation Tigers of Tamil Eelam (LTTE) for approval to implement the project," he said addressing a press conference Monday evening at the UNHCR office in Jaffna after a day tour in the peninsula. Mr. Muralitharan visited the LTTE held Pooneryn area after the press meet.

MuralitharanMr.Muralitharan is on a visit to Pooneryn (Poonagari) in Killinochchi district Tuesday to see the projects of World Food Programme for (WFP) feeding school children affected by the two decade old war, sources said.

Mr.Muralitharan is currently on tour to north as a goodwill ambassador of the WFP.

"Jaffna has not made much progress in development, rehabilitation and other related matters since I visited last year. To eradicate poverty and make people to lead a prosperous life all should work to find permanent end to the war," said Mr.Muralitharan.

"I would like to meet LTTE activists when I visit Killinochchi Tuesday," he said.

Although Sri Lanka Cricket Board is to launch a project to develop cricket in the north, first priority will be to provide basic facilities such as food and clothing and other assistance to better the lives of people affected by two decades of war, Mr.Muralitharan said.

"Many enter politics to earn. I will not enter politics as there is no such need for me," quipped Mr.Muralitharan.

Representatives of the governments of Norway, Netherlands, Canada and Australia that provide

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13288

நான் முரளிக்காக எழுதவில்லை அண்ணா உண்மையைச் சொல்ல போனால் முரளியை நான் கணக்கெடுப்பதில்லை ஆனால் நியாயம் என்டால் எல்லோருக்கும் ஒரு நியாயம் தான் நாங்கள்,எங்கட குடும்பம் எல்லாம் இங்கே இருந்து கொண்டு அங்கே இருப்பவரைப் பார்த்து எம் மக்களுக்காக குரல் கொடு என சொல்வதில் எந்த நியாயமும் இல்லை...அது முரளிக்கு மாத்திரமில்லை அங்கு இருக்கும் எல்லோருக்கும் பொருந்தும்.
 
சமாதான காலத்தில் அமைச்சர்கள்,மாற்றுக் கருத்துக்காரர் எல்லோரும் தான் வன்னிக்கு போயிட்டு வந்தவை...வன்னிக்கு போயிட்டு வந்ததாலே அவரை குரல் கொடுக்க சொல்லி கேட்பது நியாயமில்லை...அவர் எங்களுக்காக குரல் கொடுத்து அவரை மண்டையில் போட்டால் நீங்கள் இங்கே அதையே சாட்டாக வைத்து நியாயம் கேட்பீர்கள்...ஆனால் உயிர் போனது,போனது தான்...உங்களால் அவர்கள் குடும்பத்திற்கு என்ன செய்ய முடியும் மிஞ்சி,மிஞ்சி போனால் ஆறுதலை சொல்லிப் போட்டு மறந்திடுவீங்கள்...இழப்பு என்பது எல்லோருக்கும் ஒன்று தான்.
 
உயிருக்கு பயமில்லாத பலர் இங்கே யாழில் இருக்கினம் அவர்களை ஊருக்கு அனுப்பி அங்கிருந்து எங்களுக்காக குர‌ல் கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் :icon_idea:

அது என்னுடைய கருத்து அல்ல. tamilnadu students union இல் போட்டிருந்ததை இங்கும் இணைத்தேன்.

https://www.facebook.com/photo.php?fbid=556637397709846&set=a.548385811868338.1073741828.548384471868472&type=1&theater

எனது பதிவின் கீழே "முகநூல்" என்று போட்டும் இருக்கிறேன். அப்படியிருக்க எதற்காக புலம்பெயர் யாழ்கள உறவுகளுக்கெதிராக கருத்து வைக்கிறீர்களோ தெரியவில்லை.

நுணா அண்ணாவும் ஒன்றும் தவறாக சொல்லவில்லை. அப்ரிடிக்கு இனப்பற்று உள்ளது என்று கூறியுள்ளார்.

அதற்காக இலங்கையிலுள்ள நிலைமைகளுக்கு மத்தியிலும் முரளி தமிழர்களுக்காக குரல்கொடுக்க வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் முரளி தனது இனத்துக்கெதிராக (தமிழர்களுக்கு நடந்த, நடந்துகொண்டிருக்கும் கொடுமைகளை மறைக்கும் வகையில்) கதைத்தது தவறு. அதை தான் இங்கு பலரும் சொல்கிறார்கள்.

Edited by துளசி

இன்று மாறன் குடும்பத்தின் சன் ரைசர்ஸ் அணியிலிருந்தும் ,சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலிருந்தும் இலங்கை வீரர்களை வெளியேற்றக்கோரி 50 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மெரீனா கடற்கரையில் 'உழைப்பாளர் சிலை' முன் அமைதி வழியில் போராட்டம் நடத்தினர்.

மாணவர்கள் தங்கள் வாயில் கருப்பு துணி அணிந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மாணவர்கள் ஈழ மக்களின் துயரை வெளிக்காட்ட தலையிலும் கையிலும் கட்டுக்கட்டியபடி போராட்டத்திற்கு வந்திருந்தனர். மாணவர்கள் எந்த கோஷமும் எழுப்பாமல் அமைதி வழியில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

483887_455583437850892_1962973212_n.jpg

இங்கு பலருக்கு  அரசியல் மட்டுமல்ல மத்திமம் அனைத்தும் மத்திமம் .

மகாபாரதத்தில் கர்ணன் ஏன் கௌரவர்களுடன் நின்றான் என்பதற்கான நிலை தான் முரளியினுடையதும் .முரளி முதலில் வடக்கு அல்லது கிழக்கை  செர்ந்தவரல்ல.

மிக முக்கியமானது முரளி  இலங்கை அணியில் விளையாடியதற்கு முக்கியகாரணம்  அர்ஜுன ரணதுங்க .தனது குடும்பத்தில் ஒருவராக முரளியை வைத்து அனைத்து உதவிகளும் செய்தார் ,அதைவிட ஆசியில் முரளி ஏறிகின்றார் என நடுவர் குற்றச்சாட்டு வைத்த  போது முழு டீமையும் விளையாடாமல் வெளிகொண்டுபோனவர் அர்ஜுனா .

உண்ட வீட்டிற்கு துரோகம் செய்வதில் எம்மவரை விட்டால் ஆட்களில்லை ஆனால் முரளி அப்படியல்ல .

அகப்படும் முந்தனைகளால் இழுத்து முகத்தை மூடிவிட்டு ஒற்றை வரி நக்கல் அடிப்பதுதான் சாலச் சிறந்த வழி. அரசியல் பாண்டித்தியம் காட்டபோய் குழப்பத்தில் இலக்கியம் பேசுவது தன் நடையும் கெட்ட காகத்தின் நிலை.

பார் பார் என்று இரவுபகலாக  பார்த்த கிரிக்கெட்டை பற்றி மற்றவன் எழுதுவதற்கு பதிலாக அடிக்க ஒற்றைவரி நக்கல் கூட வராமல் முந்தானையால் முகத்தை மூடி ஆமா போட்டு தாளம் போட்டுவிட்டு பாரதம் சொல்லி பொருள் சொல்ல விளைவதேனோ. 

"அர்ஜுன ரணதுங்க .தனது குடும்பத்தில் ஒருவராக முரளியை வைத்து"  வெறும் புரளி. இல்லாததொன்று. இவர்தான் அசல் துரியோதனன்.  முரளி இங்கிலாந்தில் போய் ஆடிய போது இலங்கை அரசுடன் சங்கடப்பட்டு நிறுத்திவிட்டு திரும்பி வந்தவர். இந்த IPL ல் கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வீரார்கள் ஆட ஆரம்பித்த போது மகிந்தரருடன் நிறைய சங்கடப்பட்டவர்கள். இலங்கை Teamல் இருந்து நீக்கப்படுவார்கள் என மிரட்டப்பட்டவர்கள். 

சிறுவர்களுக்கே தெரிந்த கர்னனை பற்றித்தெரிந்திருக்கவிட்டால்: கர்னனுக்கு இருந்த திறமைக்கு உரிய இடம், அரசை ஆண்டுகொண்டிருந்த கௌரவர்களின் திருதுராட்டிர அரச சபையில்  மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவன் திறமை உள்ள பாண்டவனான அரிசுனனை தனது எதிரியாக வரிந்து கொண்டான். அது வெறும் கேவல போட்டி மனப்பான்மை அல்லாமல் அங்கே ஒன்றும் செஞ்சோற்றுக்கடன் இருக்கவில்லை. கர்னனுக்கு  சோறு போட்டுக் காப்பாற்றியவன் தேரோட்டியே. 

கௌரவர்களால் விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்பட்ட போது அவர்களில் ஒருவனான துரியோதனன் கர்னனுக்கு அரிச்சுனன மீது காணப்பட்ட அதீத பொறாமையால் கவரப்பட்டு, தனது எதிரியான அரிச்சுனனை எதிர்க்க கர்ன்னனை ஆயுதமாக பாவிக்கத்தொடங்கினான். அது வரை கர்னனை துரியோதனன் காப்பாற்றவில்லை. "செஞ்சோற்றுகடன்" என்ற தத்துவம் கொடியவன் ஒருவனின் கைக் கூலியாக மாறி தனது உறவுகளை அழிப்பதல்ல. அது துரோகியின் பாகம். தன்னை தனக்கு இயலாத ஒரு தருணத்தில் உயிர் கொடுத்துக் காப்பாற்றியதற்காக அந்த காப்பாற்ற பட்ட தனது உயிர் இனித் தனதல்லதென்று கருத்தி, அதை காப்பாற்றியவன் சொத்து என்று நினத்து காப்பாற்றியவனின் தேவை ஒன்றுக்காக அந்த உயிரை உடம்பிலிருந்து பிரிய விட்டு விடுவதாகும். 

கர்னனை கடமைப்படுத்தவென்றேதான் துரியோதனன் அரசு கொடுத்தான். அப்படித்தான் துரியோதனன் கர்னனை கைக்கூலியாக மாற்றினான்.  கர்னன் தான் தன் சகோதரங்களை அழிக்க போவதாக தெரிந்த பின்னரும் மனத்தில் கொழுந்துவிட்டெரிந்த பொறாமைத்தீயினால் அரிச்சுன்னை கொலை செய்து வஞ்சம் தீர்த்துகொள்ள துடித்தான். இதனால் தனது தலைவனாக கருதிய துரியோதனனுக்கு கேடு விளைவிக்கத்தக்க வகையில் பாண்வர்களில் அரசுனன் தவிர வேறு யாருடனும் போர் புரிவதில்லை என்று கள்ள உடன் படிக்கை செய்தான்.  இறுதியில் போர் தொடங்க முதல் கௌரவர் அவனை ஒரு சாதாரண போர் வீரனாக கூட கருதாமல் கழித்து வைத்த பின்னரும் போர் களம் வந்தான். துரியோதனன் பிஸ்மரை நீக்கி கர்னனை படைத்தளபதியாக்கவில்லை.  ஆனால் கர்னன் அர்சுன்னனுடன் தன்னால் நேருக்கு நேர் நின்று ஒரு தடவை ஆவது வில்விதையில் சவால் எடுக்க முடிவில்லை என்ற தாழ்வு மனபான்மையால் உயிர் இருந்தவரை உருகி அழிந்தான். அதனால் தன்னை வேண்டாத போர்களத்தை தான் தேடி வந்தான். 

போரிலே எல்லோரும் மாண்டுவிட்டார்கள்; தன்னை இனி இழிவு படுத்த யாரும் கௌரவர் பக்கம் இல்லை என்று நினைத்து  வெளியே வந்தான். ஆனால் அவனுக்கு சல்லியன் இன்னமும் உயிருடன் இருப்பது விளங்கவில்லை. எப்படியாயினும் அர்ச்சுனனை ஒரு தடவை எதிர்த்துப்பார்த்திட அங்கலாய்த்தான். அந்த பேராசைக்கு "செஞ்சோற்றுக்கடன்" என பெயர் வைத்துக்கொண்டு தனது எதிரியை தன் தேரில் ஏற்றிக்கொண்டு போருக்கு சென்றான்.

சகல சம்பத்துக்களுடனும் வாழும் முரளிக்கு எத்தனையோ அத்திய அவசிய ரூனமெண்டுகளில் இலங்கையால் கழித்து வைக்கப்பட்டு, தான் தட்டிக்கொண்டிருந்திருக்க கூடிய பல உலக சாதனைகளை தவறவிட்டபின்னர் இந்த IPL லிருந்து இளைப்பாறி தனது சொத்து பத்துகளை பாதுகாத்து வாழ்க்கை நடத்த முடியவில்லையா? இலங்கையை  மாணவர்கள் தனிஈழ வாக்கெடுப்பை நிகழ்த்து என்று கேட்க்கும் ஆபத்திலிருந்து காப்பாற்றத்தான் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க IPL துடுப்பெடுத்து ஆடுகிறாரா முரளி அல்லது திராத ஆசையால் கிடந்து உழல்கிறாரா?

"கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு. காப்பாற்றச் சில பேர் இருந்து விட்டால் திருடர்கள் வாழ்விலும் நியாயமுண்டு". எந்த போக்கிரியை பணம்மென்ற பேய் உண்மை பேச வைத்தது. கோடிக்கணக்கான ஏழை மாணவர்கள் தங்கள் கல்வியைச் சீரழித்து நடத்திய இந்த அருந்தல் போராட்டத்தை வசை பாடி, திரட்டிய சொத்துக்கு மேலால் திரட்ட வெளிக்கிட்டிருக்கும் ஆசைக்கு செஞ்சோற்றுக் கடன் என்று பெயர் வைத்த பண்டிதர் யாரவரோ? எந்த நாட்டில் வடிக்கும் தீர்த்த திரவியங்களைக் குடித்தால் இப்படியான தத்துவங்கள் பிறக்குமோ?

இந்த முரளிதான் ராஜபக்ஷா குடும்பத்துக்காக அநுராத புர காட்டுக்குள் வாளைத்தோட்டம் செய்ய  டோலுக்கு காணி விற்றுவிட்டு, டோல் அரச குடும்பத்துக்கு பங்கு கொடுக்கவில்லை என்றவுடன் காணியை திரும்ப எடுத்தவர். அவர் அப்படி ஒன்றும் ஆண்டி பண்டாரா  பிரமச்சாரி இல்லை. குளம் வற்றினால் பறந்து போகும் கொக்குகள்தான் இவர்கள்.

கருணாநிதி சோனியாவுக்கு செஞ்சோற்றுக்கடன் தீர்க்க" மத்திய அரசின் கொள்கையே இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழக அரசின் கொள்கையும்" என்றவர்  என்பது மறந்து போய்விடுமா? வேறு ஒரு நியாயம் இருந்தால் சங்ககாரா இவரின் கன்னைக்கு தலைமை தாங்குவாரா?

அடுத்த முறை தன்னும் கிரிகெட் பார்க்கும் போது மதி மயங்கி  மதுப் போதை மயக்கத்தில் இருப்பவர் போல் இருக்காவிட்டால் ஆட்டத்தின்பின்னால் போகும் இந்த சதிராட்டங்களையும் பற்றியும் கொஞ்சம் தெரிய வரும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னுடைய கருத்து அல்ல. tamilnadu students union இல் போட்டிருந்ததை இங்கும் இணைத்தேன்.

https://www.facebook.com/photo.php?fbid=556637397709846&set=a.548385811868338.1073741828.548384471868472&type=1&theater

எனது பதிவின் கீழே "முகநூல்" என்று போட்டும் இருக்கிறேன். அப்படியிருக்க எதற்காக புலம்பெயர் யாழ்கள உறவுகளுக்கெதிராக கருத்து வைக்கிறீர்களோ தெரியவில்லை.

நுணா அண்ணாவும் ஒன்றும் தவறாக சொல்லவில்லை. அப்ரிடிக்கு இனப்பற்று உள்ளது என்று கூறியுள்ளார்.

அதற்காக இலங்கையிலுள்ள நிலைமைகளுக்கு மத்தியிலும் முரளி தமிழர்களுக்காக குரல்கொடுக்க வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் முரளி தனது இனத்துக்கெதிராக (தமிழர்களுக்கு நடந்த, நடந்துகொண்டிருக்கும் கொடுமைகளை மறைக்கும் வகையில்) கதைத்தது தவறு. அதை தான் இங்கு பலரும் சொல்கிறார்கள்.

நான் நீங்கள் தான் எழுதினீர்கள் என்று எங்கேயாவது எழுதினேனா?...துளசி போட்ட பதிவு என்று தான் எழுதியிருக்கிறேன்...பதில் கருத்து எழுத வர முதல் என்ன எழுதியிருக்குது என வடிவாய்  வாசிக்கவும்...நுணா ஒன்றும் சின்னக் குழந்தை இல்லை அவர் இந்த திரிக்கு பிறகும் வந்து தான் போயிருக்கிறார்...எது சரி/பிழை என அவருக்கு சொல்லத் தெரியும்...எதை எழுதுவது என்று எனக்குத் தெரியும்... *****
 
நியானி: ஒரு வரி தணிக்கை

Edited by நியானி

என்னத்தை எழுதி தணிக்கை செய்திருக்கிறார்களோ தெரியாது.

முரளியை குரல்கொடுக்க சொல்லி இந்த திரியில் யாரும் கேட்டிருக்கவில்லை. அப்படியிருக்க புலம்பெயர் யாழ்கள உறவுகளுக்கெதிராக நீங்கள் கருத்து எழுதி வைத்திருக்கிறீர்கள்.

அது தான் நானும் அந்த கருத்தை எழுதவில்லை, நுணா அண்ணாவும் முரளியை குரல்கொடுக்க சொல்லி கேட்டிருக்கவில்லை என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டினேன்.

மற்றபடி முரளி தனது இனத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்படுகின்ற கொடுமைகளை மறைக்கும் விதமாக கருத்து கூறியது தவறு. அவர் எதுவுமே கூறாமல் இருந்திருந்தாலே நன்மையாக இருந்திருக்கும்.

சும்மா பிழை பிடிக்காமல் நீங்கள் ஒழுங்கா திரியிலுள்ளவற்றை வாசித்து விட்டு எழுதுங்கோ. :)

Edited by துளசி

ஒன்றுமே செய்யாமல் இருக்கிற ஆட்கள் தான் மற்றாக்கள்[விளையாட்டு வீரரோ,நடிகர்களோ] எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்...நீங்கள் அவர்களை கவனிப்பதால் தானே அவர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள்...ஏன் நாயே என சீண்டாமல் விட்டால் தாங்களாவே அட‌ங்கி விடுவார்கள்

நாங்கள் என்ன தான் அவர்களை கவனிக்காமல் இருந்தாலும் சிங்களவர்கள் மற்றும் உலகம் அவர்களை கவனித்துக்கொண்டே இருக்கும்.

முரளி கூறிய அந்த கருத்தையே சிங்களவர்கள் தமிழர்களுக்கெதிரான பிரச்சாரமாக இணைய தளங்களிலும் முகநூலிலும் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக இதை பாருங்கள்.

580158_435879249827033_1940562207_n.jpg

579112_435865576495067_789231365_n.jpg

(படம்: முகநூல்)

பி.கு: இங்கு யாரும் இலங்கையில் இருந்துகொண்டே முரளியை தமிழர்களுக்காக குரல்கொடுக்க சொல்லி கேட்கவில்லை. அதையும் மீறி அவர் தமிழர்களுக்காக குரல்கொடுத்தால் அது மிகவும் போற்றுதற்குரியது. ஆனால் குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, தமிழீழத்தில் நடந்தவற்றை, நடப்பவற்றை மறைக்கும் வகையிலோ அல்லது தமிழக போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலோ கருத்து கூறியது தவறு.

ஆனால் நடிகர்கள் இலங்கையில் இல்லை எனும்போது அவர்கள் குரல்கொடுப்பது சிறந்தது. நடிகர்கள் ஒன்றை செய்யும் போது அது வேற்றுமொழி ஊடகங்களிலும் பிரச்சாரமாக அமைகிறது. April 2 ஆம் திகதி உண்ணாவிரதம் இருக்க போகிறார்கள் என்ற செய்தியே ஹிந்தி ஊடகங்களில் வந்திருந்தது. உண்ணாவிரதம் இருந்த பின்னரும் அது தொடர்பாக வந்திருந்தது. மாணவர் போராட்டத்தை கண்டு கொள்ளாத ஊடகங்கள் இவர்கள் போராட்டத்தை கண்டு கொள்கின்றன.

எனவே நடிகர்கள் எமக்காக குரல்கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் எல்லாம் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் ஆட்கள் என்று கூறாதீர்கள். :)

Edited by துளசி

அது அவருடைய தவறு இல்லை. முரளிதரன் என்ற பெயரில் இருக்கும் பிரச்சனை போலிருக்கு.  :lol:

முரளி NDTV இல் கதைத்த வீடியோ

இங்கு ஏற்கனவே பல பேர் அரைச்சதை திரும்ப,திரும்ப அரைக்க வேண்டாம்...கடவுளே இன்னும் குறைஞ்சது 2,3 வருடத்திற்காவது யாழ் இருக்கோனும் :)

அது அவருடைய தவறு இல்லை. முரளிதரன் என்ற பெயரில் இருக்கும் பிரச்சனை போலிருக்கு.  :lol:

அதெப்படி கரெட்டாய் கண்டுபிடிச்சீங்கள்...நீங்கள் சொன்னால் சரியாய்த் தான் இருக்கும் :lol:  :D  <_<

அது அவருடைய தவறு இல்லை. முரளிதரன் என்ற பெயரில் இருக்கும் பிரச்சனை போலிருக்கு.  :lol:

அதெப்படி கரெட்டாய் கண்டுபிடிச்சீங்கள்...நீங்கள் சொன்னால் சரியாய்த் தான் இருக்கும் :lol:  :D  <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.